தமிழகத்தை அதிர வைத்த ராடுமேன்..!ஸ்கெட்ச் போட்டு கொடுத்த வக்கீல் மனைவி..!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ม.ค. 2025

ความคิดเห็น • 318

  • @hajamohideen-tv3tf
    @hajamohideen-tv3tf 6 หลายเดือนก่อน +202

    சரி சரி.. எப்ப என்கவுண்டர் பன்ன போரிங்க போலிஸ்.
    வேகமாக கதையை முடிங்க பாஸ் 😂😂

    • @manikandannathan6409
      @manikandannathan6409 6 หลายเดือนก่อน

      Idhukku yellaam encounter kidaiyaadhu boss
      Panngu pirikkanum

    • @srigod7460
      @srigod7460 5 หลายเดือนก่อน

      Police, pondati pullaya saka adikanumnu nenaikaran ena pana

  • @MPMG36
    @MPMG36 6 หลายเดือนก่อน +103

    அப்போ! காவல் துறை schetch போட்டு பிடிக்க வில்லை இந்த கூட்டத்தை? திருநங்கையிடம் சன்டை போடும் நேரத்தில் சந்தேகத்தின் பெயரில் பிடித்து இருக்கிறது நம் போலீஸ். வாழ்த்துக்கள் 🎉

    • @sureshss2070
      @sureshss2070 6 หลายเดือนก่อน +4

      Athuvum police thana...

    • @EdensGarden-yo4nq
      @EdensGarden-yo4nq 6 หลายเดือนก่อน +1

      Namba police la avlo therama

    • @Viki-wv7mv
      @Viki-wv7mv 5 หลายเดือนก่อน

      😅

  • @BABLOO2015
    @BABLOO2015 6 หลายเดือนก่อน +227

    இவனுங்களைதான் எண்கவுண்டர் பண்ணனும்.

  • @thiyagarajan9755
    @thiyagarajan9755 6 หลายเดือนก่อน +60

    இதுபோல குறுக்கு வழியில் பணத்தை சம்பாதித்து ஆடம்பரமாக வாழும் சொத்து சேர்க்கும் சமூக விரோதிகளை கண்டுபிடிக்க ஒவ்வொரு ஊரிலும் ஒரு குழு அமைக்க வேண்டும். இது போன்றவர்கள் தான் ஆடம்பரமான வாழ்க்கை வாழ்கின்றனர். நேர்மையாக உழைத்து வாழும் மக்கள் இன்னும் வறுமையில் தான் இருக்கின்றனர்.

  • @alpho993
    @alpho993 6 หลายเดือนก่อน +364

    Super.. Laywer Advocate திரட்டு பசங்கனு சொல்லுவாங்க... இப்ப தான் பார்க்கிறேன்

    • @lalithkrishnanh
      @lalithkrishnanh 6 หลายเดือนก่อน +19

      Absolutely!

    • @venkatsa3807
      @venkatsa3807 6 หลายเดือนก่อน +5

      😂

    • @Nandy_MaduraiPonnu
      @Nandy_MaduraiPonnu 6 หลายเดือนก่อน +8

      Ellarum apdi illaye sir/madam

    • @geethavijayakumar5672
      @geethavijayakumar5672 6 หลายเดือนก่อน

      Sir. U re correct m na oru case vishyam ha oru lawyer kita pesa ponen. First en husband ha meet pani pesina pothum nu sonanga. So he went. Apa antha lawyer 1500 fees vangitan. Then unga wife ha paathu pesina than engaluku satisfied nu soli enna Vara vechu consultation fees nu very next day again oru 1500 vangitanga ji. Seriyana fraud . But elarume apde illa. And antha aal case lam onume panala. Na apde contact panrathu stop panitan. He himself called and asking about the case and my situation. Apa than Paisa Nala vasool pana.mudiyum nu . Antha case ha na apde ipa hold panitan nu soli call cut panitan .

