ரொம்ப கஷ்டமா இருக்கு.. 🥺 | Mahanadhi | Episode Preview | 3rd February 2025
ฝัง
- เผยแพร่เมื่อ 8 ก.พ. 2025
- மகாநதி - திங்கள் முதல் வெள்ளி மாலை 6:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.... #Mahanathi Click here www.hotstar.co... to watch the show on Disney+ Hotstar.. #VijayTelevision #VijayTV
ஒரு சீன் போட்டாலும் அது விஜய் காவேரியின் நடிப்பிருக்கே ஆகா என்ன அழகு
Vika fan: பத்து🤣 இருபது சீரியல் பாக்குறவன்லாம் நல்ல இருக்கான் இந்த ஒரு 🥺சீரியல் வச்சிட்டு நா படுற அவஸ்த இருக்கே முடியல..,😢
அய்யோ முடியல 🤕 சத்தியமா முடியல😢
@AntonyB-kq3db 😭💔
ஆமாங்க. நம்மதா பாவம்.😢
Hai guys ❤😊
@deepandharhini Hi💜
இன்று நான் Serial பார்க்கவே இல்லை. Serial. பார்த்தால் மனசு ரோம்ப கஷ்டமா இருக்கு😢Vika சந்தோஷமா இருக்க மாதிரி காட்டுங்க Pls😢.
Naanum thanga
Same to you 😢
Ithey mathiri panna yarumae serial paga matanga
Naanum thaa romba kastama iruku
Naanum parkala
"That last look says..."
நானும் அவளை வெறுக்க வில்லை....
அவளும் என்னை வெறுக்கவில்லை....
தவறு என்று மன்றாடியும்
வலிகளோடு வாழவேண்டியுள்ளது புரிதலற்ற சில உறவுகளால்.....
Super
❤
❤❤❤❤
Heyy superb....🎉🎉
Superb lines ❤
That vika heart melting look amazing moment ❤ like "Sita Ram" "அண்ணலும் நோக்கினர் அன்னையும் நோக்கின்னாள் "😍❤️🔥💞
ஏண்டி கங்கா போன வாரம் தான் அவர்களை ஒருவருக்கொருவர் பார்க்க விடல இப்பதான் அவங்க மனதில் காதலோடும் கண்களில் கண்ணீரோடும் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொள்கிறார்கள் அது உனக்கு பொறுக்கவில்லையா😢😢😢😢
Ama porama pidichava
Really this serial effected in our personal life too. Why can't director just unite Vika❤. We can't tolerate the speration. So emotional and sad 😭. Can't see Vijay crying. OH MY GOD 😢
Soon will reunite sis ! Finger crossed 💕
Yes
கதை பிடிக்கலைனாலும் விஜய் காவேரிக்காக பாக்கவேண்டியாதிருக்கு
உண்மை 💯
Naanum
Yes
Yes correct
S me to we love vika ❤❤
அழகான ஜோடி அழகா கதையை கொண்டுபோகலாம்
Kanavanum manaivium piriyenuma sernthu vaalanumanu avunga rendu perum thaan mudivu pannanum.... Family thalaiyeedu irukkave koodathu... Real lifeleum sila parents pillainga vaalkaiye keduthuraanga....
எத்தனை சீரியல்ல புருஷன் பொண்டாட்டி ஒரே வீட்டுக்குள்ள இருந்து சண்டையோ சச்சரவோ அழகா கொண்டு போறாங்க ஆனா நீங்க வீக்காவ பிரிச்சு பாவத்தில் விழுகிறீர்கள் , வீக்காவ சேர்த்து வைங்க ப்ளீஸ்
Yes pandian stores serial parunga. Piricha tan story move aguma? Enna logic. Onna alaga story kudukalam. Kaveri nduku sirichathu. Then fulla alugai ipa vara. So bore
Turn pannitu pathadhu😩vika🥺❤
நிஜ வாழ்க்கையில்கூட இப்படி எப்ப பார்த்தாலும் ஒரே அழுகை இல்லை என்றால் சண்டை இருக்காது இப்படிய Serial எடுப்பது. Mn & vika fans. பாவம்😢.
