வீட்டை எப்பொழுதும் சாம்பிராணி தூபம் போட்டுக் கொண்டே இருக்க வேண்டும் பிறகு மஞ்சள் நீர் கொஞ்சம் கரைத்து வீடு முழுக்க தெளித்து விடுங்கள் பச்சை கற்பூர வாசனை இந்த மாதிரி வராது
Amma enakku oru doubt ma.enakku romba kashtama irukku ma.bayama vum irukku ma.enna na veetla na 2 Gajalakshmi vilakku etruren ma athil oru vilakkil sami kaluthukku keela light ah virisal vantha mathiri irukku ma.enna pandrathu ma .thayavu senji sollunga ma pls pls pls pls
Amma enka vetula chitu kuruvi kudu katti pathi la vetuechi amma en amma, enaku october 14th 2nd delivery la en chinna paiyan death amna, avan enaku maru preavi eduthu enaku preaka venum nan asai padueren amma, nan unka kita ketapothu murugan ku uriseaval veda sonninka amma, eppa chitu kuruvi kudu katti pathi la vetuchi amma athala problem varu ma amma enaku en chinna paiyan enaku venum amma, neinka enaka prayer pannunga amma please amma 😭😭😭😭🙏🙏🙏🙏
கண்டிப்பாக உங்களுக்காக நான் வேண்டிக் கொள்வேன் உங்களுக்கு எந்த பிரச்சனையும் வராது கவலைப்படாதீர்கள் சிலநேரம் சிட்டுக்குருவி அதுமாதிரி பாதியில் விட்டு விடும் அதனால் தவறு என்றும் வராது நம்ம வீட்டுக்கு நீங்கள் கவலைப்படாதீர்கள்
ஸ்ரீசக்கரம் என்று நாட்டு மருந்து கடைகள் கேளுங்கள் ஒரு தகடு கொடுப்பார்கள் அந்த கடையை எடுத்து வந்து வீட்டில் வைத்து பூஜை செய்யுங்கள் பிறகு எடுத்து போய் கடையில் வையுங்கள்
தினமும் சூரியனை பார்த்து வணங்க வேண்டும் சூரிய பகவான் படம் இருந்தால் வீட்டில் வைத்து தினமும் அவருக்கு விளக்கு ஏற்றுங்கள் உங்களால் முடிந்த பேருக்கு அன்னதானம் வழங்குங்கள் கண்டிப்பாக உங்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்
வாழ்க வளத்துடன் என்று வாழ்த்துவதே சரி.
பலரும் வாழ்க வளமுடன் என்றே சொல்வார்கள். நீங்கள் மட்டுமே சரியாக சொல்லி வாழ்த்தியுள்ளீர்கள்.மிக்க நன்றி.
🙏 Nanri amma 👌
Thank you Amma thanks 😊 🙏 🙏
நன்றிங்க அம்மா 🙏🙏🙏🙏
எதார்த்தமாக வெகுளி தனமாக யாரையும் நம்பக்கூடாது என்று பச்சை மரத்தில் ஆனி அடித்தது போல் புரிந்து விட்டது 🙏🙏🙏🙏
வாழ்க வையகம் 🙏🙏🙏🙏
வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏
நல்லதே நடக்கும் 🙏🙏🙏🙏
Amma u r Great 😃👍
ஓம் நமசிவாய. நன்றி அம்மா
நன்றி அம்மா 🙏
நல்ல தகவல் அம்மா நன்றி
மிகவும் அழகான ஆன்மீகம் சகோதரி🌹🌹🌹
Simple&sweet remedy
அம்மா நன்றி அம்மா...🙏🏻🙏🏻🙏🏻
I love you so much my mummy
தேங்க்ஸ் டியர் வாழ்க வளத்துடன்
Thank you so much 🙏❤️💕🙏🏼🙏🙏🏻🙏🏼🙏🌺👌👌🌺❤️ amma
மிகுந்த நண்றி.
நன்றி அம்மா
Amma ennum entha mathiri panakkarar ragasiyam nerayya pottu vedunga amma pls thank you amma
கண்டிப்பாக போடுகிறேன் அம்மா🙏
Mikka nandri ma neenga pesuvadai.ketkkum podhe manam nimmadiya irukkum ma thanks ma
நல்லதே நடக்கும் வாழ்க வளமுடன்
Thank you very much Amma 🌹🙏
Thank u amma. Annadhanathirku Kandipa rice vangi kudukarema.
