குருமூர்த்தி அரசியல் ஜோக்கர் ! - உமாபதி தமிழன்Jeeva Today |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 พ.ย. 2024

ความคิดเห็น • 288

  • @jeevatoday5887
    @jeevatoday5887  ปีที่แล้ว +18

    நமது ஜீவா டுடே ப்ரைம் பேஸ்புக் பக்கத்தை follow செய்து ஆதரவு தாருங்கள் நண்பர்களே
    facebook.com/JeevaTodayPRIME/

    • @nasarali4835
      @nasarali4835 ปีที่แล้ว

      Jeeva Why Samaniyana interview edukka matringa Demonstration Korona Modi Talant paththi ennamathiri Aalugakitta interview edunga appo therium indha samugathukku ungala eppadi Contact pantradhu Please Tell me

    • @redpearl7039
      @redpearl7039 ปีที่แล้ว +2

      ஆரம்பத்தில் உண்மை பேசுகிறீர்கள்,
      ஒரு சைடுல அமோன்ட் கிடைத்தால்
      சாஞ்சிடுறீங்க, உமாபதி சார், நீங்கள்
      நேர்மையாக என்றும் உரக்கச் சொல்ல வேண்டும் தமிழுழகத்திற்கு.❤

    • @BlackswanxCreator
      @BlackswanxCreator ปีที่แล้ว

      ​@@nasarali4835 aA*/*

    • @davidh7413
      @davidh7413 ปีที่แล้ว +2

      Good speach keep it up👋

  • @mubharakkhan3649
    @mubharakkhan3649 ปีที่แล้ว +58

    அண்ணன் உமாபதி அவர்களின் வீடியோவை பார்க்காமல் யாரும் தூங்க போவதில்லை மக்களின் ரத்தத்தில் கலந்து விட்டார் அண்ணன் உமாபதி அவர்கள் 👍👍👍👍👍👍

  • @mubharakkhan3649
    @mubharakkhan3649 ปีที่แล้ว +7

    அண்ணன் உமாபதி அவர்களின் வீடியோக்கள் மக்களிடத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது👍👍👍👍👍👍

  • @mubharakkhan3649
    @mubharakkhan3649 ปีที่แล้ว +43

    பாண்டேவை தோலுரித்தது போல் குருமூர்த்தியையும் தோல் உரித்து விட்டார் அண்ணன் உமாபதி

  • @rajendranduraisamy3086
    @rajendranduraisamy3086 ปีที่แล้ว +5

    சிரிக்காமல் 30 நிமிடங்கள் அந்த ஆள் பற்றி பேசியது மிகவும் சிறப்பு.

  • @ahamedtamil
    @ahamedtamil ปีที่แล้ว +5

    உங்கள் இருவருக்கும் நன்றி 👍👍👍👌👌👌👏👏👏💕💕💕💕💐💐💐💐

  • @bremraj8708
    @bremraj8708 ปีที่แล้ว +8

    ஆடிட்டர் is a word.....but ஔடிட்டர் is an emotion....

  • @savarirajrathinamani4611
    @savarirajrathinamani4611 ปีที่แล้ว +12

    இப்படியும் கலாய்க்க முடியுமா?
    வாழ்த்துக்கள்-ஜீவா-உமாபதி

  • @ABC2XYZ26
    @ABC2XYZ26 ปีที่แล้ว +49

    துக்ளக் ஆசிரியர் சோவே ஒரு ஜோக்கர்.அவர் வழி வந்தவர் ஜோக்கராக இருப்பது என்ன ஆச்சரியம்.

  • @Senthil4S
    @Senthil4S ปีที่แล้ว +33

    வடிவேல் படத்துல வரும் “குருநாதா”வின் முகத்தில் சாணி மேல் சாணி அடித்து வாழ்த்தியமைக்கு நன்றி... 🙏

  • @venugopalk2905
    @venugopalk2905 ปีที่แล้ว +7

    அருமை யான பதிவு நன்றி..👍🙏

  • @sekarsekar127
    @sekarsekar127 ปีที่แล้ว +2

    சிறப்பு சிறப்பு மகிழ்ச்சி நன்றி நன்றி அண்ணா 🙏👍👌👌👌

  • @dmurugesan6985
    @dmurugesan6985 ปีที่แล้ว +42

    ரத்தத்தை வைத்தே குருமூர்த்தியை ரத்தகலரியாக்கிய உங்கள் இருவருக்கும் பாராட்டுக்கள் 👌🙏

