காங்கிரஸ் கட்சி எப்பொழுதும் நேரு வாரிசுகளின் கைகளில் தான் இருக்க வேண்டும் அப்பொழுதுதான் காங்கிரஸ் கட்சிக்கு அடையாளம் பாதுகாப்பு அனைத்தும் சரியாக அமையும்
As always calm, composed information.. Wish this goes to the youth.. Thanking you.. "Simplicity " Sir, whether it's your speech or Mr. Rahul 's way of relating with people.. Is the ultimate decent show of warmth and class.... Thanking you. 😊
Leader who doesn't have family and has nation interest as priority is need for india.umapathx may be great in conveying news humourly.I also like that not in view about congress.If BJP is worst then the same is applicable for congress.
Uma sir maththa channel interview la pangam pannuriga unga channel la serious oh peasuriga sir ithu ungaluku set agala unga channel laum entertainment pannuga
நல்ல முயற்சி?! நேரு குடும்பத்தைத் தவிர காங்கிரஸில் வேறு யாருக்கும் ஆட்சி செய்ய தகுதி இல்லை என்பது காங்கிரசின் எழுதாத விதியாகவே உள்ளது. Dr. Manmohan Singh & Shri.P.V. Narasimmarao ஆகியரை பின்னால் இருந்து இயக்கியது திருமதி சோனியா காந்தி என்பது உலகறிந்த விசயம். ராகுல் எப்பவுமே NDA வின் Star Campaigner ஆகவே உள்ளார் அதனால் அவருக்கும் வாய்ப்பில்லை. அவர் காங்கிரசின் தலைவர் பதவியில் இருந்து விலகி ஆளை விடுங்க சாமி என்று திரும்பி பார்க்காமல் ஓடிவிட்டார் இன்றுவரை தலைவர் பதவியை ஏற்கவில்லை!! அதனால் ராஃஹூல் தனது மருமகன் ரைஹ்கான் வாட்றா வை அரசியலில் பழக்குவது காங்கிரஸுக்கு நல்லதா அல்லது கெட்டதா என்பதை காலம் தீர்மானிக்கட்டும். ஆனால் அதற்கும் முன்பாகவே ரோபர்ட் வாட்றா காங்கிரசின் தலைவர் ஆவார் என்றும் பேசிக் கொள்கிறார்கள்!! நாடு உருப்படாது மாதிரிதான்!! 11 வருடங்களாக மத்திய அரசில் ஒரு ரூபாய் கூட ஊழல் என்று சொல்ல முடியாது. அதற்கும் முந்தைய ரிமோட் கண்ட்ரோல் ஆட்சியில் 2G.... 1,760,000,000,000 ஒரு இலட்சத்து எழுபதாராயிரம் கோடி, கோல் lgate நிலக்கரி ஊழல் 1,870,000,000,000 ஆதர்ஷ் அடுக்குமாடி குடியிருப்பு ஊழல், Bofars ஊழல், helicopter ஊழல், நேஷனல் ஹெரால்டு ஊழல் இன்னும் பல,.. என்று பல வண்ணங்களில் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக ஊழல் கொடிகட்டி பறந்தது!! இந்த அனுபவங்கள் எல்லாமே காங்கிரசின் வருங்கால தலைவர்களுக்கு ஒரு நல்ல பயிற்சியாக அமையலாம்!! நிறைய பழக வேண்டியுள்ளதால் இப்பவே ட்ரைனிங் கொடுப்பது நல்லது தான்!! உமாபதி சரியாகத் தான் சொல்லியுள்ளார்!!
மனதிற்கு இதமான காணொளி மாமனைப் போலவே மருமகனும் இருக்க வாழ்த்துக்கள் வரவேற்போம் நல்ல முயற்சி உமாபதி சாருக்கு நன்றிகள்.
