உயிரையே உருக்கும் பாடல் இது இந்த ஒரு பாடலுக்கே நான் எத்தனை ஜென்மம் எடுப்பது அம்மா சொர்ணலதா அம்மாவே எத்தனை ஜென்மம் எடுத்தாலும் உன் குரலுக்கு நான் என்றும் அடிமை அம்மா
ஸ்வர்ணலதா மேம் நீங்கள் உயிரோடு இல்லை.... ஆனால் உங்கள் இசையால் எத்தனையோ பேர் உயிருடன் வாழ்ந்து நகர்ந்து கொண்டு இருக்கிறோம்..... இசையால் வசமாகாத இதயம் உண்டோ.... எத்தனை ஆண்டுகள் ஆனாலும் குயிலின் குரல் ஒலித்துக் கொண்டே இருக்கும்... இசையால் இதயத்தில் வாழ்ந்து கொண்டு இருப்பீர்கள்.... மண்வாசனை வீசி காற்றோடு கலந்து மூச்சாக சுவாசித்து கலந்தே இருக்கும்...🎉🎉🎉❤❤❤
இந்த பாடலை ஸ்வர்ணலதாவை தவிர வேறு யாரும் இவ்வளவு சிறப்பாக பாடியிருக்க முடியாது. அவர் இன்னும் உயிரோடு இருந்து இருந்தால் இதுபோல மனதை வருடும் நிறைய பாடல்களை பாடியிருப்பார். அற்புதமான பாடகி அந்த சகோதரி. அவர் மறைந்தாலும் அவர் பாடிய பாடல்கள் நிலைத்து நிற்கக்கூடியவை. க. சீனிவாசன். சென்னை.
" ஸ்வர்ணலதா... நீங்கள் மண்வாசனையை மனதுக்குள் கொண்டுவரும்படி பாடியவிதம்.. அழகோ அழகு " ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்... சோகம் சூழும் போதல்லாம் உங்கள் ஸ்வரம் சொந்தமாகிறது....
இந்த பாடலை கேட்கும்போது என்னை அறியாமலேயே கண்ணீர் வந்து விடுகிறது. இந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் பாடல் சுவர்ணலதாவின் இந்த இனிமையான பாடலின் மூலம் நம்முடன் வாழ்ந்துகொண்டிருக்கிறார்.
ஸ்வர்ணலதாவின் குரலை. எதோடு ஒப்பிடுவது....தேன் இனிப்பா... கசப்புப்பா.....எங்களுக்கு கிடைத்த வரம் இந்த பாடலை கேட்பது குரல்வளம் அப்பா மபக்குது..,,.. இதுதான் தெய்வீக குரலே.....பிரமிக்கவைக்கும் நன்றி சகோகதரி.........
இந்த குரல்..மனதை மயக்கும் மந்திரக்குரல்...இன்னும் பல நூற்றாண்டு வாழும் பாடலை தந்து போனாளே பொண்ணுத்தாயி..2021 லும் ..நினைவுகள் நீங்க வில்லை...ஸ்வர்ணலதா...👏👌👍🙏🥀
இந்த பாடலை ஒவ்வொரு தடவையும் கேட்கும் பொழுது நான் அழுது விடுவேன் என்னை மிகவும் பாதித்தது பாடலை பாடிய சுவர்ணலதா அம்மா நம்மை யெல்லாம் விட்டு பிரிந்தது அம்மா மீண்டும் பிறந்து வரவேண்டும் என்று கடவுளை பிரார்த்தனை செய்கிறேன்
மறக்க முடியாத சோக பாடல். படத்தில் பாட்டு கேர்ப்பவர்களையும் சோகத்தை உண்டாக்கும் சோக ப்பாடல் கள் எல்லோராலும் பாட முடியாது அந்த சோகப்பாடல்கள் மக்களின் மனதில் நீங்காத நினைவை ஏற்படுத்த வேண்டும். இதற்கு எடுத்து காட்டு கருத்தம் மா படத்தில் வரும் சோகப்பாடல் கள் தான்.
