உலகத்தில் யாரிடமும் இல்லாத செயற்கை நுண்ணறிவு ஏவுகணையை உருவாக்கியதா ஈரான் | TPdefence explained

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ต.ค. 2024
  • Instagram: / tamilpokkisham
    Personal Twitter: / vickneswarang
    Facebook Page : / iamtamilpokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham....
    Mobile App Link: play.google.co...
    Telegram: t.me/tamilpokk...
    Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    ==========WHOMSOEVER IT MAY CONCERN=============
    Most of the pictures clip or BGM included in the Video
    Belongs to their Respected Owners and we do not claim rights.
    We are using them under following act:
    =================DISCLAIMER=======================
    UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
    COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
    OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
    ==============THANKS FOR WATCHING!================
    #TP_Defence #Pokkisham #TamilPokkisham

ความคิดเห็น • 294

  • @cbbathurdeen9001
    @cbbathurdeen9001 9 หลายเดือนก่อน +70

    அபு மஹ்தி இதான் அதுல பெயர் அர்த்தம் என்னன்னு தெரியுமா கடைசி நாள் வெற்றி

    • @tpdefence
      @tpdefence  9 หลายเดือนก่อน +11

      thanks I will pin this

    • @yasaryasararafath2378
      @yasaryasararafath2378 9 หลายเดือนก่อน

      ​@@suthan7440. அது மந்தி இல்லை. மஹதி .

    • @ajeysimson234
      @ajeysimson234 9 หลายเดือนก่อน

      😂​@@suthan7440

    • @ThowfiqThowfiq-zq9iw
      @ThowfiqThowfiq-zq9iw 9 หลายเดือนก่อน +5

      அது நீன் தான்

    • @hajamohaideen6284
      @hajamohaideen6284 9 หลายเดือนก่อน +3

      Power of Iran🔥🔥💪💪💪

  • @syedhasan9508
    @syedhasan9508 9 หลายเดือนก่อน +22

    அபூ மஹ்தி ஏவுகணை

  • @saikumarkhan
    @saikumarkhan 9 หลายเดือนก่อน +53

    சிறப்பான சம்பவம் ஈரான் 💪💪 🇮🇷🇮🇷👏👏👏👏

    • @truthalonetriumphs1350
      @truthalonetriumphs1350 9 หลายเดือนก่อน

      Waste

    • @bkadar26
      @bkadar26 9 หลายเดือนก่อน

      Free palastins 🇦🇪🇦🇪🇦🇪🇦🇪💪❤

  • @SenthilKumar-kb8qx
    @SenthilKumar-kb8qx 9 หลายเดือนก่อน +5

    சிம்பிளா சொல்றேன்னு சொன்னீங்களே... அத முதல்ல யே சொல்லியிருக்கலாம்ல....

  • @stanislausdevasagayam7484
    @stanislausdevasagayam7484 9 หลายเดือนก่อน +2

    இதை பாரட்ட வேண்டியது தான் . அவர்களுடைய பொருளாதார தடையையும் மீறி இது போன்ற புதிய தொழில் நுட்பம் கொண்ட தாங்களே செய்வதற்கு.

  • @mujahidmh1278
    @mujahidmh1278 9 หลายเดือนก่อน +44

    ஈரானைப் பார்த்து அமெரிக்காவும் இஸ்ரேலும் பயப்படுவது ஏன் அதுதான் புரியவில்லை

    • @R.PREMKUMARRajenthirn-ke8xg
      @R.PREMKUMARRajenthirn-ke8xg 9 หลายเดือนก่อน

      உன்கிட்ட. வந்து சொன்னார்களா. ஈரான். ஒரு. நாடு.. Chi

    • @princejoseph7141
      @princejoseph7141 9 หลายเดือนก่อน +1

      Iran old history paarunga... Ethanaala American Iran mela pala sansaction pooduranga nu cleara paarunga... Avanga solrathula ethu unmainu athula understand panna purium

    • @yasaryasararafath2378
      @yasaryasararafath2378 9 หลายเดือนก่อน +12

      ஈரான் பின்னாடி . ரஷ்யன் இருக்கான் அதான்.

    • @yasaryasararafath2378
      @yasaryasararafath2378 9 หลายเดือนก่อน +2

      ​@@princejoseph7141 . Persian Empire. Super power.

    • @munaafmunaaf615
      @munaafmunaaf615 9 หลายเดือนก่อน

      Iran 90% veetham siya. Iranay pitithaalum haggu erkka mutiyathu.

