மதுரையில் பிரபலமாகும் லாக்டவுன் ஹீரோ

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ก.ค. 2020
  • அருப்புக்கோட்டை ஆதரவற்றோர்
    இல்லத்தில் வளர்ந்தவர் தமிழரசன்.
    பி.எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் முடித்ததும்,
    வேலை தேடி 2017 ல் சென்னை வந்தார்.
    மெரினாவில் தங்கி,
    வேலை தேடி அலைந்தார்.
    அட்ரஸ் இல்லாதவனுக்கு
    யாரும் வேலை கொடுக்கவில்லை.
    சோதனை மேல் சோதனையாக
    பையில் வைத்திருந்த பணத்தையும்
    மெரினா களவாணிகள் பறித்துச்சென்றுவிட
    பசிக்காக கையேந்த துவங்கினார்.......#Madurai #TamilNadu #COVID-19crisis #helpneedy #Tamilarasan #Maduraidistrict #COVID-19
    Contact : தமிழரசன்
    Ph: +91 6379 476 932 For more videos
    Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg
    Facebook: / dinamalardaily
    Twitter: / dinamalarweb
    Download in Google Play: rb.gy/ndt8pa

ความคิดเห็น • 117

  • @rammoorthy2585
    @rammoorthy2585 4 ปีที่แล้ว +32

    கண்களில் கண்ணீர் அது ஆனந்த கண்ணீர் தான் நமக்காக ஒரு உலகம் எப்போதும் இல்லை அதை நாம் தான் உருவாக்கி கொள்ள வேண்டும் சகோதரனே

  • @meenakshimeenakshi4003
    @meenakshimeenakshi4003 3 หลายเดือนก่อน

    நல்ல மனிதர். நீங்கள் என்றும் வாழ்க வளமுடன்

  • @gugan5360
    @gugan5360 4 ปีที่แล้ว +24

    சொல்ல வார்த்தை இல்லை உம்மை போல் அனைவரும் மாறினால் ஏழைகளே இல்லாமல் நாடு மாறும்....

  • @Saravanakumar-gl9xo
    @Saravanakumar-gl9xo 4 ปีที่แล้ว +23

    Manusan sir ivan..👏...Hats off to his humanity..😍...The real human...I wish he will become good in his future..🙏

  • @jakirhssain2166
    @jakirhssain2166 2 ปีที่แล้ว +1

    Very good for you and your family members of staff and volunteers and friendship with the world and

  • @ahsanje3123
    @ahsanje3123 3 ปีที่แล้ว

    அருமை நண்பா வாழ்த்துக்கள் GOD Bless You Your Life நண்பா

  • @mahudeswaran4616
    @mahudeswaran4616 3 ปีที่แล้ว

    உன்செயல் பாராட்டபடவேண்டிய ஒன்று. எத்தனையோ பெயர். தீய வலிகளில் சம்பாரிக்க நினைக்கும் போது. நேர்மை தவரா. உன் உழைப்பு நிச்சயமாக வெற்றி பெறும்

  • @ramanathannatarajan2785
    @ramanathannatarajan2785 4 ปีที่แล้ว +10

    அரசு மற்றும் நல்ல உள்ளம் படைத்தோர் இவருடைய கல்வி சான்றிதழ் கிடைக்க ஏற்பாடு செய்து அவர் வாழ்க்கை தர உதவ வேண்டும்

  • @jeyakumar7943
    @jeyakumar7943 4 ปีที่แล้ว +19

    Real hero 💪💯

  • @kalaivanimuthu3029
    @kalaivanimuthu3029 4 ปีที่แล้ว +4

    😭🙏கண்..கலக்கிய பதிவு.....

  • @TheIndianAnalyst
    @TheIndianAnalyst 4 ปีที่แล้ว +8

    Great! Thiruda Kudadhu! Poi Solla Kudadhu! Yaraiyum Kedukka Kudadhu! Uzhaithu Munneralam! Thanks Dinamalar!

    • @nanda9030
      @nanda9030 4 ปีที่แล้ว +1

      Nice massage arumai

  • @vishwanathan6602
    @vishwanathan6602 3 ปีที่แล้ว +4

    யாரோ ஒருவர் உதவியால் தான் வீடு கிடைத்தது, சொல்ல மறந்து விட்டீர்கள்.

  • @kamalasini6573
    @kamalasini6573 4 ปีที่แล้ว +1

    மேலும் அநேக தமிழரசன் சுதந்திரம் அடைந்த போதும் இந்த. நாடில் இருக்கிறாங்க என்று மாறும் நம் நாடு வாழ்க தமிழரசன்

  • @jayamichael3832
    @jayamichael3832 3 ปีที่แล้ว +8

    He is real God.