Atha marupatiyum eppa mathanum amma mathum pothu atha enna pannanum sollunga amma
Amma vechadha ethanai nal Kalichi mathi vekkalmma illa apdiye vitralama ma
சூப்பர்மா நல்லது நல்லது
Thank you amma🙏🙏🙏
Tqma
Nanri anma
Thanks amma
Thanks amma🙏🙏
Very nice ma👍 thanks ma🙏
Amma enga veetla adikadi nattuvakoli(thel) vandhukitte iruku ma, enna nu sollunga Amma, idhukaga oru video podunga Amma, please
வீட்டை எப்பொழுதும் சாம்பிராணி தூபம் போட்டுக் கொண்டே இருக்க வேண்டும் பிறகு மஞ்சள் நீர் கொஞ்சம் கரைத்து வீடு முழுக்க தெளித்து விடுங்கள் பச்சை கற்பூர வாசனை இந்த மாதிரி வராது
@@Aadhiraskitchen saringa Amma,
Thank you ga amma
வாழ்க. பல்லாண்டு. அம்மா
தேங்க்ஸ் மா
Green color cloth use pannalama
சிகப்பு கலர் துணி இல்லை என்றால் பச்சை கலரில் செய்யுங்கள்
@@Aadhiraskitchen ok ma
Marriage gift ku silver vilaku kudukalama
Thank you Amma 🙏🙏🙏🙏
When we have to change this amma after a weak or month
Thank you very much. I will do this immediately
Hare Krishna
Amma thanks mom
🙏🤩🌹👌thanks
Thank you amma.
Nandri ma🙏🏻
Tq amma
Amma ennudaiya kanavar eranthuvittaar 5 month aaguthu vilakku etralaama sollunga Amma pls pls pls ma
தாராளமாக ஏற்றலாம்
Thank you akka
அம்மா வணக்கம். மூன்று இடத்திலும் தனித்தனியாக வைக்கலாமா?. நன்றி.
தாராளமாக வைக்கலாம் நம்பிக்கையுடன் வையுங்கள் கண்டிப்பாக நல்லதே நடக்கும்
Ĺa\
Thank you ma ❤️
Day sollunga amma pls
Evening pannalama
Amma enakku oru doubt ma.enakku romba kashtama irukku ma.bayama vum irukku ma.enna na veetla na 2 Gajalakshmi vilakku etruren ma athil oru vilakkil sami kaluthukku keela light ah virisal vantha mathiri irukku ma.enna pandrathu ma .thayavu senji sollunga ma pls pls pls pls
அதை கடையில் போட்டு விட்டு வேறு விளக்கு வாங்கிக் கொள்ளுங்கள் மா
Amma enka vetula chitu kuruvi kudu katti pathi la vetuechi amma en amma, enaku october 14th 2nd delivery la en chinna paiyan death amna, avan enaku maru preavi eduthu enaku preaka venum nan asai padueren amma, nan unka kita ketapothu murugan ku uriseaval veda sonninka amma, eppa chitu kuruvi kudu katti pathi la vetuchi amma athala problem varu ma amma enaku en chinna paiyan enaku venum amma, neinka enaka prayer pannunga amma please amma 😭😭😭😭🙏🙏🙏🙏
கண்டிப்பாக உங்களுக்காக நான் வேண்டிக் கொள்வேன் உங்களுக்கு எந்த பிரச்சனையும் வராது கவலைப்படாதீர்கள் சிலநேரம் சிட்டுக்குருவி அதுமாதிரி பாதியில் விட்டு விடும் அதனால் தவறு என்றும் வராது நம்ம வீட்டுக்கு நீங்கள் கவலைப்படாதீர்கள்
@@Aadhiraskitchen rompa நன்றி amma
Thanks mam 🙏
Thank u ma
Amma yethanai naal vaika vendum.
