Muzhu Idhayathodu / Jebathotta Jeyageethangal Vol 37 / Fr.S.J. Berchmans

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ธ.ค. 2017
  • This soulful song describes worship as a matter of the heart, not external actions, and directed by truth rather than ceremony. Worshipping in "spirit" engaging the whole heart and worshipping in "truth" with the knowledge of the God we worship. The kind of worship that results in a joyous appreciation of God informed by Scripture.
    "But the hour is coming, and is now here, when the true worshipers will worship the Father in spirit and truth, for the Father is seeking such people to worship him." John 4:23
    JEBATHOTTA JEYAGEETHANGAL Vol 37
    Song Produced by MELCHI EVANGELICAL SERVICES
    Music by STEPHEN J RENSWICK
    Creative Head AUGUSTINE PONSEELAN
    Director LAVANYA RAO
    Camera ANBU DENNIS
    Editor & Colorist SB FRANCIS
  • เพลง

ความคิดเห็น • 1.5K

  • @sillyfello
    @sillyfello 5 ปีที่แล้ว +833

    Im not a christian nor a believer of any god.. but this song is man! ..........gave me chills.. can feel the love you guys are trying to show.. heart felt wishes..♥️🐾

    • @vinoddavid5369
      @vinoddavid5369 3 ปีที่แล้ว +52

      Appreciated.
      Our living and loving God speaks directly to one's heart.
      Alleluia

    • @umasp77
      @umasp77 3 ปีที่แล้ว +7

      Amen.....

    • @kannankutty9221
      @kannankutty9221 3 ปีที่แล้ว +19

      Jesus loves you

    • @zidanezeman376
      @zidanezeman376 3 ปีที่แล้ว +77

      Don't believe any religion it will fail you but give ur heart to JESUS he will never fail you...coz JESUS above any religion

    • @amarawathik3563
      @amarawathik3563 3 ปีที่แล้ว +7

      God bless u bro

  • @davidrajav
    @davidrajav 6 ปีที่แล้ว +122

    முழு இதயத்தோடு உம்மை துதிப்பேன்
    உன்னதமானவரே
    அதிசயங்களெல்லாம் - உம்
    எடுத்துரைப்பேன் அதிசயமானவரே - 2
    உன்னதமானவரே
    என் உறைவிடம் நீர்தானே - 2 என்
    உயர்த்துகிறேன் வாழ்த்துகிறேன்
    வணங்குகிறேன் உம்மை போற்றுகிறேன் - 2
    ஒடுக்கப்படுவோருக்கு அடைக்கலமே
    நெருக்கடி வேளையில் புகலிடமே - 2
    நெருக்கடி வேளையில் புகலிடமே - 2
    நாடித் தேடி வரும் மனிதர்களை
    தகப்பன் கைவிடுவதேயில்லை
    ஒருபோதும் கைவிடுவதேயில்லை
    எழுந்தருளும் என் ஆண்டவரே
    எதிரி கை ஓங்கவிடாதேயும் - 2
    எதிரியின் கை ஓங்கவிடாதேயும் - 2
    வறியவர்கள் மறக்கப்படுவதில்லை
    எளியோர் நம்பிக்கை வீண்போவதில்லை

    • @bennymoses1121
      @bennymoses1121 ปีที่แล้ว +4

      Really appreciate dear friends for your wonderful translation. Sooo many thanks.❤😢

    • @sarathv1838
      @sarathv1838 ปีที่แล้ว +1

      Q

    • @arundavid9513
      @arundavid9513 10 หลายเดือนก่อน +2

      நமது தேவனைத் துதிக்கும் இந்தப் பாட்டைக் கேட்கும்போது ஆகாயத்திலேப் பறந்துச் செல்வதுப்போல் இருக்கிறது....
      தேவனுக்கு மகிமை உண்டாவதாக!🥳

    • @user-qe5ds8tm1s
      @user-qe5ds8tm1s 6 หลายเดือนก่อน

      🙏🙏🙏

  • @leemaarokiasamy9710
    @leemaarokiasamy9710 5 ปีที่แล้ว +145

    ஒவ்வொரு முறை கேட்கும் போதும்.. என்னையே ஒப்புக் கொடுக்கின்றேன்... உன்னதமானவரே !! என் உறைவிடம் நீர்தானே!!!!

    • @manichlm7727
      @manichlm7727 3 ปีที่แล้ว

      Yes

    • @samj923
      @samj923 3 ปีที่แล้ว

      Dedication starts with time! If more time spent in spirit,more we Grow! Amen

    • @aruna1372
      @aruna1372 3 ปีที่แล้ว

      th-cam.com/video/uuQO04VyztA/w-d-xo.html

    • @manjurajah2024
      @manjurajah2024 3 ปีที่แล้ว

      @@manichlm7727 àààaààààaàààààaaaààààa

    • @aushineanchalo3572
      @aushineanchalo3572 3 ปีที่แล้ว

      We did r to fggy

  • @monotheodoxa
    @monotheodoxa 5 ปีที่แล้ว +64

    "எழுந்தருளும் என் ஆண்டவரே பகைவன் மேற்கொள்ள விடாதேயும்" என் இதயத்தை ஒவ்வொரு முறையும் தொடும் பாடல். தேவனுக்கு ஸ்தோத்திரம்.