குயில் விட என்ன அழகான குரல் கேட்பதற்கு எவ்வளவு இனிமையாக இருக்கிறது. நீங்கள் இப்போதும் உயிருடன் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறீர்கள் மக்கள் மனதில் உலகம் இருக்கும் வரை
செல்வி. சுவர்ணலதா அவர்கள் பாடிய பல பாடல்கள் அவர்களின் சொந்த வாழ்க்கை போலவே இருக்கும். இந்த பாடல் மற்றும் எவனே ஒருவன் வாசிக்கிறான். சத்திரியன் பட பாடல்🎤
என் மணைவியின் இறப்பு நினைவிற்கு வந்து விடுகின்றது. நினைவில்வாழ்ந்து கொண்டிருக்கும் மணைவியின் நினைவுகள் காலத்தினால் மறக்கடிக்க முடியாது. என் மரணத்திற்கு பின் ஒன்றாகி விடும்.
சொல்லலாமா ரொம்ப அருமையாக பாடி இருக்காரு வரிகள் வைரமுத்து ஐயா வரிகளும் நேசிக்கும் ரொம்ப அருமை பாரதிராஜா வாழ்க கப்பல் வேல் வேல்முருகன் இரவு தூக்கம் இந்த பாடல் கேட்கும் போது எங்க அம்மா தாலாட்டு பாடுற மாதிரி இருக்கிறீர் இந்தப் பாடல் இருக்கும் வரைக்கும் என் தூக்கம் குறையாது நிம்மதியாக தூங்குவேன் கப்பல் வேல் கனிராஜபுரம்
I have read swarnalatha saying that she wept 3 or 4 times before this song recording is completed. Such a nice voice. Such a feel. On two occasions only I have lost mìyself.1. Pasamalar and this song by swarnalatha even before seeing this film. She is rightly awarded by central government. Rahman also deserves appreciation for the background scorimg
வைரமுத்துவின் வரிகள் வரிகள்அல்ல அது கருத்தம்மாவின் முழுமை இது இசை அல்ல ar ரகுமானின் ன இசைகுமுரல் இது பாடல் அல்ல கருத்தம்மாஎன்ற கேரக்டர் முலம் அருமை சகோதர் சுவர்னலதாவின் உயிர்மூச்சு என்றும் நம்முடன்
When i was depressed with my first love failure, this is the only song which had comforted my life. Even after my marriage of several years i had a soft corner for my frist love. This song had literally melted my heart and it comforted me so much. This is my unforgetable song... I miss you my dear Swarnalatha Amma. I Love you so so much. 😘😘😘
Great song. Great lyrics. Great voice. Great music. Great acting. Great picturization. 25-6-2021. Semicha kasu chellama poochu. It shows the helplessness of the situation. Kadaisiyil Samicku neernthathu sathikku aanathadi golden lines. 9-1-23.
கிராமத்து நிகழ்வுகளை அப்படியே காட்டும் ஒரே டைக்டர் எனது பாரதிராஜா தான்
இந்த படம் பாரதிராஜா எடுக்க நேர்ந்துவிட்டு இருந்தால் தமிழ்நாடு தமிழ் மன் வவசாயம் அழிந்து விட்டு இருக்கும்
உயிரையே உருக்கும் பாடல் இது இந்த ஒரு பாடலுக்கே நான் எத்தனை ஜென்மம் எடுப்பது அம்மா சொர்ணலதா அம்மாவே எத்தனை ஜென்மம் எடுத்தாலும் உன் குரலுக்கு நான் என்றும் அடிமை அம்மா
ஸ்வர்ணலதா மேம் நீங்கள் உயிரோடு இல்லை.... ஆனால் உங்கள் இசையால் எத்தனையோ பேர் உயிருடன் வாழ்ந்து நகர்ந்து கொண்டு இருக்கிறோம்..... இசையால் வசமாகாத இதயம் உண்டோ.... எத்தனை ஆண்டுகள் ஆனாலும் குயிலின் குரல் ஒலித்துக் கொண்டே இருக்கும்... இசையால் இதயத்தில் வாழ்ந்து கொண்டு இருப்பீர்கள்.... மண்வாசனை வீசி காற்றோடு கலந்து மூச்சாக சுவாசித்து கலந்தே இருக்கும்...🎉🎉🎉❤❤❤
என் மனதில் பிடித்த இந்த தாய் உங்களுக்காகவே பாடி, எங்களை பிரிந்தாயே அம்மா😭😭😭
Swaranalatha sister pls take your place I am waiting
1.56 முதல் நான் மிகவும் ரசித்த வரிகள்....