My life is like this
😢@@deepabalaji
Expressions of both awesome ❤❤❤ vika forever ❤❤❤ 💓💓💓 enga vika ❤❤❤ va piricha paavam endha family ha vidakkudadhu endha engal vika fans saabangal
Ganga varada delay panni kaveri ku innum oru few seconds close up shot vachirkalam director ayya 😢
Kaveri think wisely and took the step
காலைல எழுந்த ஓடனே மகாநதி தான் பாப்பேன்,சந்தோசமான எபிசோட் னா , அன்னகி day வே சூப்பர் அஹ் போகும், கவலைய இருதா, என்ன அறியாமலே சொகமா இருப்பேன் 😢😢😢 விகா வ சேர்த்து வைஇங்க plz 😢😢😢😢😢
Rendu perum nadikalam illa pa valranga ivlo alagha manasoda vazhium varuthathium kangalalaiye velipaduthuranga appapaapa mudiyala manasu remba vazhikuthu 😭😭💔💔💔💔
ரொம்ப நன்றி அட்மின் ❤நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை ❤விஜய் காவேரி சீக்கிரம் சேர்ந்து விடுங்கள் என் அழகிய ஜோடிகளே💖
Naan dhan sonnen la admin romba nallavar poduvarnu
@@KavithaTrd ஆமாம்மா ஆமா 💯 அவரு ரொம்ப நல்லவரு 😁🍫
Admin sir , MN team kitta konjam fans ooda comments lam parka sollunga...
enna admin ey unakum feel aayirucha enna hashtag vika podu ❤😂 !
Ganga first unnaiya kumaran ketta iruthu pirikanu..appa da unnaku kavari yoda Vali puriyum...
Exactly epdi izhuthutu pora saniyan ...
Kasu tholacha விசயம் தெரிஞ்சா கங்கா குமரனை divorce பண்ணிடுவானு Kaveri maracha ana விசயம் தெரிஞ்சு கங்கா ஒண்ணுமே சொல்லல இப்போ த்ரிஞ்சும் இதுக்கெல்லாம் குமரன் தான் காரணம் nu இப்பவும் குமரனை ஒன்னும் சொல்லல இவ புருசன் எதுபண்ணலும் பெருசு இல்ல ஆனா விஜய் பண்ணது தப்பவே இருந்தாலும் பேசகூடவிமற்றங்க அகமொத்தம் porama புடிச்ச கங்கா காவேரிக்கு மட்டும் பணக்கரான புருசன் கிடுசிட்டன்னு வெந்துகிட்டுஇருந்தா இப்போ இதுதான் சாக்கு nu pirchi vachu நமக்கு கிடைக்காதது கவெரிக்கும் கிடைக்காதது நல்ல அக்கா இந்த குடும்பத்துக்கு காவேரி ஓடி ஓடி உலைகுற
Rendu chellathaium ipadi 😢ala vachiringale 😢😢
அடிப்பாவி கங்கா கெடுத்து விட்டுட்டியேடி😠😠😠 ரெண்டு நிமிஷம் கூட பார்க்க விடாமல் பண்ணிட்டியே😢😢😢
போன வாரம் தான் அவர்களை ஒருவருக்கொருவர் பார்க்கவிடவில்லை இப்பொழுதுதான் மனதில் காதலோடும் கண்களில் கண்ணீரோடும் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொள்கிறார்கள் அது உனக்கு பொறுக்கவில்லையே😢😢😢😢
காவேரி தான் அந்த வீட்டில் இருக்கும் ஒவ்வொருவருக்காகவும் யோசிப்பாள் ஆனால் அவள் இடத்தில் இருந்து யோசிக்க அந்த வீட்டில் ஒருவர் கூட இல்லையே😢 நர்மதா மட்டுமானால் யோசிக்கும்😊 ஆனால் அது குழந்தை ஆயிற்றே ❤அவள் பேச்சும் வீட்டில் எடுபடாது
Tomorrow episode Vijaya total family um asinga paduthum so yaarume tv la paakathinga guys
@@mohamedrijad5367 தலைவனின் ஆக்ஷனை பார்க்க ஆவலாய் உள்ளேன் 😍
Ava velaye edo ta. Ava matoim Ava family appadi ta.
