.திமுக அமைச்சர்கள் வீட்டிலேயேதான் ED ரைடு நடத்தனுமா? வேறு இல்லையா? பெண் முடி, ஏவவேலு, தியாகி செந்தில், புதுக்கோட்டை ரகுபதி, அண்ணன் அனிதா, முதுகளத்தூர் கண்ணப்பன், சேகர்பாபு, மூர்த்தி, இவர்கள் எல்லாம் எப்படி பட்ட மொழி போர்திய கிகள் தெரியுமா? தந்தை பெரியார், அறிஞர் அண்ணா பற்றி பேசினால் அனைவரும் அசையாது அமர்ந்துவிடுவார்கள்.அய்யன் வள்ளுவனின் குறளை வென்றுவிடும் வீரர்கள்" கேட்பவர்....வேட்ப மொழிவதான் சொல் "-என்ற குறள்வழி வந்தமாமனிதர்கள். திமுக இவர் வழியில்தான் செல்லும். திமுகவின் சொத்து இவர்கள் தான. வாழ்க ஸ்டாலின்....
திமுகவின் தூன் இடிந்து விழுந்தது 😢
செத்தியாளர்: அண்ண காபி சாப்பிடுறீங்களாண்ணா அண்ண டீ சாப்பிடுறீங்களாண்ணா என்கிற வசனம்தான் நினைவுக்கு வருகிறது.

புடிங்கசார்