சித்தர்கள் வரலாறு | புதிய தொடர் ஆரம்பம் | Nithilan Dhandapani | Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 พ.ย. 2024

ความคิดเห็น • 95

  • @karthikeyan_076
    @karthikeyan_076 3 ปีที่แล้ว +4

    அருமை நண்பா நித்திலா...எங்கு உங்களை காணோமே என்று பார்த்தேன்.
    நல்ல தலைப்பு தேர்வுசெய்து உள்ளீர்கள்.
    இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்.

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி நண்பா 😊✌️உங்களை எத்தனை எளிதில் விட்டுவிட்டு எங்கும் சென்று விட மாட்டேன் 😄

    • @karthikeyan_076
      @karthikeyan_076 3 ปีที่แล้ว

      @@NithilanDhandapani 😆😆👍

  • @tamilmanis8658
    @tamilmanis8658 3 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள்.
    அகத்தீஸ்வரன் என்பது அகத்தில் உள்ள ஈஸ்வரன் என்பதை குறிக்கும் என எண்ணுகிரேன்.
    அதை கண்டு கொண்டவர் களே சித்தர்கள். அகத்தில் உள்ள சித்தத்தின் குறியீடுதான் பலரால் இன்று அறியப்படும் சிவலிங்கம்.(ஆவுடையார் இல்லாத லிங்கம்)

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  3 ปีที่แล้ว

      சிறப்பு. இதுவும் ஒரு நல்ல கண்ணோட்டம்

  • @Jayanathan19
    @Jayanathan19 3 ปีที่แล้ว +3

    ௐ நமசிவாய இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் அண்ணா

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  3 ปีที่แล้ว

      இனிய தை திருநாள் நல்வாழ்த்துக்கள் ☺️✌️🥳

    • @massfriendsever8460
      @massfriendsever8460 3 ปีที่แล้ว

      Sir I need talk to YOU I know you 1year

  • @s.r.gopikannan1715
    @s.r.gopikannan1715 3 ปีที่แล้ว +1

    இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்க்கும்

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  3 ปีที่แล้ว +1

      இனிய தை திருநாள் நல்வாழ்த்துக்கள் ☺️✌️🥳

  • @jeyaseelanjeevanantham2232
    @jeyaseelanjeevanantham2232 3 ปีที่แล้ว +1

    இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  3 ปีที่แล้ว

      இனிய தை திருநாள் நல்வாழ்த்துக்கள் ☺️✌️🥳

  • @rajyaso8831
    @rajyaso8831 3 ปีที่แล้ว +2

    We r waiting 😃👍

  • @iniyan1744
    @iniyan1744 3 ปีที่แล้ว +1

    I was waiting for your video from past week.. Worth for the wait

  • @kiranbabu7695
    @kiranbabu7695 3 ปีที่แล้ว +1

    Happy Pongal 🙂 saptha rishigal pathi paesunga current era la yaru, next era la yaru

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  3 ปีที่แล้ว

      இனிய தை திருநாள் நல்வாழ்த்துக்கள் ☺️✌️🥳. Sure bro. Will make a video

  • @Spartan_Ray
    @Spartan_Ray 2 ปีที่แล้ว

    18 probably signifies the stuffs that every atma carries with itself when it leaves one body and goes on to take the next. 5 Gnanendriyas, 5 Karmendriyas, 5 Praanan, Manaha, Buddhi, Ahankara.

  • @asodakrishnan8110
    @asodakrishnan8110 3 ปีที่แล้ว +1

    Happy pongal to you and your family very good topic I'm very very happy good pongal parisu thanks take care thambi

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  3 ปีที่แล้ว

      இனிய தை திருநாள் நல்வாழ்த்துக்கள் ☺️✌️🥳

  • @civilianpowers6681
    @civilianpowers6681 2 ปีที่แล้ว

    Dhakchinamoorthi and Sivan are same?

  • @sapvision8976
    @sapvision8976 3 ปีที่แล้ว +1

    Vazhga Valamudan 👍👌🙌🙏

  • @shiva-te9ee
    @shiva-te9ee 3 ปีที่แล้ว +1

    Happy Pongal and Happy Makarsankranti

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  3 ปีที่แล้ว +1

      இனிய தை திருநாள் நல்வாழ்த்துக்கள் ☺️✌️🥳

  • @kenichi9861
    @kenichi9861 3 ปีที่แล้ว +3

    Happy Pongal bro🤟🏻

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  3 ปีที่แล้ว +2

      இனிய தை திருநாள் நல்வாழ்த்துக்கள் ☺️✌️🥳

  • @karthickkannan510
    @karthickkannan510 3 ปีที่แล้ว +2

    குண்டலினி விழிப்படைதல் என்றால் என்ன? எப்படி உணரலாம்?

