Uirerodu Uieraga

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ย. 2024
  • Worship song by Daniel Jawahar

ความคิดเห็น • 1.3K

  • @janine1553
    @janine1553 5 หลายเดือนก่อน +42

    Anybody hearing this song in 2024 ?
    Like 👍

  • @nagomibalasubramani2653
    @nagomibalasubramani2653 6 ปีที่แล้ว +73

    yirodu Uyiraga Kalanthavaru
    உயிரோடு உயிராக கலந்தவரு யாரு சொல்லு
    எங்க இயேசு (3) என்று சொல்லு
    இதயத்திலே துடிதுடிப்பாய் வைத்தவரு யாரு சொல்லு
    நம்ம இயேசு (3) நல்லா சொல்லு
    தாயின் கருவில் தெரிஞ்சவரு
    என் பேரை சொல்லி அழைச்சவரு
    எனக்காக (3) மரித்தீரே
    எனக்காக (3) உயிர்த்தீரே
    1. பூமியில் வந்தாரே
    அன்பை விதைத்தாரே
    சந்தோஷம் தான் (2)
    அன்று நடந்த அற்புதங்கள்
    இன்று இங்கு நடக்கும் ஐயா
    குறைகள் எல்லாம் நிறைவாய் மாறும்
    இயேசு மட்டும் எனக்கு போதும் - எனக்காக
    2. கிருபை தருபவர் பெருக செய்பவர்
    ஆராதிப்போம் (2)
    யோசனை தந்து நடத்திடுவார்
    பெரிய காரியம் செய்திடுவார்
    உலகத்தை ஜெயித்தார்
    சாத்தானை அழித்தார்
    கண்ணீரைத் துடைத்து சுகம் கொடுப்பார் - எனக்காக
    3. உன்னைப் படைத்தவர் என்னைப் படைத்தவர்
    அழகானவர் (2)
    ஏந்தி தூக்கி சுமந்தார் ஐயா
    கண்மணி போல் காத்தார் ஐயா
    நீயும் நானும் அவரின் சொந்தம்
    உலகத்தை நாமும் கலக்கிடுவோம் - எனக்காக
    Share this:

  • @jesuslovesyoufromnetherlan9646
    @jesuslovesyoufromnetherlan9646 10 ปีที่แล้ว +399

    புதிய தலைமுறை கிறிஸ்தவர்கள் புதிய ராகத்தில் புதிய பாடல்களை பாடுவது சந்தோசமாக இருக்கிறது. எல்லாமே தேவனுடைய மகிமைக்காகவே.

    • @soorigideon21
      @soorigideon21 7 ปีที่แล้ว +8

      idhu pakka cinema music from movie stalin 2004 telugu

    • @anthonytaluri9200
      @anthonytaluri9200 7 ปีที่แล้ว +6

      Jesus Loves You from Netherlands's

    • @RajaRaja-qc5dn
      @RajaRaja-qc5dn 7 ปีที่แล้ว +4

      Jesus Loves You from Netherlands GOD.BLASsYOU😊😆😄😃☺

    • @manidasannesam9671
      @manidasannesam9671 7 ปีที่แล้ว +3

      Jesus Loves You from Netherlands

    • @nilasoru924
      @nilasoru924 7 ปีที่แล้ว +3

      Jesus Loves You from Netherlands

  • @yamahaappu2725
    @yamahaappu2725 4 ปีที่แล้ว +5

    Kuraigal eallam niraivay marum Yesu Mattum eanaku potuum................ Jesus Christ is my shepherd and provider.