தேசிய விருது மட்டும் அல்ல.... ஆஸ்கார் விருது கொடுக்கலாம் இந்த குரலுக்கு
💯💯💯 உண்மை
Correct soniga
உன்மை இந்த பாடல் கதைக்கு பாடியவருக்கு விருது பத்தாது கடவுள் அருள் கிடைக்கும் திருப்பத்தூஆசிரியர் நகர் தர்மன்
Yes good voice
இந்த பாடலை ஸ்வர்ணலதாவை தவிர வேறு யாரும் இவ்வளவு சிறப்பாக பாடியிருக்க முடியாது. அவர் இன்னும் உயிரோடு இருந்து இருந்தால் இதுபோல மனதை வருடும் நிறைய பாடல்களை பாடியிருப்பார். அற்புதமான பாடகி அந்த சகோதரி. அவர் மறைந்தாலும் அவர் பாடிய பாடல்கள் நிலைத்து நிற்கக்கூடியவை. க. சீனிவாசன். சென்னை.
" ஸ்வர்ணலதா... நீங்கள் மண்வாசனையை மனதுக்குள் கொண்டுவரும்படி பாடியவிதம்.. அழகோ அழகு " ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்... சோகம் சூழும் போதல்லாம் உங்கள் ஸ்வரம் சொந்தமாகிறது....
R4r
Same
..l.p.?
SWRNALATHA AMMAWA
NINAIKUMPOTHU MIHA
MANVARUTHTHMA IRUKKU
MIHATHIRAMAYANAVANGA
ANMASANTHIADAYUM
ELNGAI
சேர்த்த காசு சொல்லாமல் போச்சு அழகிய வார்த்தை,ஞானம்.2016 ஆண்டு திரு மோடி அவர்கள் பணமதிப்பிழப்பு அறிவித்த பிறகு இந்தப் பாடலின் முழு வீச்சும் புரிந்தது
இந்த பாடலை கேட்கும்போது என்னை அறியாமலேயே கண்ணீர் வந்து விடுகிறது. இந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் பாடல் சுவர்ணலதாவின் இந்த இனிமையான பாடலின் மூலம் நம்முடன் வாழ்ந்துகொண்டிருக்கிறார்.
சோகத்தையும் சுகமாக பாட சொர்ணலதாவாள் மட்டுமே முடியும் 🙏
@Akash பாடல் எப்படி இருக்குங்க ஆகாஷ்
ஸ்வர்ணலதாவின் குரலை. எதோடு ஒப்பிடுவது....தேன் இனிப்பா... கசப்புப்பா.....எங்களுக்கு கிடைத்த வரம் இந்த பாடலை கேட்பது குரல்வளம் அப்பா மபக்குது..,,.. இதுதான் தெய்வீக குரலே.....பிரமிக்கவைக்கும் நன்றி சகோகதரி.........
2021 இல் இந்த பாடலை பார்ப்பவர்கள் like பண்ணுங்க
2022 ல் கேட்டு வருகிறேன்....
உயிர் உள்ள வரை கேட்டு கொண்டு இருப்போம் ஐ லவ் ஜாங்
2023
2024 la ketkuren❤❤❤❤❤❤
தமிழிலேயன்றி வேறு எம்மொழியிலும் இச்சொல்நயம் இல்லை. அதிலும் தங்கை சுவர்ணலதாவின் இனிமையான குரல் இப்பாடலை சாகாவரம்பெற வைத்ததே உண்மை.
👌👌👌👌🙏
Yes,wish she still lived.