  • @tamilan5604
    @tamilan5604 9 หลายเดือนก่อน +2

    Iran : Even 30 years of highest sanctions.... Still implementing their abilities to resist against their enemies.
    Gr8 job guy's

  • @villaozel6037
    @villaozel6037 9 หลายเดือนก่อน +7

    MASHA ALLAH YOU BEST INFORMATION 🙏❤🇵🇸🇸🇦🇷🇺🇾🇪🦚

  • @ahamedwadood
    @ahamedwadood 9 หลายเดือนก่อน +26

    சீனா, ரஷ்யா மற்றும் இந்தியா ஆகியவை அரசியல் சித்தாந்தத்துடன் முரண்பட்டாலும் வணிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் இராஜதந்திரம் ஆகியவற்றில் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளுடன் உறவுகளைக் கொண்டுள்ளன. ஆனாலும் ஈரானுக்கு 40 ஆண்டுகளாக அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளுடன் எந்த தொடர்பும் இல்லை. அதாவது பொருளாதாரம், தொழில்நுட்பம் மற்றும் தூதரக அனுமதி. மேலும் அவர்கள் மொசாட் மற்றும் சிஐஏவின் பல சதிகளுக்கு எதிராக உயிர்வாழ்கின்றனர். ஆனால் அவை அணுசக்தி, பாலிஸ்டிக் ஏவுகணை, ஹைப்பர்சோனிக் ஏவுகணை மற்றும் ட்ரோன்கள் போன்ற பாதுகாப்பில் பெரிய சாதனையை எட்டின. ஆனால், அவர்கள் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு எதிரான புவிசார் அரசியலில் பெரும் பங்கு வகிக்கின்றனர். அவர்கள் அமெரிக்காவிற்கு எதிராக மத்திய கிழக்கில் பல நாடுகளையும் ஆயுதக் குழுக்களையும் கட்டுப்படுத்துகிறார்கள். The game changer in Ukraine Russia war and Israel hamas war, the key role in forming Russia, china and middle East alliance. அவர்கள் பழைய பாரசீகப் பேரரசு மட்டுமல்ல, 800 ஆண்டுகள் இந்தியாவையும் ஆண்டார்கள்.

    • @rockrocky477
      @rockrocky477 9 หลายเดือนก่อน

      இஸ்லாத்துக்கு பிறகு வரலாறு உடைய அரபிகளை போல முட்டாள்களில்லை பாரசீகர்களான இரானும், ஒட்டோமோனி துருக்கியும் அவர்கள் வேறுபட்டவர்கள் இது ஐரோப்பியர்களுக்கும் தெரியும்

  • @Rukshaan4Aj
    @Rukshaan4Aj 9 หลายเดือนก่อน +8

    SUPERO 🚀
    U🇮🇷🇮🇷🚀
    PER 🚀IRAN 🦁

  • @jainulabudeensh9443
    @jainulabudeensh9443 9 หลายเดือนก่อน +6

    அபு மஹ்தி ...

  • @AHH512
    @AHH512 9 หลายเดือนก่อน +25

    India உருவாக்குவது பெரிய விடயம் இல்ல சகோ, bcz ஈறான் பல பொருளாதார தடைகளில் உள்ளது.

    • @psivasubramaniam7427
      @psivasubramaniam7427 9 หลายเดือนก่อน +1

      ஈரான் நாட்டின் மேன் பவர் குறைவு

  • @fouzullahmakkeen2581
    @fouzullahmakkeen2581 9 หลายเดือนก่อน +3

    Alhamdulilah ❤❤

  • @youngstars4249
    @youngstars4249 9 หลายเดือนก่อน

    அன்பு நன்பர். நீங்கள்சோல்லும. நீயூஸ் ‌ அருமை வாழ்த்துக்கள்

  • @vikki8470
    @vikki8470 9 หลายเดือนก่อน +10

    Iran becoming powerful in Arab world is very essential for rest of the Arab countries to become peaceful and become economically stable that inturn will cause peace among rest of the world.

  • @rssureshbabu7637
    @rssureshbabu7637 9 หลายเดือนก่อน +5

    Fine explanation. Thank you 😊

    • @tpdefence
      @tpdefence  9 หลายเดือนก่อน

      You’re welcome 😊

  • @malikbasha3638
    @malikbasha3638 9 หลายเดือนก่อน +12

    ஈரான் சொல்வது சரி நீங்கள் சொல்வது தவறு இது அப்டேட் செய்த புதியது இதை ஏற்க மனமில்லையா.

