ஐயா நான் கடக ராசி ஆயில்யம் நட்சத்திரம் நான் வெளிநாட்டில் 10 ஆண்டுகளாக வேலை செய்து கொண்டிருக்கிறேன் நண்பர்களின் நம்ப வியாபாரம் செய்ய இறங்கி எல்லா பணமும் இழந்து விட்டேன் டிரேடிங்கில் சென்று ட அதிலும் பல நஷ்டம் நகை நிறைந்து விற்றுவிட்டேன் பேங்கில் நகைக்கடன் உள்ளது இன்னைக்கு கடன் தான் மிச்சம் வட்டி கட்டிக் கொண்டு இருக்கிறேன் இதை நினைத்து நினைத்து நோய் வந்து மாத்திரை சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன் எப்பொழுதுதான் விடிவுகாலம் பிறக்கும்
😂 எனக்கு கடக ராசி கடக லக்கனம் இதுவரை என் வாழ்வில் நல்லது என்பது நடக்கவே இல்லை திருமணம் என்பது கணவன் இறந்துவிட்டார் பிள்ளைகள் இரண்டு வளர்ப்பதற்கு மிகவும் கஷ்டமாக உள்ளது வருமானம் இல்லை கால் வலி இடுப்பு வலி வந்ததால் வேலைக்கு போக முடியவில்லை வீட்டில் வருமானம் இல்லை எனக்கு எப்பொழுது நல்ல காலம் பிறக்கும் என் பிறந்த தேதி 11 மூணு 19 77
6:29 started 😂😂😂
கடகம் இராசி
கடகம் லக்கினம்
ஆயில்யம்-2
Like it
Good Explain sir, Thank u
சிறந்த விளக்கம் தந்து இருக்கிறீர்கள் நன்றி பாராட்டுகள்.
ஐயா நான் கடக ராசி ஆயில்யம் நட்சத்திரம் நான் வெளிநாட்டில் 10 ஆண்டுகளாக வேலை செய்து கொண்டிருக்கிறேன் நண்பர்களின் நம்ப வியாபாரம் செய்ய இறங்கி எல்லா பணமும் இழந்து விட்டேன் டிரேடிங்கில் சென்று ட அதிலும் பல நஷ்டம் நகை நிறைந்து விற்றுவிட்டேன் பேங்கில் நகைக்கடன் உள்ளது இன்னைக்கு கடன் தான் மிச்சம் வட்டி கட்டிக் கொண்டு இருக்கிறேன் இதை நினைத்து நினைத்து நோய் வந்து மாத்திரை சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன் எப்பொழுதுதான் விடிவுகாலம் பிறக்கும்
சிவாய நமக🙏🙏🙏
சார்.. நான் அமைதியாக.. இருந்தாலும்... பிரச்சனைவந்துவிடுகிறது
True bro!!
Ss😢
Sss
Yes
True
Will you see Astrology kfor me
Sundaramoorthy V
sun will stay 30days only right guruji? then whole rahu parchi will be good
🙏 Thank you so much Guruji
6.37 started
Thank you sir
சிறப்பு அம்பி. நன்றி
கடகராசி
கடக லக்னம்
பூசம் நட்சத்திரம்
சுக்கிர திசை எப்படி சார் இருக்கும்
இதைத்தவிர வேறு ஒன்றும் இல்லை.
😢😢
No use . Simply waste
😂😂😂😂😂
ஜாதக கட்டத்தில் நிற்கும் ராகு கேது போல Same position ராகு கேது இப்போ வராங்க 😢
என் கணவனை இழந்தேன்
Y, mam
U frome
எனக்கு மனைவி இழந்தேன்
கடகம் கஷ்டம் : பூசம் நாசம் 😂😂😂
Dey😂😂😂😂
What about ayliam
😂 எனக்கு கடக ராசி கடக லக்கனம் இதுவரை என் வாழ்வில் நல்லது என்பது நடக்கவே இல்லை திருமணம் என்பது கணவன் இறந்துவிட்டார் பிள்ளைகள் இரண்டு வளர்ப்பதற்கு மிகவும் கஷ்டமாக உள்ளது வருமானம் இல்லை கால் வலி இடுப்பு வலி வந்ததால் வேலைக்கு போக முடியவில்லை வீட்டில் வருமானம் இல்லை எனக்கு எப்பொழுது நல்ல காலம் பிறக்கும் என் பிறந்த தேதி 11 மூணு 19 77
சார். கடன் பிரட்சனை.. மரண பயம்
என் கணவருக்கு கடகம் ராசி ஆயில்யம் நட்சத்திரம் ஆனால் எனக்கும் கடகம் புனர்பூசம் 4ம் பாகம் எங்களுக்குள்ள நிறைய பிரச்சனை என்ன பண்ண சொல்லுங்கள்
Love marriage?
Poosm/santhirathisai
எனக்கு லக்கினத்தில் (ரிஷபம்) இருக்கார் கேது ) ங்கக
உண்மை ஐயா
சார் சனி. 8 .லா இருந்தாரு 😢 மறுபடியும் ராகு .8. லா வரார் 😢 என்ன பண்ணப் போகுது😢 பயமா இருக்கு 😭😭😭
சந்திரன் திசை நடக்கிறது
Thevai atra idamatram
தம்பிரான் தோழர் சுந்தரர்க்கு வழி தோன்றலா... 😂😂 எந்த விதத்தில்.. பொய் உரை...