வெற்றியைத் தந்தால் மட்டுமே அவன் தலைவன்.. கொள்கை என்பது வெற்றி மட்டுமே..-வழக்கறிஞர் தமிழ்மணி சூசகம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ม.ค. 2025

ความคิดเห็น • 31

  • @AyyamperumalP-wu6qs
    @AyyamperumalP-wu6qs 20 วันที่ผ่านมา +3

    Super super sir...

  • @sathishkumar-cs8ut
    @sathishkumar-cs8ut 18 วันที่ผ่านมา

    பிரிவினைவாத அரசியலில் சிக்கிக்கொள்வதற்குப் பதிலாக, நமது சமூகங்களை உண்மையிலேயே பாதிக்கும் பிரச்சினைகள் குறித்து அர்த்தமுள்ள விவாதங்களில் ஈடுபடுமாறு ஊடக நிறுவனங்களை நாம் வலியுறுத்துவோம்.

  • @bhaktavatchalamd6752
    @bhaktavatchalamd6752 20 วันที่ผ่านมา +1

    Super sir

  • @alicejustine9826
    @alicejustine9826 18 วันที่ผ่านมา

    ஒவ்வொரு குற்றத்திற்குப் பிறகும் அவர் ஜாமீன் பெற்ற நிகழ்ச்சிகளில் அமைச்சராக ஆவதற்கு அதிக குற்றங்களைச் செய்ய பயிற்சி வகுப்புகளைத் தொடர வேண்டியிருந்தது.😂
    திமுகவில் அமைச்சராக அனைத்து தகுதியும் அவனுக்கு உள்ளது

  • @subbaiant8448
    @subbaiant8448 20 วันที่ผ่านมา +7

    அய்யா EPS உள்ள வரை ஸ்டாலின் தான் முதல்வர் ஆவார்

    • @anushadev5019
      @anushadev5019 20 วันที่ผ่านมา +2

      Oombuvaar
      😂😂😂

    • @KklMarixar
      @KklMarixar 19 วันที่ผ่านมา

      ​@@anushadev5019you do

    • @sivakumarr1478
      @sivakumarr1478 18 วันที่ผ่านมา

      ​@@anushadev5019ஏன்டா நீ செய்கிறதை பப்ளிக்கிலே சொல்லும் உன் நேர்மையை பாராட்டவேண்டும்.

  • @BalrajArunachalanadar
    @BalrajArunachalanadar 19 วันที่ผ่านมา +1

    தமிழ் மணி மாணவி விவாகரத்தில் பேசியது முதல் உங்கள் மேல் இருந்த மதிப்பும் குறைந்தவிட்டது ஷ்யாமின் மீது மதிப்பு குறைந்து விட்டது. இருவரும் திமுகவின் அடிவருடிக்களா கி விட்டது புரிகிறது.

    • @sivakumarr1478
      @sivakumarr1478 18 วันที่ผ่านมา

      தமிழ்மணி ஷ்யாம் பேசியது தான் உண்மை

  • @SelvarajSelvarajarunachalam
    @SelvarajSelvarajarunachalam 19 วันที่ผ่านมา +1

    தமிழ் மணி எந்த காலத்துல இருக்கான் யோக்கியன்

  • @sivajic6548
    @sivajic6548 19 วันที่ผ่านมา +1

    தமிழ்மணிஅவர்களேநீங்கள்பிறந்துவளர்ந்தகாலம்வேறு....இன்றையகாலகட்டம்வேறு......18முறைதோற்றகஜினிமுகமது.மனம்தளராமல்போரிட்டதால்வெற்றிஇலக்கைஅடைந்தார்.1960காலகட்ட.அரசியல்களம்வேற.2026அரசியலைஎவனும்கணிக்கமுடியாது.மீடியாவில்பேசவந்துவிட்டோம்எதையாவதுபேசவேண்டும்என்பதற்க்காக.கரு.பொருள்.அர்த்தம்.என்றுஎதுவும்இல்லாமல்வாய்க்குவந்ததைபேசுகின்றனர்.இப்ப.உள்ள.அரசியல்வாதிகளில்இவர்நல்லவர்என்றுஒருவரைகாட்டமுடியாது.சாக்கடைஜீவிகள்.

  • @raku5982
    @raku5982 20 วันที่ผ่านมา +2

    EPS IS A SUPPER LEADER

    • @ranganathanhr4842
      @ranganathanhr4842 19 วันที่ผ่านมา

      Soothu leader

    • @raku5982
      @raku5982 19 วันที่ผ่านมา

      YOU ARE A FOOL

    • @KklMarixar
      @KklMarixar 19 วันที่ผ่านมา

      Under table leader

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 16 วันที่ผ่านมา

    Amarar MGR avargalukku
    Kolgaiye kedaiyathu.
    Only VOTES.
    Kolgai pesinal vote kedaikkathu.
    Kaasu vote cinema image.

  • @sudhanssb3402
    @sudhanssb3402 18 วันที่ผ่านมา

    Eps 2026 🎉

  • @alicejustine9826
    @alicejustine9826 18 วันที่ผ่านมา +1

    முதல் அமைச்சர் , துணை முதல் அமைச்சர் இருவரும் 2026 சட்ட மன்ற தேர்தல் நேரத்தில் மட்டுமே பணம் கொடுத்து வெற்றி பெறலாம் என்று கனவு 😢😢😢 எதிர் கட்சியாக இருக்கும் போது அவியல் செய்வது, இப்போது ஆளும் கட்சி இருப்பதால் இந்த பிரச்சனை யை விட்டுவிட்டு வேறு எதையோ பேசுவது 😢😢😢

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 16 วันที่ผ่านมา

      Akila indiavai vidu thamizhnadu economy more advanced
      Inflation lesser
      Volarakkoodathu.
      Court utharavai appadiye yetrullathu puzhuga vendam

  • @ganehanyogeswaran7528
    @ganehanyogeswaran7528 20 วันที่ผ่านมา +1

    EPSMASS LONDON BOYS

    • @KklMarixar
      @KklMarixar 19 วันที่ผ่านมา

      Mass under table leader

  • @jalakantankalidoss7349
    @jalakantankalidoss7349 17 วันที่ผ่านมา

    இவன்தமணிஇல்லைஎடப்பாடிமணி

  • @shaikismailismail6202
    @shaikismailismail6202 20 วันที่ผ่านมา

    நீங்கள் 2021 பேசியதையும் பார்த்தோம் 2024 பேசியதையும் பார்த்தோம் ஆனால் நீங்கள் 2026 சொல்வது ஒன்னும் நடக்காது ஐயா