  • @SenthilKumar-hi7gm
    @SenthilKumar-hi7gm 4 ปีที่แล้ว +1

    நீயே ஒரு கடவுள் சகோதரா. கண்டிப்பாக வெகு விரைவில் வெற்றி பெறுவாய். வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்

  • @nanda9030
    @nanda9030 4 ปีที่แล้ว +4

    Great vazthukkal tamilarasu differently god bless you u have great future! Nandri 🙏🙏🙏🙏🙏

  • @veeravishnuveeravishnu3368
    @veeravishnuveeravishnu3368 2 ปีที่แล้ว

    Thambi nee oru man god

  • @murthy2680
    @murthy2680 3 ปีที่แล้ว +1

    Big...salute..bro...u r real hero...bro

  • @vijisekaran9775
    @vijisekaran9775 3 ปีที่แล้ว +1

    Real humanity 😭hats off brother😓

  • @savithrimani2105
    @savithrimani2105 3 ปีที่แล้ว +1

    Thambi,ur a inspection hero.

  • @NivashSJANIS
    @NivashSJANIS 3 ปีที่แล้ว +2

    I already watched mr.Tamizharasan annas story on behindwoods air and i'm glad to see once again on dinamalar. Kindly help those people and do some favor to such a kind persons.

  • @PrabhuPrabhu-oc7zy
    @PrabhuPrabhu-oc7zy 4 ปีที่แล้ว

    உங்களை போன்று கஷ்டப்படுபவர்கள் தான் பெரும்பாலும் இயலாதவர்களின் வலியை புரிந்து கொள்கிறார்கள் நண்பா உங்கள் சேவை மகத்தானது இறைவன் துணை இருப்பார் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @ahilan2693
    @ahilan2693 4 ปีที่แล้ว +3

    Bro,.. love you lot... God will strengthen yuu

  • @Learningresource1393
    @Learningresource1393 3 ปีที่แล้ว

    Super anna

  • @ragu7929
    @ragu7929 4 ปีที่แล้ว +2

    Thannabikkai nayagan👍👌

  • @arunidiot1321
    @arunidiot1321 3 ปีที่แล้ว +1

    Inspirational

  • @yashwant9966
    @yashwant9966 3 ปีที่แล้ว

    இவரை பார்த்த பின் கடவுளே நீ என்னை இந்த நிலையில் வைக்கவில்லை அதற்கு நன்றி 😥😪

  • @mr.comedyrsp8236
    @mr.comedyrsp8236 4 ปีที่แล้ว +8

    He is also a god

  • @Bala.922
    @Bala.922 3 ปีที่แล้ว

    God bless you bro..no worries..

  • @veeramani5363
    @veeramani5363 4 ปีที่แล้ว +3

    Blessing you

  • @shanthisagayaraj9779
    @shanthisagayaraj9779 4 ปีที่แล้ว +2

    God bless you dear thambi

  • @chithunarrates1558
    @chithunarrates1558 4 ปีที่แล้ว +3

    heart melts🙏🙏🙏

  • @jillujillu9473
    @jillujillu9473 3 ปีที่แล้ว

    Anna neenga elm than na future India oda citizen . surely god 🙏 will u . U will have a gud future very soon

  • @Dav_Eva
    @Dav_Eva 3 ปีที่แล้ว

    Salute 👏🏻this legend neenga than unmayana hero 🙏🏻

  • @lokeshpachai6828
    @lokeshpachai6828 3 ปีที่แล้ว

    Tq dinamalar news because avaroda contact number register panurukinga avaroda peasuna semma inspiration enaku tq Dhinakaran news

  • @arunarul7612
    @arunarul7612 4 ปีที่แล้ว +4

    real hero

  • @indusathya2573
    @indusathya2573 4 ปีที่แล้ว +1

    Good heart ❤️ ivaru story ketaa kan kalagum ... Ini neenga periya aala varuvingaa ...

  • @devab283
    @devab283 3 ปีที่แล้ว +1

    god bless you bro 👍

  • @chandrusekaran3449
    @chandrusekaran3449 3 ปีที่แล้ว

    You are a great human being person. Don't worry you are becoming a millionaire. God bless you.

  • @plantlover5657
    @plantlover5657 4 ปีที่แล้ว +1

    Ungalai pol nalla ullame iraivan vaalum idam...