    • @ranjithr3698
      @ranjithr3698 6 หลายเดือนก่อน

      nee enna advocate.....​@@Nandy_MaduraiPonnu

  • @safnababu1671
    @safnababu1671 6 หลายเดือนก่อน +58

    இவர்களை போன்ற ஆட்களிடம் சொத்துக்களை பறிமுதல் செய்யுங்கள் 🙏🙏🙏

  • @paganeri.muru360
    @paganeri.muru360 6 หลายเดือนก่อน +150

    இவர்களை வைத்து ஒரு திகில் படமே எடுக்கலாம் போல. காவல்துறையினர் இவர்களுக்கு ஒரு நல்ல கோலத்தை போடவும்.

    • @manikandanhemachandran1232
      @manikandanhemachandran1232 6 หลายเดือนก่อน +2

      Erkannavve vandidutchu dandupalayya movie 🎉 same story

    • @fireintheass
      @fireintheass 6 หลายเดือนก่อน +1

      Don't you think these people are following movie plots in real life?

    • @Bonellis_eagle1551
      @Bonellis_eagle1551 6 หลายเดือนก่อน

      ​@@fireintheass NO. they are observing routine action. 😊

    • @mathangiramdas9193
      @mathangiramdas9193 5 หลายเดือนก่อน

      ​no.movie people only following these.theifs

  • @senthilkothandaraman9116
    @senthilkothandaraman9116 6 หลายเดือนก่อน +73

    இனி மாடி வீட்டில் தினமும் 10 விதமான கோலங்கள் போடுங்க

  • @vijaiisoft8523
    @vijaiisoft8523 6 หลายเดือนก่อน +56

    தானா சேர்ந்த கூட்டம் போல தெரியுது... ஆனா இப்போ தானா மாட்டுன கூட்டம் ஆயிடுச்சு... 😂

  • @epcibaruth4045
    @epcibaruth4045 6 หลายเดือนก่อน +124

    இப்படி திருடி வாழ்வதற்கு பதிலாக சாகலாம்.

    • @rrlifestyle579
      @rrlifestyle579 5 หลายเดือนก่อน

      Vera thinnu valalam sis

  • @av.._..
    @av.._.. 6 หลายเดือนก่อน +114

    நடு ரோட்டுல் அறுத்துவிட்டால் சரியாக இருக்கும்

  • @chinnasamy2582
    @chinnasamy2582 6 หลายเดือนก่อน +35

    இனிமேல் தயவு வேண்டாம் கோர்ட்டில் ஆஜர் படுத்த வேண்டாம் உடனடியாக என்கவுன்டர் பன்னுங்க.

  • @HemaLatha-yz6pf
    @HemaLatha-yz6pf 6 หลายเดือนก่อน +139

    வக்கீலுக்கு படித்தவர்களே,
    ஸ்கெட்ச்போட்டுக்கொடுப்பதா?

    • @kalaiarasir7938
      @kalaiarasir7938 6 หลายเดือนก่อน +2

      Appothana sattathula irukkura ottayellam theriyum

  • @ragavendranparthasarathi
    @ragavendranparthasarathi 6 หลายเดือนก่อน +52

    தலைவர் கள் பிறந்தநாள், மணிவிழா, நூற்றாண்டு விழா, ஏதோ ஒரு விழா - நன்னடத்தை?? காரணம் காட்டி விடுதலை ஆவார்கள்.

  • @Pagadi5
    @Pagadi5 6 หลายเดือนก่อน +60

    இவர்கள் நம் தேசத்தில் வசதியாக வாழ வேண்டியவர்கள்

  • @kvrr6283
    @kvrr6283 6 หลายเดือนก่อน +100

    CCTVக்காக எப்படி நடையை மாற்றி நடக்குறானுக பாருங்க

    • @saisilver5026
      @saisilver5026 6 หลายเดือนก่อน +3

      🚶🏼🚶🏼‍♂️🚶🏼🚶🏼‍♂️

    • @tnff1431
      @tnff1431 6 หลายเดือนก่อน

      ​@@saisilver5026😅😅

    • @jeejeeva8421
      @jeejeeva8421 6 หลายเดือนก่อน +6

      Nanum adhadha pathu sirichuturken 🤣🤣🤣🤣

    • @jeejeeva8421
      @jeejeeva8421 6 หลายเดือนก่อน +4

      Ipalam vara padathula comedye irukuradhulla but ivanuga nalla comedy pandranga 🤣🤣🤣

