இங்கிலாந்தில் தமிழர்களின் கோட்டை | London Tamil area | UK | Tamil Vlog

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ม.ค. 2025

ความคิดเห็น • 590

  • @londontamilbro
    @londontamilbro  2 ปีที่แล้ว +12

    Please use the below link to book student accommodation through Amber & get £20 cash back post move in
    amberstudent.com/?

    • @VVSVlifejourney777
      @VVSVlifejourney777 2 ปีที่แล้ว +1

      Anna na uk varanumnu aasaiya iruku . Pls help me anna

  • @குமார்தமிழன்-ண8த
    @குமார்தமிழன்-ண8த 2 ปีที่แล้ว +130

    ஈழ தமிழ் உறவுகளால் உலகம் முழுவதும் தமிழ் பரவி வாழ்கிறது...

    • @srinivasansujatha3026
      @srinivasansujatha3026 2 ปีที่แล้ว +6

      True

    • @vishwanathanvishwanathan1224
      @vishwanathanvishwanathan1224 2 ปีที่แล้ว +3

      தமிழ் வாழ்க வாழ்கவே !!

    • @alexandremorlot7270
      @alexandremorlot7270 2 ปีที่แล้ว +4

      Correct 100%

    • @DoctorVigneshSekar
      @DoctorVigneshSekar 2 ปีที่แล้ว

      அதெல்லாம் சரி, தமிழனுக்கு என்று ஒரு தேசம் இல்லையே!!!

    • @poongodijothimani
      @poongodijothimani ปีที่แล้ว +1

      Go to all world Tamil people every country called Indian but many people in world 🌎🌍🌎🌍🌎🌍🌎🌍🌎🌍🌎🌍🌎🌍🌎🌍🌎🌍 people'all From Cylon malesiyha singapure Rengon Dravidar Embarar style go-to all'World democracy very Important 🙏 my dearest friend in Sri Lanka Burma salon Malaysia Lanka Burma is Tamil people go to all'country in world like today Canada very important Tamilargal Rightes Good God bless 🙏 Dravidan People's Like Sivamayam Thanjavur Tamil Nadu South Indian India

  • @ml29282
    @ml29282 2 ปีที่แล้ว +30

    புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் 🐅💪💥👑💯 love from தமிழ் நாடு

  • @nadeshalingamthambithurai6840
    @nadeshalingamthambithurai6840 2 ปีที่แล้ว +11

    அருமையான பதிவு. லண்டனில் ஒரு தமிழ் மருத்துவமனை. வாழ்த்துகள். லண்டனில் வாழும் தமிழர்களுக்கும், வெளிநாட்டில் இருந்து லண்டன் வருவோருக்கும் இது ஒரு வரப்பிரசாதம். தரமான முன்னோட்டம்.
    ஒரு வித்தியாசமான காணொலி. வாழ்க வளர்க.Nantri Tamilbro

    • @londontamilbro
      @londontamilbro  2 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி 🙂🙏❤️🥰

  • @msbharath_99
    @msbharath_99 11 หลายเดือนก่อน +3

    ஈழத் தமிழர்கள் அனைவரும் உலகம் முழுவதும் பரந்து விரிந்து வாழ்ந்தனர் வாழ்கின்றனர் எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன்.இருந்தாலும் தமிழ் ஈழம் என்ற நாட்டில் வாழ முடியவில்லை என்பதை நினைக்கும் போது வேதனை அளிக்கிறது

  • @sivrav5541
    @sivrav5541 2 ปีที่แล้ว +13

    நானும் ukல 40 வருடமா இருந்தேன் ஆனால் உங்க video பார்த்த பிறகு தான் இன்னும் பல நான் அறிந்தேன்.Very very Thanks and good luck 👌🏻👍🏻👍🏻😊

  • @janakiraman5112
    @janakiraman5112 2 ปีที่แล้ว +7

    தம்பி நீங்க இப்படியும் லண்டளின் ஒரு அருமையான தமிழர்களின் கடைகள் அதன் முழு வீடியோ போட்டத்திற்கு.
    நன்றி.