  • @MKamarajan
    @MKamarajan 4 ปีที่แล้ว +3

    Superb, எதிர்காலத்தை நினைத்து கொஞ்சம் சேமிக்கவும்

    • @ramesh71mdu
      @ramesh71mdu 3 ปีที่แล้ว

      AVAN SAYMITHU KONDU THAN IRIKKIRAN

  • @fun-1148
    @fun-1148 4 ปีที่แล้ว

    உங்கள் பெயர் தமிழரசன் அல்லவா.. அரசனாக வாழ்வாய் நண்பா..!!! 🙏 🙏 🙏 🙏

  • @chandru3982
    @chandru3982 4 ปีที่แล้ว +1

    You are great

  • @ushasuresh1950
    @ushasuresh1950 4 ปีที่แล้ว +1

    Great thambi gbu

  • @zeromath1618
    @zeromath1618 4 ปีที่แล้ว +7

    Nan mattum manager ah irutha naney surity potu kuduthu irupaen.

  • @ramanathannatarajan2785
    @ramanathannatarajan2785 4 ปีที่แล้ว +3

    தினமலர் அவருடையவிபரம் வெளியிடவும்

  • @jesusgreat247
    @jesusgreat247 3 ปีที่แล้ว +1

    God bless you annaa

  • @murthy2680
    @murthy2680 3 ปีที่แล้ว

    We love..u..bro..u r like god..bro..

  • @user-qs9en1uk4l
    @user-qs9en1uk4l 2 หลายเดือนก่อน

    😭😭😭😭😭💯💯

  • @thilagathilagavathi6580
    @thilagathilagavathi6580 4 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன்

  • @sundarraju1302
    @sundarraju1302 3 ปีที่แล้ว

    Nanba pesa varthaikal Ella nanba. Kanneer than varuthu.. congrats nanba ..

  • @girijasubramanian9569
    @girijasubramanian9569 4 ปีที่แล้ว

    Hats off brother

  • @TN-needa
    @TN-needa 4 ปีที่แล้ว +6

    Andavan erukkan payapada vendam

  • @karthikpalanisamy98
    @karthikpalanisamy98 3 ปีที่แล้ว

    Dinamalar realy great👏👍 description la vilamparam panama tamilarasan oda ph number poturukinga 🤝 ithea news vera periya channel podurukanuga but oruthan kuda ph number podala vera vilamparamtha podurukanuga

  • @devarelaxationmotivation1404
    @devarelaxationmotivation1404 4 ปีที่แล้ว +3

    Nanba una partha piragu than theriuthu enaku iruka prblm lam onume ila nu..nalla irupa nee

  • @krishnanmn3488
    @krishnanmn3488 4 ปีที่แล้ว +1

    👌👌👌

  • @hitlergracy7974
    @hitlergracy7974 4 ปีที่แล้ว

    bro nigathan reyal hero

  • @mahapranesh4795
    @mahapranesh4795 4 ปีที่แล้ว +9

    Please tell how to contact thambi. Tamilarasan, I am in coimbatore, tell in the. Comment. Section. I. Will contact him thank you

    • @asrsekar84
      @asrsekar84 4 ปีที่แล้ว

      +916379476932

    • @manikandane2540
      @manikandane2540 4 ปีที่แล้ว

      @@asrsekar84 how you know this number?

    • @asrsekar84
      @asrsekar84 3 ปีที่แล้ว

      @@manikandane2540 it was mentioned in one of the video i spoke to him transferd money

  • @unknownperson-hw3kj
    @unknownperson-hw3kj 4 ปีที่แล้ว +2

    Thambi nee sappatuke kasta patten athanala mathavunga pasi kastam velai illatha thindattam ellame unara mudiuthu intha mathiri oru kastapattavan natta aanda namma kastam ennavandru purium

  • @ravikarthik1963
    @ravikarthik1963 4 ปีที่แล้ว +1

    👍👍👍

  • @srinivasanr9007
    @srinivasanr9007 4 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @priyapandi3313
    @priyapandi3313 3 ปีที่แล้ว

    The is man god

  • @Air.72
    @Air.72 4 ปีที่แล้ว +1

    🙏

  • @yuvarajrock1337
    @yuvarajrock1337 4 ปีที่แล้ว +2

    😭🙏👍👍

  • @vishwanathan6602
    @vishwanathan6602 3 ปีที่แล้ว +1

    நீங்கள் ஒரு வேளை certificate தொலைந்து விட வில்லை என்றால் என்ன செய்து இருப்பீர்கள்? உங்கள் வாழ்க்கை இல் (தொலைந்தது ஆல் கிடைத்தது??? அல்லது கிடைப்பதற்காக தொலைந்தது???.)

