வீரமான வெள்ளலூர் நாட்டின் தாய்வீடு உறங்கான்பட்டி / நாடாளுமன்றமே வெள்ளலூர் நாட்ட பாத்துதா வச்சாங்க

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ธ.ค. 2024

ความคิดเห็น • 176

  • @URPPRSPORTS
    @URPPRSPORTS 2 ปีที่แล้ว +45

    எங்கள் ஊரின் பெருமையையும்..மஞ்சுவிரட்டின் பாரம்பரியத்தையும் உலகிற்கு தெரியபடுத்திய அன்புச்சகோதரி லாவண்யாவிற்கு மனமார்ந்த நன்றிகள்...!!!

    • @rajeshkannan51
      @rajeshkannan51 2 ปีที่แล้ว +1

      ரெம்பா நன்றி ..🙏🙏

  • @vetrivelswaminathan2009
    @vetrivelswaminathan2009 2 ปีที่แล้ว +19

    தேனி மாவட்டம் அய்யம்பட்டி சார்பாக வாழ்த்துக்கள் எனது பூர்வீகம் உறங்கான்பட்டி

  • @gopijayaram1442
    @gopijayaram1442 2 ปีที่แล้ว +21

    மிகவும் நன்றி எங்கள் ஊரின் சிறப்பை💗 மேலும் பிரபலமாக்கியதற்கு..

  • @sethupathy4120
    @sethupathy4120 2 ปีที่แล้ว +25

    வெள்ளலூர் நாட்டுக்காரன்🙏🙏🙏

  • @nethajikathir7395
    @nethajikathir7395 2 ปีที่แล้ว +19

    மயில்ராயன் கோட்டைநாடு வடக்குவட்டம் சார்பாக வாழ்த்துக்கள் பலகோடி 👍🏼🙏🏼

  • @ragupathyprasanna52
    @ragupathyprasanna52 2 ปีที่แล้ว +8

    மிக்க மகிழ்ச்சி சகோதரி லாவண்ய எங்கள் நாட்டுக்கு பெருமைக்கு பெருமை சேர்த்தது அருமை வாழ்த்துகள் 💐💐💐🙏🙏🙏👌🤝💐💐🙏

  • @karthi63eriyur
    @karthi63eriyur 2 ปีที่แล้ว +45

    மயில்ராயன் கோட்டைநாடு சார்பாக வாழ்த்துக்கள்

  • @arasanpasumai4174
    @arasanpasumai4174 2 ปีที่แล้ว +22

    அடைக்கலம் காத்த பட்டமங்கலம் நாடு 🔥🔥🔥🔥🔥🔥 சிவகங்கை சீமை 🔥🔥🔥🔥🔥🔥

  • @thalavalga5493
    @thalavalga5493 2 ปีที่แล้ว +11

    வெள்ளலூர் நாடு உரங்கன்பட்டி எங்கள் கிராமம்🐃🐂🐃🐂🐂🐃

  • @abjsuriya4448
    @abjsuriya4448 2 ปีที่แล้ว +7

    வீரத்தின் விளைநிலம்🔥 சிவகங்கை சீமை பாசத்தின்❤️ பிறப்பிடம் தாயமங்களத்தான் சார்பாக வாழ்த்துக்கள்❣️

