ความคิดเห็น •

  • @kalimurugan9013
    @kalimurugan9013 หลายเดือนก่อน

    கங்காதரன் தந்தத்தவப்புதல்வி சித்திரைச்செல்வி அவர்களின் திறமையைத் தமிழுலகம் பாராட்டுகிறது!

  • @sokkaramurugan2174
    @sokkaramurugan2174 2 ปีที่แล้ว +2

    நீண்ட இடைவேளைக்கு பிறகு வள்ளி சித்திரைச்செல்வி...வாழ்த்துக்கள் ...

  • @perumals702
    @perumals702 3 ปีที่แล้ว +1

    இந்த நாடகத்தில், வள்ளி வரும் அனைத்து காட்சிகளையும் பதிவிடவும்.. அருமையான வள்ளி. வாழ்த்துகள்.....

  • @perumals702
    @perumals702 3 ปีที่แล้ว +2

    சித்திரைச்செல்வி அருமையான நடிகை வாழ்த்துகள்...

  • @knagendran7530
    @knagendran7530 3 ปีที่แล้ว +2

    Arumai arumai valli amma narathar oru sirantha medai avatharam

  • @rajarajacholan7830
    @rajarajacholan7830 3 ปีที่แล้ว +1

    அருமை சிற்பியாரே நீர் வாழ்க பல்லாண்டு பல நூறு ஆண்டு காலம் வாழ்க

  • @Thinakooli_vivasayi
    @Thinakooli_vivasayi ปีที่แล้ว

    முத்துச்சிப்பி அண்ணன் அவர்களே நீங்கள் எத்தனையோ நாடக மேடையில் நீங்கள் எத்தனையோ வள்ளி திருமண மேடையில் எத்தனையோ வள்ளியிடம் தர்க்கம் செய்து ஜெயித்து இருக்கலாம் ஆனால் சித்திரை செல்வி என்ற ஒரு அற்புதமான நாடக நடிகை கை இடம் நீங்கள் தர்க்கம் செய்வது நாடகக் கலைக்கே நீங்கள் சவால் விடுவது போல் ஆகிவிடும் சித்திரை செல்வியிடம் போட்டி போட்டு பாடுவதற்கும் அவர்களைப்போல் தர்க்கம் செய்வதற்கும் நாடக உலகில் இன்று வரையில் எவருமில்லை சித்திரை செல்வி அம்மாவிற்கு நிகர் சித்திரை செல்வி மட்டுமே வாழ்க வளமுடன் சித்திரை செல்வி அம்மா வாழ்க வளமுடன் 💐🏆👌👍

    • @user-of4qt8hu8r
      @user-of4qt8hu8r 5 หลายเดือนก่อน

      செதிரைசெல்வி நரதரக yean oor aruozhitheavan nel naratharshs நடித்தவர்

    • @user-of4qt8hu8r
      @user-of4qt8hu8r 5 หลายเดือนก่อน

      1995El naratharshs நடித்தவர் சிதிரைசெல்வி

  • @selvak9850
    @selvak9850 2 ปีที่แล้ว

    Very telanted valli Amma

  • @ananthananth8631
    @ananthananth8631 3 ปีที่แล้ว +1

    நான் கோலாலம்பூர் மலேசியாவில் இருந்து

  • @rajarajacholan7830
    @rajarajacholan7830 3 ปีที่แล้ว

    அருமை அம்மா சித்திரைச் செல்வி உங்கள் குரல் இனிமை அம்மா

  • @ananthananth8631
    @ananthananth8631 3 ปีที่แล้ว +1

    அருமை மமுத்துசிற்பி சித்திரைசெல்வி

  • @freefireonly1878
    @freefireonly1878 3 ปีที่แล้ว +1

    Super nanba

  • @ramukr9820
    @ramukr9820 3 ปีที่แล้ว +1

    Super song

  • @kumarvalasaikumar9368
    @kumarvalasaikumar9368 3 ปีที่แล้ว

    Super

  • @senthiltirupur5255
    @senthiltirupur5255 3 ปีที่แล้ว +1

    சங்கரதாஸ் சுவாமிகளின் கதைப்பாடலை முழுமையாக பாடியுது சிறப்பு...🙏

  • @karthikeyanganesan3940
    @karthikeyanganesan3940 2 ปีที่แล้ว

    Wow chithra selvi amma semma energy semma bold nalla nadippu really nice

  • @thiruthangarajan1721
    @thiruthangarajan1721 2 ปีที่แล้ว

    8

  • @perumals702
    @perumals702 3 ปีที่แล้ว

    இந்த சேனலின் சொந்தகாரரின் தொடர்பு எண்ணை இதில் பதிவிடவும்.

  • @manargudifriends8173
    @manargudifriends8173 3 ปีที่แล้ว

    Nice song