உண்மையில் இதுதான் நிஜம் சூப்பர் தமிழ் என்றால் இனிக்கும் 👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏
💯
அமுதேதமிழே அழகியமொழியேஎனதுயிரே
மனுசன் எப்படி எழுதி வச்சிருக்கான் பாடல் வரிகள் 😢😢😢😢😢
இன்னும் எத்தனை ஆயிரம் பாடகிகள் வந்தாலும் இவருக்கு இணையான பாடகி வேறு யாரும் அல்ல....
ஆயிரம் பாடகர் வரலாம்
இருக்கலாம் இறக்கலாம்
ஆனால் ஸ்வர்ணலதா அம்மா
இறக்க வில்லை கோடன கோடி
தமிழர்கள் நெஞ்சகளில் வாழ்ந்து
வருகிறார் 🙏 😭
இஞபகககச
நகதசக
ந😅😢பதக😢😮பநமதசதச😅🎉இபத😅😢கப😅😢பூமி🎉 தன்தபகூ😢😅🎉ழசததந😊சிபிபசகப🎉😢ககிநி😮
User your command very good
இந்த பாட்டு.நீ பாடியதால் இறைவனுக்கு உன்மேல் பொறாமை.எங்ககிட்ட சொல்லாமல் உன்னை அலைத்துக்கென்டான் என் மன குயில் பாட்டு எப்போதும் ஒலிக்கும்
😭
😭😭😭
6
Ponnutthayi poyitaa..😭😭😭😭
😭😭😭😭
❤ஆவிபோனா காஃபி போச்சு.
❤ஆடை போனா பொண்ணு போச்சு
இந்த குரல்..மனதை மயக்கும் மந்திரக்குரல்...இன்னும் பல நூற்றாண்டு வாழும் பாடலை தந்து போனாளே பொண்ணுத்தாயி..2021 லும் ..நினைவுகள் நீங்க வில்லை...ஸ்வர்ணலதா...👏👌👍🙏🥀
🤩
🤣🤣🤣
Ghjgxkchj
😭
Yy
இப்போ யாரு இந்த பாடல் கேட்டாலும் like potuga
Siger yaarennu theriyalaye...
Swarnaladha
Swaranalatha amma
தினமும் கேப்பேன்
Lļkkmllkokll
உயிரை வருடும் குரல்...ஸ்வர்ணலதாவால் மட்டுமே இப்படி உயிரை உருக்கும் பாடல் பாட முடியும்
நெஞ்சில் நீங்கா சகோநரி மறையவில்லை எங்களின் நிணைவுகளில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றாய் குயிலே அடுத்த ஜென்மத்தில் அவசியம் சந்திப்பேண் உனது ஆன்மா என்னை சந்திருப்மதாவதற்க்காகவபொ பொ ன காத்திருக்கட்டும்
@@thiagarajan673 உண்மை இறைவன் அவள் குரலால் வயப்பட்டு தம்மிடம் அழைத்துக்கொண்டான்
Yes ma
Arumai
Yes.bro✅✅✅✅✅✅✅✅✅✅
இந்த பாடலில் பல வரிகள் ஸ்வர்ணலதா அவர்களுக்கு பொறுத்தும்
ஸ்வர்ணலதா very great, அந்த கடவுளுக்கு பொறுக்கல இவங்க நம்மை விட பெரியவள் ஆகி விடுவா இன்னு, இவங்களுக்கு நிகர் யாரும் இல்ல, ஸ்வர்ணலதா 💕💕💕💕💕💕
சோகத்தின் சுகமும் அழகும்
உயிர் உருக்கும் ரசவாதமும்
தமிழுக்கு வாய்த்த வரம்.வாழ்க தமிழ் ..
அற்புதமான வரிகள்.வாழ்க வளமுடன்.
@@govindasamyt10 rasa vaatham or Raasa vaatham?
