UP: BJP-க்கு 8 வாக்கு செலுத்திய சிறுவன்... எல்லை தாண்டி பேசும் யோகி Imperfect Show

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 พ.ค. 2024
  • #amitshah #SenthilBalaji #modi #aravindkejriwal #ElectionsParliament2024 #tnpolitics #currentaffairs
    Register for Free Career Counselling - bit.ly/3TGk9NN
    Explore new heights in your career with GUVI’s FREE Career Counselling session! Dive into expert advice on IT career enhancement, job search strategies, and interview mastery. Register now.
    IPS WHATSAPP CHANNEL LINK:
    www.whatsapp.com/channel/0029...
    TNPSC GROUP 4 MOCK TEST:
    bit.ly/Group4VikatanMockTest2024
    Join this channel to get access to perks:
    / @vikatanwebtv
    IPS PLUS MEMBERSHIP LINK:
    bit.ly/IPSFamily
    00 Starts
    24.24 எவன் பார்த்த வேலடா இது
    24.42 இன்றைய கீச்சுகள்
    24.56 இன்றைய விருதுகள்
    Description:
    * சிறுபான்மையினருக்கு எதிராக நான் பேசியதே இல்லை!'' - பிரதமர் மோடி!
    * இஸ்லாமியர்களுக்கு எதிராக BJP பொய் பிரசராம்: சீதாராம் யெச்சூரி தேர்தல் ஆணையத்திடம் புகார்.
    * பாஜக வேட்பாளரை விரட்டும் பஞ்சாப் விவசாயிகள்!
    * ஹெலிகாப்டர் விபத்தில் இரான் அதிபர், வெளியுறவு அமைச்சர் உயிரிழப்பு - என்ன நடந்தது?
    * Bangalore-வில் CSK ரசிகர்கள் தாக்கப்பட்டார்களா?
    * கஞ்சா வழக்கில் கைதான முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜின் முன்னாள் உதவியாளர் - நடந்தது என்ன?
    Imperfect Show is a 2018 Tamil language political satire show that deals with politics and news in Tamil Nadu. The political situation in Tamil Nadu - current affairs show by Vikatan, appearing on VikatanWebTV, which educates us on the happenings of the day in Tamil Nadu, India (often talking of Prime Minister Narendra Modi) and internationally (occasionally Donald Trump). A show with a daily episode presented by , Cibi Chakravarthy & varun. The show produced by Vikatan Group is uploaded daily including Sunday on VIKATANTV at 7:00 PM. Tune in for your daily dose of politics and current affairs, delivered humorously. Here is today's latest video of #TheImperfectShowVikatan
    விகடன் யூட்யூப் சேனலில் சிபி, வருண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #theimperfectshow
    ###
    Host : Cibi chakravarthy
    Host : Varun
    script : Cibi chakravarthy
    Camera : Ashwin
    Video Editor : Divith
    Thumbnail Artist: Prem davinci
    Channel Manager: Kamali Kamaraj
    Asst Channel Head: Hassan Hafeezh
    ###
    N. Cibi Chakravarthy Social Media Handle:
    Facebook - / cibi02
    Instagram - cibi_chakra...
    Twitter - / cforcibi
    Twitter - / varunsnac
    Facebook - / varun.snac
    Instagram - / varunsnac
    Install Vikatan App - vikatanmobile.page.link/vikat...
    Subscribe To Vikatan Tv: goo.gl/wVkvNp
    Connect with Imperfect show:Mail-id: Imperfectshow@vikatan.com
    Vikatan Tv Channel Description link:
    Subscribe to Vikatan E-Magazine - bit.ly/3ht2TKZ
    Install Vikatan App : vikatanmobile.page.link/vikat...

ความคิดเห็น • 214

  • @juju57887
    @juju57887 หลายเดือนก่อน +66

    வெளியில் தெரியாமல் இது போன்று எத்தனை இடங்களில் நடக்கும்?
    Ban EVM.

    • @aruchamygounder1678
      @aruchamygounder1678 หลายเดือนก่อน +7

      , 8 தடவையா ?
      Not good. Too bad.why election offiers kept quite.how machines allow such mistake.shame for Bjp

    • @kanniappanim917
      @kanniappanim917 หลายเดือนก่อน +5

      பானைச்சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்று மக்கள் மத்தியிலே பரவலாகப் பேசப்படுகிறது.

    • @subbarayalumohandoss1545
      @subbarayalumohandoss1545 หลายเดือนก่อน +1

      Is it possible for Replacement of pre polled evm machines in the strong room?. by making abuse entry .We have more than 5 lacs evm as extra.