Welcome welcome welcome 🎉❤⚘️🤲🤲🤲🤲🤲👍👌👏
வரவேற்ப்போம்..🎉🎉🎉🎉
ராகுல் காந்தி ❤ ரெய்கன் மாமன் ❤மருமகன் அழகு ❤️❤️👌👌💕💞
கடவுளின் பூரண ஆசீர்வாதங்கள் திரு ரெஹான் அவர்களுக்கு கிடைத்தது வாழ்த்துக்கள்
ராகுல் மருமகன் அழகு தனி அழகு சூப்பர் பையன்
உழைக்கும் வர்க்கத்தின் வாழ்க்கைத் தரத்தை பறைசாற்றுகிறது
ராகுல் வாரிசுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 💚🎉❤🎉
காங்கிரஸ் கட்சி எப்பொழுதும் நேரு வாரிசுகளின் கைகளில் தான் இருக்க வேண்டும் அப்பொழுதுதான் காங்கிரஸ் கட்சிக்கு அடையாளம் பாதுகாப்பு அனைத்தும் சரியாக அமையும்
100% உண்மை !
💯✔️⚘️🤲
Good speech May God bless Rahul forever and ever 💕
அருமையான பதிவு.
நன்றி.
வாழ்க வளமுடன்
வணக்கம் உமாபதி சார் வணக்கம் நீங்கள் பேசினால் அது தான் உண்மை வாழ்த்துக்கள் ஐயா வணக்கம்
👍👌🙏💯✔️
ராகுல் ❤️
வணக்கம் வாழ்க இந்தியன் நேஷனல் காங்கிரஸ்❤🎉🎉🎉
Hindian Nat can ,welcome
Wishing all the best
Welcome Rehan
Good speach
வாழ்த்துக்கள் ரெய்ஹான்💐
Next pm Rahul sir🎉🎉🎉🎉🎉
Makkal Lin thalaivan Rahul ji.
I and my family always support congress and DMK.
Rahul eppothum Rahon ku valikkatiya irupar. Congratulations.
ராகுல்காந்தி ஆசை எப்போது நிறைவேறும்?காங்கிரஸ் ஆட்சி?
நன்றி
Welcome 🎉🎉🎉🎉🎉
Vanakam umapathi sir
Good to see him. Good luck 💐
Welcome Rehan😍
Shri Rahul ji 🙏 is an educated, honest, sincere, hard working nature and BRAVE LEADER 🎉.
Whether Rahul Gandhi is aware of this?😅😅😅
🙏🇮🇳💪
Varuga.varuga.vazthugal.
Nehru family should be respected
That's why they are allowed to loot India over half decade.what else nehru even Gandhi family has not been given importance
Welcome to Reghan❤🎉❤❤❤❤❤❤❤❤❤🎉
As always calm, composed information.. Wish this goes to the youth.. Thanking you.. "Simplicity " Sir, whether it's your speech or Mr. Rahul 's way of relating with people.. Is the ultimate decent show of warmth and class.... Thanking you. 😊
RaGa ❤️ rahon🎉
Happy very happy
❤ Super
Dress code good..
வணக்கம் 🙏
ராகுல் காந்தி :
"சகலகலா வல்லவன்"
Super bro.
🇮🇳🇮🇳🇮🇳🤚🤚🤚🤚🤚💯💯💯💯🦁🦁🦁🦁
❤
For state DMK and for Centre Congress. No one else has the right attitude towards people.
RSS கார்ன் பிஜெபி யை எப்படி வளர்கிறான். முஸ்லீம் கோயில இடி....சாதி கலவரம் செய்....இது பிஜெபி ஸ்டைல்😅😅😅😅
100% உண்மை
Anna ungal guess miss ah avadhu super. 👍
Respect is there for umapathy as human but not on congress snd as well as BJP
வழ வழ
He has all the eligibility to marry what's the problem for him....
Exposing the boy to simple living in natural surroundings. The way Gandhiji started his life.
அடுத்து ராகுலின் கொள்ளுப்பேரன் 😅
வாரிசு சரிதான் ஆனால் இந்திரா காங்கிரசு கட்சி ஆட்சிக்கு வர வாய்ப்பு இல்லை
If rahul gandhi is given a chance forget as about india
இவையெல்லாம் வீடியோ எடுத்து போடாமல் செய்தால் தான் அதிசயம். எல்லாம் ஒரு விளம்பரம் அவ்வளவு தான்.
Leader who doesn't have family and has nation interest as priority is need for india.umapathx may be great in conveying news humourly.I also like that not in view about congress.If BJP is worst then the same is applicable for congress.
