Turmeric garland - Navaratri Garland 4

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ส.ค. 2024
  • jai vasavi
    NAVARATHRI FOURTH DAY
    TURMARIC GARLAND
    விரலி மஞ்சள் மாலை
    மனதில் உள்ள அனைத்து கஷ்டங்களும் தீர அருகிலுள்ள அம்மனுக்கு ஒற்றைப்படை கணக்கில் விரலி மஞ்சள் மாலை அணிவித்து வேண்டுவது சிறப்பாகும்.
    திருமணத் தடை அகல
    கடன் பிரச்சனை தீர வாராஹி அம்மனுக்கு இந்த மாலை அணிவிப்பது மிகச் சிறப்பாகும் ..
    திருமணத்தை எதிர் நோக்கும் அத்தனை குழந்தைகளுக்கும் மனதிற்கேற்ற வாழ்க்கை துணை அமைந்து வாழ வேண்டுமென்று அன்னையை வேண்டுகிறேன்.
    PRIYARAJA JKM.

ความคิดเห็น • 21