நான் இந்த குறும் படத்தை பார்த்து 😭😭அழுதுட்டேன். ரொம்ப நல்லா இருக்கு. உண்மையா இருக்கும் பெண்களை ஏமாற்றாதீர்கள். அவளுக்கு உங்களை தவிர வேறு யாரும் இல்லை. 😪😪
நானும் இதே மாதிரி தான் கல்யாணத்துக்கு அப்புறம் என் புருஷன காதலிக்குரேன். அவருக்கு நான் ஒரு பொருளாக்கூட தெரியவில்லை. நானூம் சாக கூட போயிட்டேன் .....உண்மையான காதலே கஷ்டம் தான் படணூம் ..... இருந்தாலும் என் புருஷன அதிகமாக காதலிப்பேன் உயிர் பிரியும் வரை.....
இன்றைய இளைஞர்கள் மனநிலையை அப்படியே பிரதிபலித்த இயக்குநர் அவர்களுக்கு பாராட்டுக்கள். தனியார் வியாபாரம் ஆகிவிட்டது தனிக்குடித்தன வாழ்க்கை. தினமும் ஒரு மனைவி தேடுதல்..குழந்தை பிறந்த பிறகு தான் அந்த வாழ்க்கை அர்த்தம் நிறைந்தது.ஆனால் அதை பற்றி எல்லாம் சிந்திக்காமல் உடல் சுகம் தேடி பல விவாகரத்துக்கள்.இயக்குனரே இது உங்கள் சொந்த அனுபவமாக இல்லாதிருக்க இறைவனை வேண்டுகிறேன்
மிக அருமை மனைவியின் உண்மையான அன்பை புரிந்து விட்டார் ஆனால் அருகில் மனைவி இல்லை...... நிரந்தரமான அன்பை விட்டு விட்டு தற்காலியாமான அன்பை தான் இங்கு பலர் தேடுகின்ரோம்...........
*என் வாழ்க்கையில மறக்க முடியாத ஒரு குரும் படம் மனைவிக்கு துரோகம் நினைக்கும் அனவருக்கும் செருப்படி* ........................ காதலித்து அவளையே மனைவியா அமைந்தால் அதைவிட பாக்கியாசாலி யாரும் இல்லை அப்படி நம்மை நம்பி வந்தவளை ஏமாற்ற ஒரு கணம்கூட ஏமாற்ற கூடாது அவள் உன்னை மட்டும் நினைத்து வரமாட்டாள் அவளின் எதிர்கால வாழ்க்கைய என்னிதான் வருகிறாள்..... என் கண்களில் நீர் வரவழைத்த இந்த கதாசிரியர்அவர்களுக்கு மிகவும் நன்றி..........
En life ippadi thaan iruku love marriage pannikiren 5 years aachu ippo enna vittu vera panna wedding pannikitanga. ஆனால் நான் நேசிக்கிறேன் .... enaku oru paiyan 1 மற்றும் அரை ஆண்டு
இந்த குறும்படத்துல கிளைமேக்ஸ் ல அந்த பொண்ண வாழ வைப்பது போல கொண்டுவந்துருக்கலாம் இந்த கிளைமேக்ஸ் நகட்டிவ் தாட் உருவாக்குது உண்மையான காதல இறந்து காமிக்கனும் இல்லையே வாழ்ந்தும் காமிக்கலாம் எப்பிடியோ அருமையான குறும்படம்
காதலிங்க தன்னோட கணவன் அல்லது மனைவியை மட்டுமே. இங்கு எதுவுமே நிரந்தரம் அல்ல. மனைவி மீது ஒரு துளி மட்டும் அன்பு வைத்து பாருங்கள். தன்னுடைய கணவனுக்காக அவள் உயிரை கூட சாதாரணமாக கொடுப்பாள். நா என் மாமாவ இத விட அதிகமாக நேசிக்கிறேன். அவங்களும் என்னை நல்லா பாத்துபாங்க. ஏன்னா பதிமூன்று வருட காதலுக்கு பின் கணவன் மனைவியாக வாழப்போகிறோம் பெற்றோருக்கு சந்தோஷமாகவும் ஆண்டவருடைய ஆசீர்வாதத்தினாலும். காதலில் மனைவி மனைவியே காதல்.
