கண் அசைத்த புஸ்ஸி ஆனந்த்.. மறுநொடி இறக்கிய தவெக தொண்டர்கள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ต.ค. 2024
  • #tvkvijay |#bussyanand
    கண் அசைத்த புஸ்ஸி ஆனந்த்.. மறுநொடி இறக்கிய தவெக தொண்டர்கள்
    தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கான LED வாகனம் தொடங்கி வைக்கப்பட்டது. த.வெ.க மாநாடு, வருகிற 27ம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்துள்ள வி. சாலையில் நடைபெற உள்ளது. இந்நிலையில், மதுரை மாவட்ட த.வெ.க. சார்பில், 3 LED வாகனத்தை, வி.சாலை மாநாட்டு திடலில் இருந்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் தொடங்கி வைத்தார். இந்த 3 வாகனங்கள், விழுப்புரத்தில் இருந்து தேசிய நெடுஞ்சாலையில் உளுந்தூர்பேட்டை, பெரம்பலூர், திருச்சி, மதுரை சென்று அங்கிருந்து விழுப்புரம் வந்து, பின்னர் புதுச்சேரி சென்று, மாநாடு குறித்த விளம்பரங்களை பொது மக்களுக்கு காட்சிகளாக காட்டி அழைப்பு விடுக்கப்பட உள்ளது.
    Uploaded On 20.10.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

ความคิดเห็น • 17

  • @vinothr6635
    @vinothr6635 10 ชั่วโมงที่ผ่านมา +6

    Super thalapathy anna 2026 CM thalapathy anna ❤❤

  • @coimbatorerenthouse
    @coimbatorerenthouse 15 ชั่วโมงที่ผ่านมา +8

    வாழ்த்துக்கள்

  • @BalaBalakrishnan-vp4ms
    @BalaBalakrishnan-vp4ms 12 ชั่วโมงที่ผ่านมา +3

    ❤❤❤🎉🎉 verithanam

  • @vijayanj-cy4xs
    @vijayanj-cy4xs 14 ชั่วโมงที่ผ่านมา +7

    வாழ்த்துக்கள் தளபதி

  • @vibeever
    @vibeever 11 ชั่วโมงที่ผ่านมา +3

    எட்டுத் திக்கும் நம்ம சத்தம்,
    கைகள் எல்லாம் தானாய் தட்டும்,
    வானம் நம்ம தலையில் முட்டும் ,
    வீரம் கொண்ட வேங்கையாக நீ,
    வா வா வா வா வா !
    வா வருங்காலமெல்லம் நம்மதுதான் வா !
    நம்ம நேரம் இப்ப நல்லதுதான் வா !
    வெல்லும் பாடல் பாடி ஆடிடுவோம் வா வா வா வா வா !
    கண்ட கனவெல்லாம் நிறைவேறும் வா !
    மாறும் உலகமும் உனக்காக வா !
    புது வெளிச்சமும் பிறந்திடும் வா வா வா வா வா..
    முட்டி மோதிடுவோம்,
    எட்டிப் பிடிச்சுடுவோம்,
    வேகம் கூட்டிடுவோம்,
    மாற்றம் ஒன்றை தந்திடுவோம்.
    கூட்டை உடைச்சுத் தள்ளு,
    மேலே ஏறி நில்லு,
    வேணும் உனக்கு தில்லு,
    வாடா மச்சான் கூட நில்லு !
    எங்கள் உயிர் நீ ,
    எங்கள் குரல் நீ ,
    விண்ணும் அதிரட்டும் .
    எங்கள் எண்ணம்,
    எதிர் காலமும் நீ ,
    இனம் ஒன்று படும் .
    வா பெரும் புரட்சியை படைத்திட வா !
    நாட்டில் வறுமையை ஒழித்திட வா !
    சாதி மத பேதம் கடந்து நீ வா வா வா வா வா !
    வா புது நம்பிக்கை நாமாய் ஆவோம் வா !
    தங்கத் தளபதி வந்துட்டாரு வா !
    வெற்றிக் கழகமும் பிறந்தது வா வா வா வா வா !
    தட்டி தூக்கிடுவோம் ,
    தீமை அகற்றிடுவோம்,
    நன்மை செய்திடுவோம்,
    பாதை ஒன்றை தந்திடுவோம் .
    கூட்டை உடைச்சுத் தள்ளு,
    மேலே ஏறி நில்லு,
    வேணும் உனக்கு தில்லு,
    வாடா மச்சான் கூட நில்லு !
    எங்கள் உயிர் நீ ,
    எங்கள் குரல் நீ ,
    விண்ணும் அதிரட்டும் .
    எங்கள் எண்ணம்,
    எதிர் காலமும் நீ ,
    இனம் ஒன்று படும் .
    ஒலி வடிவிலாக இந்தப் பாடல் எங்கள் சேனலில் உள்ளது.
    தளபதியின் ரசிகர்கள் இதை அதிகம் பகிரவும்..
    விக்கிரவாண்டி,
    விழுப்புரம் மாவட்டம்,
    தமிழ் நாடு.
    27/10/2024
    ஞாயிறு

  • @sanjeevsmart1506
    @sanjeevsmart1506 11 ชั่วโมงที่ผ่านมา +1

    Super ❤❤

  • @veerasekaran7829
    @veerasekaran7829 10 ชั่วโมงที่ผ่านมา

    Excellent idea🎉

  • @rajkumar-py7px
    @rajkumar-py7px 14 ชั่วโมงที่ผ่านมา +4

    Tvk❤❤

  • @nithinithi2228
    @nithinithi2228 15 ชั่วโมงที่ผ่านมา +6

    TVK

  • @Sara-pg7fj
    @Sara-pg7fj 13 ชั่วโมงที่ผ่านมา

    😂

  • @SyedIbrahim-g9g
    @SyedIbrahim-g9g 13 ชั่วโมงที่ผ่านมา +1

    Tvk

  • @viswanathanswaminathan545
    @viswanathanswaminathan545 14 ชั่วโมงที่ผ่านมา

    Who is fool Anand where is Vijay why behind this fellow not good for him m

  • @selvamoorthi8145
    @selvamoorthi8145 15 ชั่วโมงที่ผ่านมา +5

    விஜய் எந்த நாட்டில் சாதித்து காட்டிய விளம்பரப் பலகைகளில் காட்டலாம் மக்களுக்காக என்னதான் சாதித்தார் என்று

    • @gnanireddy5568
      @gnanireddy5568 12 ชั่วโมงที่ผ่านมา

      Poda venna