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  3 ปีที่แล้ว

      மனம் அமைதி அடையும் என்றும். உலக ஆசைகள் நம்மைவிட்டு நீங்கும் என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன் நண்பா

    • @mkavi5624
      @mkavi5624 3 ปีที่แล้ว

      நீங்கள் தனியாய் உள்ளவனாக உங்களை பார்க்கமாட்டீர்கள்.எல்லாவற்றிலும் சேர்ந்துள்ளதாய் பார்ப்பீர்கள்.
      உதாரணத்திற்கு இரவினில் உங்கள் குழந்தையை அணைத்து தூங்கும் போது ஈருடலாய் தோன்றும்.தூங்கிக் கொண்டே செல்லும் போது ஓருடலாய் தோன்றும்..எண்ணங்களை அனை போட்டால் தூக்கம் ஏற்படும்..எண்ணங்களை விதைக்காமல் இருந்தால் விழிப்பு ஏற்படும்.
      அன்னார்ந்து வானத்தை பாருங்கள்,உலகம் மறையும்.
      வாணத்தில் உள்ள நிறத்தை பாருங்கள்,எண்ணங்கள் மறையும்
      .
      நிறம் வரையப்பட்ட காகிதம் தேடுங்கள்,மனமும் மறையும்.
      காகிதத்தின் வெளிச்சம் முடியும் இடம் தேடுங்கள்.
      நீங்களும் மறைவீர்கள்.
      எங்ககே நீங்கள் மறைந்ததாய் உணர்ந்தீர்களோ, அவ்விடமே குண்டலினி.
      அங்கே பார்க்க ஒன்றுமில்லை..பரவசமாய் இருக்கும்..
      அங்கேயே இருந்து விட்டால் இறை நிலை(உருவ உணர்வு இல்லாத நிலை)..:: இறங்கிவிட்டால் படிப்படியாக உயிர்களின் நிலை.

  • @dhilluckshandilli2125
    @dhilluckshandilli2125 3 ปีที่แล้ว +1

    ஈழத்து சித்தர்கள் பற்றி கானொளி போடுவிங்களா?

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  3 ปีที่แล้ว +1

      கண்டிப்பாக நண்பரே 😊✌️

  • @vishal-ge4bk
    @vishal-ge4bk 3 ปีที่แล้ว +2

    Anna,Worth video 🔥🔥❤❤

  • @rajpugal1992
    @rajpugal1992 3 ปีที่แล้ว +1

    Nandri nandri

  • @aravindsiva8806
    @aravindsiva8806 3 ปีที่แล้ว +1

    18 siddher mean than I think ” medican prepare by many method like alchemist,plants, manthiram and so on . They will find the concept by any one of this method. So we separated 18 siddhar, as like over wise brother. It my things brother. Happy pongal brother

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  3 ปีที่แล้ว +1

      Nice concept brother. Thank you. இனிய தை திருநாள் நல்வாழ்த்துக்கள் ☺️✌️🥳

    • @aravindsiva8806
      @aravindsiva8806 3 ปีที่แล้ว

      நன்றி அண்ணா

  • @karthicavarun9640
    @karthicavarun9640 3 ปีที่แล้ว +2

    Sir navathvarankal 9,men -9,women-9=18 sir

  • @tamilarasi678
    @tamilarasi678 3 ปีที่แล้ว +1

    Super Anna nalla irukku

  • @karthicavarun9640
    @karthicavarun9640 3 ปีที่แล้ว +2

    Waiting for your videos

  • @voltairend
    @voltairend 3 ปีที่แล้ว

    Nandru

  • @SaravananSivan
    @SaravananSivan 3 ปีที่แล้ว +1

    Delayed happy Pongal wishes bro

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  3 ปีที่แล้ว

      இனிய தை திருநாள் நல்வாழ்த்துக்கள் ☺️✌️🥳

  • @karthicavarun9640
    @karthicavarun9640 3 ปีที่แล้ว +2

    Thank you sir

  • @sampathkumar900
    @sampathkumar900 8 หลายเดือนก่อน

    Sivan ( he is the first siddhar)
    That's why all siddhars are saying
    Without counting him self number 18.

  • @sivabanu8710
    @sivabanu8710 3 ปีที่แล้ว

    சூப்பர்

  • @user-sivan-adiyar-jagadish
    @user-sivan-adiyar-jagadish 3 ปีที่แล้ว

    Om nama shivaya

  • @shrinivasanperumalsamy3069
    @shrinivasanperumalsamy3069 2 ปีที่แล้ว

    Thanks!

  • @tamilarasi678
    @tamilarasi678 3 ปีที่แล้ว +1

    Happy pongal Anna super

    • @tamilarasi678
      @tamilarasi678 3 ปีที่แล้ว +1

      Murugan pattu padunathu arunagiri nather

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  3 ปีที่แล้ว

      இனிய தை திருநாள் நல்வாழ்த்துக்கள் ☺️✌️🥳

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  3 ปีที่แล้ว

      Yes Sister. Takku nu niyabagam varala 😁

  • @anupriyam9364
    @anupriyam9364 3 ปีที่แล้ว +1

    Long time...no c....happy pongal...

