Kerala spices wholesale/Direct Farmers Purchase only/Export & Wholesale Sales/Al Rabi Spices kumily

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ส.ค. 2024
  • Hi viewers
    This is imran's business info
    Mohammedimran7840@gmail.com
    Kerala spices and dry fruits wholesale
    நேரடி விவசாய கொள்முதல்
    இடை தரகர்கள் கிடையாது.
    More details
    Alrabee spices
    Thekkady junction
    Kumily 685509
    Idukki district
    Kerala
    Mohamed yasik. K
    9656264690
    7907827045
    WhatsApp அவைளப்பிலே
    வாசனை பொருட்களும் ராணி
    குமுளி இந்தியாவின் கேரள மாநிலத்தில் இடுக்கி மாவட்டத்தில் தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் கேரளா மற்றும் தமிழ்நாடு எல்லைப் பகுதியில் உள்ள ஊராகும். இந்த ஊரிலிருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் புகழ்பெற்ற தேக்கடி வனவிலங்கு உய்வகம் அமைந்துள்ளது. மேலும் ஆனவிலாசம், சக்குப்பள்ளம், அனக்கர, புட்டடி, கொச்சற போன்றவை குமுளி அருகே உள்ள அழகிய சிற்றூர்களாகும்.அண்மையில் மங்களாதேவி கோவில் அமைந்துள்ளது. இந்திய தேசிய நெடுஞ்சாலை 220 (கோட்டயம் - குமுளி:கே.கே சாலை எனப்படுவது) இதன் வழியே செல்கிறது. சுற்றுப்புறங்களிலிருந்து ஏலக்காய்,மிளகு போன்றவையின் வணிக மையமாகவும் திகழ்கிறது. தமிழகத்திலிருந்து சபரிமலை செல்வோர் பயணிக்கும் முக்கியப் பாதையில் இந்நகர் அமைந்துள்ளது. தமிழ்நாட்டின் எல்லைப் பகுதியில் தேனி மாவட்டத்தின்கூடலூர் நகராட்சி உள்ளது.
    குமுளியிலிருந்து மேற்கே கோட்டயதிற்கும், கிழக்கே தேனி வழியாக மதுரைக்கும் செல்ல நல்ல சாலை வசதிகள் உள்ளன. காந்தளூர், மூணார் வழியாக உடுமலைப்பேட்டை செல்வதற்கு சரியான சாலை வசதிகள் இல்லை. மேலும், இவ்வழியில் காட்டு விலங்குகளும் ஏராளமாக உலவும்.
    சங்ககாலத்தில் குமுழி ஞாழலார் நப்பசலையார் என்னும் புலவர் இவ்வூரில் வாழ்ந்துவந்தார்.
    நன்றி ❤️
    இந்த பதிவு தங்களுக்கு பயனுள்ளதாக
    இருந்தால்
    Like share SUBSCRIBE செய்து கொள்ளுங்கள்
    Thanks For Watching 👍

ความคิดเห็น • 73

  • @govardhanangiri3600
    @govardhanangiri3600 2 ปีที่แล้ว +2

    Good info
    Day by day ur videos are unique and useful.
    Keep rocking

  • @murugesanramaswamy1443
    @murugesanramaswamy1443 2 ปีที่แล้ว +4

    240 degree will burn the Cardamom. The drying process starts at 45 degree and every 3 hrs the temperature is changed and th final heat is only 80 degree centigrade. FYI.

  • @A.B.C.58
    @A.B.C.58 8 หลายเดือนก่อน

    bros, very good exchange of views. thanks to the owner accepting to send minimum 250g of spices thro courier. I welcome it. thank u so much. I will buy some items for my domestic use. tge owner is really a gentleman. God bless him and his trade find success always.💯👌👍🤲🤝🙏🏻

  • @eagleeyes6176
    @eagleeyes6176 2 ปีที่แล้ว +3

    Alhamdhulilah.. imran bhai na Villupuram unga old subscriber.. romba nalah epdi Oru videosku wit panitu erunthen..sollah varathai illa romba Nanri.