    • @hajamohaideen6284
      @hajamohaideen6284 9 หลายเดือนก่อน +5

      Power of Iran 🔥🔥💪💪💪

  • @amjatha2f929
    @amjatha2f929 9 หลายเดือนก่อน +3

    Rest vittu pesuppa... Tired ahitaya... Ella Unarchivasma pesitaya...

  • @salimjbasha3781
    @salimjbasha3781 9 หลายเดือนก่อน

    எந்த தொழில்நுட்பமுமாக இருப்பினும் அது நல்ல நோக்கத்திற்காகவே பயன்படட்டும்....

  • @muthaiahmuthaiah9888
    @muthaiahmuthaiah9888 9 หลายเดือนก่อน +3

    மிகவும் அருமையான பதிவு அண்ணா

  • @musthafasalam387
    @musthafasalam387 9 หลายเดือนก่อน +10

    Bro, I wish you can keep this info much shorter and make it time efficient. I appreciate your effects and the info you give in the video.

    • @tpdefence
      @tpdefence  9 หลายเดือนก่อน +2

      I will try my best

    • @ijas4fun
      @ijas4fun 9 หลายเดือนก่อน

      8mins video illati varumanam korajirum bro… sorum mukkiyam bro

  • @kuttiyappanr4759
    @kuttiyappanr4759 9 หลายเดือนก่อน +12

    தம்பி.ஈரான் ஏ ஐ தொழில்நுட்பத்துடன் கூடிய ஏவுகணையை தயாரித்து இருப்பது பாராட்ட வேண்டிய விஷயம்.குறை சொல்லக் கூடாது.

    • @Soman.m
      @Soman.m 9 หลายเดือนก่อน

      Russia தொழில்நுட்ம்

    • @kuttiyappanr4759
      @kuttiyappanr4759 9 หลายเดือนก่อน +1

      @@Soman.m ஏதோ ஒரு தொழில் நுட்பம்.அவ்வளவுதான்

  • @abdulhaleemhaleem6414
    @abdulhaleemhaleem6414 9 หลายเดือนก่อน +15

    முழு டெக்னாலஜியும் ஈரான் உங்ககிட்ட கொடுத்த மாதிரி இருக்கே தம்பி

    • @tpdefence
      @tpdefence  9 หลายเดือนก่อน +1

      all my friends here are ex Microsoft google employees so theoretically we can create this algorithm If we want. except the missile that we can't

    • @aswinramanan103
      @aswinramanan103 9 หลายเดือนก่อน

      Boomer uncle apa unga kita kiduthamgala kudutha kjm ToT pannunga😂😂

  • @hncreations2433
    @hncreations2433 9 หลายเดือนก่อน +3

    Iran இராணுவம் சொல்லாத ஒன்னு பிற மீடியா சொல்லி இருக்கிறது பொறுக்க முடியல அப்படிதானே.... தம்பி

  • @Liersworld
    @Liersworld 9 หลายเดือนก่อน +11

    தம்பி நீ மிகப்பெரிய பல்கலைக்கழகத்தில் படிப்பதால் அந்தப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் என்பது போல், விஞ்ஞானி என்பது போல் கதைக்க முடியாது. பணம் உள்ளவர்கள் எல்லோரும் படிக்கலாம்.
    செயற்கை நுண்ணறிவு சிறப்பாக செயல்பட தேவையான மிக முக்கியமான பகுதிகள், அதிகளவான, பல்வேறு வகையான உணரி கருவிகள், அந்த உணரக் கருவிகள் இடம் இருந்து வரும் தகவல்களை உள்ளீடு செய்து அதற்கேற்ப பகுப்பாய்வு செய்யக்கூடிய அதிக வேகமுடைய செயலிகள் ( chips)
    அவர்களால் செயற்கை நுண்ணறிவு உள்ள ஒரு வித்தியாசமான ஏவுகணைய உருவாக்கி இருக்க சாத்தியம் உள்ளது . எப்படி தெரியுமா??
    எனது கருத்துக்கு ஆதரவு கிடைத்தால் எப்படி என்று எனது மனதில் தோன்றுவதை கூறுகிறேன்

    • @tpdefence
      @tpdefence  9 หลายเดือนก่อน +1

      "பணம் உள்ளவர்கள் எல்லோரும் படிக்கலாம்." nope you have to have knowledge

    • @tpdefence
      @tpdefence  9 หลายเดือนก่อน +1

      And for you information my country has funds so I took a loan in state bank of India so you can study without money. unless your country don't have money to give loans. then only the rich can study I think you are from srilanka so I guess in your country your govt banks don't give abroad educational loans that's why you are saying this பணம் உள்ளவர்கள் எல்லோரும் படிக்கலாம்.

