irctc சுற்றுலா பேக்கேஜ் பற்றி உங்களுக்கு தெரியுமா?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024

ความคิดเห็น • 79

  • @parthasarathysarathy8998
    @parthasarathysarathy8998 ปีที่แล้ว +3

    ஐயா அவர்களின் வழிகாட்டுதல் சேவை மிகவும் சிறப்பானது மகிழ்ச்சி மகிழ்ச்சி வாழ்த்துக்கள் தங்களின் சேவை மேன்மேலும் தொடர இறைவனை பிரார்த்தித்து வணங்குகிறோம் நன்றி

  • @7vraman
    @7vraman ปีที่แล้ว +3

    It is a very good scheme by railways. I had travelled this type of programme to Shiradi, Pandhdarpur,Nasik.Very comfortable with very good food etc.

  • @lathavelmurugan6166
    @lathavelmurugan6166 2 หลายเดือนก่อน

    பயனுள்ள தகவல் நன்றி ஐயா

  • @prabakaranprabhu13
    @prabakaranprabhu13 ปีที่แล้ว +11

    Sir small request... Metro rail பற்றி காணொளி வெளியிடுங்கள்.. சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் இருந்து வரும் பயணிகள் metro பற்றி விழிப்புணர்வு இல்லை... Metro tickets எப்படி எடுப்பது... metro rail Schedule எப்படி பார்ப்பது.. அந்த எதுவரை செல்கிறது பற்றி ஒரு காணொளி வெளியிடுங்கள். நன்றி..

    • @yaseenrajak
      @yaseenrajak ปีที่แล้ว +3

      நான் கேட்க நினைத்த கேள்வி இது சகோ

    • @manivannan4897
      @manivannan4897 ปีที่แล้ว +1

      இவரது மற்ற அனைத்து வீடியோக்களை பார்க்கவும்....

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  ปีที่แล้ว +2

      விரைவில்

  • @rajalakshmic7120
    @rajalakshmic7120 ปีที่แล้ว +2

    அருமை சார். இது தெரியாமல் பிரைவேட் டூர் ரில் போய் லக்கேஜ் தூக்கி போக முடியாமல் ஒவ்வொரு ஸ்டேசனிலு ம் பட்ட பாடு டூர் போகவே பயந்து போனேன். நான் சேலம். எங்க வழியில் வரும் train களை சொல்லுங்க சார்

  • @subbarajraj4078
    @subbarajraj4078 ปีที่แล้ว +2

    நல்ல ஒரு பயனுள்ள தகவல் வாழ்த்துக்கள்

  • @s.gopalchooda1738
    @s.gopalchooda1738 ปีที่แล้ว +2

    நல்ல தகவல் நன்றி

  • @BalakrishnanBalakrishnan-ri8lu
    @BalakrishnanBalakrishnan-ri8lu ปีที่แล้ว +1

    தகவலுக்கு நன்றி

  • @santhanamramakrishnan6073
    @santhanamramakrishnan6073 ปีที่แล้ว +1

    பயனுள்ள தகவல் .
    நன்றி ஐயா.

  • @muthukumarasamymuthu1630
    @muthukumarasamymuthu1630 ปีที่แล้ว +2

    Sir very nice information thank you very much.

  • @balalakshmi4
    @balalakshmi4 ปีที่แล้ว

    மிகவும் பயன் உள்ள தகவல் 🌹👍🙏

  • @jaik9321
    @jaik9321 ปีที่แล้ว +2

    Very useful for the public

  • @023prakash
    @023prakash ปีที่แล้ว +3

    Sleeper class la night enna panna koodathu.. Noise passengers pathi yar kitta complaint pannalam.. Intha topic ah vachi oru video podamudiyungala sir..

  • @ramachandranswami9402
    @ramachandranswami9402 ปีที่แล้ว +1

    Payanulla thagaval Thanks

  • @indruoruthagaval360
    @indruoruthagaval360  ปีที่แล้ว +2

    மூன்று வேளை உணவு காபி டீ...தங்குமிடம்...பேருந்து வசதி...கைடு உட்பட....இந்த கட்டணம்

  • @balrajg2854
    @balrajg2854 ปีที่แล้ว +4

    Sir intha Maharaj train per person kku 8 laks varaikkum ticket irukkuma sir
    Ungalukku any experience irukka sir
    Please share more details about this kind of trains

  • @rameshsn2283
    @rameshsn2283 ปีที่แล้ว +2

    சார் இது போல எப்பொழுதெல்லாம் இந்த வண்டி எங்கிருந்து கிளம்பும் என்பதை தெரியப்படுத்தவும்.

  • @sakthivelkannan4171
    @sakthivelkannan4171 ปีที่แล้ว +1

    சிறப்பு 🎉🎉

  • @dhamodaran4734
    @dhamodaran4734 ปีที่แล้ว +1

    Information thanku

  • @chenniappanviswanathan779
    @chenniappanviswanathan779 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள்

  • @Kamaraj-pf3hk
    @Kamaraj-pf3hk 11 หลายเดือนก่อน +1

    வாழததுககளஜயா...