  • @Joy-nc9yd
    @Joy-nc9yd ปีที่แล้ว +23

    சிறுமைபட்டவனுக்கு நீரே அடைக்கலம், நெருக்கப்படுகிறவனுக்கு நீரே தஞ்சம்,எதிரியின் கை ஓங்க விடாதேயும் ✝️🛐

  • @davynair7867
    @davynair7867 4 ปีที่แล้ว +86

    இயேசுவே இவர் மூலம் தந்த இந்த அருமையான பாடலுக்கு நன்றி...

    • @aruna1372
      @aruna1372 3 ปีที่แล้ว

      th-cam.com/video/uuQO04VyztA/w-d-xo.html

  • @thangaduraib5250
    @thangaduraib5250 5 ปีที่แล้ว +109

    Thousands of singers may come, but no one can compensate fr. Berchmans. because He has anointed and sent by God🙏

  • @ArulananthamArulanantham-kl4tw
    @ArulananthamArulanantham-kl4tw ปีที่แล้ว +10

    உன்னதமானவரே என் உறைவிடம் நீர்தானே,நெருக்கடி வேலையில் புகலிடமே,அற்புத உயிருள்ள வரிகள்,நாடித் தேடி வரும் மனிதர்களை,தகப்பன் ஒருபோதும் கை விடுவதே இல்லை.நம் தேவன் அப்பேர்ப்பட்ட தகப்பன்,வாழ்த்துக்கள் Fr. Berhmans அவர்கள் பணி சிறக்க

  • @devraj9863
    @devraj9863 6 ปีที่แล้ว +20

    Thank u so much Jesus for changing my life...... u sent a man of God to change me and to reach heaven ...... thanks for making me know so much about you

  • @selvaduraichenthivel472
    @selvaduraichenthivel472 6 ปีที่แล้ว +47

    I have lost my life,got new life and on hearing this song,shed tears.Thank you Father.

    • @jayakaranj.m.3931
      @jayakaranj.m.3931 5 ปีที่แล้ว +2

      Selvadurai Chenthivel God bless you, Rejoice in the lord always, Praise the lord.

  • @aruminathen3875
    @aruminathen3875 5 ปีที่แล้ว +17

    உலக தமிழ் கிருஸ்த்தவர்கள் எல்லோரும் தேவனைத் துதித்துப் பாடுவதற்கு , தந்தை பெர்க்மான் அவர்களை தேவன் ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறார் . தேவனுக்கே மகிமையும் , புசழும் , போற்றுதலும் , நன்றியும் வாழ்த்துக்களும் உரியதாகும் .

  • @briliantanu7826
    @briliantanu7826 5 ปีที่แล้ว +43

    கண்ணீர் பெருக ஆண்டவரைத் துதிக்கிறேன் பாடல் உள்ளத்தை உருக்குகிறது Thank u very much Father GOD BLESS U FATHER

  • @murugaa2001
    @murugaa2001 6 ปีที่แล้ว +43

    முழு இதயத்தோடு உம்மை துதிப்பேன் உன்னதமானவரே!
    என் இதயத்தை ஊற்றுக்கிறேன்இயேசப்பா....!!!!

  • @ramk4667
    @ramk4667 3 ปีที่แล้ว +12

    I pray unto heavenly father to bless fr. S. J. Bergman with more worship songs like these. I pray this in the name of LORD jesus Christ. Amen🙏

    • @aruna1372
      @aruna1372 3 ปีที่แล้ว

      th-cam.com/video/uuQO04VyztA/w-d-xo.html

  • @sambecky1962
    @sambecky1962 6 ปีที่แล้ว +55

    பரிசுத்தாவியின் அபிஷேகம் பாடலின் ஒவ்வொரு வரியிலும் வார்த்தையிலும் உணர முடிகிறது.

    • @aruna1372
      @aruna1372 3 ปีที่แล้ว

      th-cam.com/video/uuQO04VyztA/w-d-xo.html

  • @mzmusicworld9070
    @mzmusicworld9070 6 ปีที่แล้ว +17

    Uncle god bless u. Becoz I got the salvation and I known my Jesus through your songs

  • @user-bu4mc2ls4g
    @user-bu4mc2ls4g 6 ปีที่แล้ว +56

    மனதுருகும் இனிய பாடல் வரிகள். Fr . மிகவும் அழகாகப் பாடியுள்ளார். அவர் முழுவதுமே தேவ பிரசன்னத்தில் நிறைந்து மனதுருகிப் பாடுவதை எம்மால் உணர முடிகின்றது. அவருக்கு இந்த வல்லமையை கொடுத்தமைக்கு நன்றி இயேசப்பா!
    வாழ்த்துகிறேன்!
    வணங்குகிறேன்!!
    போற்றுகிறேன்!!!
    உம்மை புகழுகிறேன்!!!!

