தமிழர்களின் கலைக்கும், நாட்டு புற பாடல்களுக்கும் ஈடு இனையென்பது இல்லை என்று தான் சொல்ல வேண்டும்,.💕💕அருமை அருமை👌👌..எல்லாவற்றிலும் தனித்துவம் மிக்கது.💞💞...வாழ்க கலைஞர்கள்.🙌...வளர்க பண்பாடு..🙏..நன்றி நன்றி🙏
பாராட்டுக்கள் பல ...🤗🤗✌️🔥 நானும் ஒரு கலைஞன் தான்.... சரியான வழிகாட்டுதல் இல்லாமல்.. ... தகுந்த நிலையை அடைய முடியவில்லை😓😓😓😔 இருந்தாலும் தொடர்கிறேன் கலை பயனத்தை 😍😍😍😍
அருமை. தமிழர் பண்பாட்டு கலைகளில் கரகத்திற்கு முக்கிய பங்கு உண்டு. தமிழர்கள் தங்கள் வீட்டுத் திருமண விசேடங்களில் கரக கலையை மேடையேற்றினால் இந்த கலை வாழும். நலிந்த கலைஞர்களுக்கும் விடியல் பிறக்கும். தமிழக அரசும் கோவில் மற்றும் அரசு விழாக்களில் கரகம் நிகழ்ச்சிக்கு உத்திரவிட்டால் அதுவே நலிந்து மறைந்து கொண்டிருக்கும் இந்த கலைக்கு உயிரூட்டும்.
@@Sivakasisreekalaikulu இத்தொண்டை தொடர்ந்து தொடரவும்... நிறைய பேருக்கு கற்று தாருங்கள்... சிலர் காம ஆட்டத்திற்கு கரகாட்டம் என்று போலியான பெயரை சூட்டிக் கொண்டு தமிழ் கலையை அழித்து வருகிறார்கள்... உங்களை போன்ற சிலரால் தான் தமிழ் கலை வாழ்கிறது
Vera level sago......and akka..... I'm in search of words to describe this performance........I can't found anything to express my thoughts.....and feeling......the only thing we have to give these kind of artists are our claps and support.......👏👏👏👏👏🔥🔥🔥🔥🔥🔥....... enaku vera ena solrathunae therila pa......❤️❤️
Steps,ஒருங்கிணைப்பு அருமை. நன்றாகப் பயிற்சி எடுத்திருக்கிறார்கள். யாருடைய தலையில் இருந்தும் கரகம் சற்றும் விலகவில்லை. மேடையில் வெளிச்சம் குறைவாக இருப்பது மட்டுமே குறை. கலைஞர்களின் முகமும் முக பாவனையும் தெளிவாகத் தெரிந்தால் சிறப்பாக இருக்கும்.
Super brothers and sister my hearty congratulations to all, in my college days I also so many times performed, after long time I'm seeing nice dance you people brings my old sweet memories thank you so much, Be Happy always
இது உண்மையான தமிழகத்தின் பாரம்பரிய மிக்க தமிழை போற்றி வணங்க கூடிய கரகாட்டம் ஆனால் நிறைய மக்கள் குறவன் குறத்தி ஆட்டத்தை கரகாட்டம் என்று தவறாக புரிந்து கொண்டு இருக்கிறார்கள்
வணக்கம் அண்ணா நான் கும்பகோணம் அருகே உள்ள ஆடுதுறை எனக்கு கரகாட்டம் ரொம்ப பிடிக்கும் எந்த ஊர் அண்ணே நீங்கள் நான் கற்று கொள்ள வேண்டும் கற்று தருவீர்களா தயவு செய்து அண்ணே
பாடலின் இசையுடன் கால் சலங்கை ஒலியை ரசித்தவர்களுக்கு தெரியும் இசையின் மகிமை 😍✌🏻️
அனைத்து சகோதரர்களும் அருமையான நடனம் சகோதரியின் அழகான நளின நடனம் இன்னும் அருமை.
Tq so much bro ❤️
இது தமிழ் நாட்டின் பெருமை மிகு கலை🙏🏻
தமிழன் என்று பெருமை பட இது ஒன்று போதும்.