  • @சுந்தரராஜன்கொமாரசாமி

    Thanks for your information

  • @sivaguru9081
    @sivaguru9081 ปีที่แล้ว

    சிறப்பு

  • @nagarajan261990
    @nagarajan261990 ปีที่แล้ว +1

    how to make a request to southern railway for laying a new railway track

  • @nagarajannagarajan7946
    @nagarajannagarajan7946 4 หลายเดือนก่อน +1

    ஐயா 🙏🏻இந்த மாதம் கோவை to காசி மற்ற இடம் பார்க்க, எந்த வெப்சைட் யில் பார்க்க வேண்டும், நன்றி

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  4 หลายเดือนก่อน

      சுற்றுலா பேக்கேஜுகள் Tripkart360 App'ல் பார்த்து தெரிந்து கொள்ளலாம்
      play.google.com/store/apps/details?id=com.tripkart360.mainapp

  • @dhanabalank6739
    @dhanabalank6739 3 วันที่ผ่านมา

    2025 வருட டூர் பேக்கேஜ் இருந்தால் சொல்லுங்கள் ஐயா... குறிப்பாக வட இந்திய சுற்றுலா..

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  3 วันที่ผ่านมา

      அது எப்போதும் இருக்கும். நீங்கள் தயாரா!

  • @moganabharathi1909
    @moganabharathi1909 3 หลายเดือนก่อน

    Nice

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 ปีที่แล้ว +3

    இதே வண்டியை நெல்லையில் இருந்து இயக்கியிருந்தால் அதிக வரவேற்பு கிடைத்திருக்கும். நெல்லை தூத்துக்குடி மக்களும் எளிதாக வந்து செல்லக்கூடிய ஊர்.

    • @manivannan4897
      @manivannan4897 ปีที่แล้ว +2

      இருப்பதை பயன்படுத்தி கொள்ளலாம்.

    • @lalithar1431
      @lalithar1431 ปีที่แล้ว +2

      Indha tour oda nokkam
      ThenKasi (South Kasi) to Kasi (North Kasi-Varanasi)
      To visit both Kasi Viswanathar.

  • @gopalkrishnan6879
    @gopalkrishnan6879 ปีที่แล้ว

    you are doing great job.

  • @palaniyappanc5400
    @palaniyappanc5400 ปีที่แล้ว

    super

  • @Surendar.V
    @Surendar.V ปีที่แล้ว +1

    Super sir

  • @prasadbabuk
    @prasadbabuk ปีที่แล้ว

    THANKS

  • @gavoussaliasenthilkumar8827
    @gavoussaliasenthilkumar8827 ปีที่แล้ว +2

    Tenkasi to Varanasi train.

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  ปีที่แล้ว

      இது அப்படி அல்ல. சிறப்பு இரயில்கள் அல்ல. தனியார் குத்தகை க்கு எடுத்து நடத்தும் வண்டி

  • @arputharajvn3848
    @arputharajvn3848 ปีที่แล้ว

    Is it 11th or 9th Nov?
    Is rameswaram train route ready?

  • @namashivayam8166
    @namashivayam8166 2 หลายเดือนก่อน

    Kasi kaya Ayothy Tour when starting. Please inform. Thankyou

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  2 หลายเดือนก่อน

      th-cam.com/video/K3iOSKkO4BE/w-d-xo.htmlsi=CWSylkz0_qWHJ3Lv

  • @thavasipalpassporttirunelv7867
    @thavasipalpassporttirunelv7867 ปีที่แล้ว

    best

  • @muthukumariyyanpillai2040
    @muthukumariyyanpillai2040 ปีที่แล้ว

    Super

  • @SocratesSellam
    @SocratesSellam ปีที่แล้ว +1

    நவ ஜோதிர் லிங்கம் செல்ல நல்ல சுற்றுலா கம்பெனி எது என்று சொல்லுங்கள்

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC ปีที่แล้ว +1

    🙏🏻❤️🙏🏻

  • @seetharamanm9604
    @seetharamanm9604 ปีที่แล้ว +1

    ❤❤

  • @sangeebala5942
    @sangeebala5942 ปีที่แล้ว

    Aiyya railway station retiring room book panum pothu a1,R1and R2 endru room type varugirathu apadi endral ena?

  • @rskd29
    @rskd29 11 หลายเดือนก่อน

    Aiyya Chennai la irundu train irukka

  • @nagarajk4430
    @nagarajk4430 ปีที่แล้ว

    Constion for ph person to the irt coach train

  • @sureshsures510
    @sureshsures510 ปีที่แล้ว

    ❤🎉

  • @nagalakshmi2840
    @nagalakshmi2840 ปีที่แล้ว +1

    இந்தடிகட்பணம்போகவரவா விளக்கமாக சொல்லவும் பிலீஸ்

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  ปีที่แล้ว

      உணவு தங்குமிடம் வழிகாட்டி உட்பட..
      வீடியோவில் தெளிவாக விளக்கியுள்ளேன் மேலும் விபரங்கள் ஐ ஆர் சி டி சி டூரிசம் வெப்சைட்டில் பார்க்கலாம், அதை எப்படி பார்ப்பது என்றும் விளக்கியுள்ளேன்

  • @jayaramanjayaramam6743
    @jayaramanjayaramam6743 ปีที่แล้ว +2

    You have not said whether food (how many times) if included or not, sir?