  • @premanathanv8568
    @premanathanv8568 2 ปีที่แล้ว +11

    தமிழ் நாட்டில் உள்ள அனைத்தும் கிடைப்பது மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது.. லண்டன் பற்றிய தகவல்கள் 🤝👏👌 மிகவும் அருமைங்க...உணவு வகைகள் 😋 அருமை.

  • @vkrevi
    @vkrevi 2 ปีที่แล้ว +3

    வணக்கம் அன்பு சகோதரர் லண்டன் சகோ ( London Bro ).. மிக அருமையான காணொளி..நான் லண்டன் வந்தால் வெம்பிளி பகுதிக்கு வார தவறுவதில்லை..நீங்கள் காட்டிய அத்தனை இடத்திற்கும் சென்றுள்ளேன், முஸ்லீம் பள்ளிவாசல் அதை ஒட்டி சிவன் கோவில் மிக அற்புதம்.சிவன் கோவிலுக்கு மறவமேல் சென்றுவருவேன். எங்களுக்காக மற்றும் உலக தமிழர்களுக்கு சிறப்பான காணொளி செய்திள்ளீர்கள் ,மிக்க நன்றி ஐயா.உங்கள் சேவை மேலும் தொடர என் அன்பான வாழ்த்துக்கள்..வாழ்க வளமுடன் லண்டன் சகோ

    • @londontamilbro
      @londontamilbro  2 ปีที่แล้ว +1

      அப்படியா... மிக்க நன்றி 😃😃😃

    • @vkrevi
      @vkrevi 2 ปีที่แล้ว

      @@londontamilbro மகிழ்ச்சி சகோ 🙏🙏🙏

  • @singlemansinglelife2089
    @singlemansinglelife2089 5 หลายเดือนก่อน

    Thanks!

  • @muruganandamabhimanyu1922
    @muruganandamabhimanyu1922 ปีที่แล้ว

    மிகவும் அருமை அருமை அருமை நண்பரே இதைப்போல இன்னும் நிறைய இடங்கள் மற்றும் தகவல். சுற்றுலா உள்ள பகுதியை வெளிப்படுத்தவும்

  • @jay-sq2og
    @jay-sq2og ปีที่แล้ว +1

    அருமையான பதிவு சகோதரா

  • @velumurugasen6725
    @velumurugasen6725 2 ปีที่แล้ว +6

    வாழ்க வளர்க
    தமிழக கலாச்சாரம் பண்பாடு வாழ்த்துக்கள்

  • @Srinivasa809
    @Srinivasa809 2 ปีที่แล้ว +3

    வெளிநாடுகளில் செல்லவதற்கு பயமாக இருந்தது ஆனால் உங்கள் video பார்த்து ரொம்பவும் சந்தோஷமாக இருக்கு

    • @londontamilbro
      @londontamilbro  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி 🙏❤️🥰

  • @subashbose1011
    @subashbose1011 2 ปีที่แล้ว +9

    ரொம்ப சூப்பர் sam bro நம்ம ஊர்ல இருக்குற மாதிரியே இருக்கு, break time ல rest எடுக்காம எங்களுக்காக வீடியோ போடும் Sam அவர்களுக்கு ரொம்ப நன்றி....

    • @londontamilbro
      @londontamilbro  2 ปีที่แล้ว +1

      Thank you so much Subash Bro ❤️🙏

    • @kaunamurti1968
      @kaunamurti1968 2 ปีที่แล้ว

      V. R. Karunanithi. Security. Officer. OiG. Company. Malaysia. in. Tamilnadu. S. India. இங்லாண்ட்லாண்டனில். மலேசியா. க்பிரிப்வியல். மினிஇந்தியாபோல். லண்டணிலும்இருக்கிறது. வாழ்த்துக்கள். நன்றி. வணக்கம். Bru. By. Py

  • @PriyaVas123
    @PriyaVas123 2 ปีที่แล้ว +1

    அருமை அருமை.. asusual colourful video bro.

