பொய்யே சொல்லாத திருடன் | நகைச்சுவை சிறுகதை | வாரியார் சுவாமிகள் | comedy story by variyar swamigal

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 พ.ค. 2020
  • பொய்யே சொல்லாத திருடன் | நகைச்சுவை சிறுகதை | வாரியார் சுவாமிகள் | comedy story by variyar swamigal
    வைரம் திருடிய திருடன் கதை.
    #வாரியார் #variyar #comedyspeech

ความคิดเห็น • 138

  • @susaiyahraphael3881
    @susaiyahraphael3881 4 ปีที่แล้ว +26

    அய்யா, கலியுக முருகா, என் தகப்பன் சாமி.தங்களை தரிசனம் செய்து உபன்யாசம் கேட்டு புண்ணியம் அடைந்த பக்தர்களில் ஒருவன்.

  • @vikand2310
    @vikand2310 4 ปีที่แล้ว +121

    கிருபானந்த வாரியார் சுவாமிகளின் சொற்பொழிவு இவ்வளவு சுவாரஸ்யம் நிறைந்தது என்று கொஞ்சமும் எதிர் பார்க்கவில்லை. எதேச்சையாக suggested video வில் வந்தது, பார்க்க ஆரம்பித்தேன், இப்பொழுது getting addicted

  • @shortfiring
    @shortfiring 3 ปีที่แล้ว +25

    இப்படி ஒருவர் இனி பிறப்பரா? அருட்பெருஞ்சோதி தனிப்பெரும் கருணை.

  • @arumugamlakshmi1995
    @arumugamlakshmi1995 9 หลายเดือนก่อน +1

    Super super Thankes I very fine 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @prabakarmarthandam9497
    @prabakarmarthandam9497 2 ปีที่แล้ว +5

    மறைந்தும் மறையாத தெய்வம்.

  • @greenparrot449
    @greenparrot449 4 ปีที่แล้ว +14

    என் மலரும் நினைவுகள். எனக்கு 3 லிருந்து 7 வயதிற்குள் இருக்கும்.. என் பாட்டி என்னை வாரியார் சொற்பொழிவிற்கு அழைத்து சென்றார்..எனக்கு நன்றாக நினைவிருக்கிறது...வாரியாரை பார்க்க நேர்ந்தது என் பாக்கியம்

    • @prabu2009
      @prabu2009 4 ปีที่แล้ว +4

      நான் அவர் சொற்பொழிவை தேடித் தேடி கேட்கிறேன். நீங்கள் உண்மையில் அதிர்ஷ்டசாலி

    • @govindsridhar6270
      @govindsridhar6270 2 ปีที่แล้ว +1

      Same for me...divine experience🙏

  • @padmavatihiintdecors127
    @padmavatihiintdecors127 4 ปีที่แล้ว +14

    அனுபவமும் அறிவும் பக்தியுடன் இணைந்து வரும் வார்த்தைகள்.
    உங்கள் தாசனானேன்

  • @kanniyammala2358
    @kanniyammala2358 3 ปีที่แล้ว +7

    தெய்வீக குரல் ஐயா உங்களுக்கு.

  • @rajeshkannan9073
    @rajeshkannan9073 4 ปีที่แล้ว +43

    வாரியார் கதை சொற்பொழிவுகளை வெளியீட்ட அனைவரும் நலமும் வளமும் பால்லின்டு வாழ்க....

  • @24780792
    @24780792 3 ปีที่แล้ว +3

    ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா. இந்த கானொலிகளை தந்த உங்களுக்கு கோடி நன்றிகள் அய்யா

  • @velansuba3068
    @velansuba3068 3 ปีที่แล้ว +2

    Arumai ayya vaariyarey

  • @murugeshrangasamy6964
    @murugeshrangasamy6964 4 ปีที่แล้ว +6

    ரொம்ப அருமையான சொற்பொழிவுகள்

  • @rajeshsoundarrajan9462
    @rajeshsoundarrajan9462 3 ปีที่แล้ว +3

    மிகமிக அருமை

  • @sivakumar-jx4hp
    @sivakumar-jx4hp 4 ปีที่แล้ว +13

    ஓம் முருகா சரணம்

  • @eswarantamil3396
    @eswarantamil3396 4 ปีที่แล้ว +12

    குருவே துணை

  • @vaname-ellai
    @vaname-ellai 3 ปีที่แล้ว +2

    வேற லெவல் 👍

  • @user-bj9hl1tb4x
    @user-bj9hl1tb4x 4 ปีที่แล้ว +3

    மிகவும் நன்று... 🙏👌

  • @vinothkumarn8599
    @vinothkumarn8599 4 ปีที่แล้ว +2

    இந்த சொற்பொழிவுகள் அனைத்தையும் Namaku Varam, குருவே துணை

  • @barathindustries6853
    @barathindustries6853 3 ปีที่แล้ว +3

    Super speach l like very much.
    Nowadays these type of wonderful speach every one to be followed .
    Thankfully by wilfred korattur Chennai 🙏🙏🙏🙏🙏🙏

