An Authentic Chettinad Wedding at Devakottai, Karaikudi | ARUNACHALAM - KALYANI செட்டிநாடு திருமணம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ม.ค. 2025
  • www.focuzstudio...
    செட்டியார்கள் காரைக்குடி மன்னர்களாக இருந்தனர். நட்டுக்கோட்டை செட்டியார்கள் காவேரி பூம்பட்டிணத்தில் இருந்து காரைக்குடிக்கு குடியேறியபோது அவர்களின் கதை தொடங்குகிறது. அவர்கள் தங்கள் கட்டிடங்களின் பெருமைக்கு புகழ்பெற்றவர்கள். பாரம்பரியத்தின் அழகும் , சாராம்சத்தின் வண்ணமயமும் கொண்ட செட்டியார்கள், பெரும்புகழ் கொண்டு வாழும் வழிகளில் ஆர்வம் கொண்டவர்களாக இருக்கின்றனர் . ஒளிர்மிகு விளக்குகளை இத்தாலியில் இருந்தும், மரங்களை பர்மாவிலிருந்தும் நிலம் மற்றும் கடல் வழியாக இறக்குமதி செய்து, பெரிய அரண்மனைகளைக் கட்டினர். அவை மரத்தாலான தூண்கள் மற்றும் பண்டைய பொருள்களை கொண்டதாக இருந்தன. அவை அவர்களின் வாழ்க்கை முறைமையை மகிமைப்படுத்தின. 130 ஆண்டுகளுக்கு மேல் தன் பெருமையை சுமந்து நிற்க்கும், பாரம்பரியம் கொண்ட ஒரு செட்டியார் வீட்டின் திருமண விழாவை பதிவு செய்ய எங்களை கேட்டுக்கொண்டபோது நாங்கள் மிகவும் ஆர்வத்தோடு அணுகினோம். நம் வரலாறு மற்றும் பாரம்பரியத்திற்கு எடுத்துக்காட்டாய் இருக்கின்ற இடங்களில் நடைபெறும் திருமணங்களை பதிவு செய்யும் வாய்ப்புகள் கிடைக்கும்பொழுது பெருமையாய் இருக்கின்றது.
    திருமண விழாக்களை பழம்பெருமை கொண்ட தங்கள் வீட்டில் நடத்தும் பாரம்பரியத்தை முன்னெடுத்து வருகின்றனர் செட்டியார்கள் . கல்யாணி, அருணாசலம் திருமணமும் , காரைக்குடியில் உள்ள தேவக்கோட்டை நகராட்சியில், தங்கள் மூதாதையர்களின் ஒரு வீட்டில் நடைபெற்றது. குடும்பத்தின் பெருமையை காத்து வாழ்ந்து வந்த தங்கள் மூதாதையர்களின் வீட்டில் திருமணங்களை நடத்துவதன் மூலம் தம்பதிகளின் வாழ்வில் ஆசீர்வாதம் நிறையும் என்று அவர்கள் நம்புகிறார்கள். கலாச்சாரத்தில் மாற்றம் நிகழும் இக்காலத்தில் முன்னோர்களை மதிக்கும் பாரம்பரியத்தை எண்ணும்பொழுது உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்கின்றது. வீடு பிரம்மாண்டமாய் இருந்தது. தம்பதியரின் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் குடும்பத்தினர் அனைவரும் திருமண வீட்டில் ஒன்று கூடினர். திருமண விருந்து கற்பனை செய்ய முடியாத அளவுக்கு இருந்தது. அந்த பாரம்பரியம் கொண்ட வீட்டின் கதைகளையும் திருமண விழாவையும் பதிவு செய்தோம். அவர்களுடைய பாரம்பரியத்தின் மகிமையையும் அவர்களுடைய நிலத்தின் பெருமைகளையும் காப்பாற்றுவதற்காக அவர்கள் தங்கள் மூதாதையரின் அடிச்சுவடுகளை பின்பற்றுவார்கள் என்று நம்புகிறோம்!
    தங்களின் மேலான கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள் மற்றும் தங்கள் உறவுகள், நண்பர்களிடையே இந்த காணொளியை பகிருகங்கள். நன்றி !!!
    The Chettiars were the kings of Karaikudi. Their story begins when the Nattukottai Chettiars migrated to Karaikudi from Cauvery Poompattinam and their legacy continues to this day. They are famous for the grandeur of their buildings - pristine in heritage, colorful in essence and convenient in aesthetics - the Chettairs were true connoisseurs of all the fine sophisticated way of living. They brought their chandeliers from Italy, their wood was imported from Burma via land and sea, they built huge palaces which housed wooden pillars and objects of antiquity that truly glorified their lifestyle. When we were asked to shoot a wedding inside one of these legacy homes - the Chettiar-homes - over 130 years old, we were truly anxious and grateful. It is such an honor for us to shoot weddings at places that are touchstones to our history and heritage.
    The Chettiars also carry forward the legacy of hosting their family weddings in their family homes and Kalyani & Arunachalam's wedding was also held at one of their ancestral homes at Devakottai, Karaikudi, Tamilnadu, INDIA. They believe that their ancestors still live in thought and spirit in their family homes and make it a point to welcome their blessings into the couple's life by conducting the weddings in their ancestral houses. What a truly delightful tradition that respects the ancestors while also giving in to the trends of the times. The house was huge, and all of the couple's friends and relatives assembled at the family home for the wedding. The wedding feast was unimaginable. We thrived in the stories, in the heritage and we shot extraordinary motions their wedding at the backdrop of their ancestral home at Karaikudi. We truly hope that they follow in the footsteps of their ancestors in preserving the glory of their heritage and the pride of their land! Here is the real An Authentic Chettinad Wedding of course shots from their 130-year-old ancestral authentic Chettinad house, drop your valuable comments folks
    Cinematography, Cuts & Colors
    ChandruBharathy
    To Inquire & Bookings
    Call us: +91-9884004109 / +91-8015555500
    email us
    focuzstudios@gmail.com
    Like Our Facebook Page
    FocuzStudios.Photography
    Follow us on Instagram
    / focuzstudios
    Production House
    Focuz Studios™
    #Chettinad #ChettinadWedding #ChettinadWeddingVideo #Authentic #DevakottaiWedding #KaraikudiWedding #NattukottaiChettiarMarriage #FocuzStudios #ChettinadMarriageVideos