  • @Jeyakumar.1
    @Jeyakumar.1 2 ปีที่แล้ว +1

    வணக்கம்நே துபாய் இருந்து. நல்ல பதிவு.

  • @ensamayal6537
    @ensamayal6537 2 ปีที่แล้ว +1

    Hi bro..தமிழர்களின் கோட்டை, கடைகளில் வேலை வாய்ப்பு அறிவிப்பு முக்கியமான message!அங்கே ரொம்ப hot climate இப்போது! சுற்றிபார்த்துவிட்டு சரவணபவன் டிபன்,lunch இரண்டையும் Taste பண்ணியாச்சு!மட்கா சாய் ஏற்கனவே ஒருமுறை பார்த்திருக்கோம் பான் கடையில துப்பிவச்சு அடையாளபடுத்தியிருக்காங்க!சூடான trip சுகமான சாப்பாடு..நன்று!💚👍

    • @londontamilbro
      @londontamilbro  2 ปีที่แล้ว +1

      ஆமா அக்கா, ஞாபகம் வைத்து இருக்கிறீர்கள். மிக்க நன்றி அக்கா 🙏❤️🥰

  • @senthilkumardurairaj4981
    @senthilkumardurairaj4981 2 ปีที่แล้ว +10

    Superb Bro. I appreciate your excellent Tamil feelings. To us,visiting England is a dream but it becomes real because of your efforts. Thank you very much bro.

    • @londontamilbro
      @londontamilbro  2 ปีที่แล้ว +1

      Thank you so much brother for your valuable comment 🙏❤️🥰

  • @abdushafi1441
    @abdushafi1441 2 ปีที่แล้ว +1

    Good Tamil ispekingh. Pro.. Arumai

  • @s.p.sivakumar9242
    @s.p.sivakumar9242 2 ปีที่แล้ว +1

    உங்களது அனைத்து வீடியோக்களும் மிக உபயோகமாகவும்,ரசிக்கத்"தகுந்தவையாகவும் உள்ளது.வாழ்த்துக்கள்.

    • @londontamilbro
      @londontamilbro  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி சகோ 🙏❤️

  • @babug4754
    @babug4754 2 ปีที่แล้ว +1

    hai bro super video bro tamil nadu Mathiriye iruku hotel ellame super babu.g karaikudi

  • @pyokesh1579
    @pyokesh1579 2 ปีที่แล้ว +1

    Super bro unga video parkka romba romba nalla irukku🙏🙏🙏🙏🙏👍👍👍👍

    • @londontamilbro
      @londontamilbro  2 ปีที่แล้ว

      Thank you so much brother 🙏❤️

  • @yercaudhp
    @yercaudhp 2 ปีที่แล้ว

    மகிழ்ச்சி சிறப்பு அருமையான பதிவு தோழர்.

  • @mohant6763
    @mohant6763 2 ปีที่แล้ว +1

    அருமை தம்பி,வாழ்த்துக்கள். இதை பார்க்கும்போது நாங்கள் லண்டன் வந்ததுபோல் உள்ளது.

    • @londontamilbro
      @londontamilbro  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி அண்ணா. 🙏🥰❤️

  • @muthunayagamp2856
    @muthunayagamp2856 4 หลายเดือนก่อน

    Thank you for showing Tamil area

  • @ragothamaraomurthy3156
    @ragothamaraomurthy3156 2 ปีที่แล้ว

    ரொம்ப நல்லா எல்லா விஷயங்களையும் நன்றாக விளக்கி சொன்னிர்கள். நன்றி.

    • @londontamilbro
      @londontamilbro  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி 🙏❤️

  • @amayababy9194
    @amayababy9194 2 ปีที่แล้ว

    அருமை காணொளி நன்றி.