    • @armaan5004
      @armaan5004 9 หลายเดือนก่อน

      ​@@tpdefenceavaru panam ullavarhal padikalam nu anga irukura situation a vechi venumna sollirukalam. Yeanna anga ellam private ah irukurathala. enaku therinji anga irukura Ella theramayana student um loan vangi padichatha therila. Antha maari fake dramas ethuvum Inga sri lanka la thevayum illa aana illanu sollala antha maari bank loans ah perumpalana entha sri lankan students um use panrathu illa. evlo economic crisis irunthum degree varaikkum Inga government free education than. University ku thakuthiyana maanvarhal illatha matha advance level pass aana students um miha koranja selavula maaniya adipadila avanga virumbuna skill based aana degree yeh external ah part time job odaye seiyalam athukum universitys irukku. So don't underestimate other countries.

    • @Liersworld
      @Liersworld 9 หลายเดือนก่อน

      @@tpdefence இதுதான் உனது அறிவு, பணம் உள்ளவர்கள் படிக்கலாம் என்று கூறினேன். சொந்த பணம் உள்ளவர்கள் தான் படிக்கலாம் என்று கூறினேனா??😁. வெளிநாட்டில் படிக்க பணம் மட்டும் போதும் என்ற கருத்தில் கூறினேன். கடும் அறிவாளிகள் தான் படிக்கலாம் என்ற விதி இல்லை என்பதை கூறினேன். அதைவிட எனது நாட்டில் உள்ள அறிவாளிகள் நேராகவே நாசாவில் வேலை செய்வார்கள், நல்லது சீனா அமெரிக்கா போன்ற நாடுகள் பணம் கொடுத்து படிக்க வைக்கும். இலங்கைக்கு உள்ளே எல்லா படிப்பும் இலவசம்தான் தம்பி

    • @tpdefence
      @tpdefence  9 หลายเดือนก่อน +1

      ok bro but Is that correct to say if you have money you can study even you don't have skill without knowing a person

  • @vaaziz1977
    @vaaziz1977 9 หลายเดือนก่อน +2

    அபு மஹ்தி

  • @ramzeenramzeen5781
    @ramzeenramzeen5781 9 หลายเดือนก่อน +4

    🇮🇷🇮🇷🇮🇷🇮🇷💪💪💪💪News 👌

  • @mhd7127
    @mhd7127 9 หลายเดือนก่อน +5

    அபூ மஹ்தி

    • @syedamjath9197
      @syedamjath9197 9 หลายเดือนก่อน

      Right bro

    • @SM-mp9gp
      @SM-mp9gp 9 หลายเดือนก่อน

      ​@@syedamjath9197abdina enna

  • @Seemaraja123
    @Seemaraja123 9 หลายเดือนก่อน +3

    அபு மஹ்தி is a correct

  • @JELAEL
    @JELAEL 9 หลายเดือนก่อน +2

    Hats off Iran 😮

  • @onlinegider1785
    @onlinegider1785 9 หลายเดือนก่อน +11

    என் பன்னாட அந்த மிசையில் ஓட பேரையே உனக்கு முழுசா சொல்ல தெரியல அது வந்து செயல்படுதா இல்லையான்னு நீங்க எல்லாம் சொல்ற பெரிய படிச்சு கிழிச்சிட்ட

  • @raja.safisafimohamed7315
    @raja.safisafimohamed7315 9 หลายเดือนก่อน +7

    ஈரான் நாங்கள்தான் முதலில் கண்டுபிடித்தோம் என்று சொல்லவில்லை ஆளில்லாத ட்ரோன்கள் நம்மிடம் உள்ளதா அவர்கள் மிகைப்படுத்தி சொல்லாத ஒன்றை நீங்கள் குறைத்து சொல்ல வேண்டாம்

    • @tpdefence
      @tpdefence  9 หลายเดือนก่อน

      it didn't undermine Irans weapon. I only pointed out media hype

  • @godlyman6589
    @godlyman6589 9 หลายเดือนก่อน

    Super great technical details explaination.