Yes, kaveri is the only person who thinks about this family
Kadhai parka pidikavillai enna panuvathu manasu romba kastama iruku.parpathu oru serial athuvum ipdi na enna panuvathu😢
ஏன் கதையை நல்ல விதமா 1 வருடம் கொண்டு போக முடியாதா விகாவை பிரித்தால் தான் கதையை கொண்டுபோக முடியுமா நல்லவிதமா கொண்டுபோங்க. நிறைப சீரியல் பாக்கரவங்கள் நல்லத்தா இருக்கா விகா Fans மட்டும்ஏன் இந்த தண்டனை நீங்கள் எப்படி நாடகத்தை போட்டாலும் நாங்கள் பார்ப்பதற்க்கு தண்டைனைய மன நிம்மதிக்காகத் தான் நாடகம் பார்க்கிறோம் அதுவும் இப்படியே இருந்தால் என்ன செய்வது. தயவு செய்து நாடகத்தை நல்லவிதமாக கொண்டு போங்க இல்லை என்றால் நாடகத்தை Pls முடித்துவிடுங்கள். Pls எங்களால் கண்ணீரோடு நாடகத்தை பார்க்க முடியவில்லை மனசுவலிக்குது.
Oru single love letter ragini tore adhunala ivlo kolapam… ivlo kolapam vendamayyyyyyyy sir…
Correct 💯
Yes, very very true. Nimmathikaka mattume naan parkiren. Athuvum ethai mattume, again and again. Please kashtta padutharthuna mudichudunga.
Super
என்னால முடியலடா சாமி
Lovers ah kuda ippudi separate panni pesa vedama pannradhu illa 😂indha nadhi family romba overah podhu
Husband wife vera lovers kuda illa
🤦🏻♀️🤦🏻♀️ avanga yena lovers a ipadi pesavidama , parka vidama panranga intha family illa illa intha team...😡😡😡
Admin is also ViKa fan.. correct ah ViKa scene pottaru paaru😄
Eppadi iruntha serial Ippo kolapanniteenga
. Vera mathiri yosinga Sir. Swamy LP combo miss panna mudiyala. Episode fulla parka mudiyala. Otti otti thaan parkirom. Romantic scene ethirparkala. Vera mathiri pain illama kondu vanthirukalam. Please please
விஜய் நீங்க காவேரியை பார்த்து கக் பண்ணுவது போல் கை நீட்டி இருக்கலாம்ல❤காவேரியும் பதிலுக்கு உங்களுக்கு ஆறுதல் கூறி இருப்பாள் 💞💞😍😍
Naan expect pannen sis but childish ah irukkum la
@@KavithaTrd அப்படி இருந்தால் இன்னும் சூப்பரா இருக்கும்😍😍
😍😍😍@@AntonyB-kq3db
வர ,வர இந்த நாடகத்தை பாக்கும்போது மனசு வலிக்கும். ஆனால் அதே நேரத்தில் மனசு மரத்தும் போகிறது. 🤕🤒😌😔😪😮💨😔😌🙁 என்ன செய்யலாம் நீங்களே இதற்கு ஒரு வழி சொல்லுங்க.
Serial la mattum paruinga, enjoy panuinga
True😢
Same feeling எந்த வழியும் தெரியாம தான் எல்லாரும் எங்க வந்து கொட்டி தீக்கராங்க
Kudumbam ah da ithu. Intha mathiri oru kudumbathu kaga own life ah sacrifice panrathu worth eh illa
💯💯💯💯💯
முடியல்ல டா சாமி கொடுமை எங்களுக்கு தான் 💔😢
Positive track கொண்டு வந்த ஒரு நாள் இல்ல நாள் அதிகபட்ச நாலு நாள் அதுவே negative track கொண்டு வந்த நாள் கணக்கு இல்ல வார கணக்கு இல்ல மாத கணக்கா எடுத்துட்டு போறிங்க மன சந்தோஷத்துக்கு vika பார்க்க ஆரம்பித்தேன் இப்ப vika வைத்தே மன கஷ்டத்தை கொடுக்கிறிங்க 😢😢😢😢
ஒரே எபிசோடல் விகா சேர்
ந்துட்டாங்கன்னு முடிச்சா கடுப்பாயிரும்.குமரன,ராகினி,பசுபதி,யமுனா எல்லாம் இவர்கள் கஷ்டப்பட்ட அளவு கஷடப்படுறதையும் விகா day by dayசந் தோஷமா வாழறதையும் காமிக்கணும்
ஹப்பா காவேரி ஒரே சீன்லேயே எல்லாத்தையும் தூக்கி சாப்பிட்டுட்டாங்க 😍😍😍என்னா நடிப்பு நடிப்பு இல்ல காவேரியாவே வாழறங்க 🥰🥰🥰🥰🥰🥰ஒரே சீன் லய எல்லாரையும் fell பண்ண வெச்சுட்டாங்க 😍😍😍😍😍😍😍😍lp u r good actor 🙂🙂🙂🙂🙂
Ivangalodee phone yaravathu kandupudichu kodungaappaaaaa.... Thanga mudiyaleee sammiiiii💯🙏🏼🙏🏼🙏🏼🤔
2.00 to 2.52 Vika❤Mixed feelings🙃❤️