  • @ganesanm9906
    @ganesanm9906 2 ปีที่แล้ว

    அருமையான கானொளி பதிவுகள் தந்தமைக்குவாழ்த்துக்கள் B ROகோவை

  • @johnydavis8818
    @johnydavis8818 ปีที่แล้ว +1

    2005 ல் வந்த போது இந்த இடங்களை பற்றி யாருமே எனக்கு சொல்லவில்லை. ஒரு வாரம் நம்ம ஊரு உப்பு புளி காரம் இல்லாமல் காஞ்சிபோனது உண்மை. மதுரைக்கே உரிய தமிழில் கலக்கும் Sam bro வுக்கு நன்றி.

  • @subathrashekar3105
    @subathrashekar3105 2 ปีที่แล้ว

    Sam bro! வணக்கம்,"தமிழர்களின் கோட்டை" வீடியோ மிக சிறப்பு, very lively,
    அதனால் skip பண்ணனும்னு
    தோணாது,,சில channel video எப்போ வரும்னு எதிர்பார்ப்பு இருக்கும், அதில் முக்கியமானது உங்கள் channel என்பதில் மாற்றுக் கருத்து இல்லை, மகிழ்ச்சி, மேலும் வளர வாழ்த்துக்கள்,
    "வாழ்க வளமுடன்!"👍🏽👍🏽🌹

  • @noormohamed9118
    @noormohamed9118 2 ปีที่แล้ว

    Super bro for your detailed video. Thanks.

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 ปีที่แล้ว

    Dear soffiya happy womens day vazthukalma god bless you my dear mahaley 👛🌹💐🌹💐❤️❤️❤️❤️❤️🌹💐

  • @ganeshbabu3955
    @ganeshbabu3955 2 ปีที่แล้ว +1

    லண்டனை நேராக பார்த்தது போல் உள்ளது. நன்றி

  • @anbudansabatinisupraja1650
    @anbudansabatinisupraja1650 2 ปีที่แล้ว +8

    We lived in Wembley park… to buy any groceries we visit Wembley central.. love that area.. we get all kinds of Indian foods especially Tamil foods… seeing your videos feel like coming back to London.. Wembley is the best area😍 We didn’t miss South Indian foods when we lived in London.. but now we live in Mumbai, we miss South Indian food a lot here… very less restaurants in Mumbai compared to London

    • @londontamilbro
      @londontamilbro  2 ปีที่แล้ว +1

      Thank you so much for sharing your experience 😊🙏❤️🥰

  • @Poorani.786
    @Poorani.786 2 ปีที่แล้ว

    Wow amazing vlog, super super anna.ennaku time illa so sorry anna.

  • @sayeedamohamad9569
    @sayeedamohamad9569 2 ปีที่แล้ว

    Vanakam thambee very nice nd intresting useful video i am from France 🇫🇷

    • @londontamilbro
      @londontamilbro  2 ปีที่แล้ว +1

      Thank you so much Anna 🙏❤️

    • @sayeedamohamad9569
      @sayeedamohamad9569 2 ปีที่แล้ว

      @@londontamilbro 🙏👏🏽👌i am from France 🇫🇷

    • @sayeedamohamad9569
      @sayeedamohamad9569 2 ปีที่แล้ว

      @@londontamilbro 🙏👏🏽👍💐🤩🇫🇷

    • @londontamilbro
      @londontamilbro  2 ปีที่แล้ว

      Good to know

  • @sivakumarsubramanian2562
    @sivakumarsubramanian2562 ปีที่แล้ว

    SUPER VIDEO AROUND LONDON CITY.THANKYOU.