    • @jafarjaman8514
      @jafarjaman8514 ปีที่แล้ว

      Very wonderful comments🙏

    • @dmurugesan6985
      @dmurugesan6985 ปีที่แล้ว

      @@jafarjaman8514 நன்றி நண்பா 🙏

  • @riyaaplus6083
    @riyaaplus6083 ปีที่แล้ว

    அருமையான பதிவு சகோதரர் ஜீவா உமாபதி அவர்கள் சிறப்பு வாய்ந்தவர்

  • @kumarmanickamdiravidantami5481
    @kumarmanickamdiravidantami5481 ปีที่แล้ว +16

    இந்த ஜாதி பத்திரிகையை நன்றாக விளக்கியதற்கு நன்றி நன்றி நன்றி.சூப்பர் உமாபதி தம்பி

  • @chenkumark4862
    @chenkumark4862 ปีที่แล้ว +10

    தோழர் ஜீவா சகாப்தன் மற்றும் உமாபதி கிருஷ்ணன் இருவருக்கும் முதலில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சிறப்பான பதிவுகளை பதிவு செய்கிறிர்கள் நன்றி

  • @manoharmano6831
    @manoharmano6831 ปีที่แล้ว

    தோழர் உமாபதி அவர்கள் அற்புதமான விளக்கம் தந்தார்கள் சிறப்பு வாழ்த்துக்கள்

  • @rajkumarn9639
    @rajkumarn9639 ปีที่แล้ว +1

    உமாபதி சாரிடம் பேட்டி கண்ட ஜீவா சாருக்கு
    மிகவும் நன்றி 🌹🙏🏻🌹

  • @vilvijayan1402
    @vilvijayan1402 ปีที่แล้ว +2

    நன்றி ஜீவா டுடே. வணக்கம் 💐💐💐👍👍👍💐💐🙏🏻🙏🏻🙏🏻

  • @mubharakkhan3649
    @mubharakkhan3649 ปีที่แล้ว +16

    அன்று மாவீரன் தந்தை பெரியார் மக்களை பிரித்தவர்களை அடையாளம் காட்டினார் இன்று புரட்சித் தமிழன் அண்ணன் உமாபதி அவர்கள் மக்களை பிரிப்பவர்களை அடையாளம் காட்டுகிறார்👍👍👍👍👍👍👍

    • @filmdirectoranbarasankittu7073
      @filmdirectoranbarasankittu7073 ปีที่แล้ว

      எப்படி ஜீவா சார்...என்னால முடியல...சிரிப்பை அடக்க முடியல...ஆனால் நீங்க இரண்டு பேரும் சிரிக்காம...சிறப்பு ஜீவா சார். வாழ்த்துக்கள்.ஹா ஹா ஹா ஹா ஹா....

  • @veerapandian2120
    @veerapandian2120 ปีที่แล้ว +3

    Very good idea put forth by guest. Oru brahmin ku innoru brahmin blood thaan fit aagum. After all oru vantheri ku innoru vantheri blood thaane correct ah suit aagum. This idea should be forwarded to union government also !

  • @jeyaprakashbalu7379
    @jeyaprakashbalu7379 ปีที่แล้ว +15

    கொஞ்சம் கூட சிரிக்காம கலாய்ச்சிருக்கீங்கே .. யூ ஆர் போத் ஆர் டேஞ்சரஸ் பெல்லோஸ் ..

  • @rudhran7276
    @rudhran7276 ปีที่แล้ว +12

    நீ சாதிய கையில் எடுத்தால்...
    நாங்கள் இனத்தால் ஒன்று கூடுவோம்...

    • @vampires75
      @vampires75 ปีที่แล้ว

      இனத்தால் ஒன்று பட்டுவிடக்கூடாது என்பதற்காகத்தான் சீமானை உருவாக்கி இருக்கிறார்கள் . ஆனால் அவர் தமிழனா என்பது வேறு கதை .