Both their eyes filled with full of pain 😭😭💔💔💔and just nailed by their expressions
Vijay kaveri thaniya 10mins pesunaley problem solve agirum intha nadhi family irukura vara Athuku chance illa😢😢😢😢😢😢
Vijay parpathai kaveri feel panni nimirnthu parpathu super ❤
டைரக்டர் மக்களுக்காக நாடகம் எடுக்கராரா இல்ல அவர் இஷ்டத்து எடுக்கராரா எங்களுக்கு விஜய் காவேரிய ரொம்ப புடிக்கும் அவர்களுக்காக தான் நாடகம் பார்க்கரோம் இப்படி சோகமாக கொண்டு போறீங்க பார்க்க ரொம்ப கஷ்டமாக இருக்குது சந்தோஷமா கொண்டு போங்க
தூரம் நின்று .......
கரமில்லா கண்களால் கண்ணீரால் தொட்டு பேசி காதலை சொல்லி போன மௌனங்கள்💔 .......
இறுதியில் விஜய்யின் குரலில் காவேரி காவேரி ...... 🥺
Just small seconds how they impact their emotions so perfectly,,again the team u can use different track bt don't spoil lead characters, Kaveri her priority always family then what that dialogue she love vijay more than her mother,mn is unique and logic one bt now,,if team continue this sad track so long u will lose ur fans,,
Parkama erundhu thoalaikavum mudila parkavum mudila avangala seekram serthu vainga praveen bro ... Ela enaku heart attack vandhudum pola
Tomorrow will be more emotional & heart breaks 💔 😢😢😢
Romba kastama Iruku ithu ellathukum Karanam antha yamuna saniya tha 😡😡😡
விஜய் காவேரி ஒன்று சேறும் வரை சீரியல் பார்க்க மாட்டேன்
பிரிவும் துயரும் இல்லமால் காதலின் ஆழம் புரியாது 😢 #viKa இவங்க ரெண்டு பேரையும் இப்படி பார்க்க முடியல 😢
Ganga chandramukiya maririya tharunum
Akka walkaikaha thannoda walkaiya pathi konjam kooda yosikama valiya eathukitava Kaveri, inniku aveloda life a intha Akka naasemakkitu irukale
Yena kothavari yenna thimiru iruntha yepdi seiva 😡😡
Director sir 😢........ Mudiyala yaaa konjam achum happy moment scene kondu vanga yaa
Hello,Vijay tv next year television awards ellathayum enga babies ku pack pannerunga ippovae❤
காவேரிக்கு விஜய்க்கு misunderstanding பார்க்கலாம், ஆனால் காவேரி family க்கு misunderstanding நாடகத்தை ஏன் பார்க்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
Ama
Priya thambi husband ,wife sernth problems santhikkira maathiri kathai ezhutha theriyaathaa.bharathi kannamma,bhakya varisaiyil mahanadhi ada ponga
காவேரி இல்லாமல் விஜய், அவர் Room ல் இரவு தூங்குவதற்கு முன் எவ்வளவு கஷ்டப்படுகிறார், காவேரியுடன் இருந்த நாட்களை விஜய் நினைவுகள் மூலமாக எப்படி நினைத்து பார்க்கும் காட்சியை வைத்திருக்கலாம்.
ஆனால் அந்த காட்சியை வைக்க மகாநதி குழு தவறிவிட்டது 🤦🏻
@@srimathi7570 yes I also think about the scene, that will increase the effect of the Seri
Ganga ku feelings illaya eppadi kaveri ya kutitu pora Vijay pavam parka mudiyala feelings illatha family ganga muncha parthalai yerichala iruku vera enna sollanu thairiyala director sir romba pannuraru enga poi mudiya pogutho serial 😢😢😢😢😢😢😢😢
Ama ganga patha erichala erukku
Paka kuda vidamatringa la oru naal kumaran ganga nivin yamuna pirivanga apo nanga ellarum kai thati whistle adichu sathama sirichu kondaduvan 😂😂😂 karma is a boomerang
ஆமா
Yess kumaran ganga piriyanum
So sad enala pakka mudila 😭😭😭😭😭😭😭
Watching only for Swaminathan sir.
