⚡மின்சாரத்தை⚡ உருவாக்கும் அற்புத லிங்கம் ! Candi Kimpulan கோவில் - Part II

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ม.ค. 2025

ความคิดเห็น • 150

  • @PraveenMohanTamil
    @PraveenMohanTamil  10 หลายเดือนก่อน +17

    உங்களுக்கு இந்த வீடியோ பிடிச்சிருந்தா நீங்க இதையும் பாக்கலாம்.
    1. இந்தோனேசியாவில் இஸ்லாமிய கல்லூரிக்குள் புதைந்திருக்கும் சிவன் கோவில்? - th-cam.com/video/8cIjo0aSty8/w-d-xo.htmlsi=vNcU3r0TnkEyIe8v
    2. இத தொட்ட நீ செத்த😱 - th-cam.com/video/4AOWvkv2rPM/w-d-xo.htmlsi=AcVQEkGWiVZlWWaF
    3. தமிழன் படைத்த உலகத்தின் முதல் மெர்க்குரி லிங்கம்? - th-cam.com/video/vTLBrNHR2u4/w-d-xo.htmlsi=XHMCBTUITJVgTihP

  • @mkishore7191
    @mkishore7191 10 หลายเดือนก่อน +23

    உங்கள் முயற்சிகள் தொடர நல்வாழ்த்துக்கள் பிரவீன் மோகன் அண்ணா ..🎉

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  10 หลายเดือนก่อน

      உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி.🙏

  • @thirunavukkarasunatarajan2351
    @thirunavukkarasunatarajan2351 10 หลายเดือนก่อน +19

    நீங்கள் இறைவனால் எங்களுக்கு அனுப்பபட்ட குழந்தை.

  • @sumathyelayaperumal3664
    @sumathyelayaperumal3664 10 หลายเดือนก่อน +38

    நம் முன்னோர்கள் 👌🏻👍🏻. சிரமம் பாராமல் எங்களுக்காக தேடி கொண்டு வரும் உங்களுக்கு நன்றிகள் பல. 🙏🏻🙏🏻🙏🏻

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  10 หลายเดือนก่อน +5

      ரொம்ப நன்றி!! வீடியோவை உங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்!!

    • @mtheva7284
      @mtheva7284 10 หลายเดือนก่อน

      q I qqqq qqq​@@PraveenMohanTamil

  • @thadechanamoorthypryathars1030
    @thadechanamoorthypryathars1030 10 หลายเดือนก่อน +6

    பழைய ஆன்மீகத்தை புதிய விஞ்ஞானமாக நிரூபித்து வருவது மிகவும் சந்தோசமாக உள்ளது உங்கள் ஆய்வு இன்னமும் தொடர வேண்டும் பிரவீன்

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  10 หลายเดือนก่อน

      உங்கள் ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றிகள்!

  • @kannanvpm1991
    @kannanvpm1991 10 หลายเดือนก่อน +5

    வணக்கம்....பிரவீன்...ஆன்மீகத்தில் உள்ள அறிவியலை...மிகவும் realistic ஆக காண்பித்த உங்களுக்கு மிக்க நன்றி...அடுத்து மண்டகப்பட்டு காணொளிக்காக...(தமிழில்)ஆர்வமுடன் இருக்கிறோம்..

  • @sivalingam6729
    @sivalingam6729 10 หลายเดือนก่อน +9

    நம் முன்னோர்கள் அறிவாய்ந்தவர்கள். உங்களின் தேடல்களுக்கு பெரும் மதிப்பு வாய்ந்தைவை அருமை

  • @SusmithabeautytipsujiTamil
    @SusmithabeautytipsujiTamil 10 หลายเดือนก่อน +4

    Praveen mohan அருமையான முயற்சி வாழ்த்துக்கள் ❤👍💯

  • @kannagigk8027
    @kannagigk8027 10 หลายเดือนก่อน +5

    வணக்கம் பிரவீன் தம்பி நம் முன்னோர்கள் விஞ்ஞானமும் மெய்ஞானமும் இணைந்திருக்கும் உன்னுடைய தேடல் சிறப்பு
    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🎉🎉🎉