    • @devile6142
      @devile6142 6 หลายเดือนก่อน +1

      ​@@jeejeeva8421 yes correct bro romba cringe pnrnga

  • @MaheshWaran-i6e
    @MaheshWaran-i6e 6 หลายเดือนก่อน +28

    கோலம் இல்லாத வீடுதான் உன் டார்கெட்டா இனி உன் வாழ்க்கை ( அலங்கோலம் )தான்

  • @manimaranrajendiran6370
    @manimaranrajendiran6370 6 หลายเดือนก่อน +19

    அமாவசைக்கு யாருமே கோலம் போடமாடங்க....apo enna pannuvanunga 😮😮

  • @SS-qv7ir
    @SS-qv7ir 5 หลายเดือนก่อน +5

    So எல்லாரும் கோலம் potrunga

  • @haribas6187
    @haribas6187 5 หลายเดือนก่อน +3

    News tamil
    Please note don't give certificates like rodman ,superman ...

  • @KarthiKeyan-yu5bt
    @KarthiKeyan-yu5bt 6 หลายเดือนก่อน +8

    சூப்பர் குடும்பம் 👌

  • @rizwanali-dj7ed
    @rizwanali-dj7ed 6 หลายเดือนก่อน +26

    திருட்டு வக்கீல் மனைவி சூப்பர் கேங் super advocates

  • @deepakdkrishna1854
    @deepakdkrishna1854 6 หลายเดือนก่อน +4

    CA padichavanga.... Law college students ..... evanga mastermind ah? Vazthukal 👌🙏

  • @arunachalamar5898
    @arunachalamar5898 6 หลายเดือนก่อน +68

    முதலில் indha law padika oru neet mathiri oru exam எடுத்து vangapa.

    • @KrishnaM-lu7mr
      @KrishnaM-lu7mr 6 หลายเดือนก่อน +4

      Apram poriki pasangala yepdi relase aguvanga

    • @vkvarman2422
      @vkvarman2422 6 หลายเดือนก่อน +5

      Edhuku kondu vanthutu, apparam thirumba cancel panna solli oru kootam ethirka va?

    • @vid111
      @vid111 6 หลายเดือนก่อน +4

      Exam kum character kum enna sambandham?

    • @zhakthii
      @zhakthii 6 หลายเดือนก่อน +3

      மிக சரியாக சொன்னிர்கள்..

    • @arunachalamar5898
      @arunachalamar5898 6 หลายเดือนก่อน

      Maximum intha thapu pandravanaga pinadi ippadi oru lawyer irruka thegiryam. And very easy they are coming outside from jail or case. So law act version need to be upgraded ​@vid111

  • @mahendiran6354
    @mahendiran6354 6 หลายเดือนก่อน +8

    நகையை பறிகொடுத்தவர்களுக்கு மீண்டும் கிடைக்குமா?

  • @saisilver5026
    @saisilver5026 6 หลายเดือนก่อน +19

    கோலங்கள் சீரியல் பார்க்க சொல்ல.. 👁️👁️
    வீட்டை அலங்கோலமாக்கிய திருடர்கள் 😂😂😂😂😂

  • @hemaraj8671
    @hemaraj8671 21 วันที่ผ่านมา

    அருமை. போலீஸாருக்கு சல்யூட்

  • @Tamizh-fm6dq
    @Tamizh-fm6dq 6 หลายเดือนก่อน +5

    அடுத்த திகில் திரைப்பட கதை தயார்😁😁😁

  • @maliniskitchen5215
    @maliniskitchen5215 6 หลายเดือนก่อน +10

    கீழ்த்தரமான புத்தி 🤛🤛

  • @padmavathyv3645
    @padmavathyv3645 6 หลายเดือนก่อน +26

    ஆடிட்டர் வக்கீல் படிக்கிறானுங்களா🥺

    • @manikandannathan6409
      @manikandannathan6409 6 หลายเดือนก่อน

      List konjam parrunga ippo yellaam padichavanga tha dhairiyamaa seiraanga...

