பிரம்மாண்டமான கொடை விழாவில் ஆறுமுக செல்வி வில்லுப்பாட்டு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ม.ค. 2025

ความคิดเห็น •

  • @chelladuraidurai708
    @chelladuraidurai708 2 ปีที่แล้ว +10

    வாழ்த்துக்கள் சகோதரி செல்வி மாதவி விட நீங்க படிக்க ரொம்ப நல்லா இருக்கு

  • @villustar-72
    @villustar-72 2 ปีที่แล้ว +8

    அருமையான குரல் , வாழ்க கிராமிய கலை, வளர்க வில்லிசை

  • @rajaramsingh4933
    @rajaramsingh4933 2 ปีที่แล้ว +10

    உன் கலைப் பணி தொய்வின்றி தொடரட்டும் வாழ்த்துக்கள் சகோதரி

  • @ramakrishnan-qb4uz
    @ramakrishnan-qb4uz 2 ปีที่แล้ว +23

    ஐயா பேத்திக்கு நல்ல சப்போர்ட் பண்றார் வாழ்க வளமுடன்

  • @muthuraj8675
    @muthuraj8675 2 ปีที่แล้ว +9

    சிறந்த குரல் வளம் சரியான தமிழ் உச்சரிப்பு வாழ்க வளமுடன்

  • @sankaranarayananp1898
    @sankaranarayananp1898 ปีที่แล้ว +1

    உங்கள் உச்சரிப்பு பிசுரு இல்லாமல் மிக தெளிவாக உள்ளது 🌹🌹🌹🌹 வாழ்த்துக்கள் பணி தொடரேட்டும்

  • @chikara_international
    @chikara_international 2 ปีที่แล้ว +24

    உங்களின் சிரிப்பு அழகு உங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறேன் வெகு நாட்களுக்குப் பிறகு நேர்த்தியான ஒரு பாடலை கேட்க என்னால் முடிந்தது

  • @senthamaraikannan.r8016
    @senthamaraikannan.r8016 2 ปีที่แล้ว +16

    Super... தெளிந்த வார்த்தைகளாக வந்து விழுகின்றன...

  • @kannane4626
    @kannane4626 ปีที่แล้ว

    அருமை யான குரல் வளம் வாழ்க வளமுடன் : பூவன் குறிச்சி டிங்கர் கண்ணன்

  • @ganesanangaiah6384
    @ganesanangaiah6384 2 ปีที่แล้ว +5

    அருமையாக உள்ளது. நல்ல எதிர்காலம் உள்ளது

  • @தாய்நிலம்
    @தாய்நிலம் 2 ปีที่แล้ว +6

    வணக்கம் ஐயா.பெருமைமிக்க தமிழனின் கலையை உங்களுக்குப் பிறகு அடுத்த தலைமுறைக்கு நடத்தியிருக்கிறீர்கள்.வணங்குகிறேன் ஐயா.

  • @jothimuthup7265
    @jothimuthup7265 2 ปีที่แล้ว +5

    அருமை, மென்மேலும் வளர வாழ்த்துக்கள்...

  • @dhanasingh8341
    @dhanasingh8341 2 ปีที่แล้ว +5

    நீண்ட இடைவெளிக்குப் பிறகு வில்லுப் பாட்டு கேட்டது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது

  • @sermaraj4956
    @sermaraj4956 ปีที่แล้ว +1

    குழுவினர் போன் நம்பர் கிடைக்குமா இவர்கள் எந்த ஊர்

  • @ErAmaariselvamArumugaNadar
    @ErAmaariselvamArumugaNadar 2 ปีที่แล้ว +7

    அனைவருக்கும் இனிய நல்வாழ்த்துக்கள் 🙏 வாழ்க வளத்துடன் வளர்க வெல்க 🙏
    சித்தர் சிவவாக்கியர் அருளிய தமிழர்களின் விண்ணியலும் வாழ்வியலும் பாடல்கள் மற்றும் விளக்கம்:
    21. சாமம், நாலு வேதமும், சகல சாத்திரங்களும்,
    சேமமாக ஓதினும், சிவனை நீர் அறிகிலீர்.
    காமநோயை விட்டு நீர், கருத்துளே உணர்ந்த பின்,
    ஊனமற்ற காயமாய் இருப்பன் , எங்கள் ஈசனே!.
    நம் முன்னோர்கள் நம் தமிழ் நாட்டிற்குப் பொருந்தக்கூடியதாக, ஒரு நாளை ஆறு சிறு பொழுதுகளாக , பிரித்திருந்தார்கள். அதாவது காலை, மதியம், ஏற்பாடு, மாலை, சாமம், வைகறை. ஒவ்வொரு பொழுதும் நான்கு மணி நேரம் கொண்டது. காலை 6 மணியிலிருந்து மறுநாள் காலை வரை. அதில் சாமம் என்பது அனைவரும் நன்கு தூங்க வேண்டிய நேரம். அந்த சாமத்தில் , தூங்குவதை விட்டு விட்டு, சிவன், கல் ஆலமரத்தின் கீழ் அருளிய நான்கு வேதியல்களை (உருக்கு, அதிர்வண, சாம, ய சூரணம்) விட்டு விட்டு , புரியாத நான்கு வேதங்களையும், சகல சாத்திரங்களையும், சேமமாக ஓதினும் , நீர் சிவனை அறிகிலீர். இதையெல்லாம் ஓதிக் கொண்டு இருந்தால் , அறியவும் முடியாது. அதே போல் நம் ஒவ்வொருவரின் திருமேனியும் உருவாகக் காரணமான அந்த மூல , தாய் தகப்பனின் இன்பத்தினை, காமம் என்ற கருத்து நோயை விட்டு , அந்த மூல உணர்வும், அதன் பின் கர்ப்பப்பையில் , நடக்கும் , நம் உடல் முளைத்தெழும் , உண்மைகளை, கருத்தாக , உம்முள் உணர்ந்தால் தான் , ஊனமற்ற காயமாய் இருக்கும் நம் ஈசனை, உங்களால் அறிந்து கொள்ள முடியும்.
    வணக்கம், பங்க்பாண்டா அரட்டையில் என்னுடன் சேர்ந்து கிரிப்டோ பணம் 💰💸 சம்பாதிக்கவும். 21. சாமம், நாலு வேதமும், சகல சாத்திரங்களும்,
    சேமமாக ஓதினும், சிவனை நீர் அறிகிலீர்.
    காமநோயை விட்டு நீர், கருத்துளே உணர்ந்த பின்,
    ஊனமற்ற காயமாய் இருப்பன் , எங்கள் ஈசனே!.
    நம் முன்னோர்கள் நம் தமிழ் நாட்டிற்குப் பொருந்தக்கூடியதாக, ஒரு நாளை ஆறு சிறு பொழுதுகளாக , பிரித்திருந்தார்கள். அதாவது காலை, மதியம், ஏற்பாடு, மாலை, சாமம், வைகறை. ஒவ்வொரு பொழுதும் நான்கு மணி நேரம் கொண்டது. காலை 6 மணியிலிருந்து மறுநாள் காலை வரை. அதில் சாமம் என்பது அனைவரும் நன்கு தூங்க வேண்டிய நேரம். அந்த சாமத்தில் , தூங்குவதை விட்டு விட்டு, சிவன், கல் ஆலமரத்தின் கீழ் அருளிய நான்கு வேதியல்களை (உருக்கு, அதிர்வண, சாம, ய சூரணம்) விட்டு விட்டு , புரியாத நான்கு வேதங்களையும், சகல சாத்திரங்களையும், சேமமாக ஓதினும் , நீர் சிவனை அறிகிலீர். இதையெல்லாம் ஓதிக் கொண்டு இருந்தால் , அறியவும் முடியாது. அதே போல் நம் ஒவ்வொருவரின் திருமேனியும் உருவாகக் காரணமான அந்த மூல , தாய் தகப்பனின் இன்பத்தினை, காமம் என்ற கருத்து நோயை விட்டு , அந்த மூல உணர்வும், அதன் பின் கர்ப்பப்பையில் , நடக்கும் , நம் உடல் முளைத்தெழும் , உண்மைகளை, கருத்தாக , உம்முள் உணர்ந்தால் தான் , ஊனமற்ற காயமாய் இருக்கும் நம் ஈசனை, உங்களால் அறிந்து கொள்ள முடியும்.
    வணக்கம், பங்க்பாண்டா அரட்டையில் என்னுடன் சேர்ந்து கிரிப்டோ பணம் 💰💸 சம்பாதிக்கவும். www.punkpanda.io பிளேஸ்டோரிலிருந்து பயன்பாட்டைப் பதிவிறக்கி, எனது அழைப்புக் குறியீட்டைப் பயன்படுத்தவும் 29819891 பிளேஸ்டோரிலிருந்து பயன்பாட்டைப் பதிவிறக்கி, எனது அழைப்புக் குறியீட்டைப் பயன்படுத்தவும் 29819891
    இதனை விண்ணியலும் வாழ்வியலும் என்ற Telegram குழுவில் இருந்து நகல் எடுத்து உள்ளேன் அம்மா அண்ணாச்சி ஐயா சான்றோர்களே 🙏 வாழ்க வளத்துடன் வளர்க வெல்க 🙏 வெல்க நமது பாரம்பரிய நமது ஒற்றுமை 🙏 வெல்க ஐந்தாம் தமிழர் சங்கம் 🙏 வெல்க பாரத நாடு 🙏 வெல்க தமிழ் நாடு 🙏 வெல்க தமிழ் 🙏 ஐயா வைகுண்டர் உண்டு ஐயா 🙏☀️✋🎏🐅🐘♐✋☀️🙏

