ஹாய் அண்ணா என் தீபா 37 இன்ச் பிளவுஸ் கட்டிங் வீடியோ பாத்து ஒரு பிளவுஸ் தச்சி பாத்த அண்ணா சூப்பர் வந்து இருக்கு பாயங்கர ஃபிட்டிங் இருக்கு அண்ணா ரொம்ப சந்தோஷம்ம இருக்க அண்ணா நன்றி 😍😍😍
வணக்கம் அண்ணா உங்கள் வீடியோ அனைத்தையும் பார்த்தேன் ஆனா அளவு பிளவுஸ்ஸில் மார்பக சுற்றளவு எப்படி பார்ப்பது மொத்த அளவு எடுத்து எப்படி கட்டிங் போடுவது. என்று தெரிவிக்கவும். அண்ணா |
அண்ணா வணக்கம். நான் உங்களுடைய புது subscriber .உங்க வீடியோஸ் எல்லாம் சூப்பர். நீங்கள் கை அளவு எடுக்கும்போது கை சுற்றளவுடன் 1/2 inch சேர்க்னுமா அல்லது 1 inch சேர்கனுமா. ஆம்கோல் எது சரியாக இருக்கும். Please கொஞ்சம் சொல்லுங்கண்ணா. Please.
Assalamu alaikum hi Anna yenaku body measurement ku yethamathiri blouse bit yevalo yetukanunu sollunga anna please , please Anna sollunga romba confuseda iruku Anna please sollunga
Hi anna iam in. Chennai today unga videyo pathu etha alavula blouse stitche panna but lenth 14in frint 13 1/2 vachi stitch bealt 3in vachi back jain pannum pothu back la 2in maduchi adikka mudiyala back ku already 2in stitch ku clath vittum lost la frint join pannum pothu 1in tha maduchi adikka mudunjathu etha dout mattum konjam clear pannunga anna
தம்பி , எனக்கு புரயவில்லை. எனுடைய சுற்றளவு 34.5 , ஸ்லீவே 10 இஞ்ச் , உயரம் 14 இஞ்ச், கழுத்து 9 இஞ்ச் இந்த, அர்மகொள் அளவு இஞ்ச் அளந்து கமின்கே தம்பி. எனக்கு ஒரு கட்டிங் போட்டு கமிங்கே தம்பி. நா இரண்டு முறை முயற்சி செய்து , சரியாக வரவில்லை. மிக்க நன்றி தம்பி
Naa nethu oruthangalukku blouse tich panni koduthathula. Back la shoulder ner la keela buff nu konjam thuni thookkala irukkunnu complent pannittanga bro. Athu irunthu Enaku manase sari illa😢
அண்ணா நீங்க அளவு எடுப்பது ... அதாவது 32, 34,36,37,38 இதெல்லாம் மார்பக அளவின் சுற்றளவு அல்லது இடுப்பு அளவின் சுற்றளவு ....எந்த அளவு எடுத்து blouse தைக்கனும் அதை பற்றி சொல்லுங்க......🙏🙏🙏🙏
Anna na unga video pathutha blouse cutting potu stich panen but centre dot romba thalli varuthu.anna na ethu varaikum 10 blouse stitch paniten but fit a ve varala na. Enaku stitching pananum nu romba aasai but ovaru blouse la um 1 mistake .na enna pandrathu
My son ur excellent amma unna parthu 57 vayasulla tailoring sirappa kathukitaen unna eswaran nalla kapathuvaru god bless u my child
Anna neenga solli kotuthathu nanraga purinthathu Anna thank you so much Anna.👌👌👌👍❤❤❤❤❤
Kamatchi Muthukumar
வணக்கம் அண்ணா 37"blouse cutting measurements நன்றாக புரிந்தது.. இன்று first viewer and first like நான் தான். நன்றி அண்ணா.....
Thanks anna your cutting is very clear.
Anna unga vidio eallame supera puriuthu Anna veri veri nice and thanks Anna 👌👌👌👌👌👌
பெரிய சந்தேகம் புரிந்து மிக்க நன்றி சார் 👌👌👏👏💐💐
Romba naala wait pannen.37 inch cutting ku.romba tks anna
டட
Thanks thambi. Ungaloda videos paathalerthe perfectah thakkeren.niraya kulapangal irrunthichi. Side joint ,patti joint,mukkiyama armhole ,sleeve joint pannrathu,ellame superah kathukiten . Ippo enaku irruntha innoru doubt clear panniteenga. cross joint vilagi varathu adhuvum clear panni irrukeenga.thanka thambi.innoru doubt ennoda body sutralavu 37"inch .aana blouse thachi potupaartha bothu romba perfect ah tightah irruku. Adhala 38"kanakku panni thekkalama.