    • @padmavathyv3645
      @padmavathyv3645 6 หลายเดือนก่อน

      @@manikandannathan6409 😞🤦‍♀️

  • @Anonymous-ii2yq
    @Anonymous-ii2yq 6 หลายเดือนก่อน +10

    அவன் மனைவியை போட்டுத்தள்ளுனா போதும்.

  • @vijiarts90
    @vijiarts90 6 หลายเดือนก่อน +2

    இவர்கள்தான் உண்மையான காவல்துறை

  • @happyjay
    @happyjay 6 หลายเดือนก่อน +5

    educated family

  • @SaranyaJayachandran-n7h
    @SaranyaJayachandran-n7h 6 หลายเดือนก่อน +2

    Ithu ena da kolathuku vantha sothanai😢😢😢😢😢😢

  • @rameshkannan6525
    @rameshkannan6525 6 หลายเดือนก่อน +20

    ஸ்டாலின் இரும்பு கரம் கொண்டு அடக்குவார். ஆனால் இரும்பு கரம் அடமானத்தில் இருக்கிறது 😂😂😂

    • @Krishnamurthy1046
      @Krishnamurthy1046 6 หลายเดือนก่อน

      அந்த கொள்ளைத்தலைவன் இரும்பு ராட் வைத்திருந்தானே, அது எந்த ராட் ?

  • @muthudeepa3569
    @muthudeepa3569 6 หลายเดือนก่อน +94

    Ouuruku ponalum pakathu vetula solli kolam potturanum🙄

    • @C.Menkaka-rp1vq
      @C.Menkaka-rp1vq 6 หลายเดือนก่อน +7

      😂😂😂

    • @e.k7371
      @e.k7371 6 หลายเดือนก่อน +3

      😂😂

    • @tamilmomtastic
      @tamilmomtastic 6 หลายเดือนก่อน +2

      😅😅

    • @harishthenappan2029
      @harishthenappan2029 6 หลายเดือนก่อน +2

      😂😂😂😂😂

    • @Yogeshkavinesh
      @Yogeshkavinesh 6 หลายเดือนก่อน +4

      Enna oru puthisalaithanam😅

  • @Jaimathaji-kg4re
    @Jaimathaji-kg4re 6 หลายเดือนก่อน +5

    Advance Rest in Peace to this Culprit Team

  • @ramasubramaniamak6860
    @ramasubramaniamak6860 6 หลายเดือนก่อน

    Correct

  • @VijayaLakshmi-kq8lp
    @VijayaLakshmi-kq8lp 6 หลายเดือนก่อน +26

    திகில் படம் போல உள்ளது 😢

    • @jeejeeva8421
      @jeejeeva8421 6 หลายเดือนก่อน

      Amalla nanum payandhuten 🥺🙈

  • @mathangiramdas9193
    @mathangiramdas9193 5 หลายเดือนก่อน

    நடந்து வருவதை பார்த்துதான் நானும் சிரிச்சேன். அது cctv க்குந்னு தெரியலை, ஏதோ சிரிப்பு திருடர்கள் போலன்னு நினைச்சுட்டேன்.