Yesss sssssssss❤
Ama admin romba kastam eruku💔❤🥺
Nadhi family en ipdi irukanga contract veetu vittu anupura endha paiyanavathu unga family veedu eludhithi vaipana atha kuda family yosika matangala makku family😂
Ayaaa pavam yaa sikkaram sethu veinga please 😢
Today episode rombha painfull 💔
But 💕 vika 💕 emotional and love 😘💕💕 super
யாரெல்லாம் விஜய் 😍 காவேரி ஜோடி பிரிய மாட்டாங்கன்னு நெனக்கிரிங்க
Vika ரைட்டர்யும் டைரக்டரும் பிரிச்சிடுவாங்க
Ipdiye pona romba kashtama iruku.. director sir pls vika serthu veinga
What a look both of them natural realistic that look means lot of pain in them we are also hurted very much repeated mode
MN team please change this sad feeling. If this continues TRP will be down. Then you have to finish the serial. We will happy to finish the serial than being sad after waching. This is a entertainment for us we dont need to be sad after waching it. Consider our wishes. One or two sad episode ok here fost 4 months its sad only.why is it. Today i didn't watch it so one person less. How many of you all didn't watch today let me know
Today ultimate scene vika most painful but what a love super Dr sir
Ganga this tooooooooooo much 😞😭😞😭😞😱🙄😱🙄😱🙄😭
கண்களும், இதயமும் பேசுகின்றன....
அங்கே சொற்களால் என்ன பயன்?
ஆமாம்... ஏன் கங்கா? நீங்க யமுனா கல்யாணத்தப்ப காவேரிய என்னெல்லாம் பேசினீங்க? ஆனால், இப்ப ரொம்ப நல்லவங்களாகிட்டீங்களா? விஜய்தான் முழுசா தப்பு... Not justifying contract marriage..... But நியாயம்னு ஒண்ணு இல்லையா?
Endha seen varum pothu dan pala pona carent poitu pa😢
தயவுசெய்து விஜய் காவேரியசேர்த்துவைங்க. இல்லையின நாடகத்தை முடித்து வைங்க
Me as a vika fan be like : oru serial and pair ku addict aanathu kuthama da 🥲💆🏽♀️😭. Dhinam2 prechanai moment 😤
Enna Kaveri Ghajini movie la vara Kalpana mathiri list add ayite poguthu. Thottam vangarathu epo list la add aachu. Nee epo idellam panni Vijay’oda rejoin agarathu. #Vika fans paavam illaya. Antha nadhi family responsibility na Narmada padika vaikarathu than, aduvum Unga Amma appalam business vaichu paathupanga. Yamuna Nivin pathupan. Antha father figure ku entha responsibility’um illaya, Avan life a Avan paathukatum. Nee un life paaru 😢😢😢😢
Super ங்க 😂😂😂😂
😂😂😂
Vijay vika 💔 😭😭 solla varthaigal yillai 😢😢😢 ganatha yidhayathodu 😢 kangalil kanner thuligal 😭😭 vika miss you 😔
காவேரிக்கு விஜயை பார்க்கும்போது அழுகை அழுகையாக வருது. ஏன்னென்றால் இவளுடைய எல்லா நோக்கங்களையும் நிறைவேற்ற அவளை புரிந்து கொண்ட உற்ற தோழனாக என்றுமே இருப்பது விஜய் மட்டுமே…❤❤❤❤❤❤
பெற்ற தாய் கூட இல்லை…
இவ்வளவு காவேரி எடுத்து சொல்லியும் கங்கா காவேரிக்கு துணை நிக்காதது வருத்தமாக இருக்கு..
