வளமிருந்தும் வளர்ச்சியை எட்டாத இந்தியா | நேருவின் உலக சரித்திரம் | சுப வீரபாண்டியன் | SubaVee

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ส.ค. 2024
  • பெரியார் நூலக வாசகர் வட்டம் நடத்தும்
    நேருவின் ‘உலக சரித்திரம்' தொடர் சொற்பொழிவு கூட்டத்தில், பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள் நிகழ்த்திய மூன்றாவது பொழிவு.
    14.3.2024 (வியாழன்)
    மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை-7
    #GlimpsesofWorldHistory #indragandhi #periyar #ambedkar #kulukkai #Eqalitarianism #subavee #subaveerapandian #subaveespeech #jawaharlalnehru #jawaharlalnehrubiography #bagavatgeeta #bhagavadgita #mansooralikhan #anitasumanth #buddha #buddhism #shankaracharya #AdiShankara #Rishikesh #china #rome #saudiarabia #Kaaba #muhammadnabi #gramasabha #ShiaandSunniMuslims #Tangdynasty #bodhidharma #burka

ความคิดเห็น • 56

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 5 หลายเดือนก่อน +8

    நல்ல செய்திகள் பயனுள்ளது நன்றி.

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 5 หลายเดือนก่อน +4

    அருமையான தகவல்பேச்சு

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 5 หลายเดือนก่อน +7

    நேரு மெத்தப் படித்தவர் அவர் கருத்துக்கள் அறிதல் நன்று.

    • @rathinaveluthiruvenkatam6203
      @rathinaveluthiruvenkatam6203 5 หลายเดือนก่อน

      நேரு தொடர்ந்த ஆளுனர் பதவி, ஆங்கிலேயர் அமைத்திருந்த நாட்டுப்பிரிவை மாற்றிய, (quasi-federal system) குளறுபடி, mixed economy என்ற vexed economy தமிழன், தென்னாட்டையே இன்றும் அழித்துவருகின்றன.சுபவீ சிந்திக்கத் தெரியாத வெறும் ஏட்டுச்சுரைக்காய்.பெரியாரையே புரிந்து கொள்ளாத முட்டாள்.

  • @alagusundaram3163
    @alagusundaram3163 5 หลายเดือนก่อน +2

    நல்ல தகவல் நன்றி

  • @Savioami
    @Savioami 5 หลายเดือนก่อน +9

    வளரவிடாதவனுங்க பாப்பானுங்களே

    • @rathinaveluthiruvenkatam6203
      @rathinaveluthiruvenkatam6203 5 หลายเดือนก่อน

      நேரு பார்ப்பனர். தமிழைக்காப்பாற்றிய உவெசா பார்ப்பனர். பார்ப்பனர்-அல்லாதார் இரண்டிலும் கெடுமதியாளர் இருந்தனர்;இருக்கின்றனர்.அம்பேத்கார், சுபவீ போன்ற சிந்திக்கும் திறனற்ற வெற்றுப்படிப்பு முட்டாள் ஏட்டுச்சுரைக்காய்களும் உள்ளனர்

    • @ssankar7106
      @ssankar7106 2 หลายเดือนก่อน

      பாப்பானுங்க மட்டுந்தானா? 4000 கோடியில் சாக்கடை திருத்தியது தெரியல்லயா?

    • @Savioami
      @Savioami 2 หลายเดือนก่อน +1

      @@ssankar7106 ங்கோத்தா இந்திய சுதந்திரத்தையே இரவு 12.01 மணிக்கு கொடு காலைல கொடுத்தா அஷ்டமின்னு சொல்லி திருநாட்டையே சுதந்திரத்தையே கேவலப்படுத்தியவனுங்க

  • @fashion_maker475
    @fashion_maker475 5 หลายเดือนก่อน +4

    நேருவின் அறிவியல் ஆழத்தை ஆழமாகவும் தெளிவாகவும் விரிவாகவும் கூறியமை காக மிக்க நன்றி

    • @rathinaveluthiruvenkatam6203
      @rathinaveluthiruvenkatam6203 5 หลายเดือนก่อน

      ஆழத்தில் மூழ்கிப்போய் தர்ம தேஜா கோடிக்கணக்கில் சுருட்டிக் காணாமலே போகவிட்டார்!

