Excellent analysis on ILAKKANAM MAARUDO song. You have done it on each department and each character too. End of the song was with a traditional Thamboolam kind of Humming by Vani Jayaram. She steals our heart with soulful rendition. ADIMAKAL (Malayalam) with Sathyan, Premnazir, Sheela and Sarada -> Chilakkamma Cheppindi (Telugu) with Rajinikanth, Lakshmikanth, Sangeetha and Sripriya -> Nizhal Nijamaguradhu (Tamil) with Kamal, Hanumanthu, Sumithra and Shobha RESPECTIVELY (On cast). Malayalam had “Chethi Mandharam Thulasi” by PS for Sarada became a super hit, which had a different version in Telugu (again PS for Sripriya); this was omitted in Tamil. Interesting factor was all three versions were super duper hits in 1969 (M), 1977 (TL), 1978(Tamil) respectively. Hats off to you for this presentation 🙏
மிக அற்புதமான பாடல்..! அந்த திரைப் படத்தையே மீண்டும் பார்த்தது போன்ற உணர்வு.! அத்தனை விளக்கமான விமர்சனம்.! நானும் இந்த பாடலில் அத்தனை வரிகளையும் அட்சரம் பிசகாமல் ரசித்ததுண்டு. ஒவ்வொரு பாத்திரத்தையும் இயக்குநர் சிகரம் எத்தனை காத்திரமாக கையாண்டாரோ, கவியரசர் அதற்கு இந்த ஒரு பாடலிலேயே உயிர்க் கொடுத்து விட்டார். பாடியவர்களைப் பற்றி நாம் சொல்ல வேண்டியதில்லை. இரு பெரும் மேதைகள்.!!🙏 "இதுவரை நடித்தது அது என்ன வேடம்?! இது என்னபாடம்?" நமக்கும் கூட இது பல இடங்களில் பொருந்தும் வரிகள். அழகான பாடலைத் தந்து நம் நினைவலைகளை அசை போட வைத்து விட்டீர்கள்.! முத்தாய்ப்பாக அருமையான கருத்தைப் பதிவிட்டீர்கள். மனித உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுக்கும் பழைய படங்கள் என்றும் நம் பொக்கிஷங்களே.! நன்றி ப்ரியா..❤🌹
Arumayana explanation. Great!
கண்கலங்குதம்மா
மெல்லிசைமன்னர்
கவியரசர்
இவர்களை நினைத்தாலே
No words to describe....அவ்வளவு அழகான பாடல் in all aspects...Beautifully analysed and explained Priya
இராகங்களையும் குறிப்பிட்டதற்கு
நன்றி நன்றி
அருமை ப்ரியா மேம்.
நல்ல ரசனை உங்களுக்கு.
எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று.
இந்த பாடலை எடுத்து விவரித்த விதம் மிக அருமை. ❤
young SPB, young Kamal... sema pattu..
Excellent analysis on ILAKKANAM
MAARUDO song.
You have done it on each department and each character too.
End of the song was with a traditional Thamboolam kind of Humming by Vani Jayaram. She steals our heart with soulful rendition.
ADIMAKAL (Malayalam) with Sathyan, Premnazir, Sheela and Sarada
->
Chilakkamma Cheppindi (Telugu) with Rajinikanth, Lakshmikanth, Sangeetha and Sripriya
->
Nizhal Nijamaguradhu (Tamil) with Kamal, Hanumanthu, Sumithra and Shobha
RESPECTIVELY (On cast).
Malayalam had “Chethi Mandharam Thulasi” by PS for Sarada became a super hit, which had a different version in Telugu (again PS for Sripriya); this was omitted in Tamil.
Interesting factor was all three versions were super duper hits in 1969 (M), 1977 (TL), 1978(Tamil) respectively.
Hats off to you for this presentation 🙏
கடந்து சென்ற பாடல்களை இப்போது ரசிக்கத் தோன்றுகிறது
பாட்டை பிரித்து மேய்ந்த விதம் அருமை
ம்....பிரமாதம்.....இசை....திரைகதையோடு கூடிய பாத்திரங்களின் உணர்வு...இயக்குநரின் ஷிம்பாலிக் ஷாட்ஸ்....
அதெல்லா சரி சிவபூஜைல...
திடீர்னு ஏ....கரடி....😉
இக்கால அனிமல் சினிமாவ
சொன்ன....😃
To contrast the good vs the bad...adhukkudhaan sonnen.
மிக அற்புதமான பாடல்..!
அந்த திரைப் படத்தையே
மீண்டும் பார்த்தது போன்ற
உணர்வு.!
அத்தனை விளக்கமான
விமர்சனம்.!
நானும் இந்த பாடலில்
அத்தனை வரிகளையும்
அட்சரம் பிசகாமல்
ரசித்ததுண்டு.
ஒவ்வொரு பாத்திரத்தையும்
இயக்குநர் சிகரம் எத்தனை
காத்திரமாக கையாண்டாரோ,
கவியரசர் அதற்கு இந்த ஒரு
பாடலிலேயே உயிர்க்
கொடுத்து விட்டார்.
பாடியவர்களைப் பற்றி நாம்
சொல்ல வேண்டியதில்லை.
இரு பெரும் மேதைகள்.!!🙏
"இதுவரை நடித்தது அது
என்ன வேடம்?!
இது என்னபாடம்?"
நமக்கும் கூட இது பல
இடங்களில் பொருந்தும்
வரிகள்.
அழகான பாடலைத் தந்து
நம் நினைவலைகளை
அசை போட வைத்து
விட்டீர்கள்.!
முத்தாய்ப்பாக அருமையான
கருத்தைப் பதிவிட்டீர்கள்.
மனித உணர்வுகளுக்கு
மதிப்புக் கொடுக்கும்
பழைய படங்கள் என்றும்
நம் பொக்கிஷங்களே.!
நன்றி ப்ரியா..❤🌹
ரொம்பவே சூப்பர்..analysis. beautiful 💗 classic song. படக் கதை இந்த நாலே சரணம் ல சொல்லி இருப்பார் கவியரசர். எப்போ கேட்டாலும் இனிமை
வழக்கம் போலவே அருமை.
தெளிந்த நடை.
இசை போலவே வாழ்க.
அருமையான அலசல்.. மிக அருமையான பாடல்.. I enjoy watching KB movies...songs..😊
Super analysis.weldone.
Perfect explainnation mam❤❤❤❤
Miga miga azhagu....❤🎉
An absolute classic! Spb sings the song with oozing romantic mood!
அருமை 🎉🎉
Great padhivu
❤ alasi aarayindhu...pichu odhareengale Priya
Beautiful song. Great analysis!
Uppo puriyala.ippo super
My All time Favourite Song .
Excellent analysis, Priya madam! Enjoyed the nuances of the song. Keep up the good work.
awesome as only u cld be in musical analysis! may all the force be with u, always in all ways
Super explanations…..!!! Madam
Awesome explanations Priya
Entire credit goes to Kaviarasu
❤❤❤
NAlla life is based on raja song