    • @sskpm3552
      @sskpm3552 5 ปีที่แล้ว

      Ungal unarvaipol nanum unarthen . Father a God's gift

  • @pushamk1231
    @pushamk1231 6 ปีที่แล้ว +21

    I am longing for my God for my ministry like this for His Glory

  • @decemparanathanram8061
    @decemparanathanram8061 5 ปีที่แล้ว +30

    முழு இதயத்தோடு உம்மை துதிப்பேன் உன்னதமானவரே
    உம் அதிசயங்கள் எல்லாம் எடுத்துரைப்பேன் அதிசயமானவரே-2
    உன்னதமானவரே என் உறைவிடம் நீர் தானே-2
    உயர்த்துகிறேன் வாழ்த்துகிறேன்
    வணங்குகிறேன் உம்மை போற்றுகிறேன்
    முழு இதயத்தோடு உம்மை துதிப்பேன் உன்னதமானவரே
    உம் அதிசயங்கள் எல்லாம் எடுத்துரைப்பேன் அதிசயமானவரே
    ஒடுக்கப்படுவோர்க்கு அடைக்கலமே
    நெருக்கடி வேளையில் புகலிடமே-2
    ஒடுக்கப்படுவோர்க்கு அடைக்கலமே
    நெருக்கடி வேளையில் புகலிடமே-2
    முழு இதயத்தோடு உம்மை துதிப்பேன் உன்னதமானவரே
    உம் அதிசயங்கள் எல்லாம் எடுத்துரைப்பேன் அதிசயமானவரே
    நாடி தேடி வரும் மனிதர்களை
    தகப்பன் கைவிடுவதே இல்லை-2
    ஒரு போதும் கைவிடுவதே இல்லை-2
    முழு இதயத்தோடு உம்மை துதிப்பேன் உன்னதமானவரே
    உம் அதிசயங்கள் எல்லாம் எடுத்துரைப்பேன் அதிசயமானவரே
    எழுந்தருளும் என் ஆண்டவரே
    எதிரி கை ஓங்க விடாதேயும்-2
    எழுந்தருளும் என் ஆண்டவரே
    எதிரியின் கை ஓங்க விடாதேயும்-2
    முழு இதயத்தோடு உம்மை துதிப்பேன் உன்னதமானவரே
    உம் அதிசயங்கள் எல்லாம் எடுத்துரைப்பேன் அதிசயமானவரே
    உன்னதமானவரே என் உறைவிடம் நீர் தானே-2
    உயர்த்துகிறேன் வாழ்த்துகிறேன்
    வணங்குகிறேன்உம்மை போற்றுகிறேன்
    முழு இதயத்தோடு

  • @alphonsem5126
    @alphonsem5126 6 ปีที่แล้ว +12

    Every early morning I love to hear this song. Praise to God and our prayers to Fr. Berkmans and team.

  • @stargranapu1015
    @stargranapu1015 6 ปีที่แล้ว +27

    🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾My Lord Jesus Christ is so close to broken hearted people,those who are all seeking him .He is our refuge,strength,resting place&He hold our tears with love,compassion,grace,mercy,goodness.Please ;be gracious on us.

  • @user-qd2fs1ny1f
    @user-qd2fs1ny1f 6 ปีที่แล้ว +547

    காலங்கள் மாறினாலும் இசை மரிணாம வளர்ச்சி கண்டாலும் தேவனை எப்படி துதிக்கவேண்டும் என்று வாழ்ந்துகொண்டிருக்கும் தேவமனிதன், முழுஇதயத்தோடு தேவனை துதிக்கிறேன்.

    • @SRMinistriesboard
      @SRMinistriesboard 6 ปีที่แล้ว +6

      amen.dear brother.me too praise the lord for this man of god.

    • @kalaiselvanrajaduraip338
      @kalaiselvanrajaduraip338 6 ปีที่แล้ว +4

      G00d

    • @joelimman3303
      @joelimman3303 6 ปีที่แล้ว +3

      Yes its very true.. humble man of God... Fr Berchmans..

    • @rozario1519
      @rozario1519 6 ปีที่แล้ว +4

      john jose super

    • @ramtnj-cg3968
      @ramtnj-cg3968 6 ปีที่แล้ว +16

      amen இக்கால இளைஞர்கள் ! ஆராதனை நடத்துவோர் கற்றுக்கொள்ள வேண்டும் !