Uma sir maththa channel interview la pangam pannuriga unga channel la serious oh peasuriga sir ithu ungaluku set agala unga channel laum entertainment pannuga
Umapathinewsok but oreyvidathai thirumbaththirumba kooworeenga 😂😢😮
தொப்பி இலங்கை செய்தி எதுவும் இருக்கா.அனுரா
எதற்கும் எங்க தமிழ் அதிபர் மலையாள தாத்தா சைக்கோ சைமனிடம் கேட்டுபாருங்க 😂😂😂😂
நல்ல முயற்சி?!
நேரு குடும்பத்தைத் தவிர காங்கிரஸில் வேறு யாருக்கும் ஆட்சி செய்ய தகுதி இல்லை என்பது காங்கிரசின் எழுதாத விதியாகவே உள்ளது.
Dr. Manmohan Singh & Shri.P.V. Narasimmarao ஆகியரை பின்னால் இருந்து இயக்கியது திருமதி சோனியா காந்தி என்பது உலகறிந்த விசயம்.
ராகுல் எப்பவுமே NDA வின் Star Campaigner ஆகவே உள்ளார் அதனால் அவருக்கும் வாய்ப்பில்லை. அவர் காங்கிரசின் தலைவர் பதவியில் இருந்து விலகி ஆளை விடுங்க சாமி என்று திரும்பி பார்க்காமல் ஓடிவிட்டார் இன்றுவரை தலைவர் பதவியை ஏற்கவில்லை!!
அதனால் ராஃஹூல் தனது மருமகன் ரைஹ்கான் வாட்றா வை அரசியலில் பழக்குவது காங்கிரஸுக்கு நல்லதா அல்லது கெட்டதா என்பதை காலம் தீர்மானிக்கட்டும். ஆனால் அதற்கும் முன்பாகவே ரோபர்ட் வாட்றா காங்கிரசின் தலைவர் ஆவார் என்றும் பேசிக் கொள்கிறார்கள்!!
நாடு உருப்படாது மாதிரிதான்!!
11 வருடங்களாக மத்திய அரசில் ஒரு ரூபாய் கூட ஊழல் என்று சொல்ல முடியாது. அதற்கும் முந்தைய ரிமோட் கண்ட்ரோல் ஆட்சியில்
2G.... 1,760,000,000,000 ஒரு இலட்சத்து எழுபதாராயிரம் கோடி, கோல் lgate நிலக்கரி ஊழல் 1,870,000,000,000
ஆதர்ஷ் அடுக்குமாடி குடியிருப்பு ஊழல், Bofars ஊழல், helicopter ஊழல், நேஷனல் ஹெரால்டு ஊழல் இன்னும் பல,.. என்று பல வண்ணங்களில் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக ஊழல் கொடிகட்டி பறந்தது!!
இந்த அனுபவங்கள் எல்லாமே காங்கிரசின் வருங்கால தலைவர்களுக்கு ஒரு நல்ல பயிற்சியாக அமையலாம்!!
நிறைய பழக வேண்டியுள்ளதால் இப்பவே ட்ரைனிங் கொடுப்பது நல்லது தான்!!
உமாபதி சரியாகத் தான் சொல்லியுள்ளார்!!
Aduhththa varisu ready. Italian to rule India?? 😂😂
Do not use poor for your advantage,you are not like indira
Nonsence, there are good and bad using WhatsApp or whatever
கெட்டாலும் மென் மக்கள் மென் மக்களே என்பது போல் சிறிதும் ஆனவம் இல்லாமல் எல்லோரோடும் சகஜமாக பழக வேண்டும் என்ற ஆவலுடன் இருக்கும் ராகுல்காந்தி.
சூப்பர் வாழ்த்துக்கள் வர வேற்ப்போம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
உள்குத்து உமாபதி வாழ்க...
இங்க ஒரு குடும்பம், அங்க ஒரு குடும்பம். நல்லா உருட்டுறீங்கடா டேய்...
குடும்பம் இல்லாத மோடி பதினோரு ஆண்டுகளில் செய்தது என்ன?.ஊதாரித் தலைவர் தேவையில்லை.
"குடும்பம் ஒரு கோயில்"
தெரியாதவன் வாயில்
மண்ணு !
❤