ருத்ரதாண்டவம் ஆடிய உச்சநீதிமன்றம்! சர்வமும் ஒடுங்கிய ED! Dy Chandrachud | Supreme court ! Umapathy

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ค. 2024
  • ஆதாரமே இல்லாம வழக்கு போடுவீங்களா? | ருத்ரதாண்டவம் ஆடிய உச்சநீதிமன்றம்! சர்வமும் ஒடுங்கிய ED! Dy Chandrachud | Supreme court | Journalist Umapathy Interview |
    #tamilkural #journalistumapathy #journalistumapathylatestinterview #chandrachud #arvindkejriwal #supremecourt #ed #cbi #supremecourtofindia #senthilbalaji #manishsisodia #cjichandrachudstatement #rahulgandhi #bjp #india #congress #india
    தமிழ்க்குரல் வாட்சப் குழுவில் இணைய - chat.whatsapp.com/DJKnIyzsNHz...
    தமிழ்க்குரல்" வலைக்காட்சி உலகத் தமிழர்களின் குரலாக அரசியல், கலை, இலக்கியம், வணிகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, சினிமா என பல்வேறு துறைகளைச் சார்ந்த செய்திகள், கட்டுரைகள் மற்றும் கருத்துகளை முன் வைக்கும் களம்.
    தமிழ்க்குரல் ஊடகத்தில் உறுப்பினராகுங்கள் :
    JOIN US
    யாழ் Rs. 89 குழல் Rs.159 மகுடி Rs. 199
    பறை Rs. 799 முரசு Rs. 1999 பேரிகை Rs. 7999
    For Advertisement Please
    Contact Our WhatsApp No : 81481 70889
    Our Playlist
    Meipada Pesu :
    • அரசியல் விவாதம் (MEIPA...
    Senior journalist Mani
    / v=fm_fzxiyzvi&list=plo...
    Tamil kural Exclusive :
    • Tamil Kural Exclusive
    Public Opinion :
    • Public Opinion
    Shorts :
    • Shorts
    Like | Comment | Share | Subscribe
    FOLLOW US ON INSTAGRAM : / tamilkural_live. .
    FOLLOW US ON FACEBOOK : profile.php?...
    FOLLOW US ON TWITTER : tamilkural_live?s=11
    Disclaimer: Copyright Disclaimer under Section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.

ความคิดเห็น • 79

  • @chakravarthichakravarthi6456
    @chakravarthichakravarthi6456 21 วันที่ผ่านมา +15

    நீதி துறை மீது இருக்கும் நம்பிக்கை இந்த BJP ஆட்சியில் இல்லாமல் போய்விட்டது. எந்த ஒரு நடவடிக்கையும் திருப்தி அளிக்க வில்லை

  • @SureshKumar-by2um
    @SureshKumar-by2um 21 วันที่ผ่านมา +27

    எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் பொய்யான வழக்குகள் போடும் ED அதிகாரிகளை கண்டித்து, வேலையை பறித்து உடனடியாக கடுமையான தண்டனை வழங்க வேண்டும் உச்சநீதிமன்றம்.. விளக்கம் தந்த கலக்கல் உமாபதி அவர்களுக்கு என் பாராட்டுகள்.

  • @ShanmugaSundaram-pf7el
    @ShanmugaSundaram-pf7el 21 วันที่ผ่านมา +15

    பணத்தை வாங்கி எலகஷனுக்கு செலவழித்து விட்டார் என்பது அமலாக்க துறை சொல்கிறது என்பது நகைச்சுவைக்கான ஒன்று. வாங்கியதற்கு ஆதாரத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

  • @scharlesaraj180
    @scharlesaraj180 21 วันที่ผ่านมา +14

    உமாபதி கிருஷ்ணன் & ஆனந்த் உங்கள் இருவருக்கும் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்🎉🎉

  • @balarengaraj3804
    @balarengaraj3804 21 วันที่ผ่านมา +3

    ED யாரையும் கைது செய்யும் போது குறிப்பிட்ட காலத்தில் ஆதாரங்கள் கொடுக்காமல் இழுத்தடித்தால் ED க்கு நீதிமன்றம் அபராதம் விதிக்க வேண்டும்.

  • @liyakathali7116
    @liyakathali7116 21 วันที่ผ่านมา +10

    நீதிமன்றங்களை நம்ப முடிய வில்லை

  • @Murugesand-lg5nh
    @Murugesand-lg5nh 21 วันที่ผ่านมา +9

    நீதிபதி: ஒரு வாழைப்பழம் இருக்கு இன்னொன்னு எங்க???

  • @bhaskaranthisspiritualsong3761
    @bhaskaranthisspiritualsong3761 21 วันที่ผ่านมา +6

    ஆனந்த் சார்.

  • @user-iz7uc4yd4v
    @user-iz7uc4yd4v 21 วันที่ผ่านมา +6

    ஏட்டையா.. என் காச குடுங்க ஏட்டையா!

  • @user-jd4mk5vw4h
    @user-jd4mk5vw4h 21 วันที่ผ่านมา +10

    தீர்ப்பை விம்ர்சனம் செய்யலாம் ஆனால் நீதிபதிகளைத்தான் விமர்சனம் செய்யக்கூடாது.

  • @Tamil-Mozhli
    @Tamil-Mozhli 21 วันที่ผ่านมา +1

    முதலில் ஈடி அதிகாரிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும் நீதிமன்றம் சட்டத்தை மீறும் இடி அதிகாரிகளுக்கு சிறை தண்டனையும் 1 கோடி அபராதமும் விதிக்க வேண்டும்

  • @user-he9oc8yl2f
    @user-he9oc8yl2f 21 วันที่ผ่านมา +4

    SIR PLEASE VALAVAN AINGA SIR PLEASE ❤🎉❤🎉❤

  • @baskarbaskar3893
    @baskarbaskar3893 21 วันที่ผ่านมา +2

    மிஸ்டர் புன்னை வளவன் எங்கப்பா அவரை உடனே வரச்சொல்லுங்கப்பா

  • @shrestaassociates4063
    @shrestaassociates4063 21 วันที่ผ่านมา +1

    Why not SC punish the lower courts when they say no clear evidence....shame on those judiciary bodies. Some bold decision makers required...

  • @redindianaztec6768
    @redindianaztec6768 21 วันที่ผ่านมา +3

    Why the hell did the Supreme Court take so long to pronounce a verdict … why is the ED not held accountable for putting a CM at a disadvantage during the elections

  • @pugalenthi0077
    @pugalenthi0077 21 วันที่ผ่านมา

    சூப்பர்

  • @user-bj2rv2re1u
    @user-bj2rv2re1u 21 วันที่ผ่านมา

    💐🙏🏼👍

  • @kasiviswanathanramaratnam8772
    @kasiviswanathanramaratnam8772 21 วันที่ผ่านมา

    Wait and see

  • @Kirubagaran-g5z
    @Kirubagaran-g5z 21 วันที่ผ่านมา +4

    Where is my brother blue cot valavan....😋😋😋

  • @guddu-mimmythecatfamily911
    @guddu-mimmythecatfamily911 21 วันที่ผ่านมา +2

    வளவன் அண்ணா?