  • @dharshinisaroj6878
    @dharshinisaroj6878 6 หลายเดือนก่อน +8

    Ayyo na kolame poda mattane😮😮😮

  • @aproperty2009
    @aproperty2009 6 หลายเดือนก่อน +2

    கடும் தண்டனையே தீர்வு

  • @yokithsakthi3902
    @yokithsakthi3902 5 หลายเดือนก่อน

    கண்டு பிடித்த காவல் துறையினர் கும் பொதுமக்களின் சார்பாக வாழ்த்துகள்

  • @archimechanstudios776
    @archimechanstudios776 5 หลายเดือนก่อน

    Police, advocate, auditor ellam rowdy agitanga pa😢😢😢

  • @gvbalajee
    @gvbalajee 6 หลายเดือนก่อน +2

    OMG just ************

  • @arulraj8108
    @arulraj8108 6 หลายเดือนก่อน +5

    2:55 Ennaga da epdi thirudanumnu plana negale solli tharingaaa😂😂😂

  • @malarvizhi6428
    @malarvizhi6428 6 หลายเดือนก่อน +2

    Super....👏👏👏wow...vellangidum tamilnadu 😮😮

  • @Mahajay996
    @Mahajay996 6 หลายเดือนก่อน +7

    Iyaayoooo. Na eallamm kolam potttey pala maasam aaguthey. Adei yenda kolam podalana kuda kollaiyadippingala😮

  • @srinivasand5585
    @srinivasand5585 6 หลายเดือนก่อน

    Thookudhandanai kodungal sir.. Cm sir and dear police sir

  • @SS-qv7ir
    @SS-qv7ir 5 หลายเดือนก่อน

    ஆக போலீஸ் புடிக்கல.... Matra vara wait panirukanga

  • @sathyaprasannavenkat8239
    @sathyaprasannavenkat8239 19 วันที่ผ่านมา

    All educated family ...

  • @sankaralingam8966
    @sankaralingam8966 6 หลายเดือนก่อน +15

    விட்றாதிங்க... போலீஸ் சார்..

  • @essdeeare4558
    @essdeeare4558 6 หลายเดือนก่อน

    இவர்களை விரைவில் என்கவுன்டர் செய்து விடவும்....

  • @pavithrakandhasamy4707
    @pavithrakandhasamy4707 6 หลายเดือนก่อน +1

    Padichavangala நம்பவே கூடாது😮

  • @annapoorani8598
    @annapoorani8598 6 หลายเดือนก่อน

    இவர்களுக்கு என்ன தண்டனை கொடுக்கப் போகிறார்கள்

  • @mathu708
    @mathu708 6 หลายเดือนก่อน

    News voice super🎉

  • @padmaramachandran8170
    @padmaramachandran8170 6 หลายเดือนก่อน

    Ok ji ji

  • @glscapcapacitor1783
    @glscapcapacitor1783 6 หลายเดือนก่อน +2

    ஆண் பெண் சமம்.

  • @speed2x964
    @speed2x964 6 หลายเดือนก่อน

    அது சரி இந்த தாயாளிகளை என்ன செய்ய போறீங்க

  • @vasufriends
    @vasufriends 6 หลายเดือนก่อน

    Nalla lawyer

  • @selvacnt
    @selvacnt 6 หลายเดือนก่อน +9

    5 yes case nadakum apparam wintness Sare ellanu release panna pooreenga...

  • @subramaniamsrinivasan6949
    @subramaniamsrinivasan6949 6 หลายเดือนก่อน +2

    Pathetic state of affairs in Tamil Nadu, in day C.A student, engg student, advocate etc in night Robbers, criminals where society is going, what police was doing for past 4 years , state govt sleeping on law & order, there is no safety & security for property & life.

  • @daydreamers5227
    @daydreamers5227 5 หลายเดือนก่อน +1

    என் அத்தை வீட்டில் 50000 எடுத்தவர்கள் இவர்கள்... ரயில்வே அருகில்

  • @mydailydishes4006
    @mydailydishes4006 5 หลายเดือนก่อน

    எங்க பழைய வீடு கீழ் வீட்டில் இருந்தாங்க chai

  • @roshanjahan136
    @roshanjahan136 6 หลายเดือนก่อน +1

    Naadumaari Gumbal

  • @pabithasaranya5467
    @pabithasaranya5467 6 หลายเดือนก่อน

    Adengappa

  • @mohammedsait1073
    @mohammedsait1073 6 หลายเดือนก่อน +1

    Iraivan irukiraan endra payam illatha aatkal....marumaiyil miga mosam ungal nilamai....