  • @Vasinatarajan
    @Vasinatarajan 10 หลายเดือนก่อน +3

    I Strongly recommend Nobel prize to you praveen 💐💐💐💐💐🎉🎉🎉🎉

  • @RamachandranMuniswamyraj-xy7ow
    @RamachandranMuniswamyraj-xy7ow 10 หลายเดือนก่อน +13

    வணக்கங்களுடன் இராமச்சந்திரன் 73 திருச்செங்கோடு.
    உங்களுடைய பதிவுகளை எனது நட்புக்கும், இளைய தலைமுறையினர், உறவுகளுக்கும் அவ்வப்போது பகிர்வதனால் அவர்களிடம் எனக்கு மிகவும் நல்ல பெயர்.
    நன்றிங்க தம்பி.

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  10 หลายเดือนก่อน

      ரொம்ப நன்றி!! வீடியோவை உங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்!!🙏

  • @ramabanuthiruppathi8115
    @ramabanuthiruppathi8115 10 หลายเดือนก่อน +3

    Super bro…we r getting a wonderful message about our culture.. I will surely share this vid to my frnds🙏

  • @balavimala5833
    @balavimala5833 10 หลายเดือนก่อน +2

    சூப்பர் சகோ... அடுத்த வீடியோ பார்க்க ஆவலாக உள்ளது நன்றி சகோ......🙏💐🥳

  • @ramaraja7130
    @ramaraja7130 10 หลายเดือนก่อน +3

    ஐயோ அண்ணா நீங்க வேற level என்ன ஒரு தெளிவான பதிவு கண்டிப்பா ஒரு நாள் உங்களை நான் நேர்ல பாக்கணும் அண்ணா உங்களது அடுத்த பதிவுக்கு நான் காத்து இருக்கிறேன் ❤❤❤❤❤

  • @shyamala1404
    @shyamala1404 10 หลายเดือนก่อน +2

    hey Praveen, what an explanation about our field,i am a physiotherapist,& huge fan of u, ❤and u explained well about our electrotherapy instruments, no words to say extraordinary explanation sir, we also adviced to the patients to follow the therapy sessions for atleast five days continuously , nice clarification, thanks praveen

  • @BhuvanPushpa
    @BhuvanPushpa 8 หลายเดือนก่อน +2

    தங்கள் பணி அறுமை வெளிநாட்டவர் நம் கோவில் ஆரய்ந்து நமது அருவியல் கண்டு வியந்து போய் பார்க்கின்றனர் நமக்கு நம் நாட்டின் அறுமை தெறியவில்லை ❤

  • @govardhanasaravanan9231
    @govardhanasaravanan9231 10 หลายเดือนก่อน

    அருமையான பதிவு நம் முன்னோர்களின் அறிவார்ந்த செயல்களை கண்டு வியப்பும் மகிழ்ச்சியும் அடைகிறேன் உங்கள் முயற்சிக்கு நல்வாழ்த்துக்கள்

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  10 หลายเดือนก่อน

      ரொம்ப நன்றி!! வீடியோவை உங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்!!

  • @யூகம்யோசனை-ம2ண
    @யூகம்யோசனை-ம2ண 10 หลายเดือนก่อน +3

    சல்யூட் பிரவீண்..
    வேற லெவல் நீங்க

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  10 หลายเดือนก่อน

      உங்கள் ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றிகள்!🙏

  • @prakash__ramakrishna
    @prakash__ramakrishna 10 หลายเดือนก่อน +1

    உங்கள் ஆராய்ச்சி தொடர வாழ்த்துக்கள் உங்கள் நண்பன்🎉👍

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  10 หลายเดือนก่อน

      உங்கள் ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றிகள்!