  • @krishnansimla7749
    @krishnansimla7749 หลายเดือนก่อน +29

    அந்த 16.வயது பயன் வருங்கால பிரதமர் ஆக எல்லா தகுதி யும் இருக்கு

  • @gnpthyinet1
    @gnpthyinet1 หลายเดือนก่อน +50

    பிஜேபி லட்சணம்
    தேர்தல் ஆணையம் லட்சணம்

    • @user-xe1zh4lk5q
      @user-xe1zh4lk5q หลายเดือนก่อน

      ஆண்டி இந்தியன் அவன் அல்லக்கைகள் ஜூன் 4 எல்லா tv க்களும் பேட்டி எடுக்கத் தயாராக இருக்கிறார்களா?

    • @saravananshanmugham9848
      @saravananshanmugham9848 หลายเดือนก่อน

      All party will do these aspects

  • @robingills9304
    @robingills9304 หลายเดือนก่อน +7

    ஒவ்வொரு தொகுதியிலும் வாக்குச்சாவடிகளில் உள்ள 17C முழுவதையும் ஸ்கேன் செய்து இணையதளத்தில் வெளியிட வேண்டும் பொதுமக்கள் அதனை பார்வையிட அனுமதிக்க வேண்டும்

  • @basker.a1152
    @basker.a1152 หลายเดือนก่อน +20

    ஜனநாயகத்தை கட்டி காக்கும் மோடிஜீ மோடிஜீயின் தேர்தல்கமிஷன் வாழ்க

    • @subbarayalumohandoss1545
      @subbarayalumohandoss1545 หลายเดือนก่อน +1

      இந்தியாவின் கோயபல்ஸ் யார்?
      யார் இந்த கோயபல்ஸ்..? அவரின் பிரச்சாரம் என்ன..? ஏமாற்றுப் பேர்வழிகளின் தந்தை..!
      ஒரு பொய்யை உணர்வுப்பூர்வமாக எடுத்துரைத்து அதை உண்மை என நம்பவைப்பதில் உலகத்தில் கோயபல்ஸை மிஞ்சிய ஆள் இல்லை.
      மதிமயக்கும் தனது பேச்சாற்றலால் கற்பனைக்கும் எட்டாத பல பொய்களை உண்மை என நம்ப வைத்த ஏமாற்றுப் பேர்வழி தான் இந்த கோயபல்ஸ்.
      ஜெர்மனில் ஹிட்லரின் நாஜி கட்சியில் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்த கோயபல்ஸ், பொதுக்கூட்டங்களில் வாயை திறந்தாலே வண்டி வண்டியாக பொய்மூட்டைகளை அவிழ்த்து விடக்கூடியவர்.
      அது சரி. நம்ம கோயபல்ஸ் யார் என புரிந்திருக்கும். நாளொரு மேனி, பொழுதொரு வண்ணம் பொய்மூட்டைகளை அவிழ்த்து விடுபவர்.

  • @lingaphotos
    @lingaphotos หลายเดือนก่อน +15

    வாக்காளர் பட்டியலில் பெயரே இல்லாத ஒருவர் எப்படி வாக்குச்சாவடி முகவராக உள்ளே வந்தார்.... 2011-ஆம் ஆண்டிலிருந்து நான் அனைத்து தேர்தல்களிலும் வாக்குச்சாவடி முகவராக இருந்துள்ளேன்..... ஒரு பஞ்சாயத்து தலைவருக்கு இந்த அடிப்படை கூட தெரியாதா....

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 หลายเดือนก่อน +11

    சற்று முன் கிடைத்த செய்தி "மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகளுக்கு சுற்றுச்சூழல் அனுமதியை தமிழக அரசு வழங்கியது ".

  • @vimashrab
    @vimashrab หลายเดือนก่อน +11

    உபி மாடல், வேற கட்சியாளர்கள் இந்த மாதிரி தில்லுமுல்லு செய்து இருந்தால் புல்டோசர் வேலை செய்யும் ஆனால் இந்த தடவை புல்டோசர் ரிப்பேர்
    ஆயிடிச்சு போல.

  • @ulrickfrancis7650
    @ulrickfrancis7650 หลายเดือนก่อน +14

    அப்ரன்டிஸ்கள ஓட்டுப் போட வச்சா இப்படித்தான்.இனி நாங்க சுதாரிச்சிடுவோம்ல.தேர்தல் ஆணையம் மிக மிகச் சிறப்பாக செயல்படுகிறது நம்புவோம்.