  • @mastercad7260
    @mastercad7260 4 ปีที่แล้ว +9

    Every word is delivered as god's words. I laugh a lot.Thank you

  • @pranatharth
    @pranatharth 4 ปีที่แล้ว +16

    அவரது காலட்ஷேபம் நடந்ததேதி வருடமும் குறிப்பிடவேண்டுகிறேன்.

  • @dhanasekar5472
    @dhanasekar5472 3 ปีที่แล้ว +3

    super👏👏

  • @SakthiVel-pg8vq
    @SakthiVel-pg8vq 4 ปีที่แล้ว +1

    Arumai arumai arumai

  • @user-wq1nm4lc7q
    @user-wq1nm4lc7q 4 ปีที่แล้ว +24

    முதலமைச்சர்னா சும்மா கைய கைய ஆட்னா போறும்....

  • @arunkumararunarunku1710
    @arunkumararunarunku1710 2 ปีที่แล้ว +1

    சிவ சிவ சிவ சிவ சிவ
    சிவயநம சிவயநம சிவாயநம சிவயநம சிவயநம 🙏🙏

  • @SakthiVel-kt9se
    @SakthiVel-kt9se 4 ปีที่แล้ว +6

    Good

  • @hemavathy3544
    @hemavathy3544 ปีที่แล้ว

    சொல்ல வார்த்தைகள் இல்லை , உங்கள் வாக்கில் இருந்து கேட்க தமிழ் இன்னும் அழகாக உள்ளது 🙏🙏🙏👏👏👏👏.

  • @balasmusings
    @balasmusings 3 ปีที่แล้ว +2

    மிகவும் அருமை.

  • @user-nc5ci3qr6f
    @user-nc5ci3qr6f 4 ปีที่แล้ว +2

    குருவே துணை உமாமகேஸ்வரனே சரணம் சரணம்

  • @gokulnathd7348
    @gokulnathd7348 4 ปีที่แล้ว +7

    Super story mikka nandri Sir

  • @sana-kk6sd
    @sana-kk6sd 3 ปีที่แล้ว +3

    Magical voice

  • @RajKumar-id3yn
    @RajKumar-id3yn ปีที่แล้ว +1

    ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி

  • @ryuvarajryuvaraj4866
    @ryuvarajryuvaraj4866 3 ปีที่แล้ว +1

    அ கா எத்தனை சிறப்பு

  • @siranjeevikumar3697
    @siranjeevikumar3697 4 ปีที่แล้ว +2

    Vaazhga nalamudan

  • @ayyanarmaragatham8462
    @ayyanarmaragatham8462 4 ปีที่แล้ว +3

    அருமை

  • @devakumarn5425
    @devakumarn5425 5 หลายเดือนก่อน

    குருவே சரணம்

  • @jraj1305
    @jraj1305 4 ปีที่แล้ว +2

    Very good speech.

  • @sundaresansita4458
    @sundaresansita4458 3 ปีที่แล้ว +5

    குழந்தை போல சிரித்தும் அனைவரையும் சிரிக்க வைத்தும், தானும் இறை சுகத்தை அனுபவித்து அதே இறை அனுபவத்தை அனைவருக்கும் வாரி வாரி தரும் வள்ளல்.எனும் வாரியார் புகழ் வாழ்க.

  • @balaguru3741
    @balaguru3741 2 ปีที่แล้ว +1

    Very good 👍

  • @irondan007
    @irondan007 4 ปีที่แล้ว +23

    சுவாமிகள் கூறிய கதை இத்தனை வருடங்களுக்கு பிறகும் இப்போதும் கச்சிதமாக தமிழ்நாட்டு அரசுக்கு பொருந்துகிறது !!!

  • @kogulanpalraj8829
    @kogulanpalraj8829 4 ปีที่แล้ว +3

    Super

  • @kannanms3146
    @kannanms3146 2 ปีที่แล้ว

    திரு.ராஜேஷ்.சொன்னதுபோல்.திரு.மஹான்.வாரியார்அவர்கள்சொற்பழிவு.மிகவும்நல்லது.நன்றி.

