பட்டமங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் | Gopura Darisanam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ย. 2024
  • திருப்பத்தூர் அருகே உள்ள பட்டமங்கலத்தில் பிரசித்தி பெற்ற மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் தனி சன்னதியாக தட்சிணாமூர்த்தி என்று அழைக்கப்படும் குருபகவான் கிழக்கு நோக்கி எழுந்தருளி உள்ளார். இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் குருப்பெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
    அதேபோல் இந்த ஆண்டு குருப்பெயர்ச்சி விழா கடந்த 1-ந்தேதி காலை கணபதி ஹோமத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது. நேற்று இரவு 10.05 மணிக்கு குருப்பெயர்ச்சி விழா நடைபெற்றது. அப்போது குருபகவான் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு மாறினார். இதையொட்டி பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி சந்தனகாப்பு அலங்காரத்தில் வெள்ளி அங்கியுடன் காட்சி அளித்தார்.
    ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    Enjoy & stay connected with us "Gopura Darisanam"!!!
    👉 Subscribe to : / @gopuradarisanam6506
    👉 Like us on Facebook : / gopuradarisanam
    👉 Follow us on Twitter : / gopuradarisanam
    👉 Follow us on Instagram : / gopuradarisanam
    *******************************************************************************************************
    In association with ALPHA DIGITECH : www.alphadigite...
    TH-cam Channel : bit.ly/2XfmHUt
    Face book: / alphadigitech
    Twitter : / alphadigitech_
    Instagram: / alphadigitechofficial
    LinkedIn: / alpha-digitech---india

ความคิดเห็น •