இவர்களை திட்டி திட்டி களைத்து போய் விட்டேன். கையும் வலிக்கிறது..எனக்காக யாரும் திட்டுங்களேன்…வரட்டு பிடிவாதம். அதுவும் இந்த பசுவுக்கு முன்னாடி🤦♀️🤦♀️
Dialogues இல்லாம உங்க முக பாவனைகளையே அப்படியே எங்களோட இதயத்தையும் நொறுக்கிடீங்க போங்க......💔💔💔
Swami take it man ❤❤❤❤
Kaveri amma chennaila iruka ok solluvanga ana vijaya pakka kudathunu conditions poduvanga athanala than kaveri vijay kitta appadi solluvanganu nenaikaren
Why Vijay kaveri ku call panni pesalam illa or msg pannalam voice note send panni pesalam illa
Phone is not allowed for kaveri
ஏன் மைன்ட் வாய் ஸ் எங்கே போனது. கானவில்லை
தாத்தா வசனத்தில் Nadhi famlly MV 😮😮
Swamy sweet heart❤❤
These are the moments they shared in their 1st wedding anniversary😢😢that hurts me the most💔
Vika is emotional 😭😢
Miss my ve💞ka😔
VIKA the favourites of all thank you for the everything 😢
Vika de pain ,longiness ellm antha eyes il irukk innum unga love kooditte irukkm strong aa 😢❤Waiting for your reunion #vika ❤
Pakka kudaa vittamattare... Anaaa key kodukaaa poyittare... Ennaa ithelammmm🥹✨
What a performance vika🫶
Other serial all having positive & happy tracks & scenes. Why this Mahanathi going hell like this? The director said if vika unites serial will end. Wht nonsense is this? Why cannot bring happiness, fun, jolly scenes. Why must always need to have suspense, emotional, sad story line. Director think if put twist only can make serials and will increase trp. But vika fans just want they happy. Fans will celebrate them surely will increase the trp & popularity if there is happy scenes. Nowadays ppl lossing interest become sad watching the episode. Many of them stopped watching. If this continues sure ppl lose interest in Vika. WE WANT OUR VIKA BACK AGAIN ❤ otherwise sorry we won't watch it
Pls don't let this track continue too long 😢😢
Paavam Vika and fans
Want their happy scenes soon 😊
இந்த team க்கு fans ல ஏதாவது வன்மமா?எல்லாம் குழப்பமாகி கத்துகிறார்கள்,இவங்க தங்கள் விருப்பபடியே ...சனங்களுக்கு சோகம்தான் பிடிக்கும் என்று யார் சொன்னது? Boldஆன இன்றைய generation க்கான 2 character's ஐ மையப்படுத்தி,சுவாரஸ்யமாக கொண்டு போனதை ரசித்துத் தான் இந்த serial பார்க்க தொடங்கினோம்.ஒரு புரிதல் இல்லாமல்,இருவரும் இருந்தது போல கொண்டு போய் இருந்தாலும்கூட பரவாயில்லை,நெருக்கமான தருணங்களையும் காட்டி,அதில்,நீயில்லாமல் வாழமுடியாது என்று ஒருவருக்கு ஒருவர், சொல்லிக் கொள்வதாகவும்,அமைத்து, இங்கே பிரித்து விடத்துடிக்கும் கங்காவுக்கும்,குமரனுக்குமே,இவர்கள் இருவரும் தங்கள்,love story ஐ விளங்க சொல்வதாகவும்,காட்டி,ஏன் விஜய்,காவேரியை, surprise என்று test பண்ணும் போது,காவேரி பேசும் பேச்சுகள் என்ன குறைவாக இருந்ததா? நீ போனா எனக்கென்ன ,என்ற மாதிரி, சொல்லி விட்டு தன்னை தானே திட்டிக் கொள்வது போல் தானே காட்சிகள் இருந்து?திடீரென்று,எல்லாரும்,பழைய பல்லவியையே,பாடுவது போல்,என்ன,ஓட்டு மொத்த teamக்குமே நடுவில் சில பக்கத்தைக் காணோமா? இதற்கு மேல்,கதையை எப்படி கொண்டு போவது என்று தெரியவில்லை என்று கைகளை, மேலே தூக்கி விடலாம்.
Director sir ungalukku negative thoughts adhigama irukku positive a kadhai edunga
I love you vk...
Vika❤❤❤
Panaththa tholachchathu kumarnthannu kaveri anru solli eruthth ganga neegga valkaiya tholaichchuttu nenu erupegga paathu pannugga
Heart breaking💔💔💔💔 mudiyalada sami
Yenma ganga, unga amma dhan pidivadhama irukkanga 😢 unakku dhan kaveri love pathi thiriyum la....avanum un munnadi dhana azhuvuran appuram en ippadi nadandhukkura😡
விஜய் காவேரி பாவம்😢😢