  • @Shekinashekina79
    @Shekinashekina79 ปีที่แล้ว +13

    Na 5th padikum podthu ketta song😊ippo my age 19🥰all time my fav song

  • @sanmugamnaagarani5959
    @sanmugamnaagarani5959 2 ปีที่แล้ว +13

    சொல்லு வார்த்தை இல்லை கர்த்தர் உங்களை மேல் மேலும் ஆசிர்வாதிர்பர் அருமையான பாடல்

    • @shanmugammy9298
      @shanmugammy9298 2 ปีที่แล้ว +2

      அருமையான பாடல் தம்பி உங்கள் குரல் அழகாக இருக்கு கர்த்தர் உங்களை மேல் மேலும் ஆசிர்வதிப்பார்👏👏🤝🤝

  • @angelpriyaangelpriya713
    @angelpriyaangelpriya713 6 ปีที่แล้ว +5

    unmaiyavea andavar enakkaka thaa marithaar enakkakavea thaa marubadiyu uyirthaar............I love my jesus

  • @56jemima26
    @56jemima26 5 ปีที่แล้ว +25

    Whenever I feel frustrated, I will hear this song... It gives me hope to compete in this huge world ... This song makes me realize that I'm a chosen one💞💞

  • @Raja-iz9ib
    @Raja-iz9ib 3 ปีที่แล้ว +5

    எப்பொழுதும் என் இதயத்தில் இருப்பவர் இயேசு மட்டும் தான்....

  • @The_men_104
    @The_men_104 ปีที่แล้ว +5

    Na intha song ah 7years ku munnadi paatha athukku aprm ipotha kekkura 💯👍

  • @johnthomas1900
    @johnthomas1900 8 ปีที่แล้ว +5

    Nowadays Christian songs are like Cine Songs and the Cine Songs are more like Christian Songs. :)

  • @user-fn3lg8cn1k
    @user-fn3lg8cn1k หลายเดือนก่อน +1

    உயிரோடு உயிராக கலந்தவரு யாரு சொல்லு
    எங்க இயேசு (3) என்று சொல்லு
    இதயத்திலே துடிதுடிப்பாய் வைத்தவரு யாரு சொல்லு
    நம்ம இயேசு (3) நல்லா சொல்லு
    தாயின் கருவில் தெரிஞ்சவரு
    என் பேரை சொல்லி அழைச்சவரு
    எனக்காக (3) மரித்தீரே
    எனக்காக (3) உயிர்த்தீரே
    1. பூமியில் வந்தாரே
    அன்பை விதைத்தாரே
    சந்தோஷம் தான் (2)
    அன்று நடந்த அற்புதங்கள்
    இன்று இங்கு நடக்கும் ஐயா
    குறைகள் எல்லாம் நிறைவாய் மாறும்
    இயேசு மட்டும் எனக்கு போதும் - எனக்காக
    2. கிருபை தருபவர் பெருக செய்பவர்
    ஆராதிப்போம் (2)
    யோசனை தந்து நடத்திடுவார்
    பெரிய காரியம் செய்திடுவார்
    உலகத்தை ஜெயித்தார்
    சாத்தானை அழித்தார்
    கண்ணீரைத் துடைத்து சுகம் கொடுப்பார் - எனக்காக
    3. உன்னைப் படைத்தவர் என்னைப் படைத்தவர்
    அழகானவர் (2)
    ஏந்தி தூக்கி சுமந்தார் ஐயா
    கண்மணி போல் காத்தார் ஐயா
    நீயும் நானும் அவரின் சொந்தம்
    உலகத்தை நாமும் கலக்கிடுவோம் - எனக்காக

  • @samuelesther9819
    @samuelesther9819 9 ปีที่แล้ว +115

    fantastic song i like this song no words to speak about this song\
    \

  • @elakkiyai3944
    @elakkiyai3944 6 ปีที่แล้ว +13

    when hearing this song...each and every word runs in my blood....makes me feel so powerful...can't say in words....Yesu mattum enaku podhum....I can't live without jesus

  • @asha3424
    @asha3424 10 ปีที่แล้ว +87

    Very power full song ..... when i listening this song i fill with gods blessings...... supper full voice Daniel God bless you and ur projects ....... i m big fan of u ......bro . 'Ulagathai Navum Kalakiduvom' Aaamen!!!!!!!!

