About Centre for yoga studies.Annamalai University.CHIDAMBARAM.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025

ความคิดเห็น • 14

  • @srirajaraniconsultancy6268
    @srirajaraniconsultancy6268 2 หลายเดือนก่อน

    Great ❤

  • @kalpzsvlog7879
    @kalpzsvlog7879 ปีที่แล้ว

    🙏✨

  • @tamilyoga
    @tamilyoga 2 หลายเดือนก่อน

    ஆத்ம வணக்கம்
    நன்றி ஐயா

  • @jaipulsar007
    @jaipulsar007 ปีที่แล้ว

    Dr.Venkatachalapathy Sir Thank You

  • @yogapattabi3283
    @yogapattabi3283 2 ปีที่แล้ว +1

    மிக்க மகிழ்ச்சி ஐயா...18 ஆண்டுகளுக்கு முன்பு முதன் முதலில் கடவுள் அருளால் யோகக் கல்வியை பட்டயப் படிப்பு படித்துத் தேர்ச்சி பெற்றதற்கு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் ...பிறகு 2010 முதல் 2012 ஆம் ஆண்டு வரை M,Sc, yoga பயின்று பட்டம் பெற்றவன் யான் என்ற பெருமையை பெற்றது எனது பாக்கியம்...இப்படிப்புகளில் எனக்கு தாங்கள்தான் ஆசிரியர் என்று பெருமையுடன் கூறிக்கொள்ளக் கடமைப்பட்டுள்ளேன்... தாங்கள் கற்பித்தமுறை என்னைக் கவர்ந்தது..அதன் உந்துதலினால், படிப்படியாக முழுநேரக் கல்வியாகவே M.Phil மற்றும் Ph.D. படிப்புகளை யோகாவில் முடித்தேன்.. கல்லூரியில் பேராசிரியர் என்ற அளவிற்கு உயரக் காரணமான தங்களை (Dr. Venkatachalapathy) வாழ்நாளில் மறக்க முடியாது...
    நன்றிகள் ஐயா... தங்களது பணி மகத்தானது.. தாங்கள் மேன்மேலும் உயர்ந்த நிலையை அடைய திருமூலர் முதலான சித்தர்களின் அருளாசிகளும் ஆடல் வல்லானின் அனுக்கிரகமும் துணை நிற்கட்டும்....
    **ஒருமைக்கு தான் பெற்ற கல்வி எழுமையும் ஏமாப் புடைத்து**
    நன்றிகள்
    💪👍👌🙏☘️🌿🌴🍀🌲🌷🌸 முனைவர் சக்கர.பட்டாபி..

    • @arunprasanth5940
      @arunprasanth5940 2 ปีที่แล้ว

      அய்யா....தயவுசெய்து உங்கள் தொலைபேசி எண் கிடைக்குமா ? உங்களுடன் சில தகவல்களை பெற வேண்டும்...

  • @NarasimhaMurthyVadlamani
    @NarasimhaMurthyVadlamani 2 ปีที่แล้ว +1

    Very nice explanation sir thank you Sir

  • @seshanaravamudhan5241
    @seshanaravamudhan5241 2 ปีที่แล้ว +1

    1966ல் விளையாட்டுத் துறையில் யோகப் பயிற்சி திரு.யோகி.N.ராஜன் என்பவரால் சொல்லிக் கொடுக்கப்பட்டது. இந்த பயிற்சியில் நானும் சுமார் 35 ஆசனங்களை கற்றுக் கொண்டேன்.

  • @anupriyanatraj9682
    @anupriyanatraj9682 3 ปีที่แล้ว +1

    Excellent sir 🙏

  • @seshanaravamudhan5241
    @seshanaravamudhan5241 2 ปีที่แล้ว +1

    உங்கள் மணி சிறக்க வாழ்த்துக்கள்.

  • @ashasreekrishnan8642
    @ashasreekrishnan8642 2 ปีที่แล้ว +1

    Thank you Sir 🙏

  • @esakkisakthi5554
    @esakkisakthi5554 6 หลายเดือนก่อน

    ஐயா msc yoga தமிழ் நாட்டில் தமிழ் வழியில் இல்லையா? இருந்தால் அதிக அளவில் எல்லோரும் பபன் அடைவார்கள்

  • @neemam565
    @neemam565 3 ปีที่แล้ว

    Great sir

  • @sathiyajothi6193
    @sathiyajothi6193 8 หลายเดือนก่อน

    Hello sir. Tamil medium irruga Msc yoga sir