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 5 หลายเดือนก่อน +2

    பாராட்டுக்கள்ஐயா

  • @raji6803
    @raji6803 5 หลายเดือนก่อน +5

    Nandri ayya ❤

  • @charlesrajan8854
    @charlesrajan8854 5 หลายเดือนก่อน +5

    பகுத்தறிவு பாசறை....

    • @ssankar7106
      @ssankar7106 2 หลายเดือนก่อน

      திருமணம் கடந்த​ உறவுப் பாசறை....

    • @charlesrajan8854
      @charlesrajan8854 2 หลายเดือนก่อน

      R.S.S.

    • @charlesrajan8854
      @charlesrajan8854 2 หลายเดือนก่อน

      RSS

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 5 หลายเดือนก่อน +13

    ராமர் கிருஷ்ணர் காலத்தில் சமஸ்கிருத மொழி இல்லை கிருஷ்ணருக்கு சமஸ்கிருதம் தெரியாது எனவே கிருஷ்ணர் பகவத்கீதை எழுதவில்லை போதிக்கவில்லை புராணத்தில் பிற்காலத்தில் பகவத்கீதை இடைச்செருகல் செய்யப்பட்டது.

    • @Savioami
      @Savioami 5 หลายเดือนก่อน +1

      சரியான உண்மை. மெளரிய பேரரசின் கடைசி அரசனைக் கொன்று ஆட்சியை பிடித்த கொலைகார புஷ்யமித்ரன் என்ற பாப்பானின் செயலை நியாயப் படுத்த சொருகப்பட்டதே கீதை என்ற இழிவான ஒன்று

    • @swaminathank2727
      @swaminathank2727 5 หลายเดือนก่อน

      Can you please explain this still more elaberatly sir.

    • @elamvaluthis7268
      @elamvaluthis7268 5 หลายเดือนก่อน

      @@swaminathank2727 சமஸ்கிருதம் பார்சிகளின் அவெஸ்தா மொழி லிதுவேனியன் மொழிகளில் சொற்களைக் கடன்வாங்கி பிராகிருத மொழியில் உள்ள சொற்கள் தமிழில் உள்ள சொற்களை திரிபு செய்து தேவநாகரி வரிவடிவத்தில் எழுதப்பட்ட செயற்கை மொழி இரண்டாம் நூற்றாண்டில் தேவநாகரி வரிவடிவம் பெறுகிறது இந்த மொழியில் எழுதப்பட்ட பகவத்கீதையை ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கிருஷ்ணர் எப்படி சமஸ்கிருதத்தில் பகவத்கீதையை எழுதியிருப்பார் போதித்து இருப்பார்?

    • @rajamanickamselvaraj4661
      @rajamanickamselvaraj4661 5 หลายเดือนก่อน +1

      Exactly true sir !

    • @rathinaveluthiruvenkatam6203
      @rathinaveluthiruvenkatam6203 5 หลายเดือนก่อน

      ராமர் கிருஷ்ணர் இருந்தார்கள் என்கிறீர்கள் காலம் சொல்லவில்லை. அடிமடையரே புராணம் வேறு இதிகாசம் வேறு சிவ புராணம், கந்த புராணம் பாகவத புராண்ம். இதிகாச மகாபாரதம் 5 ஆம் வேதம் எனவும் படும். எந்தக்காலதில் இடைச்செருகல்? சொல்லவில்லையே சுபவீ அரைகுறை நீர் முழுக்குறை!

  • @rathinaveluthiruvenkatam6203
    @rathinaveluthiruvenkatam6203 5 หลายเดือนก่อน +3

    ஈவெரா அவர்கள் கடவுள்னம்பிக்கை பற்றிப்பேசியதே மிக. கடவுள் பற்றியது குறைவு அவரைப் பற்றி அடிப்படைப் புரிதலே இல்லாத இவரைப் போன்றவர்களும் புராணப் புளுகரகளும் வாய்மூடினால் நாடு முன்னேறும்.

    • @smileosmile2371
      @smileosmile2371 5 หลายเดือนก่อน

      சிறப்பு

  • @rathinaveluthiruvenkatam6203
    @rathinaveluthiruvenkatam6203 5 หลายเดือนก่อน +2

    கடவுளைப்பற்றிய புராணப் புளுகுகளும் கடவுளைப்பற்றிய உம்மைப் போன்ற தற்குறிகள் உளறலும் தாம்.