  • @palrajlakshmanan6189
    @palrajlakshmanan6189 ปีที่แล้ว +1

    Contact Number Yaarukkaavathu Therinja Anupunka. Program Panna

  • @santhic5070
    @santhic5070 2 ปีที่แล้ว +4

    முக வரி வேனும் அருமை அருமை அருமை

    • @jothiraj9756
      @jothiraj9756 2 ปีที่แล้ว

      21/d கோவலன் கிணற்று தெரு panpoli

  • @Ramesh-d1t5d
    @Ramesh-d1t5d หลายเดือนก่อน

    அருமை 🙏

  • @udayarpandi1430
    @udayarpandi1430 2 ปีที่แล้ว +4

    Good
    Super
    God plase you

  • @polandtamizhan8794
    @polandtamizhan8794 ปีที่แล้ว +1

    ஆறுமுகச்செல்வி 🌹🌹🌹🌹🌹❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👍🏿👍🏿👍🏿👌👌👌👌🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @muthuchellam1087
    @muthuchellam1087 2 ปีที่แล้ว +3

    மிக அருமை 👍👍👍

  • @manisp8558
    @manisp8558 2 ปีที่แล้ว +1

    Varthaigal Nalla puriyuthu, super.

  • @muthumariappan6334
    @muthumariappan6334 2 ปีที่แล้ว +9

    Voice super 🎉🎉🎉🎉🎉

  • @tamilselvan1731
    @tamilselvan1731 ปีที่แล้ว

    Vazhthukkal ma

  • @BalaSubramanian-kf7zu
    @BalaSubramanian-kf7zu 2 ปีที่แล้ว +1

    Excellent my best wishes sister,

  • @kannanganeshan3578
    @kannanganeshan3578 ปีที่แล้ว

    Super good patal

  • @esakkirajesakkiraj1773
    @esakkirajesakkiraj1773 2 ปีที่แล้ว +2

    Super Villu s.k.puram

  • @Thanganambi
    @Thanganambi 2 ปีที่แล้ว +5

    Super 👌

  • @pechimuthu8708
    @pechimuthu8708 ปีที่แล้ว

    Arumai arumai

  • @govindankumar3451
    @govindankumar3451 ปีที่แล้ว

    Supar❤❤❤❤❤

  • @smaharajan0132
    @smaharajan0132 2 ปีที่แล้ว +4

    சாமி.கதை.அருமை.முகவரி.தெரியப்படுத்தவும்

    • @jothiraj9756
      @jothiraj9756 2 ปีที่แล้ว

      21/d கோவலன் கிணற்று தெரு பண்பொழி தென்காசி மாவட்டம் செங்கோட்டை தாலுகா

  • @ganeshpoopathi3490
    @ganeshpoopathi3490 2 ปีที่แล้ว +2

    Ganesh Kerala Ernakulam super super

  • @arundevan5831
    @arundevan5831 2 ปีที่แล้ว

    சூப்பர் பாப்பா

  • @kastevels
    @kastevels 2 ปีที่แล้ว +1

    Super villu

  • @kirubakaran3691
    @kirubakaran3691 2 ปีที่แล้ว +1

    மிக மிக அருமை

  • @vkm-smg
    @vkm-smg 2 ปีที่แล้ว

    சூப்பர்......

  • @nishanisha1712
    @nishanisha1712 2 ปีที่แล้ว +1

    Thelivana varthaikal sema voice

  • @varshini4207
    @varshini4207 2 ปีที่แล้ว +4

    Super ma

  • @ஞானரஜ்-ச3ற
    @ஞானரஜ்-ச3ற 2 ปีที่แล้ว +4

    💝🌹வில்லடிய்ல்லை

  • @thangadurai8205
    @thangadurai8205 2 ปีที่แล้ว +2

    Super..sister..

