அண்ணா என்னோட வண்டி முதல் ஸ்டார்ட் பண்ணி 2னிமிடம் கழித்து தா வண்டிய ஓட்ட முடிது ஸ்டார்ட் பண்ணி உடனே ஆக்சிலேட்டர் கொடுத்தா வண்டி அடைக்கிறது இதற்கு ஒரு வழி சொல்லவும்
yes bro same bike enodathu, 4000km la ye same problem vanthuchu inu sari agala, one more thing bro fuel tank la epovu half tank vaikanum nu solranga nama old carburettor bike mathiri dry pani ootunalum ipdi adachu adachu oodum
Brother eppo bike kku ellam e20 petrol use pannra model varudhu old bs6 bike kku problem varumma Naa seconds laa bike vagalama nu pakkuren Unga karuthu enna solluga brother
Broi ts manufacturing defect callbackpani ready pananum that's procedure..ask claim with dealer
Yes bro same problem, 2022 la vanganum ipo varaikum problem ketta service pani tharom soli panranga but same issue
அண்ணா என்னோட வண்டி முதல் ஸ்டார்ட் பண்ணி 2னிமிடம் கழித்து தா வண்டிய ஓட்ட முடிது ஸ்டார்ட் பண்ணி உடனே ஆக்சிலேட்டர் கொடுத்தா வண்டி அடைக்கிறது இதற்கு ஒரு வழி சொல்லவும்
Bro..eaen bs6 hero scooter kum same problem...starting problem.. running off...... mileage suthama drop aayiduchu😢😢😢😢25kum kammiya varudhu.......ena problem.....bro.......ple.....sollunga.....bro
Bro, honda activa3g 20 adi adithal than start aguthu enna proplem?
Tvs jest 110 bs6 engine mall funchion light off vedio rewiev. Please.
Anna Scooty Pep plus throttle body position sensor (TPS) venum, kidaikuma?
thanks a lot for your guidence, I had asked for a consultation fees , that also Sir said not recquired
நன்றி நண்பா 🙏
நல்ல தகவல் நன்றிகள்
👍
Old is gold
Enakku oru scooty pep vaenum, help pannunga pa please!!! Naanga ellis nagar la irukkom
Super bro nalla thagaval
👍
yes bro same bike enodathu, 4000km la ye same problem vanthuchu inu sari agala, one more thing bro fuel tank la epovu half tank vaikanum nu solranga nama old carburettor bike mathiri dry pani ootunalum ipdi adachu adachu oodum
TVS Streek ஸ்டார்ட் ஆகுது லைட் எரியுது வண்டி மூவ் ஆகமாட்டேங்குது என்ன பிரச்சனையாயிருக்கும் ங்க
Tvs two wheeler vaangamal irupathae arivalithanam
புதிதாக வரும் வாகனங்களின் எலக்ட்ரானிக்ஸ் குறித்து வாகனங்களின் ரிவ்யூ போடவும் example tvs rtr310 , himalayan450 and duke 390 .
Sure
Brother eppo bike kku ellam e20 petrol use pannra model varudhu old bs6 bike kku problem varumma
Naa seconds laa bike vagalama nu pakkuren Unga karuthu enna solluga brother
Go for bs4
@@BikeElectricianMadurai enna brother bs4 bike vagasolriga😶
Good messages thanks brother🎉🎉🎉
malaiyil nananainthal bs6 scooty starting problem sari seivathu eppadi ji
Sir head lamp அடிக்ககடி Fuse போகிறது scooty pep+ bs6 model. Sir எந்த Part மாத்தனும் Sir
Rr unit
அண்ணா நீங்க கையில் வைத்து செக் பண்ணுறது கிடைக்குமா
What's app - 8667755364
🙏சூப்பர்
Sensor complaints kammiya varra bikes ethu bro. Mine pulsar 150 bs6 every year changing new sensor. So this is the problem
Thala bs6 bike software update pathi sollunga
Same complete my scooty pep 2022 model 3000km run only same issue
Fault yapadi notice paniga
Sir உங்க address சொல்லுங்க என்னோட வண்டியும் இதே பிரச்சனை.. தயவு செய்து ரெடி செய்து கொடுங்க.. நான் நாமக்கல்
Good message thankyou bro
👍
சார் , இவ்ளோவு நாள் எங்க சார் இருந்தீங்க , தேங்க்ஸ் தேங்க்ஸ் தேங்க்ஸ் சார்
Master na unga kitta Tring pannunam please
😃
அண்ணன் ஸ்கூட்டிபேப் மாடல் 2021 சென்சார்பைக் நல்லாஇருக்குமா
sensor bike eh vangathinga over selavu vaikum
Sensor scooty waste
Thank u brother 👍
👍
Anna.nalllathuruo.vedio.anna.t.q.❤
👍
Good information bro
👍
Super bro👍🎉
👍
SOLUTION SOLLUNGA BRO
Thank you
Welcome!
Anna unga number kudunga na ungala epdi contact pandrathu
சூப்பர் pro
👍
Thanks bro
BUT NAN PANNIYATHU COMPANY SERVICE
Super
Thanks videos
👍
1 view from erode
👏
Nice
Scooty Pep production has stopped now by TVSM.
👍
Same problem na.. sariyana thalavali
Cont no.... am in Coimbatore
I like it
Nomr sund me
Bro cantact number Venum bro
நீங்கள் சொன்னது எல்லாம் சரி அதனுடைய பெயர் மாற்றியது எப்படி அது எங்கு இருக்கும் என்பதை செய்து காட்டாமல் சொல்வது முறையா
Super bro👍👍👍