Ummidam Adaikalam Puguthen உம்மிடம் அடைக்கலம் புகுந்தேன்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ม.ค. 2025

ความคิดเห็น • 135

  • @Saranya-bv6oh
    @Saranya-bv6oh 5 หลายเดือนก่อน +4

    ஆறுதலாய் நீ இருக்க அச்சமின்றி வாழ்வேன்✝️✝️

  • @pushpachristy2739
    @pushpachristy2739 5 ปีที่แล้ว +45

    உம்மிடம் அடைக்கலம் புகுந்தேன் இறைவா
    உம்மிடம் அடைக்கலம் புகுந்தேன் - 2
    அன்பு தேவன் நீ அருகிருக்கையில்
    ஆறுதலை அடைந்திடுவேனே
    உந்தன் அன்பையும் அறிந்திடுவேனே.
    1. அன்பு செய்த உள்ளங்கள் அகன்று போகலாம்
    அழுகையும் கண்ணீரும் சொந்தமாகலாம்
    நம்பிச் சென்ற மனிதர்கள் நகைத்து ஒதுக்கலாம்
    தனிமையும் வெறுமையுமே என்றும் தொடரலாம்
    இறைவா நீ என்னைக் கைவிடாய்
    துணையாய் நீ என்னுள் உறைந்திடாய்
    ஆறுதலாய் நீ இருக்க அச்சமின்றி வாழுவேன்.
    2. உண்மை நெறியில் செல்வதால் உலகம் வெறுக்கலாம்
    உரிமை காக்க உழைப்பதனால் உயிரை சிதைக்கலாம்
    பொதுநலனை பேணுவதால் பெயரை இழக்கலாம்
    வேதனையும் நெருக்கடியும் வாழ்வில் நிலைக்கலாம்
    இறைவா நீ என்னைக் கைவிடாய்
    துணையாய் நீ என்னுள் உறைந்திடாய்
    ஆறுதலாய் நீ இருக்க அச்சமின்றி வாழுவேன்

  • @samyadaikalam8661
    @samyadaikalam8661 3 ปีที่แล้ว +11

    நிறைய தடவை இந்த பாடலை கேட்டுயிருக்கிறேன் 'இருந்தும் இன்று கேட்டது ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது சூப்பர் சூப்பர் பாடல் அகமகிழ்கிறேன் அக்களிப்போடு ஆண்டவரை போற்றுகிறேன் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா இயேசுவுக்கே அல்லேலூயா அல்லேலூயா ஆமென் 🙏🙏🙏

    • @skgdominic4065
      @skgdominic4065 ปีที่แล้ว

      அருமையான இசையமைப்பு. அர்த்தம் நிறைந்த பாடல். எத்தனை முறை கேட்டாலும் சலிப்படையாத இனிமை. பாடலை பாடியவங்களும் அருமையாக பாடியிருக்கிறார்கள். பாராட்டுகளும் நல்வாழ்த்துகளும்.

  • @rajanrani4380
    @rajanrani4380 ปีที่แล้ว +1

    துணையாய் நீ என்னுள் உரைந்திடாய்...

  • @josephraja4972
    @josephraja4972 6 หลายเดือนก่อน +3

    அருமையான பொருள் நிறைந்த நல்ல பாடல் நல்ல இசையமைப்பு நன்றாக பாடியுள்ளார் தேவனுக்கு மகிமை

  • @johnmerila9792
    @johnmerila9792 6 ปีที่แล้ว +29

    Enaku romba romba pudicha song... Ethana time venalum ketutae irukalam avlooooo pudikum.... Semma voice....

    • @love_beats_Antony03
      @love_beats_Antony03 2 ปีที่แล้ว

      Same

    • @sabipaul2011
      @sabipaul2011 2 ปีที่แล้ว +1

      Ennoda small age la irruithu ippo vara ketkuran brother intha song ah sagura vara maraka muduiyatha song

  • @chandraselvi1528
    @chandraselvi1528 3 ปีที่แล้ว +2

    Ennoda school la intha song kettrken my fav song in jesus's my school Christian school

  • @kaleeswari.r3177
    @kaleeswari.r3177 4 ปีที่แล้ว +13

    I love Jesus ❤️❤️❤️... because he first loved with me... ALWAYS ❤️❤️

  • @sahayachristopher3304
    @sahayachristopher3304 ปีที่แล้ว +4

    இறைவா!!!! என்னை கை விடா........💙

  • @mariathereselenipazalish1536
    @mariathereselenipazalish1536 6 ปีที่แล้ว +46

    துன்பத்தில் ஆறுதல் அளிக்கும் பாடல்.....

