மனித நேயமும், அன்பும் நிறைந்த தீபாவளி கதை. குழுவினருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். A HOME is made of loving hearts and this house includes a HOUSE MAID with a positive attitude 🎉😊❤
மனசுக்கு ரொம்ப நிறைவா இருக்கு.. ஆத்மார்த்தமான வாழ்த்துகள்.. ஸ்கிரிப்ட் வெறலெவல் திலீப்... ஒருமாதிரி உணர்வுகள் ரீதியாக wowwwww கேட்டகரி... மீனாவின் நடிப்பு அருமை.. உண்மையாகவே இப்படித்தான் இருக்கும் வேலைக்கு செல்லும் பெண்களின் நிலைப்பாடு.. சாவித்திரி எப்பவும் போல அருமை🎉🎉🎉 மனதை தொடும் வசனங்கள் ❤❤❤ இயக்கம் வாஞ்சையாக
Sathiyama na nakkalites la evlo videos pathu iruka naraya content la ana indha video such ha heart touching video its so impressinh mee its so nice ❤🩹🫂👀
இந்த மனிதர்கள் போல் அனைத்து நபர்கள் இருந்தால் உலகம் எவ்வளவு அன்பாகவும் சந்தோஷமாகவும் இருக்கும். இதில் இருந்து சில சின்ன விஷயங்கள் ஏதாவது ஒன்றை நம் இல்லங்களில் ஆரம்பிப்போம். உன்னை நீ நேசிப்பதை போல பிறரையும் நேசி என்று எங்க இயேசப்பா சொல்லி இருக்காங்க. God bless you all team members.
Came here after watching library video reels in Instagram. The last three minutes is emotional and heart touching. Librarian made us laugh before and emotional now. All actors are excellent and exceeded in acting. All the best team. 🎉
திரையில் கூட இதுபோன்ற கதையை பார்க்க இயலாது தொலைபேசியில் 20 நிமிடத்தில் தரமான படைப்பை படைக்கும் குழுவினருக்கு தீபாவளி வாழ்த்துக்கள் இதுபோல் படைப்புகளை படைக்க வாழ்த்துகள்
தீபாவளிக்கு டிவில எத்தனையோ திரைப்படம் போட்டு இருக்காங்க ஆனா உங்களோட இந்த 12 நிமிஷம் வீடியோவை பார்த்ததுக்கு அப்புறம் மனசு ரொம்ப ஆறுதலா இருக்கு நக்கலைட்ஸ் குரூப் அனைவருக்கும் நன்றி
House maid celebration Diwali 🎇 with owners Antha Mansu ❤ Treating same like owners with friendly The Diwali 🎇 🪔 celebration like family Good script 👌 Heart ❤️ Touching
Lovely story touch my heart ❤❤ எனக்கு ஊர்ல பேசுற தமிழ் மொழி ரொம்ப பிடிக்கும். கல்யாணியக்கா பேசுற தமிழ் மொழி செம்ம செம்ம அழகு கோபத்துல பேசும் போது நகைச்சுவையா பேசும் போது ரொம்ப க்யூட்டா இருக்கு. எந்த ஊர் மொழி இது. எல்லா தொழில்நுட்ப கலைஞர்களுக்கு வாழ்த்துக்கள்
Wonderful script. Trying to bring in changes in society with every possible video ... Lovely ... Heart warming ... Must watch for all ... Treating everyone equally goes a long way in building a better society ...
அருமை அருமை👏🏻👏🏻❤️இப்படி ஒரு தீபாவளியை எல்லா இல்ல பணிப் பெண்களும் கொண்டாடினால் எப்படி இருக்கும். அருமையான பதிவு. மனசுக்கு மிக சந்தோசமாக இருக்கிறது 👌.நக்களிட்டிஸ் குழுவிற்கு மிக மிக நன்றி. ❤️🙏.