  • @r.sarathi3859
    @r.sarathi3859 9 หลายเดือนก่อน +4

    1st like and comment 🎉😊

  • @vilvamspillai4161
    @vilvamspillai4161 9 หลายเดือนก่อน +3

    Biased criticism 🤔😬

    • @tpdefence
      @tpdefence  9 หลายเดือนก่อน

      this is not at all a video criticising Iranian tech. what you are doing is biased. without watching the video you are commenting

  • @madrascapital3662
    @madrascapital3662 9 หลายเดือนก่อน +1

    Good command

  • @SyedAli-py5kb
    @SyedAli-py5kb 9 หลายเดือนก่อน +4

    செய்தி வாசிப்பவன் இதுதான் உலகில் முதல் முரை என்ரு சொன்னவுடன் காண்டாயிட்ட எப்படி இருந்தாலும் நீ காண்டானில அது போதும் 😂😂😂 இதே அமேரிக்கா இஷ்ரேலா இருந்தா ஆமோங்கோ சாமினி ஏத்துகிட்டு இருப்ப

    • @tpdefence
      @tpdefence  9 หลายเดือนก่อน

      why should I be jealous Iran is an enemy of west friend of Russia also has good relationship with India. I think your are thinking that as I am following another religion I hate islam. nope you are wrong

    • @SyedAli-py5kb
      @SyedAli-py5kb 9 หลายเดือนก่อน

      @@tpdefence பத்து வருசத்துக்கு முன்னாடியே எ ஐ தொழில்நுட்ப ஏவுகணை நம்மகிட்ட இருக்குதுனு நீங்கள் எப்படி சொல்லலாம் நம்ம இந்திய அரசு அதை எ ஐ தொழில்நுபம் பிரமோஷ் ஏவுகனையில் இருக்கிறது என்று சொல்லாத போது ?

    • @tpdefence
      @tpdefence  9 หลายเดือนก่อน

      That's why I told you that example The bike you drive has ABS it has AI algorithm but the bike company don't say its AI powered because the level of automation is low and AI trend was not present at that time. Iran's capacity is been around in India for decades .and as the automation in low India did not tell it has AI but today AI is trend and best for propaganda so the Iran told about the AI part even though it is primitive

    • @SyedAli-py5kb
      @SyedAli-py5kb 9 หลายเดือนก่อน

      @@tpdefence இந்திய விஞ்ஞானிகள் பிரம்மோஷ் ஏவுகனையில் என்ன பண்பு இருக்குதுனு சொன்னபோது எ ஐ தொழில்நுட்பம் இருந்து இருந்தால் அதையும் சொல்லி இருப்பாங்க அவங்க உறுதி படுத்தாத ஒன்றை நீங்கள் உறுதி படுத்துவது உன்மைக்கு புறம்பானது செயலில் இரண்டும் ஒன்று போல் தெரிவதால் இரண்டும் ஒன்று ஆகாது ,சுருக்கமாக சொன்னால் ஈரான் பிரம்மோஷ் ஏவுகணையை காப்பி அடித்து விட்டான் என்று விஞ்ஞானிகழை கேவலப்படுத்துரீங்க என்பதை உனருங்க சகோ

    • @tpdefence
      @tpdefence  9 หลายเดือนก่อน

      sobaaaa ungaluku puriyala enna enna sollurenu ennaya ala vidunga sago

  • @ashokbasha7495
    @ashokbasha7495 9 หลายเดือนก่อน +15

    இது இரண்டுமே ரஷ்யாவின் கண்டுபிப்பாக இருக்கும்

    • @raja.safisafimohamed7315
      @raja.safisafimohamed7315 9 หลายเดือนก่อน

      ஈரானிடமிருந்து ரஷ்யா தான் ட்ரோன ஐ வாங்கியுள்ளது ரஷ்யாவின் கண்டுபிடிப்பாக இருந்தால் ஈரானிடம் வாங்க வேண்டிய அவசியம் இல்லை

    • @HakeemNaleem
      @HakeemNaleem 9 หลายเดือนก่อน

      Rasyavin kantupitibbaka irunthal veru peyeraaha irunthirukkum

  • @BalaMurugan-gd2pm
    @BalaMurugan-gd2pm 9 หลายเดือนก่อน

    Neenga sonadhu yedhuvum AI illa bro electronics technology.
    AI oda capability ABS vida cruise control vida pala madangu adhigam.

  • @rtrgiri
    @rtrgiri 9 หลายเดือนก่อน

    covered everything on the missile system... 👌

  • @abdulmajithg
    @abdulmajithg 9 หลายเดือนก่อน

    அபூ(b) மஹ்தி

  • @deepakmanishvar
    @deepakmanishvar 7 หลายเดือนก่อน

    👌👌

  • @kumar3798
    @kumar3798 9 หลายเดือนก่อน

    Very good information.