  • @jegadeeshramalingam3841
    @jegadeeshramalingam3841 2 ปีที่แล้ว +12

    எங்க வெள்ளலூர் நாட்டின் திருவிழாக்கள்.
    "நாடுத்திருவிழா "
    1) சித்திரை மாதம் வெற்றிபரிமாற்றம்.
    2) நாட்டெருதுகட்டு திருவிழா
    3) புரட்டாசி மாதம் ஏழைகாத்தஅம்மன் திருவிழா.
    4) மாசி மாதம் வல்லடிகாரர் திருவிழா.
    "புலிமலைப்பட்டித் திருவிழா "
    1) முனிச்சாமிமுருகன் கார்த்திகைத்திருவிழா.
    2) முனிச்சாமிமுருகன் பங்குனிஉத்திரத்திருவிழா
    3) முலைப்பாரித்திருவிழா
    4) வெள்ளிபூஜை விழா
    5) தெருப்பொங்கள் விழா
    6) கொட்டானி ஆண்டிச்சாமி கோவில் திருவிழா
    7) கடம்பங்குடி ஐயனார் கோவில் திருவிழா
    8) புலிமலைப்பட்டி ஆலயங்கள். ருத்ராயணகால 30 நாள் அபிஜேகவிழா .
    9) பொங்கள்திருவிழா

  • @thaya5045
    @thaya5045 2 ปีที่แล้ว +23

    மல்லாகோட்டை நாட்டின் சார்பாக வாழ்த்துக்கள் 💥

  • @karthikdce3875
    @karthikdce3875 2 ปีที่แล้ว +27

    🙏🙏🙏🙏 வெள்ளலூர் நாடு .......
    உறங்கான்பட்டியன்....🙏🙏🔥🔥

  • @MadhuBala-mx7ff
    @MadhuBala-mx7ff 2 ปีที่แล้ว +8

    வெள்ளலூர் நாட்டின் கலாச்சாரம் மிகவும் போற்ற வேண்டும்

  • @கோட்டைதென்றல்
    @கோட்டைதென்றல் 2 ปีที่แล้ว +2

    ஐந்து நிலை மறவர் நாடு சீர் சேர்ந்த மங்களம் 🔰🔰மயில்ராயன் கோட்டை கள்ளர் நாடு வடக்கு வட்டம் தலைமை கிராமம் 🔰🔰🔰இந்த இரண்டு நாடுகளையும் பெருமை கொண்ட எங்கள் சத்துரு சம்கார கோட்டை (எ )எஸ். எஸ். கோட்டை கிராமத்தின்🙏🏻🙏🏻 சார்பாக வாழ்த்துக்கள் 🔰🔰🔰🔰💞

  • @dsk4551
    @dsk4551 2 ปีที่แล้ว +4

    கொங்கு பொங்கலூர் நாட்டின் சார்பாக வாழ்த்துக்கள் 🙏🏽🙏🏽
    லாவண்யா உங்கள் நேர்காணல் அருமை 👌🏽

  • @rajeshvicky3734
    @rajeshvicky3734 2 ปีที่แล้ว +13

    புதுக்கோட்டை 💥 மாவட்டம் 💥 பாளைய நாட்டின் சார்பாக வாழ்த்துக்கள்

  • @KarthiKarthi-bg4do
    @KarthiKarthi-bg4do 2 ปีที่แล้ว +11

    🔰ஐந்துநிலை நாடு 🔥

  • @victorvijaii3504
    @victorvijaii3504 2 ปีที่แล้ว +3

    மிகவும் அழகான சுவாரஸ்யமான பதிவு தோழி...✌️🙏✨

  • @பெரியண்ணன்-ர9ச
    @பெரியண்ணன்-ர9ச 2 ปีที่แล้ว +3

    உறங்காம்பட்டி கோவில் மாடு தெய்வசக்தி வாய்ந்தது...

  • @ganeshprabu8583
    @ganeshprabu8583 2 ปีที่แล้ว +14

    மயில்ராயன்கோட்டை நாடு மற்றும் வடக்கு வட்டம் கிராமத்தான் சார்பாக வாழ்த்துக்கள்..உறங்கான்பட்டில வீட்டுக்கு வீடு சாப்பிட கூப்பிடுவாங்க❤️

  • @prabakaran4621
    @prabakaran4621 2 ปีที่แล้ว +4

    நன்றி தங்கையே எங்கள் நாட்டின் பெருமையும், என் ஊரின் புகழையும், உலகில் உள்ள அனைத்த தமிழர் இடத்தில் கொண்டு சேர்த்த சகோதரிக்கு நன்றி........இத்தனை புகழையும் மீட்டு தந்த ஐயா PR ராஜசேகர் அவர்கள் நீண்ட ஆயுள் பெற்று நோய் நொடிகள் இல்லாமல் வாழ எங்கள் நாட்டு தெய்வங்கள்,மற்றும் உரங்கான்பட்டி மந்தைக்கருப்பனை வேண்டுகிறோம்.....