  • @deepakkandhasamy6007
    @deepakkandhasamy6007 ปีที่แล้ว +4

    Thank you jesus

  • @ashamalini5562
    @ashamalini5562 3 ปีที่แล้ว +5

    ஸ்தோத்திரம் தேவனாகிய கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் அன்பு தேவன் நீயிருக்க ஆறுதல் அடைந்திடுவேன் தேவா..... நன்றி இந்த பாடல் மிகவும் ஆறுதல் அளிக்கின்றன
    கர்த்தராகிய இயேசு கிறிஸ்துராஜாவின் நாமத்திற்கே மகிமை

  • @lathalala3809
    @lathalala3809 4 ปีที่แล้ว +4

    ஆறுதலாய் நீ இருக்க அச்சமின்றி வாழ்வேன்.. 🙏🙏

  • @PriyaPriya-wk6bk
    @PriyaPriya-wk6bk ปีที่แล้ว +2

    Nenga Thane appa enna pathukiranum pls appa enaku solunga appa pls enna Kai vettrathinha appa pls pa

  • @paulrobinson9565
    @paulrobinson9565 11 หลายเดือนก่อน +1

    அப்பா என்னை யார் கைவிடாலும் எனக்கு நீங்கதான் I love appa

  • @sobastephen1031
    @sobastephen1031 2 ปีที่แล้ว +1

    Yesuve ennai gunapaduthum. Rompa kastama iruku appa😢

  • @selvarajjoseph7939
    @selvarajjoseph7939 4 ปีที่แล้ว +9

    Very peaceful song I like very much 👏🏽👏🏽👏🏽🌻🌻

  • @anuvajuan8855
    @anuvajuan8855 ปีที่แล้ว +2

    It's my fav song we'll sing this in our church and I love it lots and lots 💜💜💜💜

  • @skgdominic4065
    @skgdominic4065 ปีที่แล้ว +3

    Outstanding song with great melody with very meaningful words. Never exausting after listening any no of times. Hats off to the composer and the singer.

  • @Nishanthini.A
    @Nishanthini.A 2 หลายเดือนก่อน +1

    ஆறுதலை அடைந்திடுவேனே 😢

  • @frankfranklin.s1411
    @frankfranklin.s1411 3 ปีที่แล้ว +7

    True soulful song if we are in a deep situation also when piston to this song everything will go out

  • @PriyaPriya-ri5wr
    @PriyaPriya-ri5wr 3 ปีที่แล้ว +6

    I like this song 🙏love you jesus

  • @பூபூ
    @பூபூ 4 ปีที่แล้ว +3

    I love you Jesu's😘

  • @luminaselvi4273
    @luminaselvi4273 4 ปีที่แล้ว +9

    Thank you so much for this song.... Praise the Lord

    • @Agassijacob
      @Agassijacob  4 ปีที่แล้ว

      May the Lord shower mercy on us

  • @sophiyamerlin
    @sophiyamerlin ปีที่แล้ว +1

    Super song enakku romba pudikkum i love jesus

  • @antowinsoosai6528
    @antowinsoosai6528 ปีที่แล้ว +3

    Praise the Lord 🙏

  • @ziontelevision7963
    @ziontelevision7963 3 ปีที่แล้ว +5

    இறைவனோடு இணைக்கும் பாடல்

  • @jeganrekajegan2676
    @jeganrekajegan2676 3 ปีที่แล้ว +2

    En andavare engal meethu irakkamairum

  • @haririya3496
    @haririya3496 3 ปีที่แล้ว +1

    Na veilankanni main goyar la erunthe appo tha intha song thirupali la padine romba sonthasama erukku.

    • @Agassijacob
      @Agassijacob  3 ปีที่แล้ว +1

      Keep the good works @Hari Riya

  • @mariaimmaculatemaria2692
    @mariaimmaculatemaria2692 4 ปีที่แล้ว +7

    My favorite song. Heart💜❤ touching one☝. 👍

  • @Mr_cool_7722
    @Mr_cool_7722 2 ปีที่แล้ว +5

    This is mine school prayer song.. remembering memories ❣️

  • @ashisanji6012
    @ashisanji6012 3 ปีที่แล้ว +6

    Super Super Song 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌Semma voice 👍👍👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌👌

  • @nivethajenifer3603
    @nivethajenifer3603 4 ปีที่แล้ว +7

    One of my favourite song. Superb lyrics...