  • @Monthlypujacommittee
    @Monthlypujacommittee 2 ปีที่แล้ว +6

    எப்படி தொடர்பு கொள்ள சகோ

    • @athiathi1232
      @athiathi1232 2 ปีที่แล้ว +1

      Super sister'

    • @thirumalainambi8981
      @thirumalainambi8981 2 ปีที่แล้ว +1

      உன் அன்னன்வாழ்த்திகிறேன் வடுகச்சி மதில்

  • @IndhumathiInthumathi
    @IndhumathiInthumathi 2 ปีที่แล้ว +1

    சூப்பர் 💖💞💞

  • @sakkarakudimalathi8912
    @sakkarakudimalathi8912 2 ปีที่แล้ว +1

    Karuppasamy Kerala elmkulam super nalla pattu

  • @velcreationsvel9937
    @velcreationsvel9937 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள்

  • @agree55
    @agree55 2 ปีที่แล้ว +1

    அருமை

  • @rajakumark4347
    @rajakumark4347 2 ปีที่แล้ว

    Excellent
    Excellent
    Excellent
    🙏🙏🙏

  • @maharajamaharaja1707
    @maharajamaharaja1707 2 ปีที่แล้ว

    இவர்களது நிகழ்ச்சி நடத்த வேண்டும்.... தொடர்பு நம்பர் வேண்டும்.... ஆடி மாதம் கொடை விழா....

    • @jothiraj9756
      @jothiraj9756 2 ปีที่แล้ว

      21/d கோவலன் கிணற்று தெரு பண்பொழி தென்காசி மாவட்டம் செங்கோட்டை தாலுகா

  • @muthiahchandrasekar1756
    @muthiahchandrasekar1756 2 ปีที่แล้ว

    Great voice 🙏

  • @thangadurai8205
    @thangadurai8205 2 ปีที่แล้ว +2

    Gognratulations.

  • @subramanian1322
    @subramanian1322 2 ปีที่แล้ว +4

    Antha பெரியவர் Suber 👍

  • @thirumalaikumar9682
    @thirumalaikumar9682 2 ปีที่แล้ว +1

    Super ❣️❣️❣️

  • @ganapathy6697
    @ganapathy6697 2 ปีที่แล้ว +1

    Verygood

  • @subaramaniansubbu4070
    @subaramaniansubbu4070 2 ปีที่แล้ว +2

    எந்த ஊர் வில்லு

  • @v.thirumani832
    @v.thirumani832 2 ปีที่แล้ว

    Fantastic

  • @lakshmiwinlakshmiwin533
    @lakshmiwinlakshmiwin533 2 ปีที่แล้ว +1

    Super akka,,👌👌👌👌

  • @sarojasaroja8962
    @sarojasaroja8962 2 ปีที่แล้ว +2

    தயவுசெய்து வில்லை அடியுங்கள்வில்லிசையாகைஇசையா

  • @spk5645
    @spk5645 ปีที่แล้ว

    Number kodunga Anna advance podanun

  • @subramanianmanian9423
    @subramanianmanian9423 2 ปีที่แล้ว +1

    Super

  • @vadivelvadivel6638
    @vadivelvadivel6638 2 ปีที่แล้ว

    மாதவி பாட்டுக்கு விட்டு தான் இருக்கு

  • @ஞானரஜ்-ச3ற
    @ஞானரஜ்-ச3ற 2 ปีที่แล้ว +2

    💝

  • @logaloga8734
    @logaloga8734 ปีที่แล้ว

    👌

  • @marethavan5695
    @marethavan5695 2 ปีที่แล้ว +1

    👌👌👌👌👌👌

  • @banklootful
    @banklootful 2 ปีที่แล้ว

    பெருமாண்டமான கிடை விழா

  • @abiramiabi431
    @abiramiabi431 2 ปีที่แล้ว +1

    👍👍👍👍👍👍👍👏👏👏👏👏👏👌👌👌👌

  • @SivaKumar-vi7sk
    @SivaKumar-vi7sk 2 ปีที่แล้ว

    Hi

  • @murugesans4891
    @murugesans4891 2 ปีที่แล้ว

    உலகத்திலேஇனிமையாதுகலைதுறைமட்டுமேஅதைகொச்சைபடுத்தாதிர்கள்அம்மா

  • @Muthu-m4g
    @Muthu-m4g 2 ปีที่แล้ว

    ஏம்மா நல்லாவெ இல்லை

  • @claramagan7313
    @claramagan7313 2 ปีที่แล้ว +2

    Super ma

  • @sathurakirirajasathurakiri9743
    @sathurakirirajasathurakiri9743 2 ปีที่แล้ว +1

    Super

  • @shobanamohan5779
    @shobanamohan5779 2 ปีที่แล้ว

    👌👌👌👌👌👌👌👌

  • @EssakiMuthu-x4j
    @EssakiMuthu-x4j หลายเดือนก่อน

    Super