  • @ramkumarsolaimallar2596
    @ramkumarsolaimallar2596 10 หลายเดือนก่อน

    அருமை அன்னா🎉.ஓம் நமசிவாய வாழ்க.அருட்பேரும்சோதி

  • @lakshmir4562
    @lakshmir4562 10 หลายเดือนก่อน +4

    சூப்பர்

  • @jothimaasamayal
    @jothimaasamayal 10 หลายเดือนก่อน +1

    🎉🎉🎉 மிகவும் அருமையான தகவல் டிப்ஸ் விளக்கம் பயன்னுள்ளதாக இருந்தது நண்பா மிகவும் அருமையாக இருந்தது நண்பா உங்களால் எப்படி கண்டுபிடிக்க முடிந்தது நண்பா மிகவும் அற்புதமான காட்சிகளைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன் என் இனிய பிரியமான நண்பா வாழ்க வளமுடன் 🌹🌹🌹

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  10 หลายเดือนก่อน +1

      உங்கள் ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றிகள்!

  • @SuganeshNivetha-bp4lm
    @SuganeshNivetha-bp4lm 10 หลายเดือนก่อน

    பிரவீன் மோகன் பல காலத்தின் அற்புத லிங்கம் பற்றி தெளிவாகவும் மிக அருமையாகவும் Re creat பன்னி காமிச்சிங்க உங்கள் காணொளி மிக மிக அருமை 100% 😍😍🥰🥰

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  10 หลายเดือนก่อน

      உங்கள் ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றிகள்!

  • @abinayamathiyalazhan4595
    @abinayamathiyalazhan4595 10 หลายเดือนก่อน

    இவ்வளவு நாள் உங்கள் காணொளிகளை ஆங்கிலத்தில் பார்த்து வந்தேன். இன்று தமிழில் கண்டறிந்தலில் மிக்க மகிழ்ச்சி. உங்கள் காணொளி உலகெங்கும் உள்ள தமிழ் மக்களை சென்று அடைந்து அறிவு புகட்ட மனதார நினைக்கிறேன் . ❤

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  10 หลายเดือนก่อน

      மிக்க நன்றி.🙏

  • @suruleeswaranm2991
    @suruleeswaranm2991 10 หลายเดือนก่อน

    பிரவீன் உங்களுக்கு தான் நான் நன்றி சொல்லணும் இதெல்லாம் தெரியாத எல்லாம் தெரிஞ்சுகிறது

  • @RajasundaresanRajasundaresan
    @RajasundaresanRajasundaresan 10 หลายเดือนก่อน +1

    மிகவும் நல்ல காணொளி சகோ 👌👌🙏❤️

  • @tamilselvi6251
    @tamilselvi6251 10 หลายเดือนก่อน +1

    நீங்கள் எங்களுக்கு கிடைத்த வரம் பிரவீன் சார்

  • @anbusamson8025
    @anbusamson8025 10 หลายเดือนก่อน

    ❤😊🌹👍😊உங்களின் ஆன்மீக ஆய்வுகள் தொடர வாழ்த்துக்கள்🙏

  • @neidhal4325
    @neidhal4325 7 หลายเดือนก่อน

    நன்றிகள் பல🎉🎉🎉🎉🎉🎉. தொடரட்டும் உங்கள் பணி🎉🎉🎉🎉🎉

  • @divyabharathi7038
    @divyabharathi7038 10 หลายเดือนก่อน +1

    Thanks sir, for Tamil version❤

  • @kalamadam5413
    @kalamadam5413 10 หลายเดือนก่อน +1

    No words to express Praveen. Hope to meet you one day.

  • @saradhasundar8848
    @saradhasundar8848 10 หลายเดือนก่อน +2

    Excellent explanation Praveen! You are experimenting on the facts by yourself before revealing the truth to all. Your dedication and insight are incomparable. We are blessed to have you as our Acharyan. Keep enlightening us through the path towards the ultimate truth. Acharyadevo bhava. 🙏🙏🙏🙏❤️❤️❤️❤️

  • @rajapm5430
    @rajapm5430 10 หลายเดือนก่อน +1

    sir sir super super message sir 🎤📽️👌👌👌🥰😃🙏🙏🙏

  • @saikumarkhan
    @saikumarkhan 10 หลายเดือนก่อน +1

    ஓம் நமச்சிவாய 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @pasugeetha6921
    @pasugeetha6921 10 หลายเดือนก่อน