கவிப்பேரரசு வைரமுத்து sir வாழ்க பல்லாண்டு உங்கள் அனைத்து வரிகளையும் ரசிக்க இந்த ஒரு ஜென்மம் போதாது
போறாளே பொன்னுத்தாயி பொல
பொலவென்று கண்ணீர் விட்டு
தண்ணீரும் சோறும் தந்த
மண்ணை விட்டு
பால் பீச்சும் மாட்ட விட்டு
பஞ்சாரத்துக் கோழியை விட்டு
போறாளே பொட்டப் புள்ள
ஊரை விட்டு
சாமந்திப் பூவா
ஊமத்தம் பூவா
கருத்தம்மா எந்தப் பூவம்மா?
அஞ்சாறு சீவன்
உள்ளூரில் ஏங்க
பொதி மாட்டு வண்டி மேலே
போட்டு வச்ச மூட்டை போல
போறாளே பொன்னுத்தாயி..)
நீ வச்ச பாசம்
நீ சொன்ன நேசம்
கடைசியில்
ஊமையும் ஊமையும்
பேசிய பாஷையடி
தெக்கத்தி காத்து திசை மாறி வீச
ஒன்னான மேகம் ஓடுதடி ஓடுதடி
உசுருள்ள நாத்து ஒன்னு வாடுதடி வாடுதடி
கடைசியில் சாமிக்கு நேர்ந்தது சாதிக்கு ஆனதடி
நெஞ்சுக்குழி காஞ்சு நெடுங்காலம் ஆச்சு
ஒரு உயிர்
வீட்டுக்கும் காட்டுக்கும் கூட்டுக்குள் இழுக்குதும்மா
சேமித்த காசு செல்லாமப் போச்சு
சொல்லாத சொல்லு பாரம் அம்மா பாரம் அம்மா
சோத்துக்கும் சொந்தத்துக்கும் தூரமம்மா தூரமம்மா
பொறு பொறு
ஏழைக்கும் வாழைக்கும் நாளைக்கு நன்மையம்மா
(போறாளே பொன்னுத்தாயி..)
(சாமந்தி பூவா..)
(போறாளே பொன்னுத்தாயி..)
Su per😊❤❤❤😮😢
ஆன்மாவை உலுக்கும் பதற வைக்கும் இசையும் குரலும். இனி யாராலும் இது முடியாது.
i love you amma
I love this song so much.........
@@Mct666 chhvvvvv
Yes ma
சிலருக்கு எப்படித்தான் இந்த பாட்ட இந்த. குரலை. டிஷ் லைக்கு பண்ண மனசு வருது நீங்கள்லாம் ஒரு. மணுசங்களா.
Avanunga appadithaan bro
ரசனை அற்றவர்கள்
வளர்ப்பு சரி இல்ல
@@dharasu உண்மைதான். சகோதரா.
சொர்ணலதா.......பாடி விட்டு விண்ணுலகம் பறந்த ....இசை குயில்.....
Sornalatha ammava na romba miss pandren enna oru padal arumai arumai
என் தமிழ் மொழிக்கு வேறு எந்த மொழியும் ஈடாக முடியாது 👍👍
👍👍👌🔥🔥👌
உண்மை
@@govindhanm7349
!
!
@@govindhanm7349
!
!
@@govindhanm7349
.
அம்மா உங்களின் வெற்றிடத்தை நிரப்ப மீண்டும் நீங்கள் பிறக்க வேண்டும் தாயே..
இந்த பாடலை ஒவ்வொரு தடவையும் கேட்கும் பொழுது நான் அழுது விடுவேன் என்னை மிகவும் பாதித்தது பாடலை பாடிய சுவர்ணலதா அம்மா நம்மை யெல்லாம் விட்டு பிரிந்தது அம்மா மீண்டும் பிறந்து வரவேண்டும் என்று கடவுளை பிரார்த்தனை செய்கிறேன்
வைரமுத்து எழுதிய வைர வரிகள்
| நானும் இந்த பாடல் கேட்டு கொண்டே இருக்கிறேன் அழ துதான் பாடல் கேட்கிறேன் உயிர் உள்ளவரை கேட்பேன் அழ வேன்
மறக்க முடியாத சோக பாடல். படத்தில் பாட்டு கேர்ப்பவர்களையும் சோகத்தை உண்டாக்கும்
சோக ப்பாடல் கள் எல்லோராலும் பாட முடியாது அந்த சோகப்பாடல்கள் மக்களின் மனதில் நீங்காத
நினைவை ஏற்படுத்த வேண்டும். இதற்கு எடுத்து காட்டு கருத்தம் மா
படத்தில் வரும் சோகப்பாடல் கள் தான்.