  • @umarajanjothi6228
    @umarajanjothi6228 หลายเดือนก่อน +13

    போங்கடா நீங்களும் உங்க தேர்தலும்.

  • @Jasvaleninsvs1136
    @Jasvaleninsvs1136 หลายเดือนก่อน +5

    தேர்தல் ஆணையம் பதில் .. பாயின்ட் வரட்டும் பாயின்ட் வரட்டும்

  • @maheswarivasudevan5244
    @maheswarivasudevan5244 หลายเดือนก่อน +8

    தேர்தல் ஆணையம் நடுநிலை வகித்து
    பணிகள் செய்ய வாய்ப்பு இல்லை என்று நினைக்கிறேன்.
    சார்பு நிலை எடுக்கக்கூடாது.

  • @SelvarajuShanmugam-og2gh
    @SelvarajuShanmugam-og2gh หลายเดือนก่อน +4

    மழைநீர் வீணாக் கலில் கலக்கிறது. மற்ற மாநிலங்கள் கட்டும் தடுப்பணைகளை விமர்சிப்பதை விட்டுவிட்டு நம் மாநிலத்தில் வாய்ப்புள்ள இடங்களில் தடுப்பணைகளைக் கட் டுங்க. இடங்களைக் கண்டறிய கிராம விஞ்ஞானிகளைக் கேளுங்க. நிலத்தடி நீர்மட்டம் உயரட்டும். அடுத்த தலைமுறையினர் தண்ணீருக்குத் தவிக்காமல் வாழட்டும்.

  • @cmurugan6815
    @cmurugan6815 หลายเดือนก่อน +5

    தேர்தல் ஆணையத்துக்கு ஒரு சவப்பெட்டி பார்சல்....

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz หลายเดือนก่อน +4

    கர்நாடகாவில் RCB ஆட்டம் போட்ட வீடியோ எல்லம் கிரிக்கெட்டை மார்க்கெட் பண்ணும் தந்திரம்

  • @thiruvenkadamramadoss6740
    @thiruvenkadamramadoss6740 หลายเดือนก่อน +1

    அவனுங்க என்னைக்குமே திருந்த மாட்டாங்க. Shame on them.

  • @Mahalingam1020
    @Mahalingam1020 หลายเดือนก่อน +5

    அருமை❤❤❤

  • @vineethselvam5008
    @vineethselvam5008 หลายเดือนก่อน +4

    16 vayasu Siruvan Vote poduran. RIP election commission 😂

  • @athisayarajappadurai6369
    @athisayarajappadurai6369 หลายเดือนก่อน +1

    தரம் தாழ்த்தி பேசலாம் புரோ... அதான் எங்க ஊர்ல இப்படி சொல்வாங்க " வாயில நல்லா வருது" ன்னு! எவ்வளவு நல்லா வந்தாலும் கட்டையில போற வரைக்கும் திருந்தவே மாட்டாங்க 😢

  • @msr.tamilya1961
    @msr.tamilya1961 หลายเดือนก่อน +9

    அடுத்த தேர்தலில் 48 கட்டமாக தேர்தலை நடத்தவும் 5 மாதங்கள் தேர்தல் காலமாகவும் இருக்கும் உலக நாடுகள் பாராட்டி வாழ்த்தும் நமது தேர்தல் நடை முறைகளை நாமும் பாராட்டுவோம்.

  • @sripriyaskitchen9908
    @sripriyaskitchen9908 หลายเดือนก่อน +4

    Arumai Cibi bro and Varun bro ❤️💐👌 Award perfect 👌

  • @subbarayalumohandoss1545
    @subbarayalumohandoss1545 หลายเดือนก่อน +3

    Westbangal high court slam EC for not taking action against bjp for their irregularities in campaign. Worst ......politics. Is EC dead?

  • @hellomr3570
    @hellomr3570 หลายเดือนก่อน +5

    வணக்கம். மோடி, ராகுல் பற்றிய செய்தி முதன்மையாகவும் ஈரான் அதிபர் இறப்பும், ரெட் அலர்ட் பற்றிய செய்திகள் நிறைவாகவும் வருகிறது. செய்திகளை எப்படி வரிசை படுத்துகிறீர்கள் என்பதை அறிய விரும்பும் விகடன் வாசகன்... #commentshow #imperfectshow

    • @redandblack188
      @redandblack188 หลายเดือนก่อน

      விகடன் எப்போதும் திமுக ஜால்ரா ஊடகம் என்பதால் திமுகவிற்கு எதிரானவர்களை பற்றி குறை கூறும் அதாவது பிஜேபியை பற்றி குறை கூறும் செய்திகள் மட்டும் முதன்மையாக வந்துவிடும்.

