சமப்பந்தி அமர்ந்து | Samapanthe Amarnthu | Communion Song | Bp Nazarene Soosai | Fr Joseph Stalin
ฝัง
- เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
- Music : Fr. Joseph Stalin
Lyrics : Bp Nazarene Soosai
Direction: Mr. X Paul Raj
Singer : Anand Aravindakson
Ragam : Arabi (29)
Release By Soll Veliyedu
By Fr. Joseph Arul Stalin M
Contact: +91 9443 276 296
Lyrics:
சமப்பந்தி அமர்ந்து திருஉடல் பகிர்ந்து
சொந்தமாக்கினாய் இயேசுவே
சக மாந்தர் உருவில் இறைச்சாயல் காண
என்னை அழைத்தாய் தெய்வமே
புழுதிப் படிந்த என் பாதங்களை நீ
கழுவித் துடைத்ததென்ன?
பழுதாய் போன என் பாதைகளை நீ
அழகாய் படைத்ததென்ன? (2)
காலடிக் கழுவிப் பாடம் சொன்னவா
சேவடி விழுந்தழுதேன் (2)
எழுந்தாய் அள்ளி அணைத்தாய்
மெழுகாய் உருகி அன்புப் பணிகள் நாளும் தொடர
வீதியில் விழுகின்ற ஏழைகளில் நீ
தரிசனம் தருவதென்ன?
விதியென் றழுகின்ற எளியவரில் நீ
கரிசனம் கொள்வதென்ன? (2)
நீதியின் தீயை மூட்ட வந்தவா
கதியென சரணடைந்தேன் (2)
அன்பில் உணவுத் தந்தாய்
இன்புறு உறவில் யாவரும் இணைந்து நற்பணியாற்ற
The Communion song is beautiful, rhythmic, warm and melodious 🥁🎸🎹🪗🎻. Congratulations Fr.💐👏✨🌟
மிக மிக அருமையான பாடல் வரிகள் அருமையான இசை சூப்பர் fr. Valthukkal. 🎉🎉🎉❤❤❤
Nice
Super song
Very nice wonderful & thought provoking word of GOD.Congrats Fr❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉😢😢😢😢😢GOD bless you for ever❤❤❤
Nice song Fr 👍
super lyrics rev.fr.bishop & supermusic fr.stalin & super singer .nam chruchil play this communion song please
Very nice song❤❤❤
அருமை அருமை
அருமையான வார்த்தைகள் மற்றும் வார்த்தைகள் 👍👍
இசையும் அருமை
"சக மாந்தர் உருவில் இறைச் சாயல் காண என்னை அழைத்தாய் தெய்வமே " சிந்திக்க தூண்டும் வார்த்தைகள். பாடல் அருமை. இசை மிக அருமை வாழ்த்துக்கள்.🙏
Very very meaningful song, superb 👏🏻
மிக அருமை பாதர் சூப்பர் பாடல் இந்த பாடலுக்கு நோட்ஸ் போடுங்கள் பாதர் நன்றி
Excellent
Super
👍🏻