  • @nagarajan261990
    @nagarajan261990 ปีที่แล้ว +1

    புதிய ரயில்வே தடம் அமைத்துக் கொடுக்க கூறி தெற்கு ரயில்வேக்கு கோரிக்கை கடிதம் அனுப்புவது எப்படி

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  ปีที่แล้ว

      உங்கள் பகுதி MLA மூலம் அனுப்புங்கள். இது சாதாரண விஷயமா என்ன? இடம் கையகப்படுத்த பல ஆண்டுகள்..‌அதற்குள் யாரும் வழக்கு போடாமல் இருக்க வேண்டும்....அது அதிக மக்கள் வசிக்கும் பகுதி உற்பத்தி நடக்கும் பகுதி...உத்தேச வருமானம்.‌‌...பல ஆயிரம் கோடி செலவு ..

  • @mramasamy8625
    @mramasamy8625 4 หลายเดือนก่อน

    தம்பி தமிழில் கூறலாமே ஒன்றும் புரியவில்லை 22,000 விமான கட்டணம் விமான நிலையத்தில் இருந்து தங்கும் விடுதி க்கு செல்லும் வாகண கட்டணம் உங்களை சேர்ந்ததா புரியும்படி தமிழில் கூறவும் டிஸ்கிரிப்சனில் போடவும்

    • @harisaran3383
      @harisaran3383 หลายเดือนก่อน

      ஐயா அவர்களுக்கு எவ்வளவு வயது நீங்கள் அவர்களை தம்பி என்று சொல்கிறீர்களே

  • @cmohanc
    @cmohanc ปีที่แล้ว +9

    IRCTC - Not so good. The time spent in train travel is really good. Everything else is average. Do not expect much.
    More in details below.
    I travelled 2 weeks before. Travelled by 2nd Ac, went for 'Ram path yatra' from Pune. As I said,the train journey was Excellent. Food inside train was enjoyable.
    Problems are
    The train travel time is almost 30 to 50% more than normal.
    The local sight seeing is not well managed.
    The food arrangements other than train is far below par.Huge crowd and not the best of locations.
    Had problems with condition of local buses.
    At one location had to sit on railway station platform floor for atleast an houe due to delay in arrival of train.
    Significant time wasted at many places, because they , want to keep you on road , until a check in time at hotels.
    If you go on your own, you will complete the same tour, in 25% less time may be at 25% extra cost.
    Positives.
    Enjoyed time inside train
    Hot food served inside the train, rime to time.
    Company of like minded people.
    Kept.the luggage inside the train , carried only small bags, as we moved out of the train for local sight seeing.

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  ปีที่แล้ว +4

      சமீபத்தில் மாற்றங்கள் வந்துள்ளது

    • @ramamurthivaradharajan7081
      @ramamurthivaradharajan7081 ปีที่แล้ว +1

      தகவலுக்கு நன்றி சார். 👌🙏

    • @cmohanc
      @cmohanc ปีที่แล้ว +4

      I travelled 2 weeks before. Travelled by 2nd Ac, went for 'Ram path yatra' from Pune. As I said,the train journey was Excellent. Food inside train was enjoyable.
      Problems are
      The train travel time is almost 30 to 50% more than normal.
      The local sight seeing is not well managed.
      The food arrangements other than train is far below par.Huge crowd and not the best of locations.
      Had problems with condition of local buses.
      At one location had to sit on railway station platform floor for atleast an houe due to delay in arrival of train.
      Significant time wasted at many places, because they , want to keep you on road , until a check in time at hotels.
      If you go on your own, you will complete the same tour, in 25% less time may be at 25% extra cost.
      Positives.
      Enjoyed time inside train
      Hot food served inside the train, rime to time.
      Company of like minded people.
      Kept.the luggage inside the train , carried only small bags, as we moved out of the train for local sight seeing.

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  ปีที่แล้ว +4

      உண்மை. ஆனால் தனியாக செல்ல அளவுக்கு மீறிய பயம்...மொழி.உணவு...இது போன்ற...இதுவே சரி...வேறுவழி இல்லை

  • @vijayak576
    @vijayak576 ปีที่แล้ว

    Rupees how much

  • @rajagopalrajagopal806
    @rajagopalrajagopal806 9 หลายเดือนก่อน

    D

  • @DIAMOND_CROSSING
    @DIAMOND_CROSSING ปีที่แล้ว +1

    இதுல மோடியை ஏறி கங்கைல கொஞ்சம் குளிக்க சொல்லு. பாவம் போகட்டும்

  • @apn6824
    @apn6824 ปีที่แล้ว +3

    ஒரு கோச் நம்பர் வைத்து அது இஞ்சினிலிருந்து எத்தனாவது பெட்டினு எப்படி கண்டுபிடிக்கறது. Need your tips....

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  ปีที่แล้ว

      நிச்சயமாக...விரைவில்..வீடியோ