    • @user-hq3yf7mu9n
      @user-hq3yf7mu9n หลายเดือนก่อน

      vara vara no Gud

    • @subbarayalumohandoss1545
      @subbarayalumohandoss1545 หลายเดือนก่อน +1

      இந்தியாவின் கோயபல்ஸ் யார்?
      யார் இந்த கோயபல்ஸ்..? அவரின் பிரச்சாரம் என்ன..? ஏமாற்றுப் பேர்வழிகளின் தந்தை..!
      ஒரு பொய்யை உணர்வுப்பூர்வமாக எடுத்துரைத்து அதை உண்மை என நம்பவைப்பதில் உலகத்தில் கோயபல்ஸை மிஞ்சிய ஆள் இல்லை.
      மதிமயக்கும் தனது பேச்சாற்றலால் கற்பனைக்கும் எட்டாத பல பொய்களை உண்மை என நம்ப வைத்த ஏமாற்றுப் பேர்வழி தான் இந்த கோயபல்ஸ்.
      ஜெர்மனில் ஹிட்லரின் நாஜி கட்சியில் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்த கோயபல்ஸ், பொதுக்கூட்டங்களில் வாயை திறந்தாலே வண்டி வண்டியாக பொய்மூட்டைகளை அவிழ்த்து விடக்கூடியவர்.
      அது சரி. நம்ம கோயபல்ஸ் யார் என புரிந்திருக்கும். நாளொரு மேனி, பொழுதொரு வண்ணம் பொய்மூட்டைகளை அவிழ்த்து விடுபவர்.

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 หลายเดือนก่อน +5

    நம் வறுமையும், ரகசியமும் பிறருக்கு தெரியாமல் இருப்பது நல்லது!!!

  • @govindarajanv2665
    @govindarajanv2665 หลายเดือนก่อน +1

    This boy is a fit person to become as a minister in future.

  • @user-xe1zh4lk5q
    @user-xe1zh4lk5q หลายเดือนก่อน +3

    எட்டு ஓட்டுப்போட்ட அந்த பையன் குறித்தும் ஆண்டி இந்தியன் ஏதாச்சும் சொல்லனுமில்லையா? ஏன் கம்முன்னு இருக்காரு.

  • @kara25683
    @kara25683 หลายเดือนก่อน +6

    நரேந்திர சந்தித்த நபர்கள் என்ன ஆனார்கள்????

    • @subbarayalumohandoss1545
      @subbarayalumohandoss1545 หลายเดือนก่อน +1

      இந்தியாவின் கோயபல்ஸ் யார்?
      யார் இந்த கோயபல்ஸ்..? அவரின் பிரச்சாரம் என்ன..? ஏமாற்றுப் பேர்வழிகளின் தந்தை..!
      ஒரு பொய்யை உணர்வுப்பூர்வமாக எடுத்துரைத்து அதை உண்மை என நம்பவைப்பதில் உலகத்தில் கோயபல்ஸை மிஞ்சிய ஆள் இல்லை.
      மதிமயக்கும் தனது பேச்சாற்றலால் கற்பனைக்கும் எட்டாத பல பொய்களை உண்மை என நம்ப வைத்த ஏமாற்றுப் பேர்வழி தான் இந்த கோயபல்ஸ்.
      ஜெர்மனில் ஹிட்லரின் நாஜி கட்சியில் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்த கோயபல்ஸ், பொதுக்கூட்டங்களில் வாயை திறந்தாலே வண்டி வண்டியாக பொய்மூட்டைகளை அவிழ்த்து விடக்கூடியவர்.
      அது சரி. நம்ம கோயபல்ஸ் யார் என புரிந்திருக்கும். நாளொரு மேனி, பொழுதொரு வண்ணம் பொய்மூட்டைகளை அவிழ்த்து விடுபவர்.

  • @thambiduraiganapathiraman6361
    @thambiduraiganapathiraman6361 หลายเดือนก่อน +3

    Ban cricket Save Indian youth and society.