  • @conv2381
    @conv2381 2 ปีที่แล้ว +6

    அருமை. இந்தியா ஒரே நாடு அல்ல என்று சொல்லுங்கள். பல மொழி பேசும் மக்கள், பல கலாச்சார பண்பாடுகள் கொண்ட பல நாடுகள் கூட்டாக உள்ளதுதான் இந்தியா. தேசிய மொழி என்று ஒன்று அல்ல. 22 official மொழிகள் கொண்ட நாடு, எந்த ஒரு மொழிக்கும் முக்கியத்துவம் கொடுக்க முடியாது என்று சொல்லுங்கள் நண்பா. தமிழ்தான் பழைமையான முதன்மையான மொழி, தமிழர்கள், பெரிய தேசிய இனம் தான் மண்ணின் மைந்தர்கள், பூர்வகுடி மக்கள் என்பதையும் எடுத்து சொல்லுங்கள். ஆரியர்கள், திராவிட தெலுங்கர்களால் தமிழர்களின் வரலாறு, மொழி, இனம், பண்பாடு, கலை, கலாச்சாரம் எல்லாம் மறைக்கப்பட்டு அழிக்கப்பட்டு வந்துள்ளது.

  • @vamsi8826
    @vamsi8826 2 ปีที่แล้ว

    Super Anna nalla eruku pakave...

  • @babug4754
    @babug4754 2 ปีที่แล้ว +1

    arumai romba santhosama iruku egapatta tamil karanga irukanga semma ella kadaiyum iruku adi poli babu.g karaikudi

  • @vijayakumar5267
    @vijayakumar5267 2 ปีที่แล้ว +5

    Hi Bro, அருமை சென்னை ரங்கநாதன் தெருவைப் பார்ப்பது போல இருக்கிறது. அனைத்தும் ஒரே இடத்தில். ஆனால் பரபரப்பு இல்லை. எனக்கு ஒரு விஷயம் சந்தேகமாக இருந்தது இவ்வளவு ஓட்டல் இருக்கிறது இன்னும் சாப்பிடவில்லையே என்று. ஆனால் அது நிறைவேறிவிட்டது. 🤣🤣🤣. நன்றி🙏💕🙏💕🙏💕

    • @londontamilbro
      @londontamilbro  2 ปีที่แล้ว +1

      வீடியோ முழுமையாக பார்த்ததர்க்கு மிக்க நன்றி சகோ 🙏❤️🥰😊

    • @b.shyamalab.shyamala9644
      @b.shyamalab.shyamala9644 2 ปีที่แล้ว

      Ranganathan street is too crowded. It is a class apart for shopping

  • @vasudevaa5441
    @vasudevaa5441 2 ปีที่แล้ว

    Excellent information, thank you bro.

  • @Famous_guy
    @Famous_guy ปีที่แล้ว

    அருமை வாழ்த்துக்கள் சகோ

  • @kandhasamykandhasamy5896
    @kandhasamykandhasamy5896 2 ปีที่แล้ว

    லண்டன் தமிழர் பல வகையான கடைகள் பல வண்ண ஆடைகள் புடவை வகைகள் மீன் வகைகள் காய்கறி வகைகள் செடி வகைகள் அருமையான விளக்கம் தெளிவான வீடியோ ஒஸ்தியான அல்டிமேட் ஆன விளக்கம் பல கடைகள் அருமையான காட்சிகள் சிறப்பு மகிழ்ச்சி நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் பல்லாண்டு வாழ்க🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @londontamilbro
      @londontamilbro  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி சகோ 🙏❤️🥰

  • @muraliseshasayee435
    @muraliseshasayee435 2 ปีที่แล้ว +1

    We are coming to London soon, and meet you there. Thank you for your videos. Allready we have subscribed your channel.

    • @londontamilbro
      @londontamilbro  2 ปีที่แล้ว

      Hope to see you somewhere... Thank you 🙏😊☹️

  • @abdulhalimjafarulla7506
    @abdulhalimjafarulla7506 2 ปีที่แล้ว

    Nice bro....Vaalga Valamudan

  • @mithulanathan3567
    @mithulanathan3567 2 ปีที่แล้ว

    Anna super video.enakku mikavum pidiththa idam Wembley.