    • @manvasam-lavanya.
      @manvasam-lavanya.  2 ปีที่แล้ว +1

      Tq nandri

    • @tkannann8003
      @tkannann8003 2 ปีที่แล้ว

      Ena district

    • @tkannann8003
      @tkannann8003 2 ปีที่แล้ว

      Ena district

    • @manvasam-lavanya.
      @manvasam-lavanya.  2 ปีที่แล้ว

      @@tkannann8003 melur pakkam madurai

    • @MadhuBala-mx7ff
      @MadhuBala-mx7ff 2 ปีที่แล้ว

      @@tkannann8003 மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் வெள்ளலூர் நாடு

  • @karthi63eriyur
    @karthi63eriyur 2 ปีที่แล้ว +19

    வீரமான மயில்ராயன் கோட்டைநாடு
    வீரத்தின் விலை நிலம்
    சரித்திரம் உறையும் பூமி

  • @MadhuBala-mx7ff
    @MadhuBala-mx7ff 2 ปีที่แล้ว +3

    வெள்ளலூர் நாட்டின் கலாச்சாரம் பாரம்பரியம், சிறப்பு

  • @sharundev5630
    @sharundev5630 2 ปีที่แล้ว +16

    பிரமலைக்கள்ளர் நாட்டின் சார்பாக வாழ்த்துக்கள் 🙏👍

  • @kglpasanga791
    @kglpasanga791 2 ปีที่แล้ว +9

    சிவகங்கை சீமை ஆறூர் வட்டகை நாடு சார்பாக வாழ்த்துக்கள்..🔥🔥🔥

  • @Singaporepangali9787
    @Singaporepangali9787 7 หลายเดือนก่อน +1

    1400 ஆண்டுகளில் திருமலைநாயக்கர் கட்டுபாட்டில் இல்லாத ஒரே நாடு தனிநாடு வெள்ளலூர் நாடு🎉🎉🎉

  • @sivasathi4219
    @sivasathi4219 2 ปีที่แล้ว +3

    வெள்ளலூர் மலம்பட்டி
    fron Myanmar tamil

  • @nethaji_warriors63
    @nethaji_warriors63 2 ปีที่แล้ว +6

    சிவகங்கை சீமை ஐந்து நிலை மறவர் நாடு-சாக்கிய நாடு சார்பாக வாழ்த்துக்கள்

  • @alltrentingvideo8822
    @alltrentingvideo8822 2 ปีที่แล้ว +3

    பட்டமங்களம் நாட்டின் சார்பாக வாழ்த்துக்கள்😍சகோதரி

  • @சோணைபட்டிகோவில்காளை

    வெள்ளலூர் நாடு...

  • @jegadishangamuthu4019
    @jegadishangamuthu4019 2 ปีที่แล้ว +7

    Super lavanya .... 👍👍👍 உங்கள் பயணம் மேலும் தொடர வாழ்த்துக்கள் 🥰🥰🥰

  • @செ.ராஜராஜன்சம்பட்டியார்பாப்பா

    வாரைவளர் வாராப்பூர் நாடு சார்பாக வாழ்த்துக்கள்.புதுக்கோட்டை மாவட்டம்.