Anna palakurathukku seconds la machine vangalama
Super annaa , unga video helpaa irukku annaa . 13 age baby kku
blouse cutting bodunga annaa please
அண்ணா சோல்டர் பக்கம் லூசா இருக்கும் அதுக்கு என்ன செய்யனும்
Explains Superb Anna..
ஹாய் அண்ணா என் தீபா 37 இன்ச் பிளவுஸ் கட்டிங் வீடியோ பாத்து ஒரு பிளவுஸ் தச்சி பாத்த அண்ணா சூப்பர் வந்து இருக்கு பாயங்கர ஃபிட்டிங் இருக்கு அண்ணா ரொம்ப சந்தோஷம்ம இருக்க அண்ணா நன்றி 😍😍😍
Anna romba supera solli kudukuringa anna romba thanks anna
அன்னா எனக்கு தையல் அவ்வலலோக்கா தெரியாது இப்போ நீங்க சொல்லி கொடுப்பத வச்சு நல்லா தைக்கரேன் ரொம்ப நன்றி அன்னா
Vera leval anna unga method 👌👌👍👍👍👍
Super pa vazhga valamudan 🙏
Anna onga ovuru blouse cutting kum sema pretty ya eruku👌👌👌😊😊Anna I like your channel 😍😍
Brother you blause design first time ok finessing parfait.I am gens Tailor . Thank you very much brother. 🙏
Anna super. Gathering pant cutting and stiching solunga anna.
bro,sleeve cloth pathaama pogum pothu, extra cloth eppadi attach pannalaam?video podunka pls.
Anna nighty epdi thaikanum nu video podunga anna
Clear aa soli thareenga thanks na
Anna supera sollitharinga rompa thanks anna
Perfect explanation bro
Bro nega vecha murungai supe today senjen nalla tastya erunthuchi super super bro👌👌👌👌
Very nice Anna romba romba tq Anna 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍😍
நல்லா கிளியராக சொல்லி தாறீங்க அண்ணா 👌👌👌👌
வணக்கம் அண்ணா உங்கள் வீடியோ அனைத்தையும் பார்த்தேன் ஆனா அளவு பிளவுஸ்ஸில் மார்பக சுற்றளவு எப்படி பார்ப்பது மொத்த அளவு எடுத்து எப்படி கட்டிங் போடுவது. என்று தெரிவிக்கவும். அண்ணா |
Anna Which high speed machine is best. Which brand tell me
அண்ணா வணக்கம். நான் உங்களுடைய புது subscriber .உங்க வீடியோஸ் எல்லாம் சூப்பர். நீங்கள் கை அளவு எடுக்கும்போது கை சுற்றளவுடன் 1/2 inch சேர்க்னுமா அல்லது 1 inch சேர்கனுமா. ஆம்கோல் எது சரியாக இருக்கும். Please கொஞ்சம் சொல்லுங்கண்ணா. Please.
Thayavu seithu oru siriya vilakam tharumarru thaalmaiyudzn vendikolgiren, armhole alavu8angula alanthu thaipatharku kaal angulam vidavendum ena kuurineergal. Athepondru kaisutravil iruthu onrarai angula, kuutavendum ena kuurineerhal. Aanal ivai 2m ithil kaatapadavil
Aiye. Thayavu seithu vilakavum nan unga
In ella pathivilum pinpatrum oruvar. Malaysiavilirunthu. Nandri.
What is the chest measurement for a body with 15 1/2 inch in height .
Hi anna neenga soli thara katteng enaku romba pudikum anna
37+2 yethuku eduthukuromnu konjam Sollunga Anna
Nice teaching bro
Thank you 👍👍👍👍
anna laining blouse ku ithe method and cutting thana
Supper Anna valare pudichiruk
Anna Super.cutting.stiching.super
Vanakam anna ......cloth ah 4 ah fold panni blouse cutting upload pnnunga ...
Hai bro ennaku back side sutralavu 17 so ennaku ethana inch blouse follow panrathu pls reply pannunga bro 36 inch or 37 inch
vanakam.anna. please let me know how to meansure and cut for padded 37" front open blouse
Vanakam anna .....straight cutting and stiching upload Pannunga
Assalamu alaikum hi Anna yenaku body measurement ku yethamathiri blouse bit yevalo yetukanunu sollunga anna please , please Anna sollunga romba confuseda iruku Anna please sollunga
Super anna
Anna 5 yrs baby ku blouse stich panna tips kudunga... pls
Superbbb sir but please hindi m samjha diya kare hume smjh nhi aati
அண்ணாஉங்கவீடியோபாத்தேன்எனக்குபுறீயும்படியாதெளிவாசொல்லிருக்கிங்க அன்புநன்றி
Bro ready alavu front cross ku 13 half ah ila thaiyal ku setha
.5 inch kuraikama Vita neck loose agara problem varuma sir
Anna cup shape point adikamakuthu explain pannuganna
Your explain very nice bro please mention numbers english also or mention on screen
Anna pls pattapatti trouser cutting and stitching video venum.pls.my mother is tailour.she is like your video so much.