  • @kalasuresh9426
    @kalasuresh9426 3 ปีที่แล้ว +8

    Thank you Jesus, We healed by your stripes 🙏 Praise the Lord Amen 🙏

  • @samjabez5910
    @samjabez5910 4 ปีที่แล้ว +10

    Super song uncle and God will bless you and give you many songs.

    • @devaanbu1548
      @devaanbu1548 ปีที่แล้ว

      Same Jabez I am Deva Jabez anbu anbu anbu anbu anbu anbu anbu anbu amen amen thanks 🙏 for me Good words super awesome thanks

  • @amalraj5617
    @amalraj5617 6 ปีที่แล้ว +25

    Presence of GOD.. Thank you LORD giving Fr. SJB as Gift to us... Bless him with Good Health All time

    • @DesignMafia
      @DesignMafia 4 ปีที่แล้ว

      Aavianavar oommodu irrukinrar

  • @TheSandeep20285
    @TheSandeep20285 4 ปีที่แล้ว +15

    Humble Gods servant. Please continue releasing more songs Father. We love you

  • @johnsonbjoe8390
    @johnsonbjoe8390 6 ปีที่แล้ว +25

    I am thanking OUR ALMIGHTY GOD who have given the song to Father Brekmans very nice song

  • @anitaanita2089
    @anitaanita2089 4 ปีที่แล้ว +7

    முழு இதயத்தொடு உம்மைத் துதிப்பேன் உன்னத மானவரே
    உம் அதிசயங்கள் எல்லாம் எடுத்துரைப்பேன் அதியமானவரே❤

  • @t.richardashely7755
    @t.richardashely7755 6 ปีที่แล้ว +130

    I am 100% sure that heaven will speak about fr berchamans...because. ...he his the man who do gods will.....plz pray for the legendary ayya....

    • @raviranjith4883
      @raviranjith4883 6 ปีที่แล้ว +3

      உணர்வுகளை தேவன்
      பக்கமாக இணைக்கும்
      பாலமாக இப் பாடல்
      உள்ளது ஐயாவை
      தேவன் ஆசீர்வதிக்கட்டும்

    • @ebinezerprayerhome9514
      @ebinezerprayerhome9514 5 ปีที่แล้ว +3

      Nice song's father God bless you Amen

    • @aruna1372
      @aruna1372 3 ปีที่แล้ว

      th-cam.com/video/uuQO04VyztA/w-d-xo.html

  • @vennilaanjalideva8059
    @vennilaanjalideva8059 ปีที่แล้ว +4

    Enaku romba kavarndha padal thanks father and Almighty God

  • @abuantony8927
    @abuantony8927 6 ปีที่แล้ว +17

    Can't stop hearing this wonderful song✝️✝️✝️✝️✝️I can feel Jesus dwelling inside my when I hear this song. Father Berchmans is the best Christian Artist ever ✝️✝️✝️✝️✝️

  • @gnanaoli2169
    @gnanaoli2169 6 ปีที่แล้ว +14

    Father may God bless you are always in our prayer's
    we hope we will meet you in heaven.

  • @joshfoundationssenthilkuma7481
    @joshfoundationssenthilkuma7481 6 ปีที่แล้ว +152

    FR உங்கள் ஒவ்வொரு பாடல்களிலும் நான் தேவனுக்குள் மறுபடியும் பிறக்கின்றேன். அதற்காக தேவனுக்கு அதிகமாய் நன்றி செலுத்துகிறேன்.

    • @danielrajendran8524
      @danielrajendran8524 6 ปีที่แล้ว +7

      JOSH FOUNDATIONS senthilkumar உண்மைதான் சகோ, இந்த நூற்றாண்டில் இணையற்ற ஆராதனை வீரர் இவர், மிக அருமையான பதிவு படலை கேட்கும் போது மறுபடியும் பிறக்கிறேன் என்பது

    • @tysonmanotyson7166
      @tysonmanotyson7166 5 ปีที่แล้ว +2

      JOSH FOUNDATIONS senthilkumar yes

    • @VinothKumar-jq8et
      @VinothKumar-jq8et 5 ปีที่แล้ว +1

      JOSH FOUNDATIONS senthilkumar 0

    • @user-fc8nk7yu6t
      @user-fc8nk7yu6t 4 ปีที่แล้ว +1

      வணக்கம் சகோதரர்களே!
      உங்கள் சேனல் சிறப்பு! உங்கள் வீடியோக்களும் சிறப்பு! உங்கள் ஒவ்வொரு வெற்றிக்கும் தகுதியையும் திறமையையும் தேவன் வைத்திருக்கிறார்! உங்களிடம் நேரம் இருந்தால் எனது சேனலையும் பார்வையிடுங்கள்! நன்றி! நன்றி!
      கீழே உள்ள லிங்கை தொட்டால் அழைத்துச் செல்லும்
      👇( 1000 subscriber சேர்ந்தால் நமது சபையை live vedio போடலாம்)
      th-cam.com/video/icFfIlnhITs/w-d-xo.html

    • @arajesh5185
      @arajesh5185 4 ปีที่แล้ว +1

      ஆமென்

  • @suganthijemila8943
    @suganthijemila8943 5 ปีที่แล้ว +15

    appa I love all your songs so much. Every song appa sing is filled with Gods presence. I thank God for this great man of God in this era. God bless appa with good health and many new songs.