Intha video ku romba thanks because ithu mathiri unmaya nadanthathu illa ana nadanatha nalla irunthurukkum nu thonuchu enga Amma maid chinna vayasula avangalukku odambu mudiyana nanum work pathu irukka but oru good day enakku la oru wish kuda pannathu illa and avanga ellam happy ah irupanga atha pathu work mudichittu vtlku varuva atha enga chinna vayasu diwali 😊
Seeing this all owner will treat their house maid's equal and friendly..Amazing and thoughtfully 🎉❤
I gave leave
Sorry akka..😢
@@Anu-q7j5ffake id😂🤦♂️
Yes💜💜😊😊
❤️🙏🏿
கண்கள் குளமாகிவிட்டது. நெகிழ்கிறேன். சில வீடுகளிலாவது இப்படிப்பட்ட மனிதர்கள் வாழ்வதால் தான் மழை பெய்கிறது. அனைவரின் நடிப்பும் அருமை💐🧚
Super
எனக்கு தெறிஞ்ச வரைக்கு இப்படி யாருமே இருக்க மாட்டாங்க😢😢 நானு வீட்டு வேல தா பாக்குறே ..... இதெல்லா கதை ல மட்டுதா
Yes
Super
மனதை நெகிழ வைத்த குறும்படம் , இன்றும் இப்படிப்பட்ட நல்ல குணமுள்ள முதலாளிகள் இருக்கிறாங்க 😊😊😊😊😊😊
❤❤😢.
மனித நேயமும், அன்பும் நிறைந்த தீபாவளி கதை. குழுவினருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். A HOME is made of loving hearts and this house includes a HOUSE MAID with a positive attitude 🎉😊❤
யாராக இருந்தாலும் சக மனிதரை புரிந்து கொள்ளுவதே மனித நேயம்.. நெஞ்சை நெகிழ வைத்தது.. Nakkalites குழுவிற்கு வாழ்த்துக்கள் 💐
What a wonderful episode. Hats off to the Nakkalites team. All the characters have done their job perfectly.
After a long time happiness with sadness.
Heart touching scenes and script. Way to go team
After long back...this is what we expect from nakkalities team
True ❤
மனசுக்கு ரொம்ப நிறைவா இருக்கு..
ஆத்மார்த்தமான வாழ்த்துகள்..
ஸ்கிரிப்ட் வெறலெவல் திலீப்...
ஒருமாதிரி உணர்வுகள் ரீதியாக wowwwww கேட்டகரி...
மீனாவின் நடிப்பு அருமை..
உண்மையாகவே இப்படித்தான் இருக்கும் வேலைக்கு செல்லும் பெண்களின் நிலைப்பாடு..
சாவித்திரி எப்பவும் போல அருமை🎉🎉🎉
மனதை தொடும் வசனங்கள் ❤❤❤
இயக்கம் வாஞ்சையாக
The best concept, so touching, emotional, the actors enacted the characters so naturally... Well done team Nakkalites❤
like button ஒண்ணுதா இருக்குது அதனால ஒரு like தான் போட முடிஞ்சுது... really suberb
Unmaile nenga rendu perume akka thangaiya polave ullathu.... ❤❤❤❤ So sweet... Heart touchinga erunthathu
Sathiyama na nakkalites la evlo videos pathu iruka naraya content la ana indha video such ha heart touching video its so impressinh mee its so nice ❤🩹🫂👀
Such a wonderful short movie.... Amazing script .... Hats off to Dilip the script writer 🎉🎉🎉🎉❤
Climax .....extraordinary thought🎉🎉hats off to the team
I literally got more emotional 🥹 well narrated story and kudos to everyone ❤
மகிழ்வித்து மகிழ். That is real diwali. Awesome script.
Got tears 🎉Samathuvam natpuravu in action...
Really overwhelmed...hats off
En amma um oru house maid ah irundhu dha enna padikka vechanga. Really great work guys ❤
அடடடா.. இன்னும் ஒரு முறை கூட பாக்கலாம் போல.. nice script and screenplay❤❤ great work dears!!
Such a wonderful video in Diwali. We must love and respect each every person. I think good one for Diwali gift. Kudos Team👏👏
இந்த மனிதர்கள் போல் அனைத்து நபர்கள் இருந்தால் உலகம் எவ்வளவு அன்பாகவும் சந்தோஷமாகவும் இருக்கும். இதில் இருந்து சில சின்ன விஷயங்கள் ஏதாவது ஒன்றை நம் இல்லங்களில் ஆரம்பிப்போம். உன்னை நீ நேசிப்பதை போல பிறரையும் நேசி என்று எங்க இயேசப்பா சொல்லி இருக்காங்க. God bless you all team members.
Yes Amen..
DEEPAVALI NALVAZTUKAL , very beautiful creation of this feast. Joy tears came while watching this episode. Thanks to everyone who participated.
very much moved! hats off to the entire crew! wish everyone does implement this
Salute to team
No words only tears
The dedication behind the screen is shown onscreen. Nice Script Mr. Dilip. 👏👏
Enga Amma Vum Oru House maid tha... Ithu patha aprm Romba naal kalichu Oru Goosebumps Feel and Azhugaiyum vanthuruchu....