  • @MuthuKumar-du2kt
    @MuthuKumar-du2kt ปีที่แล้ว +3

    சினிமாகாமெடியனுக்கு
    நிறைய திறமையும்
    அறிவும் வேண்டும்
    இந்ததிறமைகுருமூர்த்திக்குஇருக்கா

  • @k.s.ramachandrank.s.rama-db7pd
    @k.s.ramachandrank.s.rama-db7pd ปีที่แล้ว +11

    உலகமகா காமெடி பீஸ்தான் குருமூர்த்தி

  • @madhun718
    @madhun718 ปีที่แล้ว +9

    Gurumurthy has very strong brain ,, we can confirm with YG mahender daughter

  • @vigneshdurai2972
    @vigneshdurai2972 ปีที่แล้ว +3

    எவ்ளோ சீரியஸா வீடியோ பார்க்க ஆரம்பிச்சனோ கடைசில சிரிச்சு சிரிச்சு முடியல 😁😂😜🤣🤣

  • @jctamilkavithaigal.9702
    @jctamilkavithaigal.9702 ปีที่แล้ว +2

    செம‌ குரு குரு குறும்பு! ‌ ‌supper Jeeva sir

  • @jeyaprakashbalu7379
    @jeyaprakashbalu7379 ปีที่แล้ว +18

    எவ்வளவு செலவானாலும் பரவால்ல ..நாலு லிட்டரு அய்யரு ரத்தத்த வாங்கி ஏத்திக்கிட்டு நம்மளும் அறிவாளியா மாறிவிடலாம் ..

  • @KalimuthuPadmanaban
    @KalimuthuPadmanaban ปีที่แล้ว +17

    அடிமுட்டாள்களை முட்டாள்கள் ஏன் பல நூறு வருடங்களாக புரிந்து கொல்லவில்லை

    • @marsookali9936
      @marsookali9936 ปีที่แล้ว

      அண்ணா நீ கொல்லாதேனா?

  • @VaaThalaivaa96
    @VaaThalaivaa96 ปีที่แล้ว +1

    Thalaiva ru really great 🙏. பங்கம் பண்ணிடீங்க 😁😂

  • @srivishwa9582
    @srivishwa9582 ปีที่แล้ว +6

    Climax Vera level 👌 💯 🔥 ♥️...

  • @sankaransaravanan3852
    @sankaransaravanan3852 ปีที่แล้ว +1

    உமாபதி சார், சூப்பர். Blood bank சென்று ஐயர் blood group ஐயங்கார் blood group கொடுங்க என்று கேட்க வேண்டும்.

  • @mansoorm1984
    @mansoorm1984 ปีที่แล้ว +1

    Good speech sir very good 👍👍👍

  • @jeyaprakashbalu7379
    @jeyaprakashbalu7379 ปีที่แล้ว +17

    ரத்த பரிசோதனையில இவர் அய்யர் மிகவும் நல்லவர்னு வருமா...

    • @khanba07
      @khanba07 ปีที่แล้ว

      adhu north la eduththa dhaan apdi varum.......inga eduththaaa "ivan paappaan.....pulla pudunguravan" apdinnu varum

    • @commonman1738
      @commonman1738 ปีที่แล้ว

      Vadakku iyer la oru alavu nalavanga dha .....nama oorla iruka papanunga dha mosamanavanga...

    • @marsookali9936
      @marsookali9936 ปีที่แล้ว

      வரும் ஆனா வராது 👏

  • @szawvyl3381
    @szawvyl3381 ปีที่แล้ว

    அருமை உமாபதி சார்

  • @ananthakesavankalamani8726
    @ananthakesavankalamani8726 ปีที่แล้ว +22

    இன்றுவரை ஆளும் முதல்வர்களால் பெரியாருக்கு மாலை மரியாதை செய்யப்படுகிறது....அம்மரியாதை என்றுவரை இருக்கிறதோ அன்றுவரை குருமூர்த்தி மாதிரியானவர்கள் ஜோக்கர்களே.....காலமுள்ளவரை இம்மண்ணில் பெரியாருக்கான மரியாதை தொடரவே செய்யும்.....

    • @redpearl7039
      @redpearl7039 ปีที่แล้ว

      பாமர மக்களை எத்தனை பெரியார்
      வந்தாலும் திருத்த முடியாது.
      உணர்ச்சி வசப்பட கூடியவர்கள்,
      தங்களுக்கு துரோகம் செய்தவர்களையும் அறியாமையால், அன்பு பாராட்டகூடிய மகா முட்டாள்கள்.