இதே channel-லே கரகாட்டம் என்ற பெயரில் இன்னும் வேற videos இருக்கு. அதையும் பாரு. அப்புறம் தெரியும், பெருமையா இல்லையானு
@@khannahhaasan9582 and
அருமை மதுரை மாவட்டம் அளவில் காவடி ஆட்டத்தில் நான் தொடர்து 4 வருடம் முதல் பரிசு 14வருடங்களுக்கு முன்
Valthukkal
Valthukal sago.....👍
🙋♂💐
அருமை...☺
Valthykal
இந்த அனைத்து நடன
கலைஞ்சர்களுக்கு நான்
தலை வணங்குகிறேன்......
அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்..... 🙏🙏🙏🙏🙏
🎉
தமிழர்களின் கலைக்கும், நாட்டு புற பாடல்களுக்கும் ஈடு இனையென்பது இல்லை என்று தான் சொல்ல வேண்டும்,.💕💕அருமை அருமை👌👌..எல்லாவற்றிலும் தனித்துவம் மிக்கது.💞💞...வாழ்க கலைஞர்கள்.🙌...வளர்க பண்பாடு..🙏..நன்றி நன்றி🙏
இவர்கள் நடனத்தை நான் நேரில் பார்த்துள்ளேன்... அருமையான நடனம்
ஆஹா கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்கு very beautifull karagam
அருமையான பாடல், அருமையான நடனம் 🙏🙏🙏
🙏🙏 உங்களைப் போன்றவர்களால் தான் இந்த தமிழ் மண் மணக்குது.
தமிழனுக்கு நிகர் தமிழனே அற்புதமான ஆட்டம் வாழ்த்துக்கள் இந்த குழுமத்திற்கு
Wwwhhhat energy pa.... Then coordination semma.. எந்த இடத்தில் pause பண்ணி பாத்தாலும்.... Fantastic coordination... Congratulations all
Awsome
சூப்பர் நடனம் ஆடிய அனைவருக்கும் வாழ்த்துகள்.
அருமையான ஆட்டம் அக்கா மற்றும் அண்ணன்மார்களுக்கு தம்பியின் வாழ்த்துக்கள்👌👌👌🔥🔥🔥🔥
ஆயிரம் முறை பார்த்தாலும் மேலும் மேலும் பர்ர்க்க ஆசையும் ஆவலும் ஏறுகிறது இத்துடன் 36 வது முறை 😍💐 நல்லா இருக்கனும் 🙌
❤️❤️tq
பாராட்டுக்கள் பல ...🤗🤗✌️🔥
நானும் ஒரு கலைஞன் தான்....
சரியான வழிகாட்டுதல் இல்லாமல்.. ... தகுந்த நிலையை அடைய முடியவில்லை😓😓😓😔
இருந்தாலும் தொடர்கிறேன் கலை பயனத்தை 😍😍😍😍
U from
@@Sivakasisreekalaikulu திண்டுக்கல்
அருமை. தமிழர் பண்பாட்டு கலைகளில் கரகத்திற்கு முக்கிய பங்கு உண்டு. தமிழர்கள் தங்கள் வீட்டுத் திருமண விசேடங்களில் கரக கலையை மேடையேற்றினால் இந்த கலை வாழும். நலிந்த கலைஞர்களுக்கும் விடியல் பிறக்கும். தமிழக அரசும் கோவில் மற்றும் அரசு விழாக்களில் கரகம் நிகழ்ச்சிக்கு உத்திரவிட்டால் அதுவே நலிந்து மறைந்து கொண்டிருக்கும் இந்த கலைக்கு உயிரூட்டும்.
என்னிடம் சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை 👌👌👌❤️
அருமை சிறப்பு ...தலைவணங்குகிறேன்.. வாழ்க தமிழ்..வளர்க நம் பாரம்பரியம்
Perfect coordination.If lightning is brighter it would've been very nice.
எத்தனை தடவை பார்த்தாலும் நிறைய தடவை பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது முகத்தைப்பார்க்க முடியவில்லை
Matha videos la face therium parunga😍
இவ்வளவு அற்புதமான நடனத்தை பிரகாசம் இல்லாமல் இருளில் பார்ப்பது போல் உள்ளது
இன்னும் எத்தனை கோடி ஆடல்முறை வந்தாலும் நம் கலைக்குநிகர் எதுவும் இல்லை கலைங்கர்கலுக்கு வாழ்த்துக்கள்...