  • @shu819
    @shu819 3 ปีที่แล้ว +3

    சுய ஒழுக்கமே இந்த சமூகத்தை மேம்படுத்தும் அடுத்தவரைப் பற்றி கவலைப்படாதே

  • @mastercad7260
    @mastercad7260 4 ปีที่แล้ว +2

    Om Sri Variyar Swamigal Potri Potri

  • @subramanianayyavoo5114
    @subramanianayyavoo5114 ปีที่แล้ว +3

    இன்றும் என்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் சக்தியுள்ள சமாதியில் அணைவரும் சென்று அருள் பெற்று கொள்ளலாம் ஓம் சரவண பவா

  • @prakasamr1544
    @prakasamr1544 4 ปีที่แล้ว +1

    Arumai

  • @murugansubashini
    @murugansubashini 4 ปีที่แล้ว +2

    Thanks Ayya

  • @v.muralimurali2465
    @v.muralimurali2465 4 ปีที่แล้ว +4

    Om.

  • @panneerselvamramaswamy8474
    @panneerselvamramaswamy8474 3 ปีที่แล้ว +1

    Super Ayya

  • @simbupandi5733
    @simbupandi5733 4 ปีที่แล้ว +1

    அருமை அருமை

  • @muhiedhtv
    @muhiedhtv 4 ปีที่แล้ว +4

    💞💓

  • @arjunmallik5555
    @arjunmallik5555 2 ปีที่แล้ว

    super speach nice story

  • @user-nc5ci3qr6f
    @user-nc5ci3qr6f 4 ปีที่แล้ว +4

    தங்கமே தங்கமே தங்கமே

  • @arunkumararunarunku1710
    @arunkumararunarunku1710 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🌷

  • @user-sankar1991
    @user-sankar1991 3 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @user-kh1ww2mj8t
    @user-kh1ww2mj8t 2 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @renugopal9028
    @renugopal9028 2 ปีที่แล้ว +1

    Guruve saranam

  • @sriram3667
    @sriram3667 3 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kulanayagamrajaculeswara4131
    @kulanayagamrajaculeswara4131 3 ปีที่แล้ว +1

    ஓம் முருகா வெற்றி வேல் முருகா

  • @garuda.07garuda34
    @garuda.07garuda34 ปีที่แล้ว

    காமராஜரின் புகழை பாராட்டிய வாரியார் சுவாமிகள் 🙏🙏🙏👍🌹

  • @lingamoorthi3660
    @lingamoorthi3660 4 ปีที่แล้ว +1

    Your great sami

  • @chandrasekarannarasimmalu8181
    @chandrasekarannarasimmalu8181 2 ปีที่แล้ว

    Amazing sir 🙏🙏🙏

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 2 ปีที่แล้ว

    குறள்களுக்கு நிகரான அர்த்தமுள்ள கருத்துகள், அத்தனையும் நம்ம வாரியாரின் சொற்பொழிவுகளில் கேட்கலாம்

  • @prakashreddy9392
    @prakashreddy9392 4 ปีที่แล้ว

    Super story

  • @kpkumarkpkumar3486
    @kpkumarkpkumar3486 17 วันที่ผ่านมา

    நன்றி

  • @malarvizhikamaraj5576
    @malarvizhikamaraj5576 ปีที่แล้ว

    அவர் பேசுவதை கேட்க கேட்க ஆனந்தமாக உள்ளது.எங்கே அவர் cassettes (பழைய type உடன் முடிந்ததோ என்று நினைத்தது உண்டு)ஆனால் புது மாற்றத்திற்கு ஏற்ப ஆனந்தா கேசட்ஸ் வெளிக்கொணர்ந்ததற்கு கோடானுகோடி நன்றி.இன்றைய தலைமுறை கேட்டு பயனுற இறைவனை வேண்டுகிறேன்

  • @barathindustries6853
    @barathindustries6853 3 ปีที่แล้ว +2

    Thanks

  • @garuda.07garuda34
    @garuda.07garuda34 ปีที่แล้ว

    வாரியார் பிறந்த மண்ணில் யான் பிறந்ததை பெருமையுடன் பார்க்கிறேன்🙏🙏🙏🙏🙏

  • @sambamurthyk3596
    @sambamurthyk3596 3 ปีที่แล้ว +4

    Is it the voice of Variar or someone mimicked it? What a great narration and story telling!

  • @RanjithKumar-dl4uu
    @RanjithKumar-dl4uu 4 ปีที่แล้ว +1

    நன்றி சகோ...