  • @sivabalansivabalan320
    @sivabalansivabalan320 2 ปีที่แล้ว +6

    புதுக்கோட்டை மாவட்டம் 💥அம்பு நாட்டுக் கள்ளர்💥

  • @dineshkd3439
    @dineshkd3439 2 ปีที่แล้ว +5

    புதுக்கோட்டை மாவட்டம் வென்னவாநாடு❤ சார்பாக வாழ்த்துக்கள் சகோதரி

  • @sarathcinna1001
    @sarathcinna1001 2 ปีที่แล้ว +6

    சூப்பர் அக்கா எங்கள் கள்ளர் நாட்டை பற்றி பேட்டி எடுத்ததிற்க்கு

  • @saranp2777
    @saranp2777 2 ปีที่แล้ว +3

    😍என்ன தவம் செய்தேனோ 🔰வெள்ளலூர் நாடு 😘🔰மஞ்சுவிரட்டு மாகாணம் மண்ணில் பிறப்பதற்கு😍🔥

  • @sudhamariappan3592
    @sudhamariappan3592 9 หลายเดือนก่อน +1

    நான் பிறந்த ஊர் உறங்கான்பட்டி

  • @vijaythamilan103
    @vijaythamilan103 2 ปีที่แล้ว +11

    வெள்ளலூர் நாடு 🙏...

  • @வாள்கோட்டைமீடியா
    @வாள்கோட்டைமீடியா 2 ปีที่แล้ว +8

    சிவகங்கை சீமை வாள்கோட்டை நாடு

  • @uthayamaran6449
    @uthayamaran6449 ปีที่แล้ว

    🥰🥰🥰அருமையான பதிவு அக்கா 🙏🙏🙏

  • @rajapranavpranesh
    @rajapranavpranesh 2 ปีที่แล้ว +4

    நன்றி லாவாண்யா...

  • @dhivakarankrishnan4450
    @dhivakarankrishnan4450 2 ปีที่แล้ว +4

    நாட்டுக்கு பெருமை.

  • @GokulGokul-ii9ki
    @GokulGokul-ii9ki 2 ปีที่แล้ว +12

    Hi sister kottiyoor ganesan Anna interview video potuga Akka please

  • @சண்டைசெய்வோம்
    @சண்டைசெய்வோம் 2 ปีที่แล้ว +2

    💥😍புதுக்கோட்டை மாவட்டம்,வீரசிங்கநாடு🔰🥰

  • @பெரியண்ணன்-ர9ச
    @பெரியண்ணன்-ர9ச 2 ปีที่แล้ว +2

    ஐந்துநிலைநாடு மக்கள் சார்பாக லாவண்யாக்கு வாழ்த்துக்கள்...

  • @anushkalifestyle901
    @anushkalifestyle901 2 ปีที่แล้ว +6

    🇮🇳❤🇮🇳Hi my dear sis லாவண்யா good night how are you

  • @udayakumarkumar3540
    @udayakumarkumar3540 2 ปีที่แล้ว +1

    valthukkal sister vellalur naadu

  • @midhunnadar3020
    @midhunnadar3020 2 ปีที่แล้ว +2

    பட்டமங்கலம் வெளியாரி காட்டுத்தீ...1r interview edunka... வெளி விரட்டு ஆட்டநாயகன்...காட்டுத்தீ🔥🔥

  • @karthikhor9117
    @karthikhor9117 2 ปีที่แล้ว +3

    வெள்ளலூர் நாடு மலம்பட்டி யான்

  • @ranjithmahadevan5811
    @ranjithmahadevan5811 2 ปีที่แล้ว +3

    சேரும்சிறுகுடிநாடு....

