ஆன்மீகத்தில் ஆனந்தம் - தமிழருவி மணியன்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 พ.ย. 2024

ความคิดเห็น • 35

  • @sekarg5033
    @sekarg5033 ปีที่แล้ว

    இந்த உறை முழுவதையும் கேட்டு மகிழ்ந்தேன். இந்த மாதிரியான தமிழ் அருவி நீர்ஊற்று போன்ற சொற்பொழிவை நான் எங்கேயும் கேட்டதில்லை. காவிரியின் சிறப்பு. நதியின் பயன் பணிவிற்கு உதாரணம் நதி. மனித வாழ்வின் நான்கு நிலை கள். பணிவு அன்பு துறவி ன் இலக்கணம்.
    உங்கள் பணி க்கு எதையுமே உதாரணம் கூற முடியாது.
    நீங்கள் பல்லாண்டு நலமாக உடல் ஆரோக்கியமாக வாழ வேண்டும். வாழ்த்துகிறேன்.

  • @shankaru1538
    @shankaru1538 5 ปีที่แล้ว +6

    பெருவதும் தருவதும் தான் வாழ்க்கை என்று நதியின் பயணத்தில் நம்மை அழைத்துச் சென்று, பயணத்தின் ஊடே நம்மை சிந்தக்க வைக்கும் வெகு ஆழமான உரை. நன்றி ஐயா!!!

  • @aishwaryasu1203
    @aishwaryasu1203 ปีที่แล้ว +1

    Marvaleous speech wonderful ayya.

  • @maniraju2031
    @maniraju2031 ปีที่แล้ว

    திரு தமிழருவி மணியன் அவர்களது ஆன்மீக நதி யின் பயணத்தில் பங்கு கொண்டால் எமது கண்களில் கண்ணீர்தான் கசிகின்றது.. மணிராஜன்.. கோவை...

  • @muthusaravananm8935
    @muthusaravananm8935 4 ปีที่แล้ว +5

    பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற வள்ளுவரின் சொல்லிற்க்கு ஏற்ப தங்களின் செயல்பாடும் உள்ளது ஐயா. இறைவன் அருளால் வாழ்க வளமுடன் ஐயா

  • @ramalingamchinnakannu4236
    @ramalingamchinnakannu4236 2 ปีที่แล้ว +2

    ஐயா வாழ்க வளமுடன்

  • @ckanakaraju7969
    @ckanakaraju7969 2 ปีที่แล้ว +2

    Arumai Arumai

  • @jaychahar4749
    @jaychahar4749 5 ปีที่แล้ว +5

    Appa nalamudan valha...

  • @kganeshan5982
    @kganeshan5982 ปีที่แล้ว

    Tavathiru Tamizaruvi Manian sir, the journey of their spiritual river was good

  • @angavairani538
    @angavairani538 3 ปีที่แล้ว +1

    அற்புதமான அழகான பதிவு அண்ணா வாழ்வோம்வளமுடன்

  • @lingam4763
    @lingam4763 2 ปีที่แล้ว +1

    பிரபஞ்சம் இதுதான் உண்மை

  • @prabhuganesanin
    @prabhuganesanin 9 หลายเดือนก่อน

    இவரைப் போன்ற அறிவார்ந்த மனிதரை தமிழ்நாட்டில் பார்க்கவே இயலாது

  • @பிரபாகரன்தம்பி
    @பிரபாகரன்தம்பி 3 ปีที่แล้ว +1

    அய்யா அருமையான பேச்சு ...
    பாஜக அல்ல ஆன்மீகம் அது அவமானம் .

  • @rameshbabu2736
    @rameshbabu2736 3 ปีที่แล้ว +3

    Confident speech sir very useful for me sir

  • @பாலசுந்தரம்
    @பாலசுந்தரம் ปีที่แล้ว +1

    Thanks

  • @ramantamizhvazhka.2969
    @ramantamizhvazhka.2969 5 ปีที่แล้ว +3

    அருமை ஐயா

  • @veeratamizharpasarai6877
    @veeratamizharpasarai6877 4 ปีที่แล้ว +3

    அருமை

  • @kogulsiva1264
    @kogulsiva1264 5 ปีที่แล้ว +5

    You r very great

  • @juniorsachin6616
    @juniorsachin6616 5 ปีที่แล้ว +2

    நன்று.

  • @kogulsiva1264
    @kogulsiva1264 5 ปีที่แล้ว +1

    Madurail naanum ungalai meet pannirukeen.nellai jepamani ayyaudan

  • @kogulsiva1264
    @kogulsiva1264 5 ปีที่แล้ว +2

    Nice

  • @tkmanickam2083
    @tkmanickam2083 2 ปีที่แล้ว

    What ,is Atma book written.by Dr.B.R. Ambedkar is to be studied before the Lecture.

  • @chellamuthuk1930
    @chellamuthuk1930 6 หลายเดือนก่อน

    Kamrajar makal eyakam will win 2026

  • @venkatachalamthirupathi977
    @venkatachalamthirupathi977 3 ปีที่แล้ว +2

    நீங்கள் தமிழ் அருவி அல்ல தமிழ் கடல்

  • @singaraveluneelavathi5500
    @singaraveluneelavathi5500 5 ปีที่แล้ว +1

    Great sir do not suport rajani he is

  • @ammaperumal4219
    @ammaperumal4219 4 ปีที่แล้ว

    MUTTU

  • @rajeswaris8954
    @rajeswaris8954 2 ปีที่แล้ว

    Pll

  • @michaelrajesh882
    @michaelrajesh882 5 ปีที่แล้ว +2

    Respected sir ur such a wise man !! Plz don’t support rajinikanth !! He is no I fraud !! Plz ignore him !! I hope u can understand !!

  • @onpkkt4550
    @onpkkt4550 3 ปีที่แล้ว

    சனியனே