    • @devaanbu1548
      @devaanbu1548 ปีที่แล้ว

      God bless you sister thanks for good words holy spirit Jesus Christ superstar amen thanks 🙏 hallhalleujah Hallelujah hallelujah anbu anbu anbu anbu Deva Jabez anbu anbu anbu anbu anbu anbu anbu anbu anbu amen amen amen thanks 🙏🙏🙏 jeamela

  • @sajohnssalin5047
    @sajohnssalin5047 6 ปีที่แล้ว +2

    Father appachi your songs are beautiful praise God

  • @estherpaulraj5629
    @estherpaulraj5629 5 ปีที่แล้ว +15

    இதயத்தையே தேவனிடத்தில் சேர்க்கும் உன்னதமான ஆராதனை பாடல்

  • @rev.nehemiah568
    @rev.nehemiah568 6 ปีที่แล้ว +27

    I shed a tear and I can powerfully feel the presence of God.

  • @DeepanImmanuelChakravarthy
    @DeepanImmanuelChakravarthy 6 ปีที่แล้ว +31

    உன்னதமானவரே....என் உறைவிடம் நீர்தானே....
    Hallelujah....
    eyes filling with tears...Glory to YOU JESUS forever and ever...
    A joy fills my heart, which can't be expressed in words... Love You my Heavenly Appa....

  • @philipsudhakar1538
    @philipsudhakar1538 3 ปีที่แล้ว +4

    Appappa yesappa aaviyanavare neer thandha appa berchmansukkaga unakku ayiram ayiram kodi sthothiramappa

  • @jegandavidrosittajegan1691
    @jegandavidrosittajegan1691 5 ปีที่แล้ว +2

    Wow father this is a very super songs I like them and all album songs I like it amen😊😊😊😊

  • @Jerryboyy
    @Jerryboyy 6 ปีที่แล้ว +63

    Fr.berchmans voice😍😍😍😍😍😍😍😍❤️❤️❤️❤️ and Stephen Anna’s music awesome especially the sea board(ROLI) ❤️❤️❤️❤️❤️❤️😍😍😍😍

  • @s.jeyakumarmandur6386
    @s.jeyakumarmandur6386 6 ปีที่แล้ว +63

    என் அப்பா இயேசு ஒருவரே

    • @TamilChristianMedia2020
      @TamilChristianMedia2020 5 ปีที่แล้ว

      மத்தேயு 28:19 vs அப்போஸ்தலர் 2:38
      th-cam.com/video/qmysfaAbom8/w-d-xo.html

  • @sskpm3552
    @sskpm3552 5 ปีที่แล้ว +2

    Enna our padal padumpothu kannerudan avarpressanam unarum vaaippu kidaikkuthu .Difinatly father A GOD SON come from Lord Jesus Christ for every broken hearts

  • @zionviews3178
    @zionviews3178 6 ปีที่แล้ว +143

    How many of them liked this song before hearing this

    • @joelimman3303
      @joelimman3303 6 ปีที่แล้ว +1

      Wonderful songs...

    • @joelimman3303
      @joelimman3303 6 ปีที่แล้ว +1

      I liked more than 10000000 times,, thank you so much for this song and Father Berchmans uncle

    • @jepasingh
      @jepasingh 6 ปีที่แล้ว +1

      Wonderful &Inspiring song May God bless Fr Berchmanns

    • @agarshnahageth
      @agarshnahageth 6 ปีที่แล้ว

      loved it loving it more after watchin it

    • @VijayKumar-up1gx
      @VijayKumar-up1gx 5 ปีที่แล้ว

      Super

  • @abishekdavid6698
    @abishekdavid6698 6 ปีที่แล้ว +11

    Thank you lord for this amazing song through father Berckhmans

  • @henrywilliam7008
    @henrywilliam7008 2 ปีที่แล้ว +9

    You are NOT a silly fellow dear brother. You are precious and a valuable person to Jesus. Jesus loves you. God bless 🙏

  • @danielkirubakaran1020
    @danielkirubakaran1020 6 ปีที่แล้ว +19

    Our lord God,I found nothing to give as an offering, other than thanking you for this wonderful man.!