    • @venkatachalamkvenkatacha-bg8qz
      @venkatachalamkvenkatacha-bg8qz หลายเดือนก่อน +1

      நடுத்தர வர்க்கம் அடித்தட்டு மக்களை பற்றி சிந்திக்க விடாமல் செய்வது சினிமா மற்றும் கிரிக்கெட்

    • @thambiduraiganapathiraman6361
      @thambiduraiganapathiraman6361 หลายเดือนก่อน

      @@venkatachalamkvenkatacha-bg8qz மிகச் சரியாகச் சொன்னீர்கள்.

  • @priyadharshini-eq8tt
    @priyadharshini-eq8tt หลายเดือนก่อน

    Va-Ci combo always rocking..☺️☺️😄. Today episode super..👌👌.. People to EC : yaarnaa irukkingalaa???..😐😐

  • @apprajitvaibhav7354
    @apprajitvaibhav7354 หลายเดือนก่อน +1

    #CommentShow எதிர் வர இருக்கும் மாபெரும் தோல்வியை எப்படி எதிர்க்கொள்வது?

  • @saikalasaikala2711
    @saikalasaikala2711 หลายเดือนก่อน

    ஆள்காட்டி விரலில் தான் மை வைக்க வேண்டும் என்ற விதி இருக்கிறது..

  • @karkuzhali9046
    @karkuzhali9046 หลายเดือนก่อน

    அருமை

  • @sundarabhaskaran9446
    @sundarabhaskaran9446 หลายเดือนก่อน

    Unga Comedy super comedy 😂😂❤❤😱😱

  • @ShanmugaSundaram-fh5rf
    @ShanmugaSundaram-fh5rf หลายเดือนก่อน +1

    Welcome sir

  • @imranimrankhan6488
    @imranimrankhan6488 หลายเดือนก่อน

    வேலூரில் மசாஜ் சென்டர்களில் நடக்கும் பாலியல் தொழில் இதைக்கண்டும் காணமால் இறுக்கும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் பல இடங்களில் கூறிப்பாக சத்துவாச்சாரி காட்பாடி பகுதியில் இதில் ஆன்லைன் மூலம் (ஜஸ்ட் டைல்) இதைப் பற்றி கருத்து கூறவும்

  • @umaanandan4450
    @umaanandan4450 หลายเดือนก่อน

    Varun and Sibi you have great sense of humour

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 หลายเดือนก่อน

    அனைவருக்கும் இனிய மாலை வணக்கங்கள் 🎉🎉🎉

  • @karthickc4000
    @karthickc4000 หลายเดือนก่อน +1

    Krishnagiri dam water issue by Karnataka mix waste water into river atha pathi peasung bro

  • @radhakrishnanradhakrishnan3454
    @radhakrishnanradhakrishnan3454 หลายเดือนก่อน +1

    திண்டுக்கல் ஆத்தூர் தொகுதி நூறு சதவீதம் ஓட்டு பதிவு.காரணம் திமுக உடன்பிறப்பு ஒருவர் மட்டும் நாற்பத்தைந்து ஓட்டு போட்டுள்ளார்

  • @michealnadar2511
    @michealnadar2511 หลายเดือนก่อน +2

    ஈரானில் நடந்தது நமது நாட்டில் நடக்க வில்லையே

    • @redandblack188
      @redandblack188 หลายเดือนก่อน +1

      தமிழ்நாட்டில் தானே 😂😂😂

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 หลายเดือนก่อน

    தமிழக பாலிடெக்னிக் கல்லூரிகளில் புதிய பாடத்திட்டம் அமல். வலைத்தளத்தில் வரைவு பாடத்திட்டம் வெளியீடு.

  • @vijayakumarm1423
    @vijayakumarm1423 หลายเดือนก่อน

    Reality of North Indian leaders. All officers are fearing about UP leaders.

  • @MuralidharanTR
    @MuralidharanTR หลายเดือนก่อน

    Count down ... 15 days more...

  • @skumarkumar9428
    @skumarkumar9428 หลายเดือนก่อน

    உண்மைதான் வீடியோ மிக மோசம்

  • @janarthanamcs1740
    @janarthanamcs1740 หลายเดือนก่อน

    🎉🎉🎉

  • @SamSjs-eq2xu
    @SamSjs-eq2xu หลายเดือนก่อน +1

    Why are you allow rummy ad

  • @padaikathant3437
    @padaikathant3437 หลายเดือนก่อน +1

    தேர்தல் ஆணையம் உயிரோடு இருக்கா

  • @murugandivramalingam4915
    @murugandivramalingam4915 หลายเดือนก่อน

    superb vanja pugalchi ani sibi ❤❤❤

  • @hhk0698
    @hhk0698 หลายเดือนก่อน

    6:00 😂😂😂

  • @ameerhs96
    @ameerhs96 หลายเดือนก่อน

    Bangalore is the UP/Gujarat of South India!