  • @blessinapearline1722
    @blessinapearline1722 7 ปีที่แล้ว +105

    Nc song my favourite

  • @charles_samuel
    @charles_samuel 3 ปีที่แล้ว +6

    உயிரோடு உயிராக ... Beautiful song bro, thank you Jesus 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jayashree5840
    @jayashree5840 4 ปีที่แล้ว +6

    My fav ❤️ song I love my Jesus...🤰🏼thaien karuvel nammai tharichavaru

  • @kodurakurangu
    @kodurakurangu 8 ปีที่แล้ว +28

    Jesus is our saviour trust him ad live in him he will save u ad show u the way

  • @roshiniy6554
    @roshiniy6554 4 ปีที่แล้ว +2

    Neeyum naamum avaradhu sondham ulagathai naamum kalakiduvom🤗love you Jesus

  • @devads5154
    @devads5154 6 ปีที่แล้ว +114

    டேனியல் அண்ணா சூப்பர்👌👌

  • @praveenkumar-uu1gb
    @praveenkumar-uu1gb 6 ปีที่แล้ว +144

    semma song...very very nice song anna ..God bless u...👍👍👍

  • @anuash4961
    @anuash4961 2 ปีที่แล้ว +4

    My favorite song 😘😘😘😘😘I love you Jesus

  • @sweetlin7390
    @sweetlin7390 2 ปีที่แล้ว +9

    My favourite song 😍

  • @shinisingh5511
    @shinisingh5511 6 ปีที่แล้ว +119

    Thayin karuvil arinthavaru en pera solli alaichavaru...✌✌✌✌

  • @ranjini.aarmugam1628
    @ranjini.aarmugam1628 4 ปีที่แล้ว +1

    He his has mixed in my blood and he have chosen me for himself before in my mother stomach and his grace and love made me more stronger

  • @vinayakaselvi6472
    @vinayakaselvi6472 7 ปีที่แล้ว +151

    I love u darling jesus

  • @selwinn8520
    @selwinn8520 3 ปีที่แล้ว +2

    Intha song ku na danc adiruken
    thanks for Jesus ❤️❤️❤️🙏❤️❤️

  • @johnstephen6555
    @johnstephen6555 8 ปีที่แล้ว +107

    heart touching song

    • @soorigideon21
      @soorigideon21 7 ปีที่แล้ว +1

      cinema tune stolen from movie stalin telugu

    • @kavibabybooo4007
      @kavibabybooo4007 6 ปีที่แล้ว +1

      Most luvable n cute song😍😍😍❤😊😊😊😘😘💋

    • @vishnujoshph7767
      @vishnujoshph7767 6 ปีที่แล้ว

      +Kaviarasi .S nccmscbdkofssnndcsso poo defmsfsbmsvdsshwooeo😊😀😁😂😃😄😆😯😯😐😑😕😠😬

    • @ksagariya4590
      @ksagariya4590 6 ปีที่แล้ว

      John Stephen
      S u r right

    • @ammuammu9360
      @ammuammu9360 6 ปีที่แล้ว

      nice song😃😄😍

  • @emohan956
    @emohan956 5 ปีที่แล้ว +2

    தேவனுக்கே மகிமை

  • @Jesuswordmemorizedaily
    @Jesuswordmemorizedaily 6 ปีที่แล้ว +15

    praise the Lord ....good song this songs are great ....more songs like this pls ...