    Really great Praveen sir.. evloo visayangala iruku oru thriller movie paathapla iruku 🎉

  • @Elangovanvaradarajan
    @Elangovanvaradarajan 10 หลายเดือนก่อน +1

    Thanks 🙏🏾🙏🙏🏾👍👍🏾👍👍🏾👍👍🏾👍👍🏾

  • @kavithan5205
    @kavithan5205 10 หลายเดือนก่อน

    Excellent bro...பாராட்ட வார்த்தைகள் இல்லை

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  10 หลายเดือนก่อน

      மிக்க நன்றி!🙏

  • @spbspb-gm9fs
    @spbspb-gm9fs 10 หลายเดือนก่อน +1

    Super si

  • @varatharajanr2905
    @varatharajanr2905 10 หลายเดือนก่อน

    Thanks Praveen

  • @sankars8565
    @sankars8565 8 หลายเดือนก่อน

    மோகன் sir உங்களோட ரெப்டிலியன் ஏலியன் ஆராச்சி என்னாச்சு சார் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறேன் 😍😍😍😍😍

  • @mathsup767
    @mathsup767 10 หลายเดือนก่อน

    Awaiting for the next video of this.

  • @vijayakannan3054
    @vijayakannan3054 10 หลายเดือนก่อน

    Super Findout you are very very great. God Bless You.👌👌🙏🙏

  • @ramyavaotvlr4939
    @ramyavaotvlr4939 10 หลายเดือนก่อน

    Unga video's ellame superb bro... ஆச்சரியமாகவும் அறிவுபூர்வமாகவும் இருக்கிறது... அனைத்து வீடியோக்களையும் பார்த்து கொண்டு இருக்கிறேன். வாழ்த்துக்கள் bro🙏

  • @dhanamkandasamy7809
    @dhanamkandasamy7809 10 หลายเดือนก่อน

    ப்ரவீன் நீங்க கவிஞர் அப்துல் வஹாப் அவர்களின் சித்திரகவி கவிதைகள் வடிவங்களைப் போன்ற நாகபந்தன வடிவ கவிதைகள் பல உள்ளன.இந்த நாகபந்தன கவிதை நமது கோவில்களின் நாக வடிவம் போலவே உள்ளது.படித்துப்பாருங்கள்.

  • @ashtalakshmi9921
    @ashtalakshmi9921 10 หลายเดือนก่อน +1

    சூப்பர் அண்ணா 🎉🎉

  • @avcpharmacy8326
    @avcpharmacy8326 10 หลายเดือนก่อน +1

    சிவாயநமக 🙏🏻

  • @geethabose1560
    @geethabose1560 10 หลายเดือนก่อน +1

    Excellent 👌 sir

  • @meenasree9619
    @meenasree9619 10 หลายเดือนก่อน +1

    As usual rocking video

  • @manickavasagaswami9991
    @manickavasagaswami9991 4 หลายเดือนก่อน

    Simply amazing..your findings.. hat's off to your sincere efforts.❤

  • @ashtalakshmi9921
    @ashtalakshmi9921 10 หลายเดือนก่อน +1

    ஓம் நம சிவாய

  • @RevathiKarthick-nb8lv
    @RevathiKarthick-nb8lv 10 หลายเดือนก่อน

    Super nandri sir🙏🙏🙏🙏

  • @இனியதமிழ்
    @இனியதமிழ் 10 หลายเดือนก่อน

    அண்ணா தாங்கள் இதுவரை கஜுரோஹோ கோவில் பற்றிய விடியோ போடவில்லையா? உங்களின் ஆங்கிலம் ஹிந்தி சேனல்லயும் தேடிபாத்தேன் விடியோ கிடைக்கவில்லையே!!! இருந்தா லிங் கமான்ட்ல போடவும் இல்லைனா விரைவில் விடியோ போடவும் ❤

  • @prasath.k9043
    @prasath.k9043 10 หลายเดือนก่อน

    Hello sir nice speech

  • @nagarani2790
    @nagarani2790 20 วันที่ผ่านมา

    ஜீனியஸ! ஆதாரத்துடன் ஆய்வு முடிவை தருகின்றீர்.
    நோபல் பரசுக்குரியவரதான்.
    நல்லவைகள் உடனே நடக்கவேண்டும்.