  • @akkinirajayyanar9159
    @akkinirajayyanar9159 2 ปีที่แล้ว +2

    🔥கொட்டகுடி நாடு 💥 சார்பாக வாழ்த்துக்கள் ☺️சகோதரி🔥

  • @sarathcinna1001
    @sarathcinna1001 2 ปีที่แล้ว +6

    வெள்ளளூர் நாடு 🔥🔥🔥

  • @alagarsamy6257
    @alagarsamy6257 2 ปีที่แล้ว +3

    வெள்ளலூர் நாட்டுக்காரன்

  • @muniarasu81
    @muniarasu81 7 หลายเดือนก่อน

    நாண்சிருகுடிநாடுமேலவழவு🎉

  • @ykpgaming8679
    @ykpgaming8679 2 ปีที่แล้ว +1

    A.V.M PUDUPATTI வல்லடியார் சுவமி

  • @tamilarasan409
    @tamilarasan409 2 ปีที่แล้ว +1

    Congrats by Soorakkundu

  • @malaimalai1070
    @malaimalai1070 2 ปีที่แล้ว +2

    அருமை வாழ்த்துக்கள் தோழி

  • @shopiyakani9356
    @shopiyakani9356 2 ปีที่แล้ว +4

    நம்ம வெள்ளலூர் பா

  • @maranop8710
    @maranop8710 2 ปีที่แล้ว +5

    Vellalur nattan 🙏🙏

  • @maduraitnkingcity5301
    @maduraitnkingcity5301 2 ปีที่แล้ว +1

    குன்னங் கோட்டை நாடு மேலப்பூங்குடி 🔥

  • @subashc156
    @subashc156 2 ปีที่แล้ว +2

    Super interview Lavanya good congrats💐😍

  • @veerapandiveera3068
    @veerapandiveera3068 ปีที่แล้ว

    அக்கா ஜந்து ஊர் பெருமை சொன்னதற்கு ரொம்ப நன்றி

  • @devaaardevaa5304
    @devaaardevaa5304 2 ปีที่แล้ว +1

    நன்றி நன்றி மண்வாசம் டீம்

  • @shyamsundar7917
    @shyamsundar7917 2 ปีที่แล้ว +4

    Mallakottai Nadu

  • @mathivanan9355
    @mathivanan9355 2 ปีที่แล้ว +1

    கொட்டகுடி நாடு 🔥💯😍

  • @ashwinsubramani
    @ashwinsubramani 2 ปีที่แล้ว

    Ivalavu effort eduthu thoguthu namma paarambhariyatha vazhangura manvasanai lavanya avargaluku nandrigal ❤️💥👌👌👌👍

  • @manikandan-lh5fx
    @manikandan-lh5fx 2 ปีที่แล้ว +1

    Akka enga ooru kattikkulam naadu Inga vaanga

  • @viratseeman5755
    @viratseeman5755 2 ปีที่แล้ว +8

    Vera level mass🔥🔥🔥

  • @sarathcinna1001
    @sarathcinna1001 2 ปีที่แล้ว +3

    வாரைவளர் வாராப்பூர் நாடு

  • @PremKumarTN63
    @PremKumarTN63 2 ปีที่แล้ว +1

    Thank you for Interview and making video.. 🙏🙏🙏🙏🙏👍

  • @lingamkidari7695
    @lingamkidari7695 2 ปีที่แล้ว +4

    மத்தம் மேல நாடு 💪💪

  • @kapildevan4041
    @kapildevan4041 2 ปีที่แล้ว +4

    Akka super

  • @harishreport6181
    @harishreport6181 2 ปีที่แล้ว +2

    Naan pakathula melur taan

  • @kbd___7
    @kbd___7 2 ปีที่แล้ว +1

    மத்தம் மேலநாட்டின் 🔰
    சார்பாக வாழ்த்துக்கள்✨

  • @vasanthana9183
    @vasanthana9183 2 ปีที่แล้ว +1

    Porantha entha mathiri gramathula porakkanum.....thalai vanagukuren

  • @bragunath8904
    @bragunath8904 2 ปีที่แล้ว +4

    வல்லம் டேவிட் உடையார் மாடு video poodunga

  • @sasikumarsasikkc7152
    @sasikumarsasikkc7152 2 ปีที่แล้ว +7

    வெள்ளலூர் நாடு

  • @ganesanganesan3490
    @ganesanganesan3490 2 ปีที่แล้ว +6

    அருமை தமிழச்சி லாவண்யாவிற்க்கு வாழ்த்துக்கள் அனைத்தும் மண்மனம் மாறாது பதிவுகள் அருமை தங்கையாக நினைத்துக்கூறுகிறேன் முகசாயத்தை குறைத்து தமிழச்சிக்கே உன்டான அழகோடு பதிவுகள் செய்தால் இன்னும் அழகே