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  3 ปีที่แล้ว +1

      Ya 😄 இனிய தை திருநாள் நல்வாழ்த்துக்கள் ☺️✌️🥳

  • @adhisplaylist141
    @adhisplaylist141 3 ปีที่แล้ว

    Great frame of reference from thor

  • @radhakrishnanmanickavasaga124
    @radhakrishnanmanickavasaga124 2 ปีที่แล้ว

    🤩

  • @rajaveera5614
    @rajaveera5614 3 ปีที่แล้ว +1

    Thanks bro 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @rajpugal1992
    @rajpugal1992 3 ปีที่แล้ว +1

    Ithathan than thanks venum

  • @everything-is-vibration
    @everything-is-vibration 3 ปีที่แล้ว +1

    super

  • @misemus
    @misemus 3 ปีที่แล้ว +1

    தேரையரின் இன்னோரு பெயர் தான் தொல்காப்பியன் .
    இவர் தான் உலகத்தின் பழமையான நூலான தொல்காப்பியத்தை எழுதியவர் ,இதுவே தமிழின் இலக்கண நூல் .
    நாம் எல்லாம் தமிழின் இலக்கண நூலான தொல்காப்பியத்தை எழுதியவர் தொல்காப்பியர் என்பதனை படித்து இருப்போம் ,ஆனால் அவர் தான் தேரையர் என்ற சித்தர் என்பதனை மட்டும் நம் பாடங்களில் இருந்து தூக்கி விட்டனர்,அப்படி போட்டால் இந்து மத வாடை வந்துவிடும் என தூக்கிட்டு விட்டனர் ,எல்லாம் கட்டு மரத்தின் வேலை

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 3 ปีที่แล้ว +2

      வணக்கம் சரவணகுமார், மிக அருமையான, புதிய செய்தி.
      பகிர்ந்ததற்கு நன்றி.
      இதற்கான ஆதாரம் எங்குள்ளது.

    • @RameshRamesh-td7ru
      @RameshRamesh-td7ru 3 ปีที่แล้ว

      18. தத்துவம் 6ஆதரங்கள் 4, வோதங்கள் 8.மனநினலகல்

    • @misemus
      @misemus 3 ปีที่แล้ว +1

      @@Dhurai_Raasalingam ஐயா நன்றி வணக்கம் ,
      18 சித்தர்களில் ஒருவர் தேரையர் என கூறப்படும் ராமதேவர் ,
      தேரையர் சித்தர் வரலாறு என்று நீங்கள் தேடினாலே நான் சொன்ன அனைத்தும் உங்களுக்கு கிடைக்கும் .
      இவருக்கு ஏன் தேரையர் என அகத்தியர் பெயர் சூட்டினார் ?அந்த நிகழ்வை படித்து பாருங்கள் மிக அருமையாக இருக்கும் ,இவருடைய வரலாற்றினிலேயே தொல்காப்பியமும் வரும் .
      வேறு ஏதேனும் தேவையா ?

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 3 ปีที่แล้ว

      @@misemus மிக்க நன்றி. மகிழ்ச்சி.

  • @Spartan_Ray
    @Spartan_Ray 2 ปีที่แล้ว

    Dude, why are you correlating siddhars with apostles and foreign 'prophets'? Who are you trying to get validation from?

  • @gugansiva4655
    @gugansiva4655 3 ปีที่แล้ว +5

    18 என்பது 18 படிநிலைகள்.இதனை கடந்தால் நாமும் சித்தர் ஆகலாம்.

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  3 ปีที่แล้ว

      என்ன படி நிலைகள் ஐயா

    • @gugansiva4655
      @gugansiva4655 3 ปีที่แล้ว

      ஆறு ஆதாரங்கள், நான்கு வேதம்,எட்டு குணங்கள்

    • @gugansiva4655
      @gugansiva4655 3 ปีที่แล้ว

      மனிதன் ஐந்து பொருளாக இருக்கிறான் அதனை சிவத்தில்(பரம்பொருள்) ஒடுக்கப்பட சித்த நிலை

    • @manikandans1654
      @manikandans1654 3 ปีที่แล้ว

      @@NithilanDhandapani oolppopp

  • @aatraludayavan
    @aatraludayavan 3 ปีที่แล้ว

    100000

  • @mohamedmusthafamohamedali4019
    @mohamedmusthafamohamedali4019 3 ปีที่แล้ว +1

    Super anna

  • @attagasam3908
    @attagasam3908 3 ปีที่แล้ว

    4 நான்கு வேதம் பொய் கதை