சுவர்ணலதா அம்மாவுக்கு தேசிய விருது பெற்றுத்தந்த பாடல்
Ama
She left us too soon 😭
இளம் வயது தான் அவருக்கு கடவுள் எடுத்து சென்றார்
Theivap piravi
😂😢❤@@shobukskshobu2969
இனிமையான குரலுக்கு சொந்தக்காரியே! அந்த இறைவனுக்கும் உன் இசை பிடித்துவிட்டது போலும். என்றும் அழியாத கானமாய் இதயங்களில் ....
இந்தப் பாடல்
உண்மையிலேயே மயில் அகவியது போலதான் இருக்கிறது🙏👍
சீமான் சொன்னதை தானே சொல்றீங்க
@@sankarapandianvelusamy9221 yes
S
அருமையானபாடல்
👍👍👍👌👌👌
குயில் விட என்ன அழகான குரல் கேட்பதற்கு எவ்வளவு இனிமையாக இருக்கிறது. நீங்கள் இப்போதும் உயிருடன் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறீர்கள் மக்கள் மனதில் உலகம் இருக்கும் வரை
😅❤
இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் எல்லோரையும் பொல பொலவென்று கண்ணீர் சிந்த வைத்து விட்டு சென்று விட்டாயே குயிலே.
❤️குரல் மனங்களை வெல்கிறதே❤️
🔥ஆனால் குயில் பறந்து விட்டதே 🔥
😭என் செய்வேன் இறைவா 😭
Superpadumanamvalikumpatu
Superpatu
❤சோகத்தை மறந்து ரசிக்க வைக்கும் அருமையான பாடல்🎉
ஹம்மிங் பாடுவதில் சுவர்ணலதா அம்மாவை போல வேறு யாராலும் முடியாது இது நிதர்சனமான உண்மை
இந்தப் பாடல் என் சொந்த ஊர் சென்று திரும்பும் போதெல்லாம் இந்தப் பாடலை பாடிக் கொண்டு அழுதுகொண்டே வருவேன்
ஸ்வர்ணலதா அம்மா
கடைசியில் சாமிக்கு என்ன வரிகள் வைரமுத்து சார் 24கேரட் தங்கம் நீங்கள் ❤🎉🎉❤🎉
என்னவென்று சொல்வது அப்பப்பா என்ன ஒரு அழகான பாடல்
3.09.21 இன்று இந்த பாடலை கேட்பவர்கள் ஒரு லைக் பண்ணுங்க
16.5.2022 இந்த சாங் கேக்குறேன்
கல் மனதையும் கரைய வைக்கும் மிகவும் அருமையான பாடல்.
இந்த பாட்டு கேட்ட எல்லாருக்குமே கண்கலங்கும் இந்த பாட்டு மாதிரிதான் எனக்கும் நடந்து இருக்கு அதனால இந்த பாட்டு நான் எப்ப கேட்டாலும் அழுதுடுவேன்
Very nice and so sweet
இப்படியான அம்சமான பாடல்களை கேட்ட பின்னர் இன்றைய விபச்சார சினிமா துறையினருக்கும் கலைஞர்களுக்கும் காறித்துப்பணும் ணு தோணுது
AR.ரஹ்மான்+ ஸ்வர்ணலதா
இரண்டு மேதைகள்
Ar swarnalatha only emotion anfmd soulful
சுவர்ணலதா நம் தமிழ் மண்னில் வர பிரசாதம் வழிகாட்டும்
ஸ்வர்ணலதா இது உனக்காக பாடிய பாடலா....😭😭😭
எண்னை அழவைத்த பாடல்.
ரகுமானின் இசை சொல்வதர்க்கு
வார்த்தை இல்லை. காரணம் இசை.