  • @vaniv2159
    @vaniv2159 ปีที่แล้ว

    Super 👌👍♥️♥️♥️👌👍💕💕 my friend thanks

  • @nanthini7198
    @nanthini7198 2 ปีที่แล้ว

    Gana resturant semma lovely food... palam beech resturant worst ...lovely video anna👌👌👌 congralutions silver button anna👍👍👍popat stores shop wembeley ...luxmi mall clothes shop video podukka brother

    • @londontamilbro
      @londontamilbro  2 ปีที่แล้ว

      Thank you so much sis for your wishes. Popat store already potruken. Description la links Irukku…

  • @periyaswamy2699
    @periyaswamy2699 ปีที่แล้ว

    Very nice Thanks

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 8 หลายเดือนก่อน

    பாராட்டுக்கள்தம்பி

  • @radhasenthil6061
    @radhasenthil6061 2 ปีที่แล้ว

    Ware waaa.... Thambi.... Thank you and superb... Unga etharthamana speach unga channelai paarkka aavala irukkum and ivlo Tamil shops London la irukku appadeennaa rombavum aacharyam anga ini new va vara namma people Ku rombavum usefull aana video..... Neenga sapidumpothu rasichu sapidarathu arumai.... Vaalthukkal thambi...💐👍

    • @londontamilbro
      @londontamilbro  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி அக்கா 🙏😊🥰❤️

  • @sivabalasingham9918
    @sivabalasingham9918 2 ปีที่แล้ว +4

    Thalaiva Super 💯🔥😃
    Thanks Bro for coming to Wembley🙏
    Keep Rocking ❤

    • @londontamilbro
      @londontamilbro  2 ปีที่แล้ว +1

      Thank you so much brother 🙏❤️

  • @chandrasekark4424
    @chandrasekark4424 2 ปีที่แล้ว

    Thanks for useful information friend super friend 👍

  • @elumalaisridevi4970
    @elumalaisridevi4970 ปีที่แล้ว

    தலைவா சூப்பர்

  • @ratnajothinavaratnam790
    @ratnajothinavaratnam790 2 ปีที่แล้ว

    TKNR.THANKS. TO YOU TUBE .TAMIL BRO.

  • @jeevanadarajan658
    @jeevanadarajan658 2 ปีที่แล้ว +1

    Hi....I am from Malaysia I love your all content and your all content are so great...I subscribe your channel though...

  • @rajeshkumar12611
    @rajeshkumar12611 2 ปีที่แล้ว +1

    உங்கள் வீடியோ காட்சி அருமை..
    லண்டன் கோவில்கள் காட்டுங்கள் அண்ணா ....

  • @kathiravanbalakrishnan3149
    @kathiravanbalakrishnan3149 ปีที่แล้ว

    Super bro. Namm tamil temple ah oru vlog podunga

  • @angamuthus4237
    @angamuthus4237 2 ปีที่แล้ว +1

    Very nice tour" thanks"

  • @muraliamudha8056
    @muraliamudha8056 2 ปีที่แล้ว +2

    புரட்சி வாழ்த்துக்கள் சகோதரர் பெங்களூரில் இருந்து மு முரளிதரன் நன்றி நாம் தமிழர்

  • @thiruppathi4019
    @thiruppathi4019 8 หลายเดือนก่อน

    , தம்பி தாங்கள் பதிவு அருமை ❤😂😂😂😂😂

  • @delhisanthikitchen
    @delhisanthikitchen 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு

  • @tamilarasi2306
    @tamilarasi2306 2 ปีที่แล้ว

    Very interesting , thank you

  • @meyyappansubramanian7078
    @meyyappansubramanian7078 2 ปีที่แล้ว +1

    Votre vidéo est excellente. Merci bro.