  • @susmithaag1975
    @susmithaag1975 4 ปีที่แล้ว +2

    😇😇😍😍😍😎

  • @sivakumar.p4895
    @sivakumar.p4895 4 หลายเดือนก่อน

    ஐயா அன்றே சொன்னார் குடியாட்சி ஆனால் 2024இல் டாஸ் பாக் மதுபான குடியாட்சி தான் நடக்கிறது

  • @sivaselvam9648
    @sivaselvam9648 2 ปีที่แล้ว

    முருகா போற்றி

  • @balaguru3741
    @balaguru3741 ปีที่แล้ว

    Harekrishna guru Dubai 🙏

  • @rathnavelnatarajan
    @rathnavelnatarajan 3 ปีที่แล้ว +1

    இன்று (7 நவம்பர்) வாரியார் சுவாமிகளுக்கு நினைவு நாள். கேளுங்கள். அருமை.

  • @kokilavani2045
    @kokilavani2045 4 ปีที่แล้ว

    Nice nice

  • @v.balagangatharangangathar8798
    @v.balagangatharangangathar8798 3 ปีที่แล้ว +1

    ஐயா சரணம்

  • @abduvmtvmt4333
    @abduvmtvmt4333 4 ปีที่แล้ว +1

    🌹🌹🌹💞🌹🌹🌹

  • @murugesanlalitha3052
    @murugesanlalitha3052 3 ปีที่แล้ว +2

    Ivar sorpolivu ketka koduthu vaithiruka vendum

  • @LoguLogu-ii7ml
    @LoguLogu-ii7ml 4 ปีที่แล้ว +1

    🙏🙏🙏⚘

  • @sarabanusarabanu7825
    @sarabanusarabanu7825 4 ปีที่แล้ว +5

    🙏🙏🙏Swamy 🙏🙏🙏

  • @tamilvedham5453
    @tamilvedham5453 ปีที่แล้ว

    ஓம் நமசிவாயம்..

  • @k.pachiappanpachiappan.k597
    @k.pachiappanpachiappan.k597 4 ปีที่แล้ว +1

    முருகா சரணம்

  • @user-jb8ud6el6h
    @user-jb8ud6el6h 2 ปีที่แล้ว

    சிவ சிவ 🙏

  • @ramilakuppusamy2670
    @ramilakuppusamy2670 4 ปีที่แล้ว

    Introduction music Super

  • @MM-uq7yg
    @MM-uq7yg 2 ปีที่แล้ว

    👌👌👏👏👏🙏🙏🙏🙏🙏

  • @dhanambalu344
    @dhanambalu344 3 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏👏👏👏👏💐💐💐

  • @ramilakuppusamy2670
    @ramilakuppusamy2670 4 ปีที่แล้ว +1

    வாரியார் சரணம்

  • @venkateshrithika1248
    @venkateshrithika1248 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏😁😄😄😄

  • @vengateshwaraprabhu4481
    @vengateshwaraprabhu4481 4 ปีที่แล้ว +3

    Ayyyyyaaaa

  • @kokilavani2045
    @kokilavani2045 4 ปีที่แล้ว +1

    Murugan thiruvadiye saranam b

  • @venkattesh5502
    @venkattesh5502 4 ปีที่แล้ว +2

    Periyava saranam

  • @srinivasalurengarajulu3801
    @srinivasalurengarajulu3801 2 ปีที่แล้ว

    Muruga🙏🙏🙏

  • @garuda.07garuda34
    @garuda.07garuda34 ปีที่แล้ว

    அன்றே திமுகவின் ஊழலை மக்களுக்கு சொன்னவர் வாரியார் சுவாமிகள் 🙏🙏

  • @SakthiVel-pg8vq
    @SakthiVel-pg8vq 4 ปีที่แล้ว

    Arutperumjothi Arutperumjothi thaniperungarunai Arutperumjothi Arutperumjothi Arutperumjothi thaniperungarunai Arutperumjothi Arutperumjothi Arutperumjothi thaniperungarunai Arutperumjothi

  • @msrrao3210
    @msrrao3210 4 ปีที่แล้ว +1

    Very interesting one. But audio is very very poor. Pl improve to enjoy

  • @eswaran946
    @eswaran946 2 ปีที่แล้ว

    🕉

  • @mmuttummaari9856
    @mmuttummaari9856 4 ปีที่แล้ว +1

    Krupananda Varrier ki Jai

  • @nellaimurugan369
    @nellaimurugan369 3 ปีที่แล้ว +1

    Vanakam
    07/09/2020

  • @ssenthilssenthil764
    @ssenthilssenthil764 11 หลายเดือนก่อน

    இந்த கதை படி யார்
    நடந்து கொள்கிறார்கள்
    இந்த கதை நடந்துள்ளது
    அனைவரும் நம்பிக்கை தாரும்விதமாய் நல்ல சொற்பொழிவு நிகழ்ச்சி ஆற்றிய அவர்கள் புகழ் வாழ்க