  • @rajashekaranabaranji2073
    @rajashekaranabaranji2073 หลายเดือนก่อน +1

    How can ECI take action against God ? ECI did not have address of Modi so they sennt notice to JP Nadda

  • @ashokkumarr3324
    @ashokkumarr3324 หลายเดือนก่อน

    Varun don't turn immediately immediately 😂😂

  • @singatamilan2554
    @singatamilan2554 หลายเดือนก่อน

    Election commission hats off… RIP

  • @arumugharaj5980
    @arumugharaj5980 หลายเดือนก่อน

    இந்தியாவில் வாக்குரிமை வயது 18 தானே? கொஞ்சம் தெளிவுபடுத்தினால் தேர்தல் ஆணையம் சொன்னால் நல்லா இருக்கும்

  • @silambansengodan6339
    @silambansengodan6339 หลายเดือนก่อน

    Supperappu

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 หลายเดือนก่อน +3

    பறப்பதற்கு வசதிகள் இருந்தாலும் தரையில் இருக்கவும் கற்றுக் கொள்... சிறகுகளை இழந்தாலும் வருந்த மாட்டாய்!!!

  • @subbarayalumohandoss1545
    @subbarayalumohandoss1545 หลายเดือนก่อน +1

    Is it possible for Replacement of pre polled evm machines in the strong room?. by making abuse entry .We have more than 5 lacs evm as extra.

  • @allivijayan
    @allivijayan หลายเดือนก่อน +1

    நாட்டின் சிறுபான்மையினருக்கு எதிராக நான் ஒரு வார்த்தையும் பேசியது இல்லை .....உலக மகா நடிப்புடா சாமீ

    • @subbarayalumohandoss1545
      @subbarayalumohandoss1545 หลายเดือนก่อน +1

      இந்தியாவின் கோயபல்ஸ் யார்?
      யார் இந்த கோயபல்ஸ்..? அவரின் பிரச்சாரம் என்ன..? ஏமாற்றுப் பேர்வழிகளின் தந்தை..!
      ஒரு பொய்யை உணர்வுப்பூர்வமாக எடுத்துரைத்து அதை உண்மை என நம்பவைப்பதில் உலகத்தில் கோயபல்ஸை மிஞ்சிய ஆள் இல்லை.
      மதிமயக்கும் தனது பேச்சாற்றலால் கற்பனைக்கும் எட்டாத பல பொய்களை உண்மை என நம்ப வைத்த ஏமாற்றுப் பேர்வழி தான் இந்த கோயபல்ஸ்.
      ஜெர்மனில் ஹிட்லரின் நாஜி கட்சியில் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்த கோயபல்ஸ், பொதுக்கூட்டங்களில் வாயை திறந்தாலே வண்டி வண்டியாக பொய்மூட்டைகளை அவிழ்த்து விடக்கூடியவர்.
      அது சரி. நம்ம கோயபல்ஸ் யார் என புரிந்திருக்கும். நாளொரு மேனி, பொழுதொரு வண்ணம் பொய்மூட்டைகளை அவிழ்த்து விடுபவர்.

  • @letslearninternalpolitics7326
    @letslearninternalpolitics7326 หลายเดือนก่อน

    எப்போ பாரு இந்திய மக்கள் ரசிக்கல ன்னு சொல்லாதீங்க.
    அங்க அதை ரசித்து தான் அத்தனை பேரு கை தட்டி இருக்காங்க. அவுங்க லாம் அப்போ இந்தியர் இல்லையா??

  • @arumugamthangavel6418
    @arumugamthangavel6418 หลายเดือนก่อน

    தேர்தல் ஆணையம் என்றால்என்ன ?.........

  • @deivamathim3444
    @deivamathim3444 หลายเดือนก่อน +2

    Yen bro's csk aalunga yaarum rcb ya troll pannalaiya ,harrash pannalaiya , kalaikkalaiya net la evlo video irukku share pannava , pombala cup nu solranga adhuku peru enna ,csk supporters olunga irundhurundha ipdi aairukuma ,thappu rendu peru melaiyum dhan irukku

  • @jeevanandamp1712
    @jeevanandamp1712 หลายเดือนก่อน +2

    வருண் அண்ணா குசும்பு உங்களுக்கு அதிகம்

  • @kannankannan676
    @kannankannan676 หลายเดือนก่อน

    Rummy game ku gst poduranga atha pathi pesunga

  • @murugandivramalingam4915
    @murugandivramalingam4915 หลายเดือนก่อน

    so election commissione of India...we lost it also like other central agencies... ED & CBI...😂😮😮😮😮

  • @subramanianmk2631
    @subramanianmk2631 หลายเดือนก่อน

    அந்த சிறுவன் போல் மற்றவர்கள் வோட்டு போட்டிருக்க வாய்ப்பு இருக்கா? அப்படி செய்ய முடியுமா?