  • @rajendranjagadesan1078
    @rajendranjagadesan1078 9 หลายเดือนก่อน

    Beautiful explanation.

  • @sivakumarv5215
    @sivakumarv5215 9 หลายเดือนก่อน

    Good explanation thanks

  • @abdulhakeem379
    @abdulhakeem379 9 หลายเดือนก่อน

    மஹ்தி

  • @alagarsamy3853
    @alagarsamy3853 9 หลายเดือนก่อน +2

    Technical um theriyala English um theriyala.

    • @rajagopal9896
      @rajagopal9896 9 หลายเดือนก่อน

      alagarsamy appa Einstein na irukumoo...or tesla va irukumo...

  • @DiwanMaideen-ci5jo
    @DiwanMaideen-ci5jo 9 หลายเดือนก่อน +1

    Abu Mahdi is in the name of arabic name involved and it is success missile in the world and thanks to media vison

  • @rcsathyaa3473
    @rcsathyaa3473 9 หลายเดือนก่อน

    Neraiya visayam study panni video poduringa super bro

  • @MADURAI-TN-59
    @MADURAI-TN-59 9 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @ifhamruzzaik
    @ifhamruzzaik 9 หลายเดือนก่อน +2

    Albert einstin sollitaru nambithan aahanum 🤣🤣🤣🤣😂😂😂😂😆😆😆

    • @tpdefence
      @tpdefence  9 หลายเดือนก่อน +1

      Albert einstin irunthappa AI kedaiyathu ithukuthan padikanum bro

    • @rajagopal9896
      @rajagopal9896 9 หลายเดือนก่อน

      Bro ஆ katten...or pls bend over...🤣🤣...

  • @harir4329
    @harir4329 9 หลายเดือนก่อน

    Bro ungaloda univercity la ewlo fees bro year ku plz sollunga bro

  • @user-sp1ct1jv6h
    @user-sp1ct1jv6h 9 หลายเดือนก่อน

    🎉

  • @ts756
    @ts756 9 หลายเดือนก่อน

    AI yeppadi work aaguthunu oru detailed video podunga bro pls 😊

  • @zafiralifestyle
    @zafiralifestyle 9 หลายเดือนก่อน +2

    Bro ungaluku sariya puriyala pooi nalla padinga 😂😂😂 Naan soluradhu iran sonadea

  • @ahamed_groups
    @ahamed_groups 9 หลายเดือนก่อน

    Mah di

  • @kyogananthannandhan6850
    @kyogananthannandhan6850 8 หลายเดือนก่อน

    India first test 2006 or 2007 last year

  • @monkeyking9579
    @monkeyking9579 9 หลายเดือนก่อน +3

    Appo nenga soldra mathiri patha egypt la iruntha phaos um Artificial intelligence a use panirukanga. Avanga war strategy la enemy yaarachum vantha arrow enemy a automatic aa adikum epdi na forest la enemies varum pothu human weight ku kitathata equal aana weight iruntha mattum antha arrow automatic aa activate aara mathiri senjirunthanga .
    Ippo mention pandra ai vera. Brahmos s turn than pannum but ivanga claim pandrathu athu antha idathuku s turn ok na atha pannum. U turn ok na atha pannum. Antha idathuku ethu thewayoo atha panum.
    Ipoo brahmos poi Kapala entha idathula adikumnu nama accurate aa control pana mudiyathu.
    But ithu kapal la entha part weak aa irukunu pathu atha poi attack panum.
    But brahmos aala athu mudiyathu
    Oru vela antha idathila oru dummy ship iruntha brahmos muttal mathiri atha poi attack panum but intha missile athu dummy nu identity panum

    • @tpdefence
      @tpdefence  9 หลายเดือนก่อน

      they literally said it is command guided by radio or radar so what you said is not possible I can explain in detail in a video

  • @sivakumaar1969
    @sivakumaar1969 9 หลายเดือนก่อน

    வணக்கம் நன்றி 🌹

  • @GM_Banian
    @GM_Banian 9 หลายเดือนก่อน

    What is the difference between Data and data's ??