மை லைஃப் இது மாதிரி தான் இருக்குது நான் ரொம்ப கஷ்டப்பட்டேன் என்னால தாங்கவே முடியல நானும் லவ் பண்ணி தான் கல்யாணம் பண்ணிகிட்டோம் இப்போ நா ரொம்ப ஃபீல் எனக்கு சின்ன வயசுல அம்மா இல்ல இறந்துட்டாங்க அவர் நல்லா பாத்துக்குவார் இன்னும் கல்யாணம் பண்ணிட்ட இப்போ நான் எங்க அத்தை வீட்லதான் இருக்கேன் என் முன்னாடியே அவளைத்தான் கல்யாணம் பண்ணிக்க போறேன் என்று சொல்லிட்ட நீ நல்லா இரு என்ன சொல்லிட்டு வந்துட்டேன் ஆனா எங்க அத்தை மாதிரி யாருமே கிடையாது அவங்களுக்கு நான் வாழனும்
Very beautiful love story.. the Girls acted awesome.. expressed the feelings of love, sorrow everything fantastic... The guy imitating vijay that was superb... very cutee expression of the guy ... Except the end of the story, i like all... Please don't end any love story with sad endings... Cinematography, direction, music everything is pakkaa.. A complete movie pack... Best wishes to the team....
Tamil Short Film - Mannippaayaa - Red Pix Short Film #Tamilshortfilms #shortfilmtamil #Tamilshortfilm #Tamilshortfilmsawardwinning #Shortfilmstamil #Tamilshortfilms2015 #Tamilshortfilmcomedy #Tamilshortfilmlovestory
Awesome & excellent performance by Heroine. Especially her small small expressions scores a lot. Hero's performance was also very good. He too proved himself.Music background score was also excellent. Appreciate guys ! Let me know if you need an artiste for ur upcoming projects.. I would also join you guys.
Ada Ponga pa ennayum aluga vachu tinga....!!! u make me cry.... chance less lovable romantic movie nxt movie edutha athula pairs sa onnu serthudunga pa...!!!
Tamil Short Film - Mannippaayaa - Red Pix Short Film #Tamilshortfilms #shortfilmtamil #tamilshortfilm #tamilshortfilmsawardwinning #shortfilmstamil #tamilshortfilms2014 #tamilshortfilmcomedy
awesome story. i have read this before, but with a different ending saying tht the wife suffered from some kind of disease and she was dying. husband comes to know later and regrets. actors have done a great job. kuddos to the team.
No worries, Lavanyia Aaryan. Things do happen. I see you have commented about a year back; hope time helped in passing thru all what you went thru and now peaceful.
நான் இந்த குறும் படத்தை பார்த்து 😭😭அழுதுட்டேன். ரொம்ப நல்லா இருக்கு. உண்மையா இருக்கும் பெண்களை ஏமாற்றாதீர்கள். அவளுக்கு உங்களை தவிர வேறு யாரும் இல்லை. 😪😪
Super unmaiyana lover epavym epatidha iruganum
தூண்டி விட்டதே பொம்பளைத்தான்.
Hmm
உண்மை
Good morning teacher.
இருக்கும் போது அதன் அருமை தெரியாது 😭😭😭 நெஞ்சை நொறுக்கும் கதை ...
சத்தியமா அழுதுதென் 😭😭😭 சூப்பர் story🙏🙏❤️
மயிலின் மரணம் கண்டிப்பாக மன்னிக்காது. மனைவிக்கு துரோகம் செய்வோர்க்கு இது ஒரு சவுக்கடி
நானும் இதே மாதிரி தான் கல்யாணத்துக்கு அப்புறம் என் புருஷன காதலிக்குரேன். அவருக்கு நான் ஒரு பொருளாக்கூட தெரியவில்லை. நானூம் சாக கூட போயிட்டேன் .....உண்மையான காதலே கஷ்டம் தான் படணூம் ..... இருந்தாலும் என் புருஷன அதிகமாக காதலிப்பேன் உயிர் பிரியும் வரை.....
உங்கள் அன்பை ஒரு நாள் உணருவார் கவலைபட தே சகோதரி
😔😔😔 kandipa namaku puduchamari nampa life marathu nampa than namaku puduchamari mathikanum smile panuga life enjoy panuga athum think panathinga
Lovly
Really nice
Valthukkal 🙌🙌🙌🙌🙌
மயிலை போல நானும் கெஞ்சிருக்கேன் என்னை போல நிறைய மயிலும் கெஞ்சிருக்கிறார்கள்
இன்றைய இளைஞர்கள் மனநிலையை அப்படியே பிரதிபலித்த இயக்குநர் அவர்களுக்கு பாராட்டுக்கள். தனியார் வியாபாரம் ஆகிவிட்டது தனிக்குடித்தன வாழ்க்கை. தினமும் ஒரு மனைவி தேடுதல்..குழந்தை பிறந்த பிறகு தான் அந்த வாழ்க்கை அர்த்தம் நிறைந்தது.ஆனால் அதை பற்றி எல்லாம் சிந்திக்காமல் உடல் சுகம் தேடி பல விவாகரத்துக்கள்.இயக்குனரே இது உங்கள் சொந்த அனுபவமாக இல்லாதிருக்க இறைவனை வேண்டுகிறேன்
மிக அருமை
மனைவியின் உண்மையான அன்பை புரிந்து விட்டார் ஆனால் அருகில் மனைவி இல்லை......
