தவறான வழியில் பயணம் செய்துள்ளீர்கள். இந்த வழியில் திசையன்விளை சென்றுவிட்டு வள்ளியூர் வருவதால் கூடுதலாக 1 மணி நேரம் எடுத்துக்கொள்ளும். ECR வழி நாகர்கோவில் பேருந்தில் ஏறி அஞ்சுகிராமம் அல்லது சுசீந்திரத்தில் இறங்கி கன்னியாகுமரி சென்றால் 3 -3.30 மணி நேரத்திற்குள் செல்லலாம்.
Bro ithu normal timing thaan.. Nagercoil to tiruchendur bus la poga minimum 3 hrs aagum.. Neenga Kanyakumari poganumna uvari, anjugrammam valiya poga kudiya Nagercoil bus la yari erukkalaam.. Athula poiruntha anjugrammam pa yarangi Kanyakumari bus pudichi poirukkalaam.. Anyways.. Good luck 👍🏻

U have to take the bus via manapad uvari route...this is the easiest and shorter route
Yes bro correct..it's only my mistake 😑
Kaniyakumai to Chennai Egmore superfast express bro
Broo 🤩🙌
@@PeriVlogs
😎
I travel this route last week from tiruchendur to Nagercoil. For me it took 3.15 hrs in yellow setc bus. 5.30 pm Started 8.45 pm reached
Bro ithu normal timing thaan.. Nagercoil to tiruchendur bus la poga minimum 3 hrs aagum.. Neenga Kanyakumari poganumna uvari, anjugrammam valiya poga kudiya Nagercoil bus la yari erukkalaam.. Athula poiruntha anjugrammam pa yarangi Kanyakumari bus pudichi poirukkalaam.. Anyways.. Good luck 👍🏻
Correct ha soninga brother..thanks 👍
Bro intha uvari route la Kanyakumari to Tiruchendur bus timing sollunga bro...
Tiruchendur to கன்னியாகுமரி bus டிமிங்ஸ் மர்னிங் டைம்ஸ் சொல்லுங்க bro
Bro kanyakumari trivandrum tnstc super fast try pannunga semma speed
Ok brother
Banaras to rameswaram express travel vlog eppo bro
Inum konjem days wait panunaga bro video soon....
Next Entha bus Nagercoil to Tiruchendur Timing Solunga Bro
Chennai to Palani train travel pannunga bro 😢😢
Already paniyach bro palani to chennai 🤩
Ithey bus la nanum poiruken thiruchendur to Nagercoil,, same 12.40 pm...
Ok bro
Bro bus fare how much
80rupees
வள்ளியூரில் இறங்கி கன்னியாகுமரி சென்றிருக்கலாம். நீங்கள் பயணம் செய்த வழி சரியானது.
Thalaiva kanniya kumari railway station retiring room video panuga
Ok brother