  • @sindusakthi8699
    @sindusakthi8699 10 หลายเดือนก่อน

    Nice video anna keep it up❤❤❤

  • @priya8666
    @priya8666 10 หลายเดือนก่อน

    Good exploring, very interested. Ur dedication was amazing ❤🎉

  • @BharathiBharathi-bw5kh
    @BharathiBharathi-bw5kh 10 หลายเดือนก่อน

    Namma munorgal nama nalanukaga seida nanmaigalai thondi thondi edutute erunda eppadi ayya

  • @licvadivel5111
    @licvadivel5111 10 หลายเดือนก่อน +1

    Welcome sir

  • @manjumano1198
    @manjumano1198 10 หลายเดือนก่อน +1

    வணக்கம் சாா் நான் உங்கள் வீடியோவை தொட்டவுடனே லைக் போட்டு விடுவேன் நீங்கள் எப்ப வீடியோ போடுவீங்கள் என்று ஆவலோடு பாா்த்துக்கொன்டு இருப்பேன்

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  10 หลายเดือนก่อน

      உங்கள் ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றிகள்!

  • @ramyay552
    @ramyay552 10 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் sir

  • @Arjun-2015
    @Arjun-2015 10 หลายเดือนก่อน

    உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் சகோ 🙏

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  10 หลายเดือนก่อน +1

      உங்கள் ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றிகள்!

  • @nambinachiyar2085
    @nambinachiyar2085 10 หลายเดือนก่อน

    Amazing bro God bless u

  • @kasthuribair682
    @kasthuribair682 10 หลายเดือนก่อน

    🎉vazhga valamudan

  • @sureshmagesh4201
    @sureshmagesh4201 10 หลายเดือนก่อน

    வணக்கம் அண்ணா ❤❤❤❤❤❤

  • @yazhiskitchen7676
    @yazhiskitchen7676 10 หลายเดือนก่อน

    Very interesting...

  • @004Rajadurai
    @004Rajadurai 10 หลายเดือนก่อน +2

    🙏

  • @v.p.rathiarumugam621
    @v.p.rathiarumugam621 5 หลายเดือนก่อน

    Superb explanation Sir

  • @ayyappanr9613
    @ayyappanr9613 10 หลายเดือนก่อน

    Super super brother 👌👌👌

  • @R.velusamy
    @R.velusamy 10 หลายเดือนก่อน

    லிங்கத்தின் மேல் தண்ணீர் சொட்டு விழுமாறு பாத்திரம் நிறைய கோவில்கள் இன்றும் உள்ளது....

  • @PPGK2023
    @PPGK2023 10 หลายเดือนก่อน +1

    தண்ணி தான் ஊத்தி இருப்பாங்கன்னு கிடையாது அந்த லிங்கத்தின் மேலே சில மூலிகைகள் சிற்றிக் அமிலம் போன்ற மூலிகை சார்ந்த சாறை அபிஷேகம் செய்திருப்பார்கள் பால் தயிர் இதுபோன்று பொருளிலும் கூட அபிஷேகம் தொடர்ந்துசெய்திருப்பார்கள் அமிலங்களால் சிவலிங்கத்தின் மீது படிந்து போயிருக்கும் மற்றும் தண்ணீர் ஊற்றும் பொழுது பெரிய அளவுக்கு மின்சாரம் தயாரித்து இருக்கலாம் இதை செய்தவர்கள் கடவுளும் விஞ்ஞானமும் சேர்ந்துதான் செய்திருக்கிறார்கள் அந்த காலத்தில் இது ஒரு அதிசயம்தான்

  • @Navaneethakrishnan_Siva
    @Navaneethakrishnan_Siva 10 หลายเดือนก่อน

    Eagerly waiiting for next video Anna ❤

  • @geethakarthikeyan420
    @geethakarthikeyan420 10 หลายเดือนก่อน

    Excellent 👌👏👏💐

  • @sakthid413
    @sakthid413 10 หลายเดือนก่อน

    அருமை அருமை நண்பர்ரே

  • @Deepa-s3k
    @Deepa-s3k 10 หลายเดือนก่อน

    Excellent

  • @adityaganapathi8164
    @adityaganapathi8164 10 หลายเดือนก่อน

    Hi, Good evening Praveen.