  • @prem8145
    @prem8145 4 ปีที่แล้ว +5

    Itha kuda neenga news ah dana pakuringa 😢🤬 last ah 5.29) kuda help panrom nu solriya dinamalar channel?

  • @badrinarayanan2850
    @badrinarayanan2850 4 ปีที่แล้ว +4

    Bro, please wear mask

  • @dineshmku4904
    @dineshmku4904 4 ปีที่แล้ว

    அனாதை என்று கூறாதீர்கள் ‌. நாங்கள் இருக்கிறோம். உங்களுக்கு சம உரிமை உண்டு. நீதிபதிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @Imaginary_Engineer
    @Imaginary_Engineer 4 ปีที่แล้ว

    He is real hero

  • @aboobakkara8748
    @aboobakkara8748 2 ปีที่แล้ว

    Hi thankal pichai edukkavillai, uthavi petteergal. Uthavi petta panathil baakki entu sollungal. Velai thedumbothu avargalukku thaankalin niranthara vilaasam vendum athanaal thaankal valarntha illathin vilasasathai c/o. Illa melaalarin peyarai vaithu kodukkalaam. Adayaala attai mattum reshan card muthalaanavattai antha vilaasam vaithe edukkalaam. Ivai yaavum thaankalukku thevai illai entaalum mattavargalukku thevaipadum

  • @dhanikapavithra3739
    @dhanikapavithra3739 4 ปีที่แล้ว

    God

  • @PradeepKumar-ho1lg
    @PradeepKumar-ho1lg 4 ปีที่แล้ว +1

    so sad

  • @karki_dilip_
    @karki_dilip_ 3 ปีที่แล้ว

    Thambi neenga nalvaruvinga

  • @mahapranesh4795
    @mahapranesh4795 4 ปีที่แล้ว +2

    Mention his. Address please

  • @Arjun-dh9ou
    @Arjun-dh9ou 3 ปีที่แล้ว

    En kangalil kanneer nee nalla varuva.

  • @mahapranesh4795
    @mahapranesh4795 4 ปีที่แล้ว +5

    Sir can u give his address, I wish to donate him a new bicycles

    • @MAHALAKSHMI-su4ds
      @MAHALAKSHMI-su4ds 4 ปีที่แล้ว

      Pls see behindwoods channel his interview is there and the account details are mentioned in description box

    • @asrsekar84
      @asrsekar84 4 ปีที่แล้ว

      +916379476932

    • @asrsekar84
      @asrsekar84 4 ปีที่แล้ว

      @@MAHALAKSHMI-su4ds +916379476932

    • @MAHALAKSHMI-su4ds
      @MAHALAKSHMI-su4ds 4 ปีที่แล้ว

      Raja Sekar Wats this number for sir ?

    • @akashwaranv9
      @akashwaranv9 3 ปีที่แล้ว

      @@MAHALAKSHMI-su4ds his number mentioned in description Contact : தமிழரசன்
      Ph: +91 6379 476 932

  • @manikandane2540
    @manikandane2540 4 ปีที่แล้ว +2

    Dinamalar is he having any contact number?

    • @akashwaranv9
      @akashwaranv9 3 ปีที่แล้ว

      Contact : தமிழரசன்
      Ph: +91 6379 476 932

  • @rathinakumar383
    @rathinakumar383 4 ปีที่แล้ว +1

    TAMLARASA UNNAI VANANGUKIRAEN

  • @jesusgreat247
    @jesusgreat247 3 ปีที่แล้ว +1

    Me also alanganalur

  • @niranjanailayaraja8651
    @niranjanailayaraja8651 3 ปีที่แล้ว

    Anna pls unkala pakkanum pesanum pls unka number thanka

    • @akashwaranv9
      @akashwaranv9 3 ปีที่แล้ว

      Contact : தமிழரசன்
      Ph: +91 6379 476 932 in description

  • @kevingabriel5249
    @kevingabriel5249 3 ปีที่แล้ว

    Hostel போய் உதவி கேட்டு இருக்கலாமே.

  • @rameshsruthy586
    @rameshsruthy586 3 ปีที่แล้ว

    Dislike Potta.6
    Tamil therijja.
    The.........a. thuuuu
    Asigama . ella

  • @vasudhevan1239
    @vasudhevan1239 4 ปีที่แล้ว

    Super Anna