  • @kaviyasree2670
    @kaviyasree2670 5 ปีที่แล้ว +4

    தந்தை பெர்க்மான்ஸ் ஐயாவுக்கு நன்றி. உங்கள் பாடல் எங்களுக்கு பொக்கிஷம்

  • @eliteteamtradingllc2896
    @eliteteamtradingllc2896 6 ปีที่แล้ว +80

    AMAZING....NO WORDS TO DESCRIBE. NO ONE CAN LISTEN WITHOUT TEARS. HEAVENLY FATHER, BLESS THIS MAN OF THE CENTURY FOR THE WORSHIP OF TRUE GOD. ALL GLORY TO GOD....

    • @vibin8433
      @vibin8433 3 ปีที่แล้ว

      glory to jesus

  • @vincysarala7365
    @vincysarala7365 6 ปีที่แล้ว +2

    Muzhu idhayathodu ummai thuthipen song very touching thank you father

  • @thangaduraib5250
    @thangaduraib5250 5 ปีที่แล้ว +2

    Karthave en Easuve, ummai naadi thedi vandha ennai oru podhum kaividadhirum; Ummaiye nambi'ullen Andavare 😭🙏

  • @shanthinallathambi7614
    @shanthinallathambi7614 3 ปีที่แล้ว +3

    எத்தனை முறை கேட்டாலும் மெய்மறந்து துதிக்க வைக்கும் பாடல்....

    • @devaanbu1548
      @devaanbu1548 ปีที่แล้ว +1

      My sithi Shanthi love you anbu anbu anbu anbu anbu amen amen

  • @illamathi1846
    @illamathi1846 6 ปีที่แล้ว +8

    I like this song.Thank you Jesus. Jesus name is Holy name, Precious name, Mighty name, Blessed name, Real name.you are holy.Holy spirit.Jesus is the only one God, Saviour, and Lord. Love you Jesus appa.Thank you Lord Praise the Lord. Glory to God.Love you Lord.Amen.

  • @thudythudy3973
    @thudythudy3973 3 ปีที่แล้ว +3

    🙏🙏🙏🙏🙏🙏🙏. Kartthar Ungalodu irupparaga pastor. Nandri gal........................

  • @vimalamary1123
    @vimalamary1123 3 ปีที่แล้ว +2

    God bless you Father. Karthar ummai inum bayanpaduthuvaraga

  • @antonygeorge4189
    @antonygeorge4189 6 ปีที่แล้ว +33

    Great orchestration by Stephen J Renswick.

    • @steevykeys1
      @steevykeys1 6 ปีที่แล้ว +5

      Thank you Antony

  • @mahamercy8499
    @mahamercy8499 6 ปีที่แล้ว +9

    Deva kirubaiyal unga padalgalai kettu manam thirubiyavargal anegar

  • @arumugam9688
    @arumugam9688 5 ปีที่แล้ว +2

    Amen,ummoolamai davanai magimai paduthakirubai seithatharkkai nandri iya,maranatha.

  • @kirubaharansamson117
    @kirubaharansamson117 6 ปีที่แล้ว +34

    When ever i hear this song i feel the presence of the lord with me...
    A glorious song😍😍😍😘😘

  • @jebalinjose
    @jebalinjose 2 ปีที่แล้ว +18

    I've been listening to his songs ever since his first album but his songs has a real power of life in worship... Couldn't believe he's still singing with the same energy as 25 years back... God bless!

  • @krishnapriya1443
    @krishnapriya1443 4 ปีที่แล้ว +2

    Unga songla enaku romba pudikum father god
    bless you appa😍😍😍😍✝✝✝✝✝✝✝✝✝

    • @devaanbu1548
      @devaanbu1548 ปีที่แล้ว

      Anbu anbu anbu anbu anbu anbu amen amen amen prieay anbu amen amen amen amen Deva Jabez anbu anbu anbu anbu anbu anbu amen amen thanks

  • @vedhabharathi3214
    @vedhabharathi3214 4 ปีที่แล้ว +2

    Father ungaluku equala yarum song pada mutiyatu.I love this song.