அப்பப்பா அட்டகாசம்
இந்த பாடலின் சொந்த நடனத்தையே மிஞ்சி விட்டது
நிகற்புதம்
Tq tq ❤️
Subscribe pannitu dhan comment poduren. Cinema la idha eduka avalo retake rehearsal ellam irukum. Single video la ivalo periya dance sequence adhuvum semma perfectaa... Appa... Nenachi pakave pullarikudhu. Semma ya iruku. வாழ்த்துக்கள்
Tq tq ❤️
Vera level valthukkal anna akka nanum school days la karaga aattam aadirukken .neenga vera level .
Vera vera level chanceah illa ena oru coordination antha girl dance fabulous
Ennoda utambellam silurkkuthu intha dance pakkum pothu semma vera level performance
Vera level salangai Oli is fantastic 👌👌👌👌👌👌🙏🙏🙏🙏
இதற்கு பெயர் தான் கரகாட்டம் ❤❤❤❤❤
Tq tq bro ❤️
@@Sivakasisreekalaikulu இத்தொண்டை தொடர்ந்து தொடரவும்... நிறைய பேருக்கு கற்று தாருங்கள்... சிலர் காம ஆட்டத்திற்கு கரகாட்டம் என்று போலியான பெயரை சூட்டிக் கொண்டு தமிழ் கலையை அழித்து வருகிறார்கள்... உங்களை போன்ற சிலரால் தான் தமிழ் கலை வாழ்கிறது
excellent performance, great choreography & good coordination.
எனக்கு கரகாட்டம் மிகவும் பிடிக்கும் தமிழனின் வரலாற்றில் கரகாட்டமும் ஒர் முக்கியமான கலை ஆகும்
Vera level same dancers ennoda marriage ku dance pannanga semma dancers.. keep rocking yaa
Vera level sago......and akka..... I'm in search of words to describe this performance........I can't found anything to express my thoughts.....and feeling......the only thing we have to give these kind of artists are our claps and support.......👏👏👏👏👏🔥🔥🔥🔥🔥🔥....... enaku vera ena solrathunae therila pa......❤️❤️
Tq so much really 👍❤️tq
அருமை அருமை நாகரீகமான நடனம் அருமை அருமை வாழ்த்துக்கள்
Asinga aduvankalukku ethu rompa perima padanum evanga dance adurathukku so quit
Ippadi oru karakkattam paththu illai. Semma
Semma well trained dancers in karakatam
வாழ்த்துக்கள். மனவாசனைக்கு வணங்கிகிறோம்.
🤗🇱🇰💐
Steps,ஒருங்கிணைப்பு அருமை. நன்றாகப் பயிற்சி எடுத்திருக்கிறார்கள். யாருடைய தலையில் இருந்தும் கரகம் சற்றும் விலகவில்லை. மேடையில் வெளிச்சம் குறைவாக இருப்பது மட்டுமே குறை. கலைஞர்களின் முகமும் முக பாவனையும் தெளிவாகத் தெரிந்தால் சிறப்பாக இருக்கும்.
என்ன சொல்றதுன்னே தெரியல அவ்ளோ அருமையா இருக்கு...
Very nice... Pakka romba alaga erukku, i love this video.
Super brothers and sister my hearty congratulations to all, in my college days I also so many times performed, after long time I'm seeing nice dance you people brings my old sweet memories thank you so much, Be Happy always
அருமையான நடனம் 👍👍👍👍👍👍🙏👏👏👏வாழ்த்துக்கள்.
மிக அருமையாக இருந்தது👌
எம் மண்ணின் பாரம்பரியமும் கலாச்சாரமும் இன்னும் அதே வீரியத்தோடு மாறாது மறையாது இருப்பது மனதிற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது
Romba romba nanri and happy sir
சூப்பர் தமிழ் கலாச்சார கலை வரவேற்கிறோம்
Wonderful 6persons amazing a performance. சூப்பர் 🌹🌷🌹
they're all doing an amazing job!!!! the man who is at the front right at 0:35 especially seems very joyful in his dance!