  • @RobertEdison1984
    @RobertEdison1984 3 ปีที่แล้ว +6

    அருமையான பாடல் 👍👍

  • @PriyaPriya-wk6bk
    @PriyaPriya-wk6bk ปีที่แล้ว +1

    Appa enaku oru pathil sollunga ippati amaithiya irukinga onnume puriyala appa unna nampi iruken appa enaku pathil solunga pls🙏🙏🙏🙏😢😢😢😢

    • @Agassijacob
      @Agassijacob  ปีที่แล้ว

      Look towards him and be radiant;
      let your faces not be abashed.
      This poor man called, the Lord heard him
      and rescued him from all his distress.
      This poor man called and the Lor

  • @rosarymary8069
    @rosarymary8069 3 ปีที่แล้ว +5

    Beautiful heart touching song .. sweet voice . Congratulations

  • @abishamol9137
    @abishamol9137 4 ปีที่แล้ว +3

    I love you my jesus ♥️

  • @Queen-ff9vz
    @Queen-ff9vz 2 ปีที่แล้ว

    Nice song... thank you for update...

  • @livyananthini3052
    @livyananthini3052 4 ปีที่แล้ว +1

    Intha song kekum pothu manasu nimathiya iruku

  • @AnastaAnasta-k6p
    @AnastaAnasta-k6p ปีที่แล้ว +1

    Very nice song romba aaruthala iruku❤

  • @shanthia1925
    @shanthia1925 ปีที่แล้ว +1

    Fantastic lyrics

  • @queenseeli5250
    @queenseeli5250 5 ปีที่แล้ว +4

    Very sweet JESUS..... My father...

  • @lmariyal6327
    @lmariyal6327 4 ปีที่แล้ว +2

    Anbu sitha ullangal agantru pogalam💖💖😘😘😘

  • @jeevas727
    @jeevas727 2 ปีที่แล้ว +4

    Super song jesus

  • @ratheeshratheesh5322
    @ratheeshratheesh5322 6 ปีที่แล้ว +3

    very nice song I love Jesus

  • @angels1318
    @angels1318 5 ปีที่แล้ว +3

    Very nice. I like the song

  • @jayanthijayanthi1008
    @jayanthijayanthi1008 3 ปีที่แล้ว +4

    jesus 🤩🤩🤩🤩🤩🤩😍💝💝💝💝💝💝💝💝💝

  • @franklinmoore8341
    @franklinmoore8341 5 ปีที่แล้ว +3

    I felt like am melting in him (Jesus)

  • @iamalittlemore.6917
    @iamalittlemore.6917 4 ปีที่แล้ว +4

    Very nice song.

  • @asanselvaasanselva4857
    @asanselvaasanselva4857 6 ปีที่แล้ว +3

    My favourite song.i love jesus

  • @elinvino7496
    @elinvino7496 2 ปีที่แล้ว +2

    Super song super voice

  • @sobastephen1031
    @sobastephen1031 2 ปีที่แล้ว +1

    Amen🙏🙏🙏😢😢😢

  • @ancymaryjustin266
    @ancymaryjustin266 3 ปีที่แล้ว +2

    My favorite 🙏👌

  • @sachinsurya769
    @sachinsurya769 6 ปีที่แล้ว +4

    very nice song

  • @jmsx8766
    @jmsx8766 ปีที่แล้ว +1

    God is Good Taste and See

  • @annaiyaithanthaiumaai9166
    @annaiyaithanthaiumaai9166 5 ปีที่แล้ว +3

    Nice song.my life changed this song

  • @edwinj2013
    @edwinj2013 6 ปีที่แล้ว +5

    My heart touching song💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @prabunim9319
    @prabunim9319 7 ปีที่แล้ว +4

    my fav song ever love u Jesus

  • @viyakulammary3464
    @viyakulammary3464 5 ปีที่แล้ว +3

    Super song for prayer

  • @sivamani5879
    @sivamani5879 2 ปีที่แล้ว

    Supar👍🌹

  • @jasmijeni3321
    @jasmijeni3321 5 ปีที่แล้ว +2

    Very nice

  • @arulstephen5428
    @arulstephen5428 6 ปีที่แล้ว +2

    Amen

  • @anantanand5562
    @anantanand5562 6 ปีที่แล้ว +3

    Nice

  • @sunithasunitha521
    @sunithasunitha521 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @joeprasath1143
    @joeprasath1143 5 ปีที่แล้ว +4

    Super song

  • @princyptincy4007
    @princyptincy4007 4 ปีที่แล้ว +4

    My favorite song

  • @prabhuraj5533
    @prabhuraj5533 7 ปีที่แล้ว +4

    i like this song very much.. thanks for upload......