  • @shahulhameed911
    @shahulhameed911 9 หลายเดือนก่อน

    Not Mandhi , it’s Mahdhi ( not “N” but “ H” )

  • @MuneerulHudha
    @MuneerulHudha 9 หลายเดือนก่อน

    Alhamdhu lillah

  • @sivalingam6729
    @sivalingam6729 9 หลายเดือนก่อน

    அருமை 🎉🎉

  • @jameerbasha3154
    @jameerbasha3154 9 หลายเดือนก่อน

    bro which collage
    i also want to study

  • @mohamedsaheermohamedanverd4846
    @mohamedsaheermohamedanverd4846 9 หลายเดือนก่อน +1

    Brahmose not only India made Russian copration made

    • @tpdefence
      @tpdefence  9 หลายเดือนก่อน

      not the AI part Its Fully Indian

    • @rajagopal9896
      @rajagopal9896 9 หลายเดือนก่อน

      Yes...But you may know Hardware are made by Russia. Software made by INDIA bro...

  • @FILMSlOCC
    @FILMSlOCC 9 หลายเดือนก่อน +1

    அபு என்றால் தந்தை
    மஹ்தி என்றால் வரப்போகிற ஒரு தூதுவரின் பெயர்

  • @johnantonysamy2879
    @johnantonysamy2879 9 หลายเดือนก่อน

    You are the ❤

  • @sameermrk483
    @sameermrk483 9 หลายเดือนก่อน +4

    உங்களுடைய அறிவு இந்த உலகத்தில் யாரிடமும் இல்லை 😂

    • @tpdefence
      @tpdefence  9 หลายเดือนก่อน

      actually there are thousands of people in India. we developed this AI 10 years before when I was in school. so actually you are wrong

    • @kirubakaranm4972
      @kirubakaranm4972 9 หลายเดือนก่อน

      Nee sootha modraa sameer

  • @Mansoor-it7qy
    @Mansoor-it7qy 9 หลายเดือนก่อน

    Eeyam poosuna mathiri irrukanum pussatha mathiri irrukanum . Appadi oru explanation..😂

  • @robinjas516
    @robinjas516 9 หลายเดือนก่อน

    I love your videos 😅

  • @yogeshyoge2372
    @yogeshyoge2372 9 หลายเดือนก่อน +2

    Hi bro

  • @npramakrishnan6012
    @npramakrishnan6012 4 หลายเดือนก่อน

    Jai Bhramos jai Akash

  • @meeraansar873
    @meeraansar873 9 หลายเดือนก่อน

    Polio potential entry vaikkalame

  • @mohamedaroos7622
    @mohamedaroos7622 9 หลายเดือนก่อน

    👍

  • @arularasu4743
    @arularasu4743 9 หลายเดือนก่อน +1

    Pronunciation difficult வரும் போது Google ல word அடித்து pronounciation தெரிஞ்சுக்கோ, இது குறித்து அடிக்கடி மன்னிப்பு கேட்க வேண்டாம்

  • @9981ramchand
    @9981ramchand 9 หลายเดือนก่อน

    Jaihind

  • @ramnivasr8134
    @ramnivasr8134 9 หลายเดือนก่อน

    London room tour usefula irukum pls anna

  • @rajagopal9896
    @rajagopal9896 9 หลายเดือนก่อน

    ABS Brake force dependly thana bro...fully AI ya bro...sollunka bro

    • @tpdefence
      @tpdefence  9 หลายเดือนก่อน +2

      as I mentioned it uses simple AI algorithms. but the amount of datasets it can process cannot be compared to a self driving car or adaptive cruise control so in AI we commonly yes the Term Level of automation , If the level increases the automation also increases so ABS is basis Level 1 self driving cars is the top most level of automation

    • @rajagopal9896
      @rajagopal9896 9 หลายเดือนก่อน

      Level 1...Cleared bro...thanks...I am only on my notifications like single digit. Last few years your channel one of the channel. Day do not end fully without your video bro....keep rockz... @@tpdefence

  • @abumo8466
    @abumo8466 9 หลายเดือนก่อน

    Which university bro

  • @HithayathHithayath-o7v
    @HithayathHithayath-o7v 9 หลายเดือนก่อน +1

    இதன்பெயர்.அபுமெஹதி

  • @prshowtime
    @prshowtime 9 หลายเดือนก่อน

    Akash namma kitta navic iruku ...
    Iran kitta military satellite iruka fst ...
    Avanga enna AI powered sonnalum onnu GPS venum or Galileo venum or own navigation venum la then AI powered sonna enna meaning ....
    US GPS ah off pannita...
    Enna panradhu

    • @RahulMyLeader
      @RahulMyLeader 9 หลายเดือนก่อน

      avunga BeiDou or GLONASS use pannuvaanga. oru kuripitta place la mattum GPS off panna mudiyaathu.