  • @shammir5061
    @shammir5061 2 ปีที่แล้ว +1

    Good imran.All the best .very useful videos

  • @elumalai6178
    @elumalai6178 9 หลายเดือนก่อน +1

    நன்றி அண்ணா

  • @rjframes7939
    @rjframes7939 2 ปีที่แล้ว +3

    Bro...
    Can you make Good Taste and Quality TEA and COFFEE Powder Makers Video

  • @mohammedshafee259
    @mohammedshafee259 2 ปีที่แล้ว

    Very very useful video Bai,congratulations

  • @JayamJayam-ld3fi
    @JayamJayam-ld3fi 2 ปีที่แล้ว +1

    👌💐🙏kudam puli maruthava kunamum irukthu

  • @manikandan-qy9le
    @manikandan-qy9le 2 ปีที่แล้ว +5

    இம்ரான் சார் எந்த விஷயத்திற்காக இந்த வீடியோ இந்த பொருள் வாங்கி விற்பதற்காகவா இல்லை இந்த பொருட்கள் பற்றி தெரிந்து கொள்ளவா .

    • @TODAYTRENDINGTAMILNo1
      @TODAYTRENDINGTAMILNo1  2 ปีที่แล้ว +1

      Mani kandan sir
      இரண்டிற்குமே தான் 👍

  • @tasfashion107
    @tasfashion107 2 ปีที่แล้ว +14

    நல்ல மனசு காரங்களே எண்ணிய போல் சின்ன யூடியூப் சேனலுக்கு உங்களால் முடிந்த ஆதரவை கொடுங்க

    • @TODAYTRENDINGTAMILNo1
      @TODAYTRENDINGTAMILNo1  2 ปีที่แล้ว +5

      உங்க சேனல் link command ல கொடுங்க 👍

    • @Thalapathyyogi16
      @Thalapathyyogi16 2 ปีที่แล้ว +2

      @@TODAYTRENDINGTAMILNo1 super bro avangalum valara ninaipathu

  • @MovieChannelShortsvideos
    @MovieChannelShortsvideos 10 หลายเดือนก่อน +1

    Entha edam bai

  • @princesahao5513
    @princesahao5513 2 ปีที่แล้ว

    You are always excellent my bro. That's why I still subscribed and follow your "TH-cam" channel!!!!! Let's together travel to this "Business World"!!!!! 😎 💚 🎉 ✈ 🌍

  • @fahadrahman4019
    @fahadrahman4019 3 หลายเดือนก่อน

    We bought cardamom from his shop a month ago .
    We bought it for commercial purposes
    What was given to us was not the cardamom that was shown to us
    What we have been shown is very cheating
    Pay attention to those who watch this video and make sure they are given what they are shown

  • @silambuselvi8695
    @silambuselvi8695 2 ปีที่แล้ว

    Useful information... Thank you...

  • @Thalapathyyogi16
    @Thalapathyyogi16 2 ปีที่แล้ว +1

    really nice content

  • @fakrudeenfakru318
    @fakrudeenfakru318 2 ปีที่แล้ว +1

    Mashaallah 👍👍

  • @mohamedhussain878
    @mohamedhussain878 2 ปีที่แล้ว +1

    Good luck

  • @nancygeorge4601
    @nancygeorge4601 2 ปีที่แล้ว

    Thanks for your useful video .

  • @gopinath8932
    @gopinath8932 2 ปีที่แล้ว +1

    Semma bro....👌👌👌👌🤝🤝🤝🤝

  • @rjframes7939
    @rjframes7939 2 ปีที่แล้ว +4

    This seller also doing TEA & COFFEE POWDER business...
    K bro will contact this seller...
    Than bro

  • @sanjanasanjana9695
    @sanjanasanjana9695 2 ปีที่แล้ว +1

    சூப்பர் சார்

  • @truehumanlove3328
    @truehumanlove3328 2 ปีที่แล้ว

    Great one brother 🎉🎉🎉🎉

  • @veerabhadraraoteki9093
    @veerabhadraraoteki9093 2 ปีที่แล้ว

    Interesting vedio. But i have not followed the language. If you tell the rate in english or shown in the vedio the viewes will follow and purchase items for household

  • @bakrudeenm3849
    @bakrudeenm3849 2 ปีที่แล้ว +1

    அருமை வாழ்த்துக்கள்

  • @poongodhaip994
    @poongodhaip994 2 ปีที่แล้ว

    Useful video, tnq

  • @naeemakhtaransari678
    @naeemakhtaransari678 ปีที่แล้ว +1

    Good

  • @NammaVivasaayaPayanam
    @NammaVivasaayaPayanam 2 ปีที่แล้ว +1

    Nice👍

  • @kannanjayasudha6642
    @kannanjayasudha6642 2 ปีที่แล้ว +2

    இந்த வியாபாரம் எப்படி பண்னுவது எவ்வளவு முதலீடு தேவை பதில் தேவை

    • @TODAYTRENDINGTAMILNo1
      @TODAYTRENDINGTAMILNo1  2 ปีที่แล้ว +1

      வீடியோவை முழுமையாக பார்த்தால் கண்டிப்பா புரியும் 👍
      இந்த பிஸ்னஸ்ல பல type இருக்கு!
      உங்களுக்கு எது ஏர்றதோ அதை செய்யுங்கள் 👍
      மேலும் விபரங்கள் பெற
      Al rabee spices 9656264690
      7907827045