  • @kavinvijay9974
    @kavinvijay9974 2 ปีที่แล้ว +5

    நாங்களும் உறங்காபட்டி தா 😍

  • @ajaykumaranr1365
    @ajaykumaranr1365 2 ปีที่แล้ว +5

    பட்டமங்கலம் நாடு சார்பாக ❤😘

  • @ramramesh4041
    @ramramesh4041 2 ปีที่แล้ว +1

    அய்யா DMK vo ,500 ஆண்டுக்கு முன்பு இருந்து வெள்ளலூர் நாடு, கலைஞர் வந்து சொன்னார் சொள்ளராரு

  • @nareshkumar-sg7uw
    @nareshkumar-sg7uw 2 ปีที่แล้ว +3

    Vellalore naadu 🙏🙏🙏

  • @nightbotnightbot5259
    @nightbotnightbot5259 2 ปีที่แล้ว +2

    Mangalampati sevali interview podunga

  • @sivalingesh7508
    @sivalingesh7508 2 ปีที่แล้ว +1

    Hey enga oorupa. 😍😍😍

  • @amcarun8771
    @amcarun8771 2 ปีที่แล้ว +1

    KARUR VELLAI VIDEO PODUNGA

  • @praveenkumars90
    @praveenkumars90 2 ปีที่แล้ว +2

    வேலூர் மாவட்டத்திற்கு உரித்தான மஞ்சுவிரட்டு பத்தியும் கொஞ்சம் விடியோ போடுங்க முடிந்தால் வேலூர் மாவட்டத்திற்கு வாங்க

    • @sarathcinna1001
      @sarathcinna1001 2 ปีที่แล้ว

      அதுக்கு பேரு எருது கட்டுயா கர்நாடாக விளையாடட்டு

  • @thamaraichana3157
    @thamaraichana3157 2 ปีที่แล้ว +1

    Good

  • @AbiAbi-lk9ke
    @AbiAbi-lk9ke 2 ปีที่แล้ว +2

    Aarur vattakai naadu Karungapatti vanga pls kaliyuga kaalai in Sivagangai maavattam. Pls pls

  • @priyaramesh7297
    @priyaramesh7297 2 ปีที่แล้ว +2

    Hi sis ur videos nice

  • @hari2010it26
    @hari2010it26 2 ปีที่แล้ว +1

    Nice dear🥰

  • @nallappa222
    @nallappa222 2 ปีที่แล้ว +1

    சிறப்பு😍🥰

  • @kuttydivya177
    @kuttydivya177 2 ปีที่แล้ว +1

    Live vanga sis rompa nall achu

  • @callmebikelover2165
    @callmebikelover2165 2 ปีที่แล้ว +1

    புலிமலைப்பட்டி.

  • @boopalanboopalan339
    @boopalanboopalan339 2 ปีที่แล้ว +2

    Vera leval

  • @vikramroy6242
    @vikramroy6242 2 ปีที่แล้ว +1

    Karaiur kalai nalaikku

  • @ganeshltj3005
    @ganeshltj3005 2 ปีที่แล้ว +1

    நான் காநாட்டு மரவன் 108 கிராமம் கிளாமடம் என்றாலும் எனக்கு சிறாவயால் கிராமம் பஞ்சாயத்து சிறவாயல் அதனால் சிறாவயல் மஞ்சுவிரட்டுந்தான் எனக்கு விருந்து.....,,

  • @maheshk3540
    @maheshk3540 2 ปีที่แล้ว +1

    Lavanya...

  • @ARUMAIDAFF
    @ARUMAIDAFF 2 ปีที่แล้ว +2

    Super akka

  • @rscreativity4387
    @rscreativity4387 2 ปีที่แล้ว +1

    My village is also vellalore