  • @nithyakalyanichandran6384
    @nithyakalyanichandran6384 2 ปีที่แล้ว

    Super Thampi .beautiful videos.

    • @londontamilbro
      @londontamilbro  2 ปีที่แล้ว

      Thank you so much Akka 🙏❤️🥰

  • @bastiananthony3392
    @bastiananthony3392 2 ปีที่แล้ว

    அருமையான காணொளிக்கு நன்றி.

  • @sathiyapriya658
    @sathiyapriya658 2 ปีที่แล้ว +3

    Hi Tamil Bro,
    Your videos are too good and very useful. Please upload a video about the places/shops in london where we can buy cheap/ best price toys and books for children. Thank you so much for all the informative videos.

    • @londontamilbro
      @londontamilbro  2 ปีที่แล้ว

      Thank you so much sis for your suggestion.

  • @venkatesanvasu3169
    @venkatesanvasu3169 4 หลายเดือนก่อน

    என் பையன் Bristol வர இருக்கிறார்...அந்த ஊர் பற்றிய தகவல்கள் வேண்டும்... kindly upload a video about that place

  • @baheerathanboopathy139
    @baheerathanboopathy139 2 ปีที่แล้ว +1

    Super bro VB &sons shanthi akka kadai barklas bank sakoni restaurent all missing i was in Wembley twenty years before ,,🤣🤣🤣

  • @nalliahsripathy3282
    @nalliahsripathy3282 2 ปีที่แล้ว +1

    20 years intha Ariea villathaan irunthen. London la Nalla oru idam.

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

    • @londontamilbro
      @londontamilbro  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி 🙏

  • @joyjesus007
    @joyjesus007 2 ปีที่แล้ว +2

    All the best to you brother. Really enjoyed your videos. God's love,grace and blessings be upon you 🙏

  • @venkateshanvenkat1942
    @venkateshanvenkat1942 2 ปีที่แล้ว

    Arumai.....

  • @happylife3788
    @happylife3788 2 ปีที่แล้ว

    At 7:00, unga pinnadi eruka flat keela parking eruku.
    Flat Behind palm beach restaurant

    • @londontamilbro
      @londontamilbro  2 ปีที่แล้ว

      Hi thanks for the information. That's the central square car park I mentioned in the video right?

  • @vinuthewarrior
    @vinuthewarrior 2 ปีที่แล้ว

    Hi Bro, I'm your new subscriber. Your presentation is superb 🙂

  • @ramramr711
    @ramramr711 2 ปีที่แล้ว

    Rompa nalla irukku

  • @ashavijay7610
    @ashavijay7610 2 ปีที่แล้ว

    Super, thella thelivana vilakkam &vlog mino chennai paarthamathiri irunthathu . apm neenga sapidumpothu engalukum mouthwatering 😋👌👍 mikka nanri video pathivitatharku🙏

  • @thanagovin349
    @thanagovin349 2 ปีที่แล้ว +5

    Love to go Wembley… been many times … lovely vlog ♥️

  • @theon5391
    @theon5391 2 ปีที่แล้ว +1

    👌 anna. Nanum wembley than. 30 minutes from my home

    • @londontamilbro
      @londontamilbro  2 ปีที่แล้ว

      Nice to know brother. Thank you so much 🙏❤️🥰

  • @ajmichaeljoe5512
    @ajmichaeljoe5512 2 ปีที่แล้ว +1

    That's awesome! I will visit soon. Thank you for your detailed video.

  • @yrvtamil
    @yrvtamil 2 ปีที่แล้ว

    Bro nice background music...

  • @Raj-em1vc
    @Raj-em1vc 2 ปีที่แล้ว +1

    Super. Beautiful to see everything Thambi ❤️ 👍🏼👍🏼👍🏼

  • @MohamedksaMohamedksa
    @MohamedksaMohamedksa 2 ปีที่แล้ว

    Supr bro...