Yes.....😢
Nice script, Direction, Music, Editing & Acting👍. Kudos to Nakkalites team 👏 👏👏 Happy Diwali💥
Thank you so much 😀
Really hats off the team and Malaysian until this channel reached very proud to be indian guys
With tears rolling down,in writing this.... inam puriyadha sandhoshThudan anaivariyin uzhaipaiyum vaazhthugiren❤❤❤❤
Every characters are so good, and nice thought story ❤️
Came here after watching library video reels in Instagram. The last three minutes is emotional and heart touching. Librarian made us laugh before and emotional now. All actors are excellent and exceeded in acting. All the best team. 🎉
Heart touching script feeling overloaded❤🎉
As always Nakkalites’s another feel good episode. Very touching. Love it team ❤
ஒவ்வொரு வீட்டிலும் இப்படி நடந்தால் நல்லாதான் இருக்கும் எங்க...❤
So emotional..... Everything happens in movies and these kinds of shorts ..❤ changes should start from us .....
Hats off to the director
Congratulations to the whole team of nakkalites
திரையில் கூட இதுபோன்ற கதையை பார்க்க இயலாது தொலைபேசியில் 20 நிமிடத்தில் தரமான படைப்பை படைக்கும் குழுவினருக்கு தீபாவளி வாழ்த்துக்கள் இதுபோல் படைப்புகளை படைக்க வாழ்த்துகள்
தீபாவளிக்கு டிவில எத்தனையோ திரைப்படம் போட்டு இருக்காங்க ஆனா உங்களோட இந்த 12 நிமிஷம் வீடியோவை பார்த்ததுக்கு அப்புறம் மனசு ரொம்ப ஆறுதலா இருக்கு நக்கலைட்ஸ் குரூப் அனைவருக்கும் நன்றி
நேர்மறையான அணுகுமுறை. எல்லோரும் சிறப்பாக செய்தனர். இரண்டு முறை பார்த்தேன். பாராட்டுக்கள்.
Really super episode... it's really heart touching ❤❤❤
இருவரும் அருமை வேலை செய்பவர் நம் மனதில் நிற்கிறார் இருவரும் வாழ்க பல்லாண்டு💐💐💐💐🙏
House maid celebration Diwali 🎇 with owners Antha Mansu ❤ Treating same like owners with friendly The Diwali 🎇 🪔 celebration like family Good script 👌 Heart ❤️ Touching
One of the best short film ... Romba santhoshamaa irukku indha video pakka .... Hats Off actress actor director ... Love you all❤
Best ever video that I've seen on internet today..... Well done nakkalites team!!!!
Thank you so much 😀
Lovely story touch my heart ❤❤ எனக்கு ஊர்ல பேசுற தமிழ் மொழி ரொம்ப பிடிக்கும். கல்யாணியக்கா பேசுற தமிழ் மொழி செம்ம செம்ம அழகு கோபத்துல பேசும் போது நகைச்சுவையா பேசும் போது ரொம்ப க்யூட்டா இருக்கு. எந்த ஊர் மொழி இது. எல்லா தொழில்நுட்ப கலைஞர்களுக்கு வாழ்த்துக்கள்
Kovai
What we experienced can't be explained in just words ❤
Unamaya rombaa nalla script i realyy loved it
Enga kongu mandalathoda sirappea ithuthan super👍👍
கதை குழுவினர் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் அருமையான பதிவு ❤❤ நடித்த அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤❤
Wonderful script. Trying to bring in changes in society with every possible video ... Lovely ... Heart warming ... Must watch for all ... Treating everyone equally goes a long way in building a better society ...
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ். இங்கே அன்பு மட்டுமே எல்லாம் என்று உணர்த்திய பதிவு கண்ணீரை வரவழைத்து விட்டது
Best script 😊 I have never watched any video for 2nd time except this😊❤ Kudos to the team 🎉❤🎉😊
இது வரைக்கும் நான் பார்த்த விடியோவில் இது மிக மிக மிக அருமையாக இருந்தது 🎉🎉❤❤❤ நண்றி நக்லஐட்ஸ்
This video brought a smile on my face ❤ even without my knowledge 😊
Glad you enjoyed it!
@@NakkalitesTamil ❤️ Kudos...keep up the good work team 😊👏
அழுகை வந்தது..... ரொம்ப நல்ல விடியோ
Wonderful script... much needed in today world. Kudos to the team.