செல்வி. சுவர்ணலதா அவர்கள் பாடிய பல பாடல்கள் அவர்களின் சொந்த வாழ்க்கை போலவே இருக்கும். இந்த பாடல் மற்றும் எவனே ஒருவன் வாசிக்கிறான். சத்திரியன் பட பாடல்🎤
இந்த பாடல் இனி வரும் காலங்களில் இந்த பாடல் இனி வராது
2024 ல இந்த பாட்ட கேட்பவர்கள் like❤
இந்த பாடலை எப்போது கேட்டாலும் ஒரு ஐந்து நிமிடம் இந்த பூமி சுற்றுவது நின்றதுபோல் ஒர் உணர்வு....
இந்த பாடலை போல இந்த படமும் சூப்பர். பாரதிராஜா படைப்பு
என் மணைவியின் இறப்பு நினைவிற்கு வந்து விடுகின்றது. நினைவில்வாழ்ந்து
கொண்டிருக்கும் மணைவியின் நினைவுகள் காலத்தினால் மறக்கடிக்க முடியாது. என் மரணத்திற்கு பின் ஒன்றாகி விடும்.
குரல் இனிமையை கொடுத்த இயற்கை உன் வாழ்க்கையை பறித்து விட்டதே? தங்கையே உன் குரலினிமை என்றென்றும் நிலைத்திருக்கும்.
வேற லெவல்
இது போன்ற திரைப்படம் வெளியான காலங்களில் வாழ்ந்தவர்கள் அனைவரும் அதிர்ஷ்டம் செய்தவர்கள்
ராமண்னன் சொன்ன கருத்து உன்மை இது மாதிரி பாடல்
இதர்க்கு மேல் எழ த கவிஞ்சர் இன்னலUாடல் யவர் அருமைநாங்கள் அதிஷ்டசாலி
நானும் ஒருத்தி
எனக்கு பிடித்த பாடலில் ஒன்று.ஸ்வர்ணலதாவின் தேன் குரல்.
கடந்து சென்ற அன்பை உயிர் போகும் அளவுக்கு நினைவு தரும் இனிய இன்பவலிதரும் பாடல்
பாடல் சூப்பர் சூப்பர் ங்ங இதைபாடினவர்இல்லைமனசுவழிக்கிறது
Nice. Nice. Nice
சொல்லலாமா ரொம்ப அருமையாக பாடி இருக்காரு வரிகள் வைரமுத்து ஐயா வரிகளும் நேசிக்கும் ரொம்ப அருமை பாரதிராஜா வாழ்க கப்பல் வேல் வேல்முருகன் இரவு தூக்கம் இந்த பாடல் கேட்கும் போது எங்க அம்மா தாலாட்டு பாடுற மாதிரி இருக்கிறீர் இந்தப் பாடல் இருக்கும் வரைக்கும் என் தூக்கம் குறையாது நிம்மதியாக தூங்குவேன் கப்பல் வேல் கனிராஜபுரம்
உண்மையான பாடல்
அழுது அரற்றுகிறது மனசு வார்த்தைகளின் றி...... தாயி.... சாமியா உன்னை கும்பிடறேன்.
இந்த பாட்டை கேட்க கேட்க கண் களில் கண்ணிற் வருது
😭😭😭
I have read swarnalatha saying that she wept 3 or 4 times before this song recording is completed. Such a nice voice. Such a feel. On two occasions only I have lost mìyself.1. Pasamalar and this song by swarnalatha even before seeing this film. She is rightly awarded by central government. Rahman also deserves appreciation for the background scorimg
Nice rendition and voice. May god bless ARR sir. Sornalatha sister soul rest in peace and reborn as a soulful singer. இசையமைப்பாளருக்கு நன்றி.
பென்களுக்கு பெருமை தந்த திரைபடம்
We are comper to
சிவ kamiein செல்வன்
And
கருத்தம்ம
Omg...what a genuisness of vairamuthu sir....great man...
மனதை உலுக்கும் / உருக்குலைக்கும் / மனதை கசக்கி பிழியும் சோகம் ததும்பும் ஒரு அருமையான பாடல்.