  • @DanielKishore
    @DanielKishore 6 ปีที่แล้ว +575

    முழு இதயத்தோடு உம்மை துதிப்பேன்
    உன்னதமானவரே.....
    உம் அதிசயங்கள் எல்லாம் எடுத்துரைப்பேன்
    அதிசயமானவரே-2
    உன்னதமானவரே.....
    என் உறைவிடம் நீர் தானே-2
    உயர்த்துகிறேன் வாழ்த்துகிறேன்
    வணங்குகிறேன் உம்மை போற்றுகிறேன்
    -முழு இதயத்தோடு
    1.ஒடுக்கப்படுவோர்க்கு அடைக்கலமே
    நெருக்கடி வேளையில் புகலிடமே-2
    நெருக்கடி வேளையில் புகலிடமே-2
    -முழு இதயத்தோடு
    2.நாடி தேடி வரும் மனிதர்களை
    தகப்பன் கைவிடுவதே இல்லை-2
    ஒரு போதும் கைவிடுவதே இல்லை-2
    -முழு இதயத்தோடு
    3.எழுந்தருளும் என் ஆண்டவரே
    எதிரி கை ஓங்க விடாதேயும்-2
    எதிரியின் கை ஓங்க விடாதேயும்-2
    -முழு இதயத்தோடு
    Mulu Ithayaththodu
    Ummai Thuthippaen
    Unnathamaanavarae....
    Um Athisayangalellaam Eduththuraippaen
    Athisayamaanavarae-2
    Unnathamaanavarae
    En Uraividam Neerthaanae-2
    Uyarththukiraen Vaalththukiraen
    Vanangukiraen Ummai Pottukiraen-2
    1.Odukkappaduvorukku Ataikkalamae
    Nerukkati Vaelaiyil Pukalidamae-2
    Nerukkati Vaelaiyil Pukalidamae-2
    - Mulu Ithayaththodu
    2.Naatith Thaedi Varum Manitharkalai
    Thakappan Kaividuvathaeyillai-2
    Orupothum Kaividuvathaeyillai-2
    - Mulu Ithayaththodu
    3.Eluntharulum En Aanndavarae
    Ethiri Kai Ongavidaathaeyum-2
    Ethiriyin Kai Ongavidaathaeyum-2
    - Mulu Ithayaththodu

  • @annamaryanna1690
    @annamaryanna1690 6 ปีที่แล้ว +10

    All Glory and Honor to Lord Jesus Christ.
    Hallelujah.
    Yes and Amen.
    Praise the Lord.

  • @Metilda.21
    @Metilda.21 4 ปีที่แล้ว +2

    Elundharulum en andavare,.......yedhiri kai ongavidadhe irum,......!!🎯

  • @shalinijenisha5612
    @shalinijenisha5612 6 ปีที่แล้ว +11

    Superb song....father berchmans ur songs r vry amazing....😍😍😍😍

  • @sanju1123
    @sanju1123 6 ปีที่แล้ว +16

    naadi thedi varum manithargalai.............great love god< muzuval>

  • @rajeshv5243
    @rajeshv5243 5 ปีที่แล้ว +2

    Ever devanoda cella billai. Ou kuzhanthai pola appa methu patchamayirukkirar. Intha vayathilum ivarathu mugam evvalavu pirakasama irukku. Ummodu koda nangalum nam devanai aarathikirom. Amen

  • @devanalfred8879
    @devanalfred8879 6 ปีที่แล้ว +5

    thank you yahweh for this beautiful song pls daddy in heaven take care of father bechmans we ask this in the of yehusuah

  • @2308Mary
    @2308Mary 6 ปีที่แล้ว +18

    Wonderful song. Glory to God. While I was listening i remember all God has done for me n Praise him for the same.

  • @GodisGood_2811
    @GodisGood_2811 5 ปีที่แล้ว +18

    எழுந்தருளும் என் ஆண்டவரே எதிரியின் கை ஓங்க விடாதேயும். ஆமென் அல்லேலூயா...

  • @johnjebaraj6424
    @johnjebaraj6424 4 ปีที่แล้ว +1

    Wonderful song my heart touching this I thank god for using sjb father

  • @mosesnicholes5867
    @mosesnicholes5867 6 ปีที่แล้ว +61

    Thank God for Father. Berchmans... Let God give him good health and more songs in upcoming years.... Worshippers please learn from this humble man of God.... Only dance won't do miracles but presence can do....

    • @aruna1372
      @aruna1372 3 ปีที่แล้ว

      th-cam.com/video/uuQO04VyztA/w-d-xo.html

    • @sonyloops4275
      @sonyloops4275 2 ปีที่แล้ว

      True words

  • @user-qd2fs1ny1f
    @user-qd2fs1ny1f 6 ปีที่แล้ว +204

    ஒவ்வொரு முறை கேட்கும்போது மனது உருகி ஓடுகிறது. thank u father perkmance and supporting team

  • @simonssk5399
    @simonssk5399 6 ปีที่แล้ว +13

    Happy to see this man of God, God bless him with all the earthly and heavenly blessings 🙌

  • @reenunicksan9784
    @reenunicksan9784 3 ปีที่แล้ว +13

    Can't stop hearing to this song 😭♥️

  • @sayangr8643
    @sayangr8643 6 ปีที่แล้ว +26

    You are the best to all of us Father.Evergreen.