நிரந்தரமான அன்பை விட்டு விட்டு தற்காலியாமான அன்பை தான் இங்கு பலர் தேடுகின்ரோம்...........
கண்ணீரை control பண்ணவே முடியலப்பா😭
செம work 👍👏
*என் வாழ்க்கையில மறக்க முடியாத ஒரு குரும் படம் மனைவிக்கு துரோகம் நினைக்கும் அனவருக்கும் செருப்படி* ........................
காதலித்து அவளையே மனைவியா அமைந்தால் அதைவிட பாக்கியாசாலி யாரும் இல்லை அப்படி நம்மை நம்பி வந்தவளை ஏமாற்ற ஒரு கணம்கூட ஏமாற்ற கூடாது
அவள் உன்னை மட்டும் நினைத்து வரமாட்டாள் அவளின் எதிர்கால வாழ்க்கைய என்னிதான் வருகிறாள்..... என் கண்களில் நீர் வரவழைத்த இந்த கதாசிரியர்அவர்களுக்கு மிகவும் நன்றி..........
KIRUBA.N KIRUBA.N yes bro v nice and good film i love my husbent😘😘😘😘🙇
Me also kankalil neer
Yes true bro. I love my husband
Azhaga solirukenga... Ivalai Pola kanavanidam madhippu ezhanden... Ippo thanichi nindru en kudumbathai kakiren... Kadhal thorpadilai manidhargal dan....
@@pjjanu3910 thanks
I can't control my tears it's Heart touching....movie
No word I heart sitll crying nice she was a great acting
Really wonderfull feeling short film...Please respect your wife's feelings and love....💓💓💓💓
Lovers ae mrg pannikarathu evlo periya vishayam. ...athu kidaicha aprm intha maathiri affair
Vaikaravangaluku intha movie oru lesson. ....awesome music
"Ennathan kizhi madhiri pondatti irunthalum korangu madhiri oruthi kitta than povanunkannu" solradhu 100% correct.
2019 la intha movie ah patha like pannuga....😍🥰👌👌
Dec27
2020
உயிர் பிரியும் வரை இந்நினைவு போகாது...,one life keep save.......
2020 இல் பார்த்தவர்கள் ஒரு லைக் போடுங்க
pakka ... fit to big screen.
love it...
amazing hero & heroine
no words to express my feelings
😭😭😭 i miss my wife memories heart touch movie director great concept and music is very important this short film heads off music director
Most lovable ....more crying moment 😟🥺😭😭😭😭😭
This film made me to cry alot..no one can tolerate while their loved one hurting lyk tis.😥😥I need to restart my life😥😥
Excellent Short Film i have ever seen. Misha Goshal's performance is Good
Super romba feeling aha eruku.
Every mother that kills/dies for their lovers/spouse should always think of the kids. Nothing can replace mother.
Chanceless asm 💜💜👏👏👏👏💙 nice lyrics ninaivengilum neeye and sema music
Sooo emotional... Heart touching... you made me cry
Husband and wifives relationship is better feeling in the world .so dont cheat themselves
got tears in the climax....loved it
awesome acting by a girl..but sad ending made me cry..😭😢
one of the best short films I have ever watched.. touching one...
wonderful music and background scores are made real feel wonderful story and direction congrats whole team
En life ippadi thaan iruku love marriage pannikiren 5 years aachu ippo enna vittu vera panna wedding pannikitanga. ஆனால் நான் நேசிக்கிறேன் .... enaku oru paiyan 1 மற்றும் அரை ஆண்டு
Actress was amazing..Superb film...
மண்ணிப்பாய நல்ல படம்
இன்றைய நிலையில் இந்த படத்தில் கரு அன்பே குடும்ப வாழ்க்கை முறைக்கு சிறந்தது.
m
Yes
Sema... 😭😭speechless... Vtla yenna tha love and carable wife irrundhallum kevallamana affair.. 😡😡...thuuuu...
Music Director chanceless, I want to see your work in big screen! and superb short film!
