மகிழ்ச்சியின் ரகசியம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ม.ค. 2025

ความคิดเห็น • 10

  • @shaminigunasekaran6097
    @shaminigunasekaran6097 4 ปีที่แล้ว +1

    சின்ன சின்ன பிரச்சினைகள்ள நாம சோர்ந்து உட்காரும் போது ஜெகாவோட சிரிப்பு நம்மல கேலி பண்ற மாதிரி வந்து நிற்கும். A man with 0 haters. அவனோட மரண சேதி கேட்டு நண்பர்கள் அத்தன பேரும் ஸ்தம்பிச்சி நின்னது இன்னும் ஞாபகம் இருக்கு.
    60, 70 வயசுலயும் ஒரு அங்கீகாரத்துக்காக போராடிட்ருக்க மனுசங்க மத்தில அவன் இந்த சின்ன வயசுலயே நெறய பண்ணிட்டான். அதுக்கு உதாரணம் தான் இப்போ வரைக்கும் அவன பத்தி வந்துகிட்ருக்க நினைவு கூறல்கள்.
    அவன் விதியயே ஜஸ்ட் லைக் தட்னு டீல் பண்ணவன். மிஸ் யூ ஜெகா 😭

    • @theumpire8047
      @theumpire8047  4 ปีที่แล้ว +1

      அன்பை போல‌வே வெறுப்பும் "ப‌கிர‌ப்ப‌டுவ‌து" தானே தோழ‌ர்.
      யாரையும் வெறுக்காத‌ ம‌ன‌ம் யாராலும் வெறுக்க‌ப்ப‌டுவ‌தில்லை. அத‌ற்கு உதார‌ண‌ம் ஜ‌க்கு🙏

  • @sambathvenkatesan618
    @sambathvenkatesan618 4 ปีที่แล้ว +1

    ஜக்கு என்ற திரு. ஜெகதீஷின் வாழ்க்கை அனைவருக்குமே ஒரு பேருதாரணம்தான். நம்பிக்கை அளிக்கும் வாழ்க்கையை வாழ்ந்துவிட்டு மறைந்திருக்கிறார். நாம் அனைவருமே இல்லாததற்கு வருத்தப்பட்டுக்கொண்டு இருக்க, எதுவுமே இல்லாத மனிதர் மகிழ்ச்சியாக இருந்துவிட்டு போயிருக்கிறார். அவரை பற்றிய இந்த காணொளி அருமை. ஒரு சிறிய கருத்து, என்னவெனில். பேச்சிற்கு இசை தேவையில்லை என்பது என் எண்ணம். அதுவும் அந்த தம்புரா இசை கவனத்தை சிதறடிக்கிறது. பெரும்பாலும் நிறைய பேர் இதை செய்கிறார்கள். நிறைய இசையமைப்பாளர்களுக்கு எங்கே இசை போடுவது எங்கே நிறுத்துவது என்றே தெரியவில்லை. யாருக்காவது சந்தேகம் இருந்தால் இளையராஜா இசையமைத்த படங்களை பாருங்கள்... வசனம் பேசும்போது பெரும்பாலும் இசையே போடமாட்டார்...

    • @theumpire8047
      @theumpire8047  4 ปีที่แล้ว +1

      அன்பும் ந‌ன்றியும் தோழ‌ர். உங்க‌ள் இசை ப‌ற்றிய‌ க‌ருத்தில் முழுமையான‌ உட‌ன்பாடு. ரிக்கார்டிங் செய்யும்போதே அப்ப‌டி ரிக்கார்ட் செய்துவிட்டோம். வ‌ர‌விருக்கும் காணொளிக‌ளில் க‌ட்டாய‌ம் இன்னும் க‌வ‌ன‌மாக‌ இருப்போம்.
      ஆம், ஜ‌க்கு ஒரு நிஜ‌ வாழ்க்கை நாய‌க‌ன்தான்.🙏

  • @RaniTheni
    @RaniTheni 4 ปีที่แล้ว +2

    ஆயிரத்தில் ஒருவர்😳😳

    • @theumpire8047
      @theumpire8047  4 ปีที่แล้ว

      ஆம் தோழர், அன்பும் நன்றியும்

  • @NUBAS-RAVI
    @NUBAS-RAVI 4 ปีที่แล้ว

    I love u jaggu....
    Realy miss u da thambi.....

    • @theumpire8047
      @theumpire8047  4 ปีที่แล้ว

      Yes, a truly remarkable person- Jaggu

  • @chandrooicfpalaniappan5106
    @chandrooicfpalaniappan5106 4 ปีที่แล้ว +2

    "my ability is stronger than my disability" என்ற வாசகத்தின் வாழ் உதாரணம் ஜகதீஷ்.
    மகிழ்ச்சிக்கு பாதை கிடையாது, ஏனெனில் மகிழ்ச்சியே பாதை என்ற புத்தனின் சொல் எத்துனை அர்த்தப்பூர்வமானது. நாம் செய்ய வேண்டியது அதில் பயணிப்பது மட்டுமே.
    - icf சந்துரு
    09.11.'20