Malika kadaiyila nalla viyaparam aaka vali soluinga amma
ஸ்ரீசக்கரம் என்று நாட்டு மருந்து கடைகள் கேளுங்கள் ஒரு தகடு கொடுப்பார்கள் அந்த கடையை எடுத்து வந்து வீட்டில் வைத்து பூஜை செய்யுங்கள் பிறகு எடுத்து போய் கடையில் வையுங்கள்
Antha mathiri aanathukku enna artham ma .nallatha kettatha ma sollunga ma pls
சில விளக்குகள் அந்த மாதிரி ஆகும் தவறு ஒன்றுமில்லை கவலைப்படாதீர்கள்
Romba thanks ma
இது உன்மையா அம்மா
இறந்தவரின் தாலி அப்படியே வைத்திருக்கலாமா...பாட்டி இறந்துட்டாங்க..தாத்தா இருக்கிறார்.. மாற்றலாமா சொல்லுங்க
ஒரு வருடம் கழித்து அந்த தாலியை மாற்றி மோதிரம் வேற ஏதாவது கம்மல் அப்படி ஏதாவது செய்து கொள்ளலாம் இல்லை வாங்கிக் கொள்ளலாம்
Maamanar death amma,18 days achu, ethna naal kalichi naan itha seiyalam,jewels meetu thara seiyalama amma,
30 நாள் கழித்து செய்யுங்கள் மா
@@Aadhiraskitchen Thank you so much ma
veetla 1 gajalakshmi vilakku,1 kamatchi amman vilakku etralama amma
தாராளமாக ஏற்றலாம் தவறொன்றுமில்லை
Romba Nandri Amma
அம்மா மாலை நேரத்தில் செய்யலாமா 🙏
செய்யலாம்
@@Aadhiraskitchen நன்றி அம்மா
அம்மா புதிய விளக்கு எந்த கிழமைகளில் ... எந்த நேரத்தில் வாங்க வேண்டும் அம்மா.... செவ்வாய் கிழமையன்று புதிய விளக்கு வாங்கலாமா அம்மா... கூறுங்கள் அம்மா
வெள்ளிக்கிழமையில் வாங்கலாம் நல்லதே நடக்கும்
@@Aadhiraskitchen நன்றி அம்மா
Amma tomorrow thali kairu mattralama
தாராளமாக மாற்றலாம் நல்ல வளர்பிறை முகூர்த்த நாளும் கூட நல்ல நேரம் பார்த்து மாற்றிக்கொள்ளுங்கள்
இதை சாயங்கால வேலையில் செய்யலாமா அம்மா
செய்யலாம்
Adagu vaitha nagai meetka parikaram sollunga ma
காலபைரவர் கோவிலுக்கு போய் மிளகு தீபம் ஏற்றுங்கள் கண்டிப்பாக உங்கள் நகை அடகு வைத்த நகையை உங்கள் கைக்கு வந்துவிடும்
@@Aadhiraskitchen romba nandri ma
@@Aadhiraskitchen which day will do?
Namba vittula seithu amma vittil ipadi vaikalama amma
வைக்கலாம் தவறொன்றுமில்லை
Romba thanks Amma
Good morning mam
Eppo athai mattranum amma
வாரம் வாரம் மாற்றவேண்டும்
Purse 👛 la vekalama ma soluga
வைக்கலாம்
@@Aadhiraskitchen nandri amma
Timing sollunga amma pls
4to 6 am time
Om
அம்மா பச்சை கற்பூரம் இல்ல அம்மா ஏலக்காய் மட்டும் வைக்கலாமா சொல்லுங்க அம்மா
தாராளமாக வைக்கலாம்
Hi amma job கிடைக்கல.Amma Job கிடைக்க பரிகாரம் Sollunga amma
தினமும் சூரியனை பார்த்து வணங்க வேண்டும் சூரிய பகவான் படம் இருந்தால் வீட்டில் வைத்து தினமும் அவருக்கு விளக்கு ஏற்றுங்கள் உங்களால் முடிந்த பேருக்கு அன்னதானம் வழங்குங்கள் கண்டிப்பாக உங்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்
🙏😭
Amma enaku land eeksrama vikanuma ena pannanum
அருகில் இருக்கும் கோவிலுக்கு அன்னதானத்திற்கு அரிசி வாங்கி தருகிறேன் என்று வேண்டிக்கொள்ளுங்கள் கண்டிப்பாக உங்கள் நிலம் சீக்கிரம் விட்டுவிடும்
அதைஎப்பொழுதுஎடுத்துமாத்தனும்அம்மா
Christian Amma panamkoduth yemanth nikiran Amma kadanum vankierukiran yennachayyaamma onnum nadakamaerukth Amma
Amma Kalaila kulikama panlama
குளித்துவிட்டு செய்யுங்கள் மா
Thank you very much Amma 🙏🙏🙏
நன்றி. அம்மா
Thank you Amma 🙏🙏🙏🙏🙏🙏
நன்றி அம்மா
நன்றி அம்மா 🙏
Thank you so much amma
Thanks amma 🙏🙏🙏
Tq amma
Yellow thuni use pannalama. evening vilakku etri ethai pannalama
சிகப்பு துணி இருந்தால் செய்யுங்கள் இல்லையென்றால் மஞ்சள் துணியில் செய்யலாம் தவறொன்றுமில்லை மாலை நேரத்திலும் செய்யலாம்
Thanks mam.
நன்றி அம்மா
நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏
நன்றி அம்மா
Thanks amma 🙏🙏🙏
நன்றி அம்மா🙏🙏🙏
Thank you amma
Thank you amma