    • @gpalanikumar9981
      @gpalanikumar9981 ปีที่แล้ว +3

      Periyar always ultimate

  • @krishnanpitchiah6619
    @krishnanpitchiah6619 ปีที่แล้ว +4

    Umapathi Sir You are really great. I was laughing the entire episode Love you

  • @esairoot7445
    @esairoot7445 ปีที่แล้ว

    சூப்பர், சூப்பர் புது கண்டுபிடிப்புக்கு நோபுள் பரிசு கேட்டாலும் கேட்பாங்க

  • @justinarmstrongmariyathas6880
    @justinarmstrongmariyathas6880 ปีที่แล้ว +1

    சிறப்பு சகோ 👍👍👍

  • @mohandass6028
    @mohandass6028 ปีที่แล้ว +6

    Coming soon for 500k jeeva sir 💪

  • @athmanathanl.m5887
    @athmanathanl.m5887 ปีที่แล้ว +4

    இப்படியொரு அறிவியல் மேதையை அகிலம் இதுவரை கண்டதில்லை. எல்லா புகழும் எங்கள் ஆயுடிட்டர் குருமூர்த்திக்கே.😁😁😁😁

  • @palaniselvamramaiah8145
    @palaniselvamramaiah8145 ปีที่แล้ว +4

    உண்மையான துரோகிகளை அடையாளம் காட்டுபவர், 😮

  • @prakashrv514
    @prakashrv514 ปีที่แล้ว +4

    திமுக அதிமுக காங்கிரஸ் பிஜேபி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும் இந்தியாவில் அனைத்து கட்சிகளும் இந்தியா அனைத்து மாநிலங்கள் ஆளும் கட்சி எதிர்க்கட்சி இவர்கள் அனைவரும் ஒன்றுதான் நாம் புரிந்து கொண்டு நோட்டாவுக்கு ஓட்டு போட வேண்டும்

  • @rengarasurajendran8918
    @rengarasurajendran8918 ปีที่แล้ว +4

    நானும் ரவுடி அருமை😀😀😀

  • @menagamenagasankar3410
    @menagamenagasankar3410 ปีที่แล้ว

    Great umapathi sir, jeeva sir

  • @vasekar4513
    @vasekar4513 ปีที่แล้ว +5

    Super 💝

  • @rajapandirajapandi1853
    @rajapandirajapandi1853 ปีที่แล้ว +1

    நன்றி ஜீவா டுடே நல்ல பதிவு

  • @vigneshdurai2972
    @vigneshdurai2972 ปีที่แล้ว

    இப்படி ஒரு விசயத்தை பேசுறதுக்கு முன்னால அவர் யாருன்னு தெரிஞ்சுக்குவோம்னு சொல்லிட்டு அப்புறம் பிரச்சனைய பேசுறாரு... 👌 அதான் உமாபதி அண்ணனோட ஸ்பெஷல் 🔥🔥

  • @mohanperumal
    @mohanperumal ปีที่แล้ว +9

    அண்ணே, உமாபதி அண்ணே, இவ்ளோ நக்கல் உங்ககிட்ட இருக்கும்னு நெனச்சி பார்க்கல.

  • @nithyak4341
    @nithyak4341 ปีที่แล้ว +7

    Annan interview super 😂😂😂

  • @nanthagopalkandasamy6123
    @nanthagopalkandasamy6123 ปีที่แล้ว

    Semma sattaiyadi pechu. Super thalaiva !

  • @deva6486
    @deva6486 ปีที่แล้ว +1

    சாதியயை கண்டு பிடிக்கும் சாப்ட்வேர் super...

  • @umaprasad4049
    @umaprasad4049 ปีที่แล้ว

    Arumai arumai Jeeva & Team!

  • @abuhurairaabdullah1976
    @abuhurairaabdullah1976 ปีที่แล้ว +1

    மரண பங்கம்

  • @SELVAKumar-ke6ki
    @SELVAKumar-ke6ki ปีที่แล้ว +7

    கடைசி 5 நிமிடங்கள் சிரிக்காமல் பேசியதாற்க்கு நன்றி 😂😂😂

  • @jsj131
    @jsj131 ปีที่แล้ว

    Fantastic discussion

  • @victorsam1131
    @victorsam1131 ปีที่แล้ว +1

    Good Evening Jeeva💖🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ptpagalavan
    @ptpagalavan ปีที่แล้ว

    எனக்கு சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது... கலாய் கலாய் மரண கலாய்

  • @rahinistudio4036
    @rahinistudio4036 ปีที่แล้ว +1

    Vara vara Comedy show maathiri aagiduthi.............HAAHAAAHAAAHAAAHAAAHAAAAAAAAA............Great UmaBharathi ANNA...