  • @enockinbaraj497
    @enockinbaraj497 ปีที่แล้ว +6

    Alltime favourite song

  • @skavit47
    @skavit47 9 ปีที่แล้ว +80

    awesome song, feel like dancing

  • @antonyfrancis7155
    @antonyfrancis7155 6 ปีที่แล้ว +1

    Please pray for my sister she is very serious so plz pray for my sister thank u Jesus 😍🙏 praise the Lord Jesus Christ 😍🙇🙏

  • @Rajesh_L
    @Rajesh_L 8 ปีที่แล้ว +79

    Mr.pradeep இது தங்களுடைய காழ்புனர்ச்சியை வெளிக்காட்டுகிறது.... இது போன்ற பாடல்கள் மகிழ்ச்சி வெளிபடுத்தும் பாடல் அதுமட்டும் அல்லமால் இது நமது கலாச்சாரத்துடன் கூடிய இசையை தன்னகத்தே கொண்டுள்ளது ...
    மகிழ்ச்சியோடு தேவனை துதிப்போம்...

  • @allanallan9295
    @allanallan9295 5 ปีที่แล้ว

    ரொம்ப சூப்பரான பாட்டு பிரதர் எனக்காக மரித்தீர் உங்களமாதிரி வாலிப பிள்ளைகள் ஆண்டவருக்காக என்ன அதிகப்படியாக எழுந்து நின்றது என்னுடைய விருப்பம் ஜீசஸ் ஐ லவ் யூ டி சாங்

  • @rubasri4061
    @rubasri4061 7 ปีที่แล้ว +50

    nice song brother

  • @jeni9454
    @jeni9454 6 ปีที่แล้ว +8

    En peyarai solli azhaithavar yesu oruvare

  • @deb.p2763
    @deb.p2763 8 ปีที่แล้ว +25

    Ive danced for this :) Love the song

  • @marimuthu5164
    @marimuthu5164 3 ปีที่แล้ว +1

    Sama song very very beautiful song ennakku romba putucha song very great

  • @benraeybenjamin3650
    @benraeybenjamin3650 9 ปีที่แล้ว +36

    This is not a live recording.. Song was great.... But some kinda live feel was missed in this video. Ministry needs that.

  • @shanmugapriya8556
    @shanmugapriya8556 4 ปีที่แล้ว +1

    Denial Anna nice song, I love Jesus, oru puthu urchagam kodukkodhu Inga padal

  • @spenigayu4795
    @spenigayu4795 7 ปีที่แล้ว +63

    nic jesus songs

  • @thanuthansila1265
    @thanuthansila1265 6 ปีที่แล้ว +1

    One of my fav song. soo much addicted to diz song always jesus is wid me i always trust lord jesus

  • @nathanieljesus9300
    @nathanieljesus9300 7 ปีที่แล้ว +39

    nice lovely

  • @AlexaAlexa63
    @AlexaAlexa63 6 หลายเดือนก่อน

    Enga School la Na Intha Song ku Dance Adunen 2012 la.I love This Song And My Jesus 👑✝️❤️❤

  • @SDPrabu
    @SDPrabu ปีที่แล้ว +2

    Praise.the.lord.amen

  • @MUCHRris
    @MUCHRris 4 ปีที่แล้ว +2

    My school days class prayer song .....i love this song....2014to 2019...and clg days.2019...ipa 2020.....

  • @m.suganthi1329
    @m.suganthi1329 3 ปีที่แล้ว +2

    Super varthaigal 🙏Amen appa Jesus🙏 only my life✝️

  • @user-su5lu9ns7j
    @user-su5lu9ns7j 11 วันที่ผ่านมา +1

    Yarulam intha vedio va 2024 la pakuringalo oru like poduinga😅

  • @sree6978
    @sree6978 6 ปีที่แล้ว +3

    I like this song very much &this song dedicated my family

  • @mesiyajabavedu9975
    @mesiyajabavedu9975 4 ปีที่แล้ว

    My uth camp program I will dance fr this song love it much more my most favorite song 😍😍😍😍😍😍😍😍😍😍😍

  • @rockrijorockrijo
    @rockrijorockrijo ปีที่แล้ว +3

    Glory to God
    Very nice song
    God bless you🌹

  • @jayeshssjstjayeshsssuperst3253
    @jayeshssjstjayeshsssuperst3253 2 ปีที่แล้ว +2

    Thalai vera levelu song super intro style ✨🌟😎😎

  • @rabeenapaul5052
    @rabeenapaul5052 10 ปีที่แล้ว +10

    superb song bro,extraordinary voice.... really gods gift.