  • @lsky2380
    @lsky2380 6 หลายเดือนก่อน

    Anita 👏

  • @nivassridhar1239
    @nivassridhar1239 6 หลายเดือนก่อน +3

    Rod man ha?? Vidunga avanuku Rod Jail ulla.. 😂😂😂😂

  • @soniyaxavier1008
    @soniyaxavier1008 5 หลายเดือนก่อน

    திராவிட ஆட்சியில் தமிழகத்தில் வாழ்வதற்க்கே பயமாக உள்ளது

  • @Gpeditz_k7
    @Gpeditz_k7 6 หลายเดือนก่อน +1

    Adutha polimer ah neenga😂😂😂😂

  • @EdensGarden-yo4nq
    @EdensGarden-yo4nq 6 หลายเดือนก่อน

    Ayo saaamy enakula kolam poda தெரியாதே... First adha kathukanum... Ipo ipdi la yosikraanugala ..❤

  • @asrafmezat8261
    @asrafmezat8261 6 หลายเดือนก่อน +5

    15 days after release athuku ethuku da ivlo scene

  • @pjcreationsandvlogs..473
    @pjcreationsandvlogs..473 6 หลายเดือนก่อน +8

    Pala naal thirudan oru naal ahapaduvan.

  • @srportal3244
    @srportal3244 6 หลายเดือนก่อน +1

    Lokesh movie parthu ketu poitanunga pola😂😂😂

  • @umaiyya8308
    @umaiyya8308 6 หลายเดือนก่อน

    Enga ooru la matta matranga lae

  • @lifeplus9412
    @lifeplus9412 5 หลายเดือนก่อน

    OMG ... Education is to live more in a ethical way in their professional life ....
    Now a days , more than education to get degree ... People should bring up their kids with good manners and values ....😢 tragedy and shocking ....

  • @tamilgaming8410
    @tamilgaming8410 6 หลายเดือนก่อน +2

    Cctv camera is very important

  • @venbas2
    @venbas2 6 หลายเดือนก่อน +1

    Varungaala model arasiyalvaadhigal 😢😢😢

  • @sivakumarsiva2176
    @sivakumarsiva2176 6 หลายเดือนก่อน

    வக்கீல் மாமா இருக்கும் போது எந்த தவறும் செய்யலாம் மாமா ஜாமினில் எடுத்து விடுவார் 😢😢😢😢

  • @maryrani.a8992
    @maryrani.a8992 6 หลายเดือนก่อน +1

    Veeta koliyadikarathalai um, kolai saiyarathilaum. No1 a irukanga sila vakeelgal. Sattam paiendru enna sairathu. 4:47

  • @italiandiary
    @italiandiary 6 หลายเดือนก่อน

    15 நாள் வெளியில் வந்து வருவார்கள்

  • @Venmani_KowZ-ej7pl
    @Venmani_KowZ-ej7pl 6 หลายเดือนก่อน +1

    All are law related peoples .... So ethavthu strong case evidence kandupudichitanganu ipdi case potu divert pantringala... ethu unma???

  • @MJASEER-r4f
    @MJASEER-r4f 6 หลายเดือนก่อน

    இந்த பொழுதுபோக்கு மனித இரத்தம் குடிக்கும் ஓனாய் எல்லோரையும் என்கவுண்டர் போட்டா நல்லது

  • @SenthilKumar-tl6pg
    @SenthilKumar-tl6pg 6 หลายเดือนก่อน +1

    கோலம் போட்டது குற்றமாடா

  • @geethasrinivas5069
    @geethasrinivas5069 6 หลายเดือนก่อน

    ஒருநாள் செய்தி மறுவாரம் பெயில்

  • @mathangiramdas9193
    @mathangiramdas9193 5 หลายเดือนก่อน +1

    அங்கே புடுங்கி இங்கே எடுத்துப்பாங்க, 1500 பவுன் எப்படியும் தொலைத்தவர்களுக்கு கிடைக்காது.
    இந்த கோலகதையை எங்க பாட்டி சொல்லுவாங்க, ஏன் வீட்டிற்கு முன் கோலம் தினமும் போடனும்ன்னு. அதை வைச்சுதான் வீட்டில் யாரும் இல்லை என்பதை கண்டுபிடிப்பார்கள் என்று.
    எனவே தினமும் கோலம் போடுங்கள்.