  • @chenthirkumaran2223
    @chenthirkumaran2223 ปีที่แล้ว +6

    Jeeva Sir pls ignore these characters as done by Kalaingar once in a while he will give them fitting reply which they will remember for ever

  • @surishsurish9131
    @surishsurish9131 ปีที่แล้ว +1

    Veraleval comidy 👌

  • @selvakumar-hf6rs
    @selvakumar-hf6rs ปีที่แล้ว

    😂😂😂உமாபதி சார் சிரிப்ப அடக்க முடியல சார்.. போதும்.. போதும்.. முடியல வயிறு வலிக்குது..

  • @praveenModlier
    @praveenModlier ปีที่แล้ว +3

    Brahmins especially the fanatics are beginning to feel the heat due to growing stature of non brahmins. It is shaking their dominance. However, brahmins are still resourceful but so are non Brahmins as well.

  • @spkmba
    @spkmba ปีที่แล้ว +2

    Semma comedy video....i really enjoyed...

  • @rajkamal2460
    @rajkamal2460 ปีที่แล้ว +3

    Su. Samy pathi pesunga sir

  • @selvakumarcustomersfeedpac4127
    @selvakumarcustomersfeedpac4127 ปีที่แล้ว

    Hi ANNAN umapathi HANDS OF

  • @khanba07
    @khanba07 ปีที่แล้ว +1

    sirikkaama paetti eduththu adhu padhil soldravarum sirikaama sonnaru paththeengala............vera level heeva 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @kannapiranr576
    @kannapiranr576 ปีที่แล้ว +2

    Gurumoorthi kku intha varusam chemistry Nobel prize kidaikkum

  • @sithicbabu9272
    @sithicbabu9272 ปีที่แล้ว +1

    Final series discussion super... 😂😂😂

  • @s.sivaraman5680
    @s.sivaraman5680 ปีที่แล้ว

    மிகப்பெரிய நகைச்சுவை

  • @kannanc8282
    @kannanc8282 ปีที่แล้ว +1

    Gurumoothiaí serruppall addithadhipol ulladhu ungal padhi padhuo. Thanks

  • @Maanfrank
    @Maanfrank ปีที่แล้ว +3

    Rajini Talks about Blood and Gurumurthy speaks about Blood ..Some where it is inter connecting..Maybe the script write is GM

  • @muralishankar3540
    @muralishankar3540 8 หลายเดือนก่อน

    Super na👍

  • @hameedshahul1667
    @hameedshahul1667 ปีที่แล้ว +1

    வஞ்ச புகழ்ச்சி அணி...!
    (சிங்கம் மாதிரி இருக்கட நாயி) 😅😅😅😅

  • @sathiyabharat5616
    @sathiyabharat5616 ปีที่แล้ว

    அய்யா வணகம்
    புத்தரு காந்தியும்
    மனிதர்கள்தான்
    ஏன் நான்கூட மனிதன்தான்
    ஆனால் அவர்களுகு சமமாக
    என்னை நினைக மனசு கூசுது.

  • @benitamerlin3554
    @benitamerlin3554 ปีที่แล้ว +2

    ஒடிட்டர் பரிச்சையில் பாஸாட்டாய்ரா Annachi

  • @selvaselva3211
    @selvaselva3211 ปีที่แล้ว +3

    👍👍👍👍

  • @devuuu7940
    @devuuu7940 11 หลายเดือนก่อน

    Semmma kalaaayee😂😂😂

  • @subramanianmk2631
    @subramanianmk2631 ปีที่แล้ว +3

    மனிதநாயா.