  • @esakkik9720
    @esakkik9720 6 ปีที่แล้ว +2

    I love this song and I love Jesus❣️❣️❣️❣️❣️

  • @visranthiprasathvisranthip8309
    @visranthiprasathvisranthip8309 ปีที่แล้ว +3

    So so attractive and beautiful voice❤️ brother and this song makes me to feel in heaven with jesus🙌

  • @anifaagnel8438
    @anifaagnel8438 4 ปีที่แล้ว +1

    thain karuvilae ......... love it .......uyirodu Uyira kalanthavaru love this song

  • @jijilinta
    @jijilinta 10 ปีที่แล้ว +24

    fantastic :)

  • @sathish.a2299
    @sathish.a2299 ปีที่แล้ว +2

    THANK YOU APPA FOR THIS LOVELY SONG ALL GLORY TO YOU ONLY APPA 🤩🤩

  • @gayathrir8711
    @gayathrir8711 6 ปีที่แล้ว +47

    super song

  • @manishat1204
    @manishat1204 3 ปีที่แล้ว +2

    Very powerful song sir............very nice......love is god........
    En pera solli alaichavaru✌️✌️✌️🥰🥰🥰🥰🥰🥰

  • @disneytheatre199
    @disneytheatre199 6 ปีที่แล้ว +4

    nice song fantastic.... but who r all unlike this vedio I think they don't know what is the meaning of this n they lost it....... but v guys r soooo enjoyable in it tq for giving such a ideal song

  • @MeenaS-nb4eg
    @MeenaS-nb4eg 6 หลายเดือนก่อน

    Amen Amen Jesus Appa i love you Appa ❤️❤️❤️🙏🙏🙏

  • @nandhinia7955
    @nandhinia7955 6 ปีที่แล้ว +8

    I love you so much jesus

  • @vijaykanthvinnarasan2790
    @vijaykanthvinnarasan2790 2 ปีที่แล้ว

    Hi.bro.niga.paadiya.inthe.song.megaum.arumiyaga.ullathe.ennaku.romba.pidikum.nan.meidum.meindum.katkum.song.ithu.super
    God.is.love.me.for.u

  • @t.eraianbu2760
    @t.eraianbu2760 8 ปีที่แล้ว +4

    fantastic I like it very much more than others

  • @kaviyakaviya5598
    @kaviyakaviya5598 ปีที่แล้ว +1

    Super sog god bless you all the best 🙏🙏👌👌

  • @susanaalicia2820
    @susanaalicia2820 3 ปีที่แล้ว +6

    Amen..! Pastor very nice song and wonderful lines and meaningful
    God bless you and your family...
    From
    Winners church...!!

  • @sankarsandhiya5446
    @sankarsandhiya5446 4 ปีที่แล้ว +1

    Anna super ra padrega i like this song and your all songs i like deavanukkea magimai undavathaga

  • @jebarajnadar4243
    @jebarajnadar4243 9 ปีที่แล้ว +15

    Very nice song bro, god bless you

  • @vishojanu148
    @vishojanu148 5 ปีที่แล้ว

    Enakku romba pudicha song...enakaha marithire enakaha uyirthire

  • @debiclone009clone4
    @debiclone009clone4 2 ปีที่แล้ว +3

    Dazzling song feel like floating gorgeous broo❤️

  • @btsarmybtsarmy6575
    @btsarmybtsarmy6575 9 หลายเดือนก่อน +2

    Song. 👌👌👌 Jesus bless you

  • @shobharavi2010
    @shobharavi2010 7 ปีที่แล้ว +10

    shobha my favourite songs

  • @roshanaroshana2297
    @roshanaroshana2297 2 ปีที่แล้ว +2

    My very very very fav🤩🤩🤩🤩😍😍😍😍😍😍😍😍🤩🤩🤩🤩🤩🤩😃

  • @kpoomika9021
    @kpoomika9021 6 ปีที่แล้ว +5

    Nice song sema super

  • @anuash4961
    @anuash4961 2 ปีที่แล้ว +1

    Deniyal bro supera appa pathi paduthinga very very nice bro super God bless you

  • @preethijai2819
    @preethijai2819 7 ปีที่แล้ว +24

    very nice song 👌nice lyrics and it's trendy. Good job bro all the best and let God bless u and use u in a wonderful way