    • @tpdefence
      @tpdefence  9 หลายเดือนก่อน

      yes if the Us turned of a gps satellite it may affect the allay's in that region so turning off GPS may not be possible but even if they did Iran has GLONASS

  • @Jupa-k9g
    @Jupa-k9g 9 หลายเดือนก่อน

    இந்தியா 👍🇮🇳

  • @abdulrajak1577
    @abdulrajak1577 9 หลายเดือนก่อน +2

    பிராமோஸ் ஏவுகனைக்கும் ஈரான் அபுமஹ்தி ஏவுகனைக்கும் வித்யாசம் இருக்கா

    • @tpdefence
      @tpdefence  9 หลายเดือนก่อน

      first we don't have the specifications of the missile except some of the features which the Iranian navy said without that we can tell the differences

    • @ahamedwadood
      @ahamedwadood 9 หลายเดือนก่อน +2

      ஆம், பிரம்மோஸ் முழுமையான ரஷ்ய தொழில்நுட்பம் இந்தியா தயாரித்த ஏவுகணை. ஆனால் அபு மஹ்தி முழு ஈரான் தயாரித்த ஏவுகணை.

  • @NaveethMubarak
    @NaveethMubarak 9 หลายเดือนก่อน

    Tambi neega innamum padikkanum

    • @tpdefence
      @tpdefence  9 หลายเดือนก่อน

      ama bro masters Adavance computer science mudichathum USA la poi AI tech la research pannanum

  • @SHADOW-jv4xu
    @SHADOW-jv4xu 9 หลายเดือนก่อน

    Aprom yethuku bro neeye ulaga saadhanani thumbnail potruka

    • @tpdefence
      @tpdefence  9 หลายเดือนก่อน

      click bait

  • @jagannathk266
    @jagannathk266 9 หลายเดือนก่อน

    Welden

  • @SmartKiller-bx2ux
    @SmartKiller-bx2ux 9 หลายเดือนก่อน

    6:28 mahdiya 🤯🤯

  • @baskar8047
    @baskar8047 9 หลายเดือนก่อน

    Brother don't emotion social responsibilities இருக்கிற மனிதர்களை சில மூடர்களுக்கு பிடிக்காது

  • @almahatraders
    @almahatraders 9 หลายเดือนก่อน +3

    அந்த நாட்டுக்காரன் தான் இந்த டெக்னாலஜி உருவாக்கினு சொன்னானே அதை நீ என்னடா இருந்தாலும் நீ படிச்ச தமிழ் பொக்கிஷம் சங்கீதானே என்னடா இருந்தாலும் நீ படிச்ச தமிழ் பொக்கிஷம் சங்கீதானே தானே சொல்ற

    • @tpdefence
      @tpdefence  9 หลายเดือนก่อน

      vedio vae first pakkama comment podura ne thn bro sangi

  • @jayakumar4809
    @jayakumar4809 9 หลายเดือนก่อน

    Loop concept ingaium work aakuthaa

  • @akbarhotelpolur6810
    @akbarhotelpolur6810 9 หลายเดือนก่อน

    அபு மஹதி

  • @syedajees4755
    @syedajees4755 9 หลายเดือนก่อน

    இஸ்ரேல் புருடா விட்டா மட்டும் அஹா ஓஹோ மத்தவன் செஞ்ச இல்லை முடியாது அப்படித்தானே

  • @aroundtheworld-bp6or
    @aroundtheworld-bp6or 9 หลายเดือนก่อน

    No konjam Nalla padunga bro rantukum romba different

    • @tpdefence
      @tpdefence  9 หลายเดือนก่อน

      yes both are not same

  • @imranics1142
    @imranics1142 9 หลายเดือนก่อน

    Abu mahdi not abu mandi .

  • @anvarali1759
    @anvarali1759 9 หลายเดือนก่อน

    Bro abu mahdiadu

  • @camelmilkkicker4902
    @camelmilkkicker4902 9 หลายเดือนก่อน

    Abu mahdi

  • @mohamedibrahimmohamedrau-xp1zt
    @mohamedibrahimmohamedrau-xp1zt 9 หลายเดือนก่อน

    Iran wirai will anu aayutham thayarikka weandum insha allah allahu akbar allahu allahu akbar

  • @syedmohamedbasha6298
    @syedmohamedbasha6298 9 หลายเดือนก่อน

    அபு மஹதி மிசையில்

  • @akbarhyder883
    @akbarhyder883 9 หลายเดือนก่อน

    Russian technology now went Iran.

  • @jeganathank1656
    @jeganathank1656 9 หลายเดือนก่อน

    Bromosh brother 🤸🤸🤸🤸