  • @raphealthomas0
    @raphealthomas0 ปีที่แล้ว +3

    எடப்பாடிபழனிச்சாமி யின் அரசியல் ஆலோசகர். இப்போது அண்ணாமலைக்கு எதிராக காய் நகர்த்தும் எத்தன்

  • @badprophetmad6931
    @badprophetmad6931 ปีที่แล้ว

    Jeeva, Trichy Siva house attack pathi video podu

  • @nayeemahmedjafar7337
    @nayeemahmedjafar7337 ปีที่แล้ว +1

    துக்ளக் ஆஃபீஸை கன்னம்மா பேட்டை சுடுகாடோடு ஒப்பிட்டு அருமை. வாழ்த்துக்கள் குருமூர்த்தியை இதைவிட கேவலப்படுத்த முடியுமா என்று தெரியவில்லை.

  • @abdulfatheir7432
    @abdulfatheir7432 ปีที่แล้ว +3

    இன்று முதல் கூமுட்ட ஆடிட்டர் என நீ அன்போடு அழைக்க படுவாய்!

  • @nagarajans9012
    @nagarajans9012 ปีที่แล้ว +5

    அவடிட்டர் 😃😃😃😃

  • @babubaabu9463
    @babubaabu9463 ปีที่แล้ว +1

    ஜீவா சார்...உங்களுக்கு ரொம்ப குசும்பு சார்...உமாபதி சார் கலாய்ச்சி கழுவி ஊத்துறத சிரிக்காம சீரியசா கேட்டுக்கிட்டே இருக்கீங்க...பாக்குற எங்களுக்குதான் குபு குபு பொங்குது...சிரிப்பு...!!!அமிதாப்பச்சன் ஹேமாமாலினி...காமெடி கேட்டதும் குபீர்னு சிரிச்சிட்டேன்...அவ்டி ஆடிட்டர் குருமூர்த்தி...உயர்வகை ஜாதி ரத்தம்...எக்ஸ்ட்ராட்னரி...😀 😀 😉 😉

  • @sthiyagu2766
    @sthiyagu2766 ปีที่แล้ว

    Super na super super super super na

  • @hsjjhekodihh3190
    @hsjjhekodihh3190 ปีที่แล้ว

    Umapathy super Star you top star ⭐🌟🌠✨

  • @sriharanranganathan1450
    @sriharanranganathan1450 ปีที่แล้ว +1

    பாவம் அய்யா எஸ் எஸ் வாசன்,

  • @venkat8352
    @venkat8352 ปีที่แล้ว +1

    Aiyooooo 😀😂😂😂😂👍

  • @kvbalakrishnan4894
    @kvbalakrishnan4894 ปีที่แล้ว

    Well said

  • @riyasdeenhassan6565
    @riyasdeenhassan6565 ปีที่แล้ว

    SEMMA BRO VACHE SENGITTERHAL HAAAAAAA.............

  • @viswanathanviswanathan3364
    @viswanathanviswanathan3364 ปีที่แล้ว +1

    நான் துக்ளக் வாசகர்தான்.இந்த பய வந்தவுடன் துக்ளக் மிகவும் தரம் குறைந்து விட்டது.

  • @Yesupathamcg
    @Yesupathamcg ปีที่แล้ว

    German cars right pronounce.
    Audi - ஔடி
    Volkswagen - 'fow way'or folks wagon
    BMW - பி.எம்.வெ
    Mercedes Benz - மெட்ஸிடஸ் பென்ஸ்
    😉😉

  • @TGAProMKM
    @TGAProMKM ปีที่แล้ว +1

    mr umapathy information with his own style of humor never gets' fail......

  • @revel4peaceskm922
    @revel4peaceskm922 ปีที่แล้ว +2

    Alhamdulillah. Prophet Mohammed in his last message to d Arabs b4 death, said there is no difference between Arab and non Arab, between black and white, between rich and poor. He selected black follower Hazrath Bilal to give the first call for prayer (azaan), not Arab or rich person.

  • @mohammedthajudeen5565
    @mohammedthajudeen5565 ปีที่แล้ว +1

    குருமூர்த்தியே,,
    நல்லா களாசிங்கபா,,,☺️☺️

  • @srinecena7007
    @srinecena7007 ปีที่แล้ว

    Jeeva speak about trichy dmk issue

  • @srivishwa9582
    @srivishwa9582 ปีที่แล้ว +1

    14:02 Super 👌 👍 😍 🥰

  • @ganapathyjeeva7138
    @ganapathyjeeva7138 ปีที่แล้ว +1

    சரியா சொன்னீங்க பாப்பான பத்தி.