  • @nivedhashreenivedhashree8077
    @nivedhashreenivedhashree8077 3 ปีที่แล้ว +1

    I love this song and my lovely Jesus and like Daniel jawahar songs

  • @philipraj5423
    @philipraj5423 10 ปีที่แล้ว +14

    Great song!... Super hit

  • @sakthivelraman8040
    @sakthivelraman8040 6 ปีที่แล้ว

    Super song.jesus is my really hero.

  • @rajeshrajesh-du6mk
    @rajeshrajesh-du6mk 5 ปีที่แล้ว +2

    I love you Jesus

  • @suganthis8901
    @suganthis8901 3 ปีที่แล้ว +1

    Jesus my friend ennaku ellame avar tha🥰🥰

  • @shamp755
    @shamp755 7 ปีที่แล้ว +8

    I love Jesus song

  • @manishsanklecha3303
    @manishsanklecha3303 7 ปีที่แล้ว

    PRAISE THE LORD.
    JESUS IS. ALIVE.THANK YOU JESUS
    WE ARE BLESSED
    THANK YOU BR.
    RUTH ANITA JAIN.

  • @arunjeni9057
    @arunjeni9057 7 ปีที่แล้ว +20

    Hi frd this song is my favorite song

  • @cinaeliask3351
    @cinaeliask3351 7 ปีที่แล้ว +1

    let Jesus name be praised... bless you in Jesus name...👍👍

  • @alexanderalex4576
    @alexanderalex4576 9 ปีที่แล้ว +8

    germyalex
    I LIKE THIS SONG VERY MUCH & I DEDICATED THIS SONG TO MY FAMILY MEMBERS

  • @ravivanjivaka1425
    @ravivanjivaka1425 3 ปีที่แล้ว +2

    I don't know tamil but this song listen to very nice

  • @sharon18254
    @sharon18254 4 ปีที่แล้ว +3

    Love you JESUS ✝️✝️

  • @user-fd3uv1lh2y
    @user-fd3uv1lh2y 10 หลายเดือนก่อน +1

    ❤love you jesus🎉

  • @sarahjenny8530
    @sarahjenny8530 5 ปีที่แล้ว +5

    God bless you pastor 🌹💞🙏

  • @muthulakshmir5117
    @muthulakshmir5117 3 ปีที่แล้ว +4

    My fav song 🎤amen Amen🙏

  • @pethanachis5848
    @pethanachis5848 2 ปีที่แล้ว +2

    Really wonderful song 😊 praise the Lord 🙏

  • @devads5154
    @devads5154 6 ปีที่แล้ว +12

    Praise the lord 🙏

  • @sivakodir5564
    @sivakodir5564 3 ปีที่แล้ว +2

    My favorite song nice 👏👏👏👏👏👍👍👍👍👍👍 God bless you 😍😍😍😍☺☺☺

  • @nandhininandhini7657
    @nandhininandhini7657 8 ปีที่แล้ว +47

    nice song bro..

  • @TamilTamil-cd7sg
    @TamilTamil-cd7sg 4 ปีที่แล้ว +1

    I.. Love you... Jesus

  • @johnys7022
    @johnys7022 6 ปีที่แล้ว +7

    சூப்பர் குட் பாடல்கள்

    • @bakiyarajj7798
      @bakiyarajj7798 4 ปีที่แล้ว

      சூப்பர் குட் பாடல்கள்