ความคิดเห็น • 464

  • @jeyasudha9322
    @jeyasudha9322 ปีที่แล้ว +3

    My favourite wedding shoot video

  • @nagarathinamnagamuthu9881
    @nagarathinamnagamuthu9881 6 ปีที่แล้ว +29

    அழகான திருமணம்...செட்டி நாட்டின் கலாச்சாரம் அற்புதம்...ஒளிப்பதிவு பிரமாதம்..

    • @focuzstudios
      @focuzstudios  2 ปีที่แล้ว +1

      Thank you Nagarathinam 😇

  • @subramaniamlenin3677
    @subramaniamlenin3677 5 ปีที่แล้ว +223

    பூர்வஜென்ம புண்யத்தால் மட்டுமே நல்லகுடிப்பிறப்ப...நல்ல பெற்றோர்....நல்ல கல்வி ....ஒழுக்கம்...வருமானம் கிட்டும்.இந்த மணமக்களுக்கு இது கிடைத்துள்ளது வாழ்க வளமுடன்....

    • @mediamatters6438
      @mediamatters6438 5 ปีที่แล้ว +4

      but that puurva jenma punya didn't earned them colour complexion and beauty - dark, black and ugly??

    • @Kumar-xu1gz
      @Kumar-xu1gz 5 ปีที่แล้ว +4

      subramaniam Lenin kena punda maathri iruku unnnoda karthu

    • @marlinthaya6438
      @marlinthaya6438 5 ปีที่แล้ว +8

      @@mediamatters6438 What do you mean? The girl is gorgeous.

    • @marlinthaya6438
      @marlinthaya6438 5 ปีที่แล้ว +5

      All what you mentioned - wealth of this earth is temporary. It is easily perishable. What matters is that we are richly blessed by God's grace in the heavenly realms.

    • @meenalmuthaiah2132
      @meenalmuthaiah2132 4 ปีที่แล้ว +4

      @@mediamatters6438 dark and black means ugly?