  • @Bro-Jeyakanthan-EndTimeArmy
    @Bro-Jeyakanthan-EndTimeArmy 6 ปีที่แล้ว +54

    தேவனுக்கே மகிமையுண்டாவதாக, கர்த்தருடைய பிரசன்னத்தில் இசைந்து மூழ்க செய்யும் ஆராதனை & பாடல்
    Thank you father

  • @blessydavidblessydavid965
    @blessydavidblessydavid965 2 หลายเดือนก่อน

    அவரை தேடி வரும் யாவரையும் அவர் கை விடுவதில்லை Amenn appa ❤❤❤❤❤❤❤

  • @dr.g.gajendrarajganesan1214
    @dr.g.gajendrarajganesan1214 4 ปีที่แล้ว +4

    Beloved and most Respected, Father, Bergman's, Jesus lives we are enjoying and as a family blessed by your spiritual songs, led by holy spirit

  • @musicforgospelmariadasthur1785
    @musicforgospelmariadasthur1785 6 ปีที่แล้ว +18

    மிக்க நன்று நன்று
    இயேசு நல்லவர்

  • @ManiKandan-bb3ld
    @ManiKandan-bb3ld 6 ปีที่แล้ว +12

    God bless dear our father Berchmans . Waiting for more volumes.🙏

  • @jehovahjirehministries2506
    @jehovahjirehministries2506 5 ปีที่แล้ว +1

    Unga samugathil eppoludhum irukka asaiya irukk amen.

  • @jesusislord.....
    @jesusislord..... 4 ปีที่แล้ว +2

    Aayiram navugal pothathu yen yesuvai paada !!! wow wonder full song.

  • @appumathew
    @appumathew 6 ปีที่แล้ว +31

    I was looking for translation. Just now in my morning devotion, I realized this song is basically psalm 9. Beautiful. Psalm 9:1, 9:9-10, and 9:3 I guess.

  • @samuelanjali8172
    @samuelanjali8172 6 ปีที่แล้ว +7

    Berchmans appa ur songs r so heart touching . appa ur voice so awesome. tq fr this lovely song. God will u a still long life amen .praise god

  • @kingsalem1628
    @kingsalem1628 6 ปีที่แล้ว +8

    Ketukitey irukanum pola iruku, superb lyrics , superb music composition, i can feel the presence of god, thank god for given such a man of god father berkmans. Thank u jesus.

  • @strangerstranger6074
    @strangerstranger6074 3 ปีที่แล้ว +5

    No words 👌👌👌
    Daily i listen...........
    Thanks lord............
    Praise the Lord......🙏🌍😍😘😘😘😘😘😘😘

  • @kowsisparrow5594
    @kowsisparrow5594 5 ปีที่แล้ว +30

    உங்களுக்கு ஆண்டவர் கொடுத்த வசனங்கள் ஒவ்வொன்றும் பொக்கிசம்

  • @graceshanthakumari1299
    @graceshanthakumari1299 2 ปีที่แล้ว +3

    இந்த அற்புதமான பாடல் என்னை அப்படியே இயேவுக்குள்ளாக்கிவிட்டது. பாடலை பாடிய தந்தைக்கு God bless you.

  • @decemparanathanram8061
    @decemparanathanram8061 5 ปีที่แล้ว +1

    தந்தை பெர்க்மான்ஸ் ஐயாவுக்கு நன்றி

  • @mozezzz1
    @mozezzz1 6 ปีที่แล้ว

    இதயம் தொடும் பாடல்கள் எல்லா காலங்களிலும் எல்லா நேரத்திலும்.

  • @simeon5847
    @simeon5847 5 ปีที่แล้ว +7

    its jan 6 2k19 ..and my eyes still fill with tears when i hear this song and i feel as if im worshipping with angels.....i can boldly say that father berchmans is a role model to all worship leaders of present generation and the ones to follow....and i wish the musicians would play only for Jesus......lets pray that these talents would not be wasted on worldly music..........

  • @handsofjesus
    @handsofjesus 4 ปีที่แล้ว +12

    I can feel the presence of God in this song............💐💐💐💐💐💐💐💐

  • @Kili5120
    @Kili5120 9 หลายเดือนก่อน +2

    Intha song ennakku rompa pidikkum.

  • @immansam9494
    @immansam9494 4 ปีที่แล้ว +2

    😍🔥💯✨♥️நாடி தேடி வரும் மனிதர்களை தகப்பன் கைவிடுவதே இல்லை ஆமென்✨♥️😍🔥💯

  • @semionarockiapeter8080
    @semionarockiapeter8080 6 ปีที่แล้ว +8

    I'm love too much and like this song very much God bless you APPA 😊

  • @augustinbeno3708
    @augustinbeno3708 6 ปีที่แล้ว +8

    father ayya I can feel God's presence through your voice

  • @ananthasaravanan6886
    @ananthasaravanan6886 5 ปีที่แล้ว +1

    அருமையான பாடல். உள்ளத்தை தொடும்படியாக இருக்கிறது

  • @jamesgunasegeran82
    @jamesgunasegeran82 5 ปีที่แล้ว +2

    Jesus Bless Father.S.J.Berchmans,Amen....