True luv kedaikuraa varaikum athanoda arumai theriyuruthu ilaaa. .. really cried a lot after watching dis movie....luv kedaikura apove vangikonga ... pona athu thirumbuma nu theriyathu... don't misuse the true luv....
இந்த குறும்படத்துல கிளைமேக்ஸ் ல அந்த பொண்ண வாழ வைப்பது போல கொண்டுவந்துருக்கலாம் இந்த கிளைமேக்ஸ் நகட்டிவ் தாட் உருவாக்குது உண்மையான காதல இறந்து காமிக்கனும் இல்லையே வாழ்ந்தும் காமிக்கலாம் எப்பிடியோ அருமையான குறும்படம்
காதலிங்க தன்னோட கணவன் அல்லது மனைவியை மட்டுமே.
இங்கு எதுவுமே நிரந்தரம் அல்ல.
மனைவி மீது ஒரு துளி மட்டும் அன்பு வைத்து பாருங்கள்.
தன்னுடைய கணவனுக்காக அவள் உயிரை கூட சாதாரணமாக கொடுப்பாள்.
நா என் மாமாவ இத விட அதிகமாக நேசிக்கிறேன். அவங்களும் என்னை நல்லா பாத்துபாங்க. ஏன்னா பதிமூன்று வருட காதலுக்கு பின் கணவன் மனைவியாக வாழப்போகிறோம் பெற்றோருக்கு சந்தோஷமாகவும் ஆண்டவருடைய ஆசீர்வாதத்தினாலும்.
காதலில் மனைவி
மனைவியே காதல்.
Really heart touching 💓
Superb... I really love this film. Sollaponal Misha Goshal a inda film ku aprm Romba pidicchu pochuga...😊😊😊
this short film was amazing....my eyes filled up with tears...you guys rocking ... music is fantastic....
மை லைஃப் இது மாதிரி தான் இருக்குது நான் ரொம்ப கஷ்டப்பட்டேன் என்னால தாங்கவே முடியல நானும் லவ் பண்ணி தான் கல்யாணம் பண்ணிகிட்டோம் இப்போ நா ரொம்ப ஃபீல் எனக்கு சின்ன வயசுல அம்மா இல்ல இறந்துட்டாங்க அவர் நல்லா பாத்துக்குவார் இன்னும் கல்யாணம் பண்ணிட்ட இப்போ நான் எங்க அத்தை வீட்லதான் இருக்கேன் என் முன்னாடியே அவளைத்தான் கல்யாணம் பண்ணிக்க போறேன் என்று சொல்லிட்ட நீ நல்லா இரு என்ன சொல்லிட்டு வந்துட்டேன் ஆனா எங்க அத்தை மாதிரி யாருமே கிடையாது அவங்களுக்கு நான் வாழனும்
Awesome
Super story for husband and wife
Very beautiful love story.. the Girls acted awesome.. expressed the feelings of love, sorrow everything fantastic... The guy imitating vijay that was superb... very cutee expression of the guy ... Except the end of the story, i like all... Please don't end any love story with sad endings... Cinematography, direction, music everything is pakkaa.. A complete movie pack... Best wishes to the team....
L
Yes, please don't end the love story with sad feelings...
😢😢
unna virumpura ponnu manasu kashta padura nadanthukatha,apram ni romba kashta paduvanu,,,,.,.semaya sollirukinga sir..sema sema
please ..inime entha love story um sad endingla vaikathiga .. pls🙏...
romba feel pana vacha story...repeated modela na patha 1st short film...
half of my life cover this story.after watching this short film really i cried
Tamil Short Film - Mannippaayaa - Red Pix Short Film
#Tamilshortfilms
#shortfilmtamil
#Tamilshortfilm
#Tamilshortfilmsawardwinning
#Shortfilmstamil
#Tamilshortfilms2015
#Tamilshortfilmcomedy
#Tamilshortfilmlovestory
Red Pix Short films mannipaya flim very nice.. super
I like this story so much 💗💗
Red Pix Short films
Sogama music potale alurava nanlam ipdi nadu raathirila kathari kathari aluga vitingale heat touching film hats off
awesome film......enna feeling ppaaaaahhhhh...
same story of thalli pogadhey....🤔but the feel was different it's makes me cry 😭😭😭missing some one really❤😭😭
Indha film ai dhaan copy cat pannitanga.. published date paarunga theriyum.. naanum andha thalli pogadhae film ai paarthutaen..
Yes true line
Exactly perfect and good lesson for life.....
மிகவும் அருமையான படைப்பு. வாழ்த்துக்கள்.