  • @pavuldasspavuldass5579
    @pavuldasspavuldass5579 11 หลายเดือนก่อน +1

    It is melodious song.

  • @rcgaming5567
    @rcgaming5567 3 ปีที่แล้ว +1

    It one of my favorite 🎵songs🎵🎵🎵

  • @PriyankaPriyanka-bg1kk
    @PriyankaPriyanka-bg1kk 5 ปีที่แล้ว +3

    Very nice this song

  • @adlinesanthiya7114
    @adlinesanthiya7114 3 ปีที่แล้ว +2

    👍

  • @deepakkandhasamy6007
    @deepakkandhasamy6007 2 ปีที่แล้ว +2

    Thank you jesus very nice song grace full words

  • @isaacamalrose
    @isaacamalrose 3 ปีที่แล้ว +3

    Soulful song..

  • @monishamonisha8898
    @monishamonisha8898 2 ปีที่แล้ว +1

    I like this song

  • @nishacatherin4567
    @nishacatherin4567 5 ปีที่แล้ว +4

    It is really true ,lovable song ❤❤🙏🏽

  • @jothisundaramjothisundaram5716
    @jothisundaramjothisundaram5716 6 ปีที่แล้ว +2

    Awesome voice. Gone mad to this song and voice

  • @VigneshVicky-cz4nc
    @VigneshVicky-cz4nc 6 ปีที่แล้ว +3

    GOD BLESS YOU.AVE MARIA

  • @rdayananda9074
    @rdayananda9074 2 ปีที่แล้ว

    super.songs.very.like

  • @mercysmoshikasmile1112
    @mercysmoshikasmile1112 3 ปีที่แล้ว +1

    My fav song

  • @ilovejesus7121
    @ilovejesus7121 3 ปีที่แล้ว +1

    Samma songs I love you

  • @supertv3067
    @supertv3067 3 ปีที่แล้ว +1

    👏✟🙏👍

  • @johndeenas_7059
    @johndeenas_7059 5 ปีที่แล้ว +4

    Hearts touched song

  • @sathiyanathan2737
    @sathiyanathan2737 6 ปีที่แล้ว +2

    UNMAILEY NAAN ADAIKALAM PUGUNDEN SUPER SONG.

  • @jenijeni751
    @jenijeni751 6 ปีที่แล้ว +2

    super

  • @appumoni1246
    @appumoni1246 6 ปีที่แล้ว +4

    I love this song😘😘😘😘

  • @helansathiya7719
    @helansathiya7719 2 ปีที่แล้ว +1

    appa

  • @syedabudhakir8349
    @syedabudhakir8349 6 ปีที่แล้ว +1

    excellent fantastic song

  • @ajithadwikajithadwik4928
    @ajithadwikajithadwik4928 3 ปีที่แล้ว +1

    Nice song🙏

  • @selvakumar7773
    @selvakumar7773 5 ปีที่แล้ว +2

    உம்மிடம் அடைக்கலம் புகுந்தேன்.... 😘

  • @antonyjerry3668
    @antonyjerry3668 6 ปีที่แล้ว +3

    I love this song

  • @rojamalar7191
    @rojamalar7191 7 ปีที่แล้ว +7

    very nice song i love tha song

  • @shalinidora8802
    @shalinidora8802 6 ปีที่แล้ว +2

    super song

  • @nishajusteena6794
    @nishajusteena6794 7 ปีที่แล้ว +5

    excellent song

  • @vinothjohnaden8712
    @vinothjohnaden8712 6 ปีที่แล้ว +1

    Real words nice song

  • @sureshvijiviji7958
    @sureshvijiviji7958 4 ปีที่แล้ว +3

    👌

  • @stellamary5283
    @stellamary5283 5 ปีที่แล้ว +2

    It's really true ❤️songs

  • @gispa-zi4yy
    @gispa-zi4yy 2 ปีที่แล้ว

    ❤❤❤

  • @vanithacutesong3883
    @vanithacutesong3883 6 ปีที่แล้ว +3

    No words to say

  • @yinfandeainfandea313
    @yinfandeainfandea313 4 ปีที่แล้ว +2

    உம்மிடம்அடைக்கலம்புகுந்தேன்இறைவா😘😘😘

  • @dominicsaviothamburaj8171
    @dominicsaviothamburaj8171 7 ปีที่แล้ว +2

    Nice song