    • @abrahamthangadurai7751
      @abrahamthangadurai7751 2 ปีที่แล้ว +1

      Other states tax would apply,sum lakhs you want to invest the business, you will meet some time high profit or loss you could ready to manage the problem,then you can purchase directly to the farmers, experience is must.

    • @abrahamthangadurai7751
      @abrahamthangadurai7751 2 ปีที่แล้ว +1

      Idukki District in Kerala top most species producers in India, famous Mullai peiyar Dam is here! most of the people unknown like OOty,kodaikanal, Visit kumily,Thekkady,Vandiperiyar Tamil people lived two centuries approximately,Tea,Coffee, Cardamom etc produce here. 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @cr7msd98
    @cr7msd98 2 ปีที่แล้ว +2

    Price of 1kg cardamom

  • @srisai9352
    @srisai9352 2 ปีที่แล้ว

    Ellam panathkaga export matum panavedi tan nama natla velayaradu vera evno sapdran nama panatha perusa pathu alirom namluku quality kamiya matum ila epdinalum vangikalam adan nama

  • @ubi16
    @ubi16 2 ปีที่แล้ว

    im from cumbum near kumily

  • @waytonewlife4935
    @waytonewlife4935 ปีที่แล้ว +1

    Please speak in English

  • @nagarajanp4310
    @nagarajanp4310 2 ปีที่แล้ว +1

    Thanks a lot

  • @manibalan9988
    @manibalan9988 ปีที่แล้ว +1

    Time waste evanga phone Attan panamataga. Please don't waste your time.

  • @rjframes7939
    @rjframes7939 2 ปีที่แล้ว +1

    Hai Bro...

  • @sivakys
    @sivakys 2 ปีที่แล้ว

    I worked long back..

  • @mohamedfaiyaz207
    @mohamedfaiyaz207 2 ปีที่แล้ว +2

    👍👍👍👍👍👍

  • @bawajohn94
    @bawajohn94 ปีที่แล้ว +1

    Sir please address coming soon

  • @shanmugamkrish6644
    @shanmugamkrish6644 2 ปีที่แล้ว

    Don't ask lunatic quistion bloger sir.

  • @golamazharulhoque3902
    @golamazharulhoque3902 2 หลายเดือนก่อน

    Please vdo in Hindu or English.

  • @AdhilaS-ll2ok
    @AdhilaS-ll2ok 4 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @revathimurali3352
    @revathimurali3352 2 ปีที่แล้ว

    Need little quantity for personal use .. possible?

  • @umasampath3237
    @umasampath3237 2 ปีที่แล้ว +1

    Kodumpuli 3kg chennaiku anupuvingala thambi

    • @TODAYTRENDINGTAMILNo1
      @TODAYTRENDINGTAMILNo1  2 ปีที่แล้ว +1

      அனுப்புவாங்க சார்
      Call பண்ணி பேசுங்க

    • @mohamedyasik5206
      @mohamedyasik5206 2 ปีที่แล้ว

      Anupalam ma

    • @umasampath3237
      @umasampath3237 2 ปีที่แล้ว +1

      Evalusir 1kg epadi panam anupanum

  • @Justazwild
    @Justazwild 2 ปีที่แล้ว

    Hello sir, I am calling on those ph numbers, no answer

  • @alifimam7676
    @alifimam7676 2 ปีที่แล้ว

    👍👍👍💯

  • @rabeekraja955
    @rabeekraja955 2 ปีที่แล้ว +1

    கொசுஊதூபத்திமொத்தவிற்பனை.விடியோ.போடவும்

  • @arjunmallik5555
    @arjunmallik5555 2 ปีที่แล้ว

    can you send samples all i will pay for it

  • @ramyamathi2960
    @ramyamathi2960 2 ปีที่แล้ว

    Cod available sir

  • @lakshmeaiyer3745
    @lakshmeaiyer3745 2 ปีที่แล้ว

    வியாபார த்திற்க்கு கிடைக்குமா