  • @albinjose8172
    @albinjose8172 หลายเดือนก่อน

    In UP all of them have vote.

    • @albinjose8172
      @albinjose8172 หลายเดือนก่อน

      Election commission is small children

  • @karthickc4000
    @karthickc4000 หลายเดือนก่อน

    Now krishnagiri KRB dam la fish ellam sethu mithukuthu

  • @mohammedalizinnah2990
    @mohammedalizinnah2990 หลายเดือนก่อน

    one.person.get..8
    votes.....great....eci...

  • @subbiahs785
    @subbiahs785 หลายเดือนก่อน +3

    Imperfect show வீடியோவில் வேண்டாம். ஆடியோ போதுமானது.
    ஒளிப்பதிவு மிக மிக கேவலமா இருக்கு

  • @apprajitvaibhav7354
    @apprajitvaibhav7354 หลายเดือนก่อน

    #CommentShow ஆன்லைனில் வரும் மிக கொச்சையான விமர்சனங்களை எப்படி எதிர்கொள்வது?

  • @vijayakumarm1423
    @vijayakumarm1423 หลายเดือนก่อน

    We are living in India or not? It seems to be just like North korea.

  • @leomultivisionworld3247
    @leomultivisionworld3247 หลายเดือนก่อน +1

    I think Indian election commission R.I.P
    B.J.P Kara PAK karana vida மோசமான.....

  • @subramanianmk2631
    @subramanianmk2631 หลายเดือนก่อน

    வாக்குச் சாவடி அதிகாரிகள் என்னத்த செய்து கொண்டு இருந்தார்கள்.

    • @venkatachalamkvenkatacha-bg8qz
      @venkatachalamkvenkatacha-bg8qz หลายเดือนก่อน

      உயிரை கையில் பிடித்து கொண்டு இருந்தார்கள்

  • @subramanianarthanari360
    @subramanianarthanari360 หลายเดือนก่อน

    இந்த தேர்தல் முடிவதற்குள் , உங்களிடம் ஏகப்பட்ட விருதுகள் வாங்கி விடுவார்.
    திறமையான நான்காம் தர பேச்சாளி.

  • @Rajendra-lm7yq
    @Rajendra-lm7yq หลายเดือนก่อน

    GOOD 👍 GOOD NIGHT 🙏🙏🙏

  • @anandhasiva2865
    @anandhasiva2865 หลายเดือนก่อน

    ஒரு கோடி வாக்கு வித்தியாசத்தை பற்றி என் பேசவில்லை?

  • @ytadltspv
    @ytadltspv หลายเดือนก่อน +1

    ipl match mudindhu enga oor pasanga seidhadhu miga kaevalam, kandikkaththakkadhu. kaveri prachniai la idhe poala krs porukkinga TN lorry drivers - 50+ vayadhaanavar utpada, sila paerai adiththaanga . adhae poala celebreties match la TN team KA team a romba kaevala ppadiththinaanga. so , TN podhu makkal pala paer kanniyamaaga nadandhukkaraanga + angu kannadakkaaranga kuraivu. thavaru seyravanga irandu maanilaththilum iruppaanga. nirka.
    aanaal innam evvalavu varudangal TN unga neer valangalai - nadhi, oadai, malaigal - ivayellaam azhiththu kkondae iruppeenga. neer saemikka maekedhaatu thaduppanai katta oththuzhaikka maatreega. irandu maanilangalin neer-vala nipunargal kalandhaalosiththaal prachnaiyai kuraikkalaamae. . oru ezhavum seyyardhilla - mazhai neer ellaam veenaga poagudhu, engalukku inga mazhay illai - varatchi. hmmm. enna solli enna payan

  • @sripriyaskitchen9908
    @sripriyaskitchen9908 หลายเดือนก่อน

    1st like bro ❤

  • @my_handle_Utube
    @my_handle_Utube หลายเดือนก่อน

    16:54 main stream media really had big hand for this.. on that day for entire day only these was telecasted how the reporters were curious to reveal only the mother and her name.. and should be of course people around her..