    • @swaminathank2727
      @swaminathank2727 5 หลายเดือนก่อน +1

      Kadavule puluguda mundam.

  • @wahid1037
    @wahid1037 5 หลายเดือนก่อน

    அய்யா பார்துபேசுகிரீரா பார்கமலா? புல்அறிக்கிரதுஎன்பார்கள்அதேபோல்இருக்கு

  • @prasadpalayyan588
    @prasadpalayyan588 5 หลายเดือนก่อน +2

    அன்று இந்தியா என்ற நாடு இல்லை. இந்த தீபகற்பத்தில் பல நாடுகள் இருந்தன.

  • @moorthycm6299
    @moorthycm6299 5 หลายเดือนก่อน

    🏳

  • @rathinaveluthiruvenkatam6203
    @rathinaveluthiruvenkatam6203 5 หลายเดือนก่อน

    பக்தவத்சலம்,பழனிச்சாமி பன்னீர்ச்செல்வம் பொன்முடி,செந்தில் பாலாஜி, சசிகலா பார்ப்பனரா?

    • @ecoelectric844
      @ecoelectric844 5 หลายเดือนก่อน

      இந்த உலகத்துக்கு ஏதோ சொல்லவர்றீங்க. ஆனால் அது என்னனுதான் புரியல. சொல்வதை புரியற மாதிரி சொல்லித் தொலையும்.

  • @user-ty9kj2rn6t
    @user-ty9kj2rn6t 3 หลายเดือนก่อน

    எல்லாம் சரி
    1) விழுப்புரம் அ௫கே உள்ள திரெளபதி அம்மன் கோவிலில் பிற்படுத்த பட்டோரை நுழைய அனுமதி மறுத்தது யார் ?????? சங்கியா ???? பார்பனனா ?????? பிராமணனா ?????
    2) திரெளபதி அம்மன் கோவில் குறித்து செய்தி வெளியிடும் பொழுது ஏன் "இ௫ பிரிவினர்" இடையே என்பதோடு செய்தி வெளியிடுகிறீர்கள் ???? ஓஓஓஓ பெயரை சொல்லல கூட பயம்
    3) கலப்பு தி௫மணத்தால் நடக்கும் சாதீய கொலைகளை அதிகம் செய்வது யார் ?????? சங்கியா ???? பார்பனனா ?????? பிராமணனா ?????
    4) அப்படி நடக்கும் ஆணவ கொலைகளை பற்றி செய்தி வெளியிடும் பொழுது ஏன் "இ௫ பிரிவினர்" என்பதோடு செய்தி வெளியிடுகிறீர்கள் ???? ஓஓஓஓ பெயரை சொல்லல கூட பயம்

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 5 หลายเดือนก่อน +1

    கிபி.1750வரை கணக்கு அபாக்கஸ் வைத்து கூட்டிய வர்கள் இத்தாலி ஜெர்மனி பிரிட்டிஷார் பின்னர்தான் கணிதம் அறிவியல் வளர்கிறது கிறிஸ்தவம் கணிதம் அறிவியலை தடை செய்தது அறிவியல் ஐரோப்பாவில் கிறிஸ்தவம் புறந்தள்ளி வளர்ந்தது 56நாடுகளை ஆண்ட பிரிட்டிஷார் அந்த நாடுகளைச் சுரண்ட புதிய அறிவியல் கல்வியை அறிவியல் கருவிகளைக் கொடுத்தார்கள்.இவர்களின் சுரண்ட லில் விளைந்த நன்மை.

  • @rathinaveluthiruvenkatam6203
    @rathinaveluthiruvenkatam6203 5 หลายเดือนก่อน +1

    அன்றே தர்மதேஜா 500 கோடி திருடி வெளிநாட்டுக்கு ஓடிவிட்டானே நேருவின் அறிவியல் பார்வையால்!

  • @rathinaveluthiruvenkatam6203
    @rathinaveluthiruvenkatam6203 5 หลายเดือนก่อน

    ஈவெரா அவர்கள் பேசியதை Nonsense என்ற நேரு அது பற்றிய வழக்கைச் சந்திக்காத நேரு நீ புகழ்கிறாய்