Well coordination, super energy. One of the best karagattam. 👏👏👏👏
இது தான் நம்ம culture டான்ஸ் சூப்பர்
Kayiru katamal karagam vaithu aadiyullen. School days la. Sweet memories...
இது உண்மையான தமிழகத்தின் பாரம்பரிய மிக்க தமிழை போற்றி வணங்க கூடிய கரகாட்டம் ஆனால் நிறைய மக்கள் குறவன் குறத்தி ஆட்டத்தை கரகாட்டம் என்று தவறாக புரிந்து கொண்டு இருக்கிறார்கள்
Light velicham Nalla theliva irutha innum supera irukum
அருமை யானா நடனம் சூப்பர்
அருமையான நடனம்
Super ❤️👌💞💞💞💞💞 அருமையான பதிவு 🌺🌺🌺🌺🌹🌹🌹🌼👌👌👌👌👌
சூப்பர் .வெளிச்சம் இல்லாத நிலையில்
Super mass 🔥🔥🔥🔥🔥🔥🔥 வாழ்க கலை வளர்க கலைத்துறை
Really excellent performance 😍
Wonderful choreography ❤💖
O
0
Excellent performance, bharatham is nothing compared to karagam,karagam balancing is difficult ,but photo coverage is very bad ,such a hard work dance
College days gnaabagam varuthu❤😍😥
அருமை உங்கள் தொலைபேசி எண் கிடைக்குமா?
7339048355
Super
Vera level
Very excellent dance
It's very very superb... Especially that girl dance
தமிழர் பெருமை சேர்க்கும் கரகாட்டம் வாழ்க வாழ்க
Vera level dance
💐💐💐💐
மிகவும் அற்புதம் வாழ்த்துக்கள்
மிகவும் அழகான நடனம்
அருமை அருமை அருமை அருமை. P.Gopal (ex-serviceman).
Front focus light erunthiruntha avanga face clier aa therinjirukkum pa, 👌👌👌
song Nalla Iruku....... Aana iruttaa iruku 😮😮😮
Sry light stage la set panala. So
Wowwweeee❤❤❤what a performance
Var llavall super👌👌👌🙏🙏
Romba nal achu Entha mathiri nalla dance pathu thank you very much this video
Tq tq so much 👍. ❤️
Super dance 👌👌👌👌
what a perfomence!!!
Super. Keep doing more... And thanks for such a wonderful performance
Vera level brothers and sister👍😁😁😁😁😁😁😁❤️❤️❤️❤️
Excellent performance 🙏🙏🙏
அருமை அற்புதம் நண்பர்களே
Vera level ya... 😘neega
அருமையான நடனம்...
மிக மிக அருமை 👏👏👏👏👏👏👏
So cute dance 😍😍😍
Vazghthukkal arumsiyana attam👌👌👌
சிவகாசியிலா..... நமக்குத் தெரியாமப் போச்சே....
Sivakasi la than sir. If u want any programs contact me sir . 7339048355
Wow semmma chanceless steps awesome folk dance performance I want to see in direct pls inform the next program if chennai most welcome
👍👍❤️
Karakam nam thamil naddin kalacharam ithuthan karakam semma good nalinam super
Antha ponnu Vera leval...
Wow semma dance all the best bro sis
வணக்கம் அண்ணா நான் கும்பகோணம் அருகே உள்ள ஆடுதுறை எனக்கு கரகாட்டம் ரொம்ப பிடிக்கும் எந்த ஊர் அண்ணே நீங்கள் நான் கற்று கொள்ள வேண்டும் கற்று தருவீர்களா தயவு செய்து அண்ணே
Vera level 💯💥💯
Ayya Nadar janaki Ammal college sivakasi nan padichcha college student ellarum dance super
Tq ❤️
அருமையான பதிவு நன்றி
வாழ்த்துக்கள் சகோதரர்களே
வாழ்த்துகள் சிறப்பு நன்றி
அருமை! பாராட்டுக்கள்!
Edhan Naa 100 thadavaikku mela thirumba thirumba paathutan avalo super ♥️