    • @londontamilbro
      @londontamilbro  2 ปีที่แล้ว

      Thank you so much brother 🙏❤️

  • @Dad-sc4uc
    @Dad-sc4uc 2 ปีที่แล้ว

    subscribe panniyachu bro..all the very best 💐😊

    • @londontamilbro
      @londontamilbro  2 ปีที่แล้ว

      Thank you so much 🙏❤️🥰

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 ปีที่แล้ว

    லண்டன் புரோ ஆரம்ப டயலாக் செம. . நன்றிபா மும்பை கூட கிடைக்காத சாமான்கள் லண்டன் கிடைக்கிறது ஆச்சரியமா இருக்குப்பா ‌..!!!!!!

  • @kanagendranponnan4844
    @kanagendranponnan4844 2 ปีที่แล้ว

    சிறப்பு சகோதரரே

    • @londontamilbro
      @londontamilbro  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி சகோ 🙏❤️🥰

  • @-garakapaaraiyan750
    @-garakapaaraiyan750 2 ปีที่แล้ว

    விம்லி நேரில் பார்த்த மாதிரி இருக்கு புல்லா கவராக விடீயோ இருந்தது அருமை

    • @londontamilbro
      @londontamilbro  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி 🙏❤️🥰

  • @sivagnanam5803
    @sivagnanam5803 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு...

  • @Hafsahussain2008
    @Hafsahussain2008 2 ปีที่แล้ว

    Semma bro keep posting

    • @londontamilbro
      @londontamilbro  2 ปีที่แล้ว

      Thank you so much sis 🙏🥰😊

  • @tsmuthu200
    @tsmuthu200 2 ปีที่แล้ว +4

    I used to stay in on eagle road one of the by lanes of Ealing road in 1998. Lovely place. When I first came it looked like I was living in Ooty or Kodaikanal and not in London. When get down from the bus , loud music of kuch kuch hota hai used to get played. Even if we miss something g we could come to street and buy like India. The only vegetarian option was woodlands little far off from Ealing road. This is place I came to k ow about some of the Eelam foods which kind off resembled Kerala cuisine (I have also commented on your YMCA video)

    • @londontamilbro
      @londontamilbro  2 ปีที่แล้ว +1

      Thank you so much brother for sharing your experience 🙏🥰

  • @sudhakarvbeinghuman3441
    @sudhakarvbeinghuman3441 2 ปีที่แล้ว

    Really your video and your honest heart are soulful 👌👏 Great Job 👌👏😊

    • @londontamilbro
      @londontamilbro  2 ปีที่แล้ว

      Thank you so much brother 🙏❤️🥰

  • @மூங்கிலான்-ள9ந
    @மூங்கிலான்-ள9ந 2 ปีที่แล้ว

    நன்றி நண்பா சுற்றிகாட்டியதற்கு

  • @punithaperiasamy7090
    @punithaperiasamy7090 2 ปีที่แล้ว

    Aiyo unmai brother angga angga tuppi vaikaranga. Wembley ela saibaba temple famous Shivan temple.

  • @vaidhyanathvidhya5535
    @vaidhyanathvidhya5535 2 ปีที่แล้ว

    அருமை தெழறே

  • @priyaseeniraj9311
    @priyaseeniraj9311 2 ปีที่แล้ว

    Very nice video brother 👍 thanks

  • @gayathrir7771
    @gayathrir7771 2 ปีที่แล้ว

    மிகவும் அருமையான பதிவு சார்

  • @srishan4803
    @srishan4803 2 ปีที่แล้ว +1

    Wow, really very good place for we indians to shop

    • @londontamilbro
      @londontamilbro  2 ปีที่แล้ว +1

      Thanks for commenting 🙏🥰❤️

  • @muthupandian724
    @muthupandian724 2 ปีที่แล้ว

    தூங்க நகரம் மதுரையில் சுற்றி வந்த மாதிரி இருக்கு லண்டன் தமிழ் புரோ வழக்கம் போல் சூப்பர்