Awesome & excellent performance by Heroine. Especially her small small expressions scores a lot. Hero's performance was also very good. He too proved himself.Music background score was also excellent. Appreciate guys ! Let me know if you need an artiste for ur upcoming projects.. I would also join you guys.
Music s the bigggggggest plus for this film..
வேற லெவல் suprb...
Kadhali manaivi yaga amaivadhu perum bakiyam... Ellam kidaithum adai veenakadergal.... Oru murai ponal thirumba Pera mudiyadu vazhkaiyai.... Romba rasichu unarvu poorvama eduthrukenga... Actors were very good...music, cinematography and screenplay awesome... Thanks
Trending story which I didn't feel this sad when I read... you ppl did a gr8 job. Music and the heroine's act is so good.
vaishnavi Ganeshbabu looking for decent relationship
After lost someone only we comes to Know the value of that person.....
heart melting & heart rendering love story.. i loved it
இந்த மாதிரி ஒரு மனைவி கிடைத்தால் அவளை வாழ்நாள் முழுக்க Love பண்ணலாம். அவளுக்காகவே வாழலாம்
Superb love story till now i don't have an idea to love a girl but now i want to love a girl like this mayilu great love
Ada Ponga pa ennayum aluga vachu tinga....!!! u make me cry.... chance less lovable romantic movie nxt movie edutha athula pairs sa onnu serthudunga pa...!!!
I am crying pa.salute for this movie
Its truely romantic and heart touching story..good direction and the movie's quality is as good as big movies.
என்னை கண்கலங்க வைத்தது 😭😭😭😭
சிறப்பு அருமை அனைவருக்கும் வாழ்த்துகள்
So lot of love this story repeated watch more then times
This short flim all ready oru storya vanthurukku super
So sad sir
இதைவிட ஒரு பொண்ணு தன் அன்பை சொல்ல முடியாது. தயவுசெய்து ஆண்கள் பாசமான பொண்டாடியை புரிந்துகோங்க PLZ
Tamil Short Film - Mannippaayaa - Red Pix Short Film
#Tamilshortfilms
#shortfilmtamil
#tamilshortfilm
#tamilshortfilmsawardwinning
#shortfilmstamil
#tamilshortfilms2014
#tamilshortfilmcomedy
such a fantastic short film i hv ever watched.. mind blowing.. congrats to u both director n music dr
Superb short film unmaya love pandra manaivigal a purinjikolra madiri direct panni thanks
Awesome 👌 pain full memory
Heart touching. Sowmya performance is very good
Very nice. மனம் கணத்தது.
this is awesome...superb..i love this climax..and i cried..
i love this story awesome i start love my crush more and more by see his movie
Chanceless story....heart touching...lovely....
gomathy Sri looking for decent relationship
awesome movieeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeee .......sema loveeeeeeeeeeeeeeeeeeeee ...thanks a lottttttttttttttttttt
Good production with good screenplay for a shortfilm. Female lead acting excellent. What's the actress name?
Meesha ghosal
Meesha ghosal
இசை இயக்கம் நடிப்பு மிக அருமை
awesome story. i have read this before, but with a different ending saying tht the wife suffered from some kind of disease and she was dying. husband comes to know later and regrets. actors have done a great job. kuddos to the team.
my real life story this short film.... awesome n simply super... tq
Lavanyia Aaryan t
Lavanyia Aaryan dnt feel
நூ.சே அம்சத் hai
No worries, Lavanyia Aaryan. Things do happen. I see you have commented about a year back; hope time helped in passing thru all what you went thru and now peaceful.
en life m ipadi than. 2years baby oda theruvil nikren
I know this story in a different starting with same ending but I literally cried very much😭
i love this flim...... and bgm is wonderful
Nice story heroine acting awesome totally music is superb superb good luck both of team
Brought tears , amazing film amazing acting
சுப்பா் Very Nice 💕💕
Heart touching story..eyes filled with tears...we should think about our child..
Super short film heart touch story😔😍❤❤❤❤❤😍
Romba armaiya irunthuchu arumai oru kanavan manaivi uravu yeppadi irukanu nu solluranga arumai congratulations
Love... It is a feel...
Thanks for remember that...
Super performance S specially heroine.Thanks for a good production
Superb
Super duper love story. .. hats off to u ☺
Semme awesome movie and the story also ana nijam vazhkaiyile irruka apidi irrunthalum purinjipangela only movie story le mattum i can feel that🌹❤️🌹🌷
Excellent. It touches my soul.😭😭😭
💞Heart touching story💞💞... Can't able control 😭😭😭😭😭😭😭