  • @kavinanil7406
    @kavinanil7406 6 หลายเดือนก่อน

    Nice family.... !!
    Tamil Nadu's money Heist...😅
    Best ah screenplay panna nalla series ah erukum polyaae...!!

  • @syedmohammadbuhari689
    @syedmohammadbuhari689 6 หลายเดือนก่อน

    Tamil Nadu police a romba saatharanama ninaika koodathu avangala free a duty paaka vitta oru accident oru thiruttu oru kolai nu yathum erukaathu world best police na athu Tamil Nadu police than

  • @prakashvanjinathan2357
    @prakashvanjinathan2357 6 หลายเดือนก่อน

    மக்கள்: புடிச்சாச்சி, அப்புறம் என்ன சார்?
    நீதிபதி: அப்புறம் என்ன, வழக்கம் போல ஜாமீன் தான்.
    மக்கள்: என்ன இப்படி சொல்லிட்டீங்க?
    நீதிபதி: நீங்க செய்தியை ஒழுங்கா கேக்கலையா?
    மக்கள்: என்ன?
    நீதிபதி: இவன் மீது ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் இருக்கு.
    ஏற்கனவே என்ன பன்னோமோ அதைதான் இப்போவும் பன்ன போறோம்.
    மக்கள்: அதாவது?
    நீதிபதி: காலம் முழுவதும் ஜாமீன் ஜாமீன் ஜாமீன் தான். எங்களை பொறுத்தவரை குற்றவாளி உள்ளே இருந்தால் யாருக்கும் எந்த வருமானமும் இல்லை. வெளியே இருந்தால் தான் போலீசுக்கும் மாமூல், வக்கீலுக்கும் கேஸ் கிடைக்கும். நானே முன்னாள் வக்கீல் தானே?!!!!😅😃😅

  • @GopinathRaj007
    @GopinathRaj007 6 หลายเดือนก่อน

    adhenna arrest aanadhukku apram ithana cctv video viduringa idhukku munnadi indha news yedhum paakalaye

  • @gowrimam178
    @gowrimam178 6 หลายเดือนก่อน

    கொள்ளையன்கள் உறவினரோடு கூட்டமாக கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்

  • @srportal3244
    @srportal3244 6 หลายเดือนก่อน +1

    Elorum vikram movie la vara mari suthuranunga nayagan meendum varan .....😂😂😂😂

  • @preethasa6797
    @preethasa6797 5 หลายเดือนก่อน

    So avangala vanthu maati irukanga ..neega pudikala 😅

  • @srinivasanchandran3210
    @srinivasanchandran3210 6 หลายเดือนก่อน

    Oru cinema vey edukalam pola 😅😮

  • @SasiShalu-dm8jb
    @SasiShalu-dm8jb 19 วันที่ผ่านมา

    Kadaisiya matuneengala pala nal thirudan orunal agapaduvan 😂😂😂

  • @palanik1960
    @palanik1960 6 หลายเดือนก่อน

    கோலா மாவு கோகிலா... அவர்கள் பார்வையே வெறு

  • @feelthemagicinsideyou2460
    @feelthemagicinsideyou2460 5 หลายเดือนก่อน

    Appo padicha polaikka mudiyathu.
    Thiruduna than polaika mudiyum pola....mmm...
    Enna polappu ithellam..chai...

  • @Medicoaquaterrariums
    @Medicoaquaterrariums 6 หลายเดือนก่อน

    All Graduate thirudur….

  • @MAK.M
    @MAK.M 6 หลายเดือนก่อน

    Thandu palaya case keatturukean..., intha rajapalayam case athai vida mosama irukea😮!!!
    Naattula ..., lawyer, politician la maranju thirudunaanga ...!!! Ipo direct ah ve thiruda aarambichitaanga!!!