Oru feel good movie paatha maari oru feeling super aah iruku....❤❤
This video is really very amazing❤ and the wordings is not enough to describe it because it's more and more super story... wish you all success🥳
Thank you so much 😀
ரொம்ப நாளைக்கு அப்றோம் தரமான சம்பவம் 🎉 heart melt . Good job @nakkalites ❤👍
Eyes filled with tears❤ good day thank you team❤❤❤❤
மனம் நிறைவான கண்ணொளி, நன்றி
Such a amazing content and mesmerizing scenes and scenary...!! All the best Nakkalites friends...!!
அக்கம் பக்கத்தின் சண்டையும்
உதவி என்ற அரவனைப்பும்...
அழகுதான் ❤
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் 🎉
Very nice concept.
Only people with good heart will do all this for their maids.
Hope everyone change.
God bless❤❤❤
அருமை அருமை👏🏻👏🏻❤️இப்படி ஒரு தீபாவளியை எல்லா இல்ல பணிப் பெண்களும் கொண்டாடினால் எப்படி இருக்கும். அருமையான பதிவு. மனசுக்கு மிக சந்தோசமாக இருக்கிறது 👌.நக்களிட்டிஸ் குழுவிற்கு மிக மிக நன்றி. ❤️🙏.
❤❤❤Heart touching concept 😍😍 Fantastic 😍😍❤❤
இது அனைத்தும் கற்பனையே ஆனாலும் நடந்து விடாது என்று ஒரு எண்ணம் மனசுல றெக்கை கட்டி பறக்குது❤❤❤❤❤
This is the best one from nakkalites for being human, keep up the good work team
Neegala movie eduka vendiya aalu... One of the best Diwali short film 🥰 heart touching video🥰
Happy diwali to nakkalites Team🎉🎉
அற்புதமான கதை, திரைக்கதை. நக்கலைட்ஸ் குழுவினருக்கு தீபாவளி வாழ்த்துக்கள்.
Extraordinary performance super support for the team members 🥰❤️💞
Hats off to the team making this ❤❤❤❤
Kalyani amma acting too good superb 👌👌👌👏👏👏👏👏
Kishore u want become a best director of tamil cinema all the best & very good direction 🎬
Intha video ku romba thanks because ithu mathiri unmaya nadanthathu illa ana nadanatha nalla irunthurukkum nu thonuchu enga Amma maid chinna vayasula avangalukku odambu mudiyana nanum work pathu irukka but oru good day enakku la oru wish kuda pannathu illa and avanga ellam happy ah irupanga atha pathu work mudichittu vtlku varuva atha enga chinna vayasu diwali 😊
Such a wholesome video ❤
Good feel.... 😘 அருமை... 💛💯
Nakkalites at its best 😍 kudos to team 👏
Ivlo periya message aa evlo simple aa sollirukeenga!!! Sabash. Arumai.🎉🎉🎉🎉
அற்புதமான concept❤
Ithu realty la nadakuma nu therila... But nadakanum nu ipati oru video eduthathukaga intha team ku periya hats off
one of the best scripts i saw recently in nakkalites
எழுத்தாளர் திலிப் க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்
Happy Deepawali Nakkalites Guys ❤🥳😊
Claimax Ethirpakkaway Illanga,,, Supper nga...❤❤❤
Nakkalites are back ❤
Its all about our expectations only 😌but reality la yaar iruka matanga🙃but oru sila per ipdi irupanga😌😌amazing concept😍
Beautiful concept .....very good feel ❤
Thanks a lot 😊
Ungaloda story ellam superb 😊😊😊😊😊 adipoliyanee ellam
Super concept Happy Diwali to nakkalites team 🎉🎉
this is what we need in your society. being surrounded by selfish people this type of kind respect towards them is bless
One of the best concept I have watched ❤, Thank you for inspiring 🙏
Wow, thank you!
Semma positive vibes..Na konjam depression la irtha insta la shorts pathutu Inga vanthu full aa pathaaa..plz do like this
Nakkalites has its own way ❤
Really my heart touching script not a script very soulful 💓💓💓💕
Nakkalites only can do this kind of scripts...❤ Big hugs to you all guys...😍
Thukkam thoondayaa adaikuthu gaa heart touching story 😢❤❤❤
10 mins la ivalo super scrip eduka mudiumna adhu nakkalites team aala tha mudium
உண்மையிலேயே செம்ம 🥰🥰🥰🥰
शुभ दिपावली🎉🎉🎉 form Rajasthan