புது சந்தாதாரருங்க ...நானும் கோயம்புத்தூர் தாங்க சிஸ்டர்.உங்க பர்கர் வீடியோ பார்த்ததும் சப்ஸ்கிரைப் பண்ணிட்டேன்...ரோஜா செடியை pruning பண்ணி விட்டு பாருங்க ...நீங்க அரிசி பருப்பு எல்லாம் கழுவி அந்த தண்ணியை செடிக்கு ஊத்திபாருங்க நல்ல ரிசல்ட் இருக்கும்...ரொம்ப புளிச்ச தயிர் இருந்தா நல்லா தண்ணில கலந்து ஊத்துங்க...organic manureஇருந்தா போடுங்க நல்லா தழைஞ்சு வரும்
Super
Thank you 🙏🏽
And there is nothing called air purifier plants , its a scam...all plants are good.Nice collection 🎉happy gardening.
👍 Thank you 🙏🏽
Repot the rose plant sister ,they will grow well
Sure will do it.Thank you 🙏🏽
புது சந்தாதாரருங்க ...நானும் கோயம்புத்தூர் தாங்க சிஸ்டர்.உங்க பர்கர் வீடியோ பார்த்ததும் சப்ஸ்கிரைப் பண்ணிட்டேன்...ரோஜா செடியை pruning பண்ணி விட்டு பாருங்க ...நீங்க அரிசி பருப்பு எல்லாம் கழுவி அந்த தண்ணியை செடிக்கு ஊத்திபாருங்க நல்ல ரிசல்ட் இருக்கும்...ரொம்ப புளிச்ச தயிர் இருந்தா நல்லா தண்ணில கலந்து ஊத்துங்க...organic manureஇருந்தா போடுங்க நல்லா தழைஞ்சு வரும்
வணக்கமுங்க🙏🏽ரொம்ப நன்றிங்க.ரோஜா செடிய வெட்டி விட்டிருந்தேன் ,அது இப்ப தழைஞ்சு வந்துட்டிருக்குங்க.☺️