The Greatest M.S.V introduced so many Great singers : Swarnalatha, S.P.B, Vaani Jayaram, Jayachandran, etc.
B. S sasireka also
என் தங்கையே என் இறந்தாய் எங்கள பொல பொல கண்ணிர் விட வைத்தாயே
தமிழின் இனிமை
குரலின் வளமை
கருத்தின் வலிமை
இசையின் எளிமை
அனைத்தும் புதுமை
மிகவும் அருமை!!!
ஸ்சுவர்ணலதா குரல் இனிமையாக உள்ளது
உயிரை உலுக்கி எடுக்கும் ஸ்வர்ணலதா குரல்
ஸ்வர்ணலதா அம்மா குரல் 👌👌👌👌
சுவர்ணலதா...மகளே.!நீ.போய்விட்டாயே!!....உன்குரலோசை.....
90 களில் அதிகமாக முணு முணுக்க பட்ட ஒரு அழகிய பாடல்
பாடும் குயில் தொலை தூரம் பறந்தே சென்று விட்டது உன் குரல் இன்றும் எம் காதுகளில் 💛😔
இசை கருவி வேண்டாம் அம்மா உங்க குரல் போதும்....
இந்தபாடகிபூமியிள்.வாழ்வது.புடிக்களையா.இறைவா
யென் மாவட்டுது அருகில் உள்ள சித்தூர் மகளின் ஒரு வீடு
யென் நம்ம yeppati
உண்மையில் கண் கலங்குகிறது.. 😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏
தாங்கமுடியல..
2024ல் கேட்கிறேன்
கடைசி வரைக்கும் கேட்பேன்
பாரதி ராஜா ராஜாதான்
Ungala maraka mudiyathu mam miss you mam... Nice voice
சோகம் னா அது நீங்க மட்டும்தான் தங்கமே உங்க வாழ்க்கை மாதிரியே உங்க குரலும்.....
Awesome voice of Swarnalatha.. she really cried after sung of this song.. that much feel of the song.. that too in Swarnalatha voice... ❤️
അർത്ഥം അറിഞ്ഞുള്ള ആസ്വാദനം ,ആത്മ നൊമ്പരം കോരിയിടുന്നു.....
സ്വർണ്ണ ലതയുടെ സുവർണ്ണ ശബ്ദം
കണ്ണിനെ ഈറനണിയിക്കുന്നു.....
Nice
2023-ல் கேட்பவர்கள் like போடுங்க💖
mindum 80,90 varavedum
My fav song.... I miss you swarnalatha Amma😭😭😭..... I miss you voice ......
After pasamalar malarnthum malaratha song it is the best.
வைரமுத்துவின் வரிகள் வரிகள்அல்ல அது கருத்தம்மாவின் முழுமை இது இசை அல்ல ar ரகுமானின் ன இசைகுமுரல் இது பாடல் அல்ல கருத்தம்மாஎன்ற கேரக்டர் முலம் அருமை சகோதர் சுவர்னலதாவின் உயிர்மூச்சு என்றும் நம்முடன்
சகோதரி
எனக்கு ரொம்ப பிடிக்கும் என்ன உங்களுக்கு இந்த குரல் இறைவன் கொடுத்த வரம்
What a voice... ❤️❤️❤️❤️ No one replace her place...my favourite singer ❤️
Great voice 😂💓
@@savithrip3842 👍
வாழ்க்கையில் மறக்க முடியாத. பாடல்
கதையின் முக்கியசூழநிலைக்காக
பாடினாயா?
இல்லை சூழ்நிலையாகவே மாறினாயா?
கதை களம் தெரியாதவர்களையும் உன் குரல் கலங்கவைத்துவிடும்..
When i was depressed with my first love failure, this is the only song which had comforted my life. Even after my marriage of several years i had a soft corner for my frist love. This song had literally melted my heart and it comforted me so much. This is my unforgetable song... I miss you my dear Swarnalatha Amma. I Love you so so much. 😘😘😘
3.44- இழுக்குதம்மா..... Voice நம்மையும் இழுக்கிறது. 💞