  • @jagadeesans7614
    @jagadeesans7614 หลายเดือนก่อน

    7 month child not 7 years

  • @sbkcs
    @sbkcs หลายเดือนก่อน

    20:22 அப்போ 1210 ரூபாய் இருந்தால் இதுபோல் யார் வேண்டுமானாலும் செய்யலாம் அல்லவா?

  • @rajt1489
    @rajt1489 หลายเดือนก่อน

    Mosque speaker really irritates, imagine suddenly u get loud noise at 4.50 in the morning and five time in such very high decibel purposely....if you exp then u will know..

  • @ayypaannjji818
    @ayypaannjji818 หลายเดือนก่อน

    கிரிக்கெட் பத்தி மீம்ஸ் எப்படி வருது பாத்துட்டு. மாடாஇப்படி சொல்றீங்க தமிழ் மீம்ஸ் தான் வருது

  • @Arun43647
    @Arun43647 หลายเดือนก่อน

    EVM மெஷின் வேணுமா வேண்டாமா என்று ஒரு வாக்கெடுப்பு EVM வைத்து நடத்தினால் என்ன? 🤔

  • @user-ig9ej4td6h
    @user-ig9ej4td6h หลายเดือนก่อน

    இதெல்லாம் அரசியல்ல சகஜமப்பா

  • @ayypaannjji818
    @ayypaannjji818 หลายเดือนก่อน

    ஆர் சி பி ஜெயிச்சா பா தி மொட்டை அடிக்கிறேன்னு சொன்னேன் அவன் தான் தேடிட்டு இருக்காங்க

  • @anandananandan8719
    @anandananandan8719 หลายเดือนก่อน

    என்னா சிரங்கு படை பொருத்தம்

  • @sbkcs
    @sbkcs หลายเดือนก่อน

    ❤606❤

  • @Jasvaleninsvs1136
    @Jasvaleninsvs1136 หลายเดือนก่อน

    ❤❤like

  • @ambujavallidesikachari8861
    @ambujavallidesikachari8861 หลายเดือนก่อน

    The lady who mo we’d 7 people, who were sleeping on the road will be fined 10 x 7 70 rupees!

  • @venkateshwaranm1840
    @venkateshwaranm1840 หลายเดือนก่อน

    அணில்😄சிங்

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 หลายเดือนก่อน +1

    நேர்மை ஒழுக்கம் இவற்றை புறக்கணிப்பதால் வாழ்க்கையில் வசதி வாய்ப்புகள் பெருகலாம். ஆனால் மன நிம்மதியை, இழக்க நேரிடும்!!!

  • @ambujavallidesikachari8861
    @ambujavallidesikachari8861 หลายเดือนก่อน +1

    How come a boy of 16 was allowed to vote? Didn’t the booth officers verify his details and how he had a voter’s card? Furthermore how entered with phone and took These stray cases are coming out but God only knows how many such violations happened!

    • @venkatachalamkvenkatacha-bg8qz
      @venkatachalamkvenkatacha-bg8qz หลายเดือนก่อน

      உபி நிகழ்வுகளை பத்திரிகை மற்றும் டிவி யில் பாரப்பதில்லையா

  • @thamizhi1524
    @thamizhi1524 หลายเดือนก่อน

    Point Varattum

  • @chandrasekarsekar4319
    @chandrasekarsekar4319 หลายเดือนก่อน

    Ban EVM

  • @kathiresannatarajan2959
    @kathiresannatarajan2959 หลายเดือนก่อน

    ஓட்டு போட்டது ஒரு பூத் தானா இல்ல பல பூத்களாக இருக்குமோ

  • @karuppaiyansubashchandrabo9337
    @karuppaiyansubashchandrabo9337 หลายเดือนก่อน

    Virat is reason for this hate

  • @yuvarajkumar1588
    @yuvarajkumar1588 หลายเดือนก่อน

    YSir uga youtube channel ku DMK Peru vaegan

  • @arumugamthangavel6418
    @arumugamthangavel6418 หลายเดือนก่อน

    10ஆண்டாபுடுங்காத ஆணிய இனிபாஜகபுடுங்கவேண்டாம்

  • @padaikathant3437
    @padaikathant3437 หลายเดือนก่อน

    இந்த தேசம் அவமான பட வேண்டும் ஒரு 16 வயது சிறுவன் எட்டு முறை வாக்களித்த கொடுமை