  • @shanthishan3825
    @shanthishan3825 10 หลายเดือนก่อน

    Yosikke vashitinga😊

  • @maftuh455
    @maftuh455 9 หลายเดือนก่อน

    im from Indonesia 🇲🇨

  • @KritheeMustang-i2c
    @KritheeMustang-i2c 10 หลายเดือนก่อน

    Super Bro 🙏

  • @gokulprasanth2675
    @gokulprasanth2675 10 หลายเดือนก่อน

    Very interesting ❗

  • @cpcreation7
    @cpcreation7 10 หลายเดือนก่อน

    👌👌

  • @mageshwaril7287
    @mageshwaril7287 10 หลายเดือนก่อน +2

    இயல்பான நடை. அருமையான பதிவு. நன்றி ஐயா. 🙏🙏🙏🙏

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  10 หลายเดือนก่อน

      உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி.🙏

  • @sakthisakthivel4470
    @sakthisakthivel4470 10 หลายเดือนก่อน

    Thank god

  • @rajkumarn6107
    @rajkumarn6107 10 หลายเดือนก่อน

    Going like a thriller. Keep it up Praveen.

  • @sivagamiarunachalam1102
    @sivagamiarunachalam1102 4 หลายเดือนก่อน

    Super

  • @Suyanraj
    @Suyanraj 10 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉🎉🎉

  • @YTShareMarket
    @YTShareMarket 5 หลายเดือนก่อน

    ❤🙏👍

  • @siranjeevi3377
    @siranjeevi3377 10 หลายเดือนก่อน

    super 😊

  • @jayasuriya4867
    @jayasuriya4867 10 หลายเดือนก่อน

    English laye pottadhu paathutan thalaiva I love You thalaiva ❤❤❤

  • @ravindhran9336
    @ravindhran9336 10 หลายเดือนก่อน +3

    Vanakkam praveen.

  • @r.senthilkumar1890
    @r.senthilkumar1890 10 หลายเดือนก่อน

    ❤❤ brother

  • @Santhisanthi-j7p
    @Santhisanthi-j7p 10 หลายเดือนก่อน

    👌👌👍👍

  • @vijaykumar3199
    @vijaykumar3199 10 หลายเดือนก่อน

    ❤️❤️👌🙏

  • @rajamanikkam4786
    @rajamanikkam4786 3 หลายเดือนก่อน

    ❤❤❤❤🎉❤❤❤❤🎉❤❤❤❤

  • @MohanRaj-nu2em
    @MohanRaj-nu2em 10 หลายเดือนก่อน

  • @senthilkumar.t1710
    @senthilkumar.t1710 10 หลายเดือนก่อน

    ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @SSBAKTHISTATUS
    @SSBAKTHISTATUS 10 หลายเดือนก่อน

    அருமையான பதிவு நன்றி 🙏 திரு.பிரவீன் மோகன் அவர்களே...

  • @maheswari7535
    @maheswari7535 10 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Raghupalanisamy4069
    @Raghupalanisamy4069 10 หลายเดือนก่อน +2

    தம்பி நீ பச்ச கலர் டிரஸ் போடும் போது தெரிந்தது மகா புத்திசாலின்னு பச்ச கலர்க்கு அவ்வளவு பவரா

  • @AdhamEval-dt8qx
    @AdhamEval-dt8qx 4 หลายเดือนก่อน

    லிங்கமில்லாம நேரா தண்ணீர் ஊஊத்தினாலும் வரும்.

  • @radhikabalaji0876
    @radhikabalaji0876 10 หลายเดือนก่อน +2

    அந்த காலத்திலேயே மின்சாரம் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்பதை தங்கள் மூலம் அறிந்து கொண்டேன்