Thanks bro
Supper thankyou
Bro blouse la front cup shape etthana inch vecha cup shape Sariya இருக்கும்னு சொல்லுங்க bro
Hi anna iam in. Chennai today unga videyo pathu etha alavula blouse stitche panna but lenth 14in frint 13 1/2 vachi stitch bealt 3in vachi back jain pannum pothu back la 2in maduchi adikka mudiyala back ku already 2in stitch ku clath vittum lost la frint join pannum pothu 1in tha maduchi adikka mudunjathu etha dout mattum konjam clear pannunga anna
Thanks thambi
Super bro👌
Anne friend neck perusa varuthu yeputi correct panrathu
TB pl teach me how much seam allowance must.givenyo armhole of a 37,38 Inches blouse
Anna. Yanoda costamrer size badi size 37.....chest size 39 .. Epdi eruku yanku athu yapdi cut pananum nu soluinga pls
Nice
Thank you bro. Wishes to your samaiyal channel.
அண்ணா
முன்பக்க உயரம் எடுக்கும் போது கீழ்பக்கத்தில தையலுக்கு அளவு விட தேவையில்லையா அதாவது 13 1/2 உயரம் எடுக்கும் போது நீங்க தையலுக்கு அளவு விடல்ல
Very good
thanku
Super Anna thank you very much
சூப்பர் 👌👌👌👌கழுத்து பைபிங் மெல்லியதா தைப்பது எப்படி சொல்லவும்
Nice bro
Suppar bro
Bro,pls upload how to stitch ready to wear saree.
🙋♀️👌🏻👌🏻👌🏻 anna explain 🤝🤝🤝🙏
தம்பி , எனக்கு புரயவில்லை. எனுடைய சுற்றளவு 34.5 , ஸ்லீவே 10 இஞ்ச் , உயரம் 14 இஞ்ச், கழுத்து 9 இஞ்ச் இந்த, அர்மகொள் அளவு இஞ்ச் அளந்து கமின்கே தம்பி. எனக்கு ஒரு கட்டிங் போட்டு கமிங்கே தம்பி.
நா இரண்டு முறை முயற்சி செய்து , சரியாக வரவில்லை.
மிக்க நன்றி தம்பி
சூப்பர் அண்ணா நன்றி
Enaku 37 than bro.but cross 13.5 pathala.so cross hight evalo vaikalam.back 15 than bro
38 inch cross cutting blouse cutting போட்டு காட்டுக அண்ணா
Sudithar design cutting and stitching podunga Anna
Bro oru whatsap group podunga Anna
Please tel me draw like shape for neck and Harm hole and teach us
Sudithar pant cutting video poduga paddiyala pant please
Anna முக்கால் கை ஜாக்கெட் கட்டிங் போடுங்க அண்ணா 38
Hi bro enakku blouse fiat illa unka kita thakanum unka shop enka iruku sollunkA bro na Coimbatore pls sollunka na Anka vanthu thamilanum pls
Supper pro
Bro neenga sonna measurementla stitch panne but Patti chinnatha varuthu bro
sleeve cutting puriyala anna
Nighty stitching podunga anna pls
Chest romba periyatha ullavangalugu 37 chest varuthu armhole round 20varuthu yeppati stich cutting poturathu pls quick explain
Me too, same problem anna
Naa nethu oruthangalukku blouse tich panni koduthathula. Back la shoulder ner la keela buff nu konjam thuni thookkala irukkunnu complent pannittanga bro. Athu irunthu Enaku manase sari illa😢
Anna super pro 💖
Super
Bro 36 inch blouse height 15 inch idhuku cutting ready panni sollithanga bro plz
Bro high nek bolus கட்டிங் சொல்லுங்க
Thanks anna
அண்ணா நீங்க அளவு எடுப்பது ... அதாவது 32, 34,36,37,38 இதெல்லாம் மார்பக அளவின் சுற்றளவு அல்லது இடுப்பு அளவின் சுற்றளவு ....எந்த அளவு எடுத்து blouse தைக்கனும் அதை பற்றி சொல்லுங்க......🙏🙏🙏🙏
நன்றி
Super brother
Anna yanaku yallam purithu.but Kai armhole vettum pothu konchan purila
Thank you
Anna na unga video pathutha blouse cutting potu stich panen but centre dot romba thalli varuthu.anna na ethu varaikum 10 blouse stitch paniten but fit a ve varala na. Enaku stitching pananum nu romba aasai but ovaru blouse la um 1 mistake .na enna pandrathu
En baby ku patu pavadai unga video pathutha stitch panen super ah vanthathu anna thank you