  • @inthinathan
    @inthinathan 4 ปีที่แล้ว +24

    மிக மிக அருமை. இதைப் பார்க்க எவ்வளவு சந்தோசமாக உள்ளது. இப்படி பென்னாம் பெரிய வீட்டில் பெரியவர்கள் எல்லோரும் கூடி நின்று இந்த திருமணத்தை நடாத்துவதற்கு .அழகோ அழகு

  • @manip7990
    @manip7990 4 ปีที่แล้ว +6

    நகரத்தார் அவர்கள் வாழ்வியலில் உண்மை அன்பு மரியாதைகளை சமுதாயத்தில் ஆயிரமாயிரம் ஆண்டுகள் போற்றி வருவது சிறப்பு. தமிழருக்கு பெருமை.

  • @kavithanarayan2247
    @kavithanarayan2247 4 ปีที่แล้ว +39

    I love Tamilnadu Culture, Very traditional People. Love from karnataka

  • @rajuchinniah5093
    @rajuchinniah5093 4 ปีที่แล้ว +41

    திருமண விழாக்களை பழம்பெருமை கொண்ட தங்கள் வீட்டில் நடத்தும் பாரம்பரியத்தை முன்னெடுத்து வருகின்றனர் செட்டியார்கள்மிக மிக அருமையான திருமணம்
    வாழ்த்துக்கள்

  • @ShubhamPatil-jv7wv
    @ShubhamPatil-jv7wv 6 ปีที่แล้ว +67

    I liked it so much...I'm Maharashtrian and...I'm big lover of whole South India.

  • @pavithra16manivannan25
    @pavithra16manivannan25 4 ปีที่แล้ว +12

    Today only I watched pirivom sandhippom movie.....and I am happy to see this real wedding video ....😍😍😍😍 100 years neenga sandhosama erupeeenga😍😍

  • @jeyanthansview6639
    @jeyanthansview6639 6 ปีที่แล้ว +187

    சில விஷயங்களுக்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும்... மணமக்கள் வாழ்க வளமுடன்...

  • @indiragandhi1772
    @indiragandhi1772 ปีที่แล้ว +1

    Excellent video. Cute couple.

  • @thirugnanasambandhan4901
    @thirugnanasambandhan4901 2 ปีที่แล้ว +2

    👍நம்ப ஊரு👩‍👩‍👧‍👧 கல்யாணம் நா👩‍👩‍👦 சும்மாவா சூப்பர் 😍

  • @venkatraman1995
    @venkatraman1995 7 ปีที่แล้ว +129

    மிக மிக அருமையான திருமணம்
    வாழ்த்துக்கள்
    கடைசியில செட்டிநாட்டு கல்யாண சாப்பாடு போடறத காமிக்காம விட்டுட்டீங்களே

    • @focuzstudios
      @focuzstudios  7 ปีที่แล้ว +11

      தங்களின் விருப்பத்தை வரவேற்கின்றோம், அடுத்து வரவிருக்கும் செட்டிநாடு கல்யாணத்தில் தவறாமல் கல்யாண விருந்தை காட்சியாக்குகின்றோம். நன்றி.

    • @kumarrm3357
      @kumarrm3357 6 ปีที่แล้ว +1

      venkat ram

    • @srisri5199
      @srisri5199 5 ปีที่แล้ว +1

      Ya we miss it

  • @Kavinila-Recepe25
    @Kavinila-Recepe25 4 ปีที่แล้ว +3

    Idha pakkumpodhu pirivom sandhipom movie nyabagam varudhu. .. very nice

  • @srinivasgupta5406
    @srinivasgupta5406 5 ปีที่แล้ว +14

    I became very emotional seeing the daughter leaving parents after wedding. 8 minute in this video. Wish the couple a great life and parents happier life.

  • @amuthavenkatachalam6924
    @amuthavenkatachalam6924 6 ปีที่แล้ว +9

    It's taking me back to 2007. My wedding too was a Chettinad traditional wedding lol. Good work guys the ceremonies give me a realistic feeling everytime I watch this. God bless the couple. And long live Chettinad community people.

    • @focuzstudios
      @focuzstudios  6 ปีที่แล้ว +1

      Thanks for your appreciation Amutha Venkatachalam. Check out our instagram profile 👉🏻 instagram.com/focuzstudios/

    • @santham5744
      @santham5744 4 ปีที่แล้ว

      Th

  • @shivag9515
    @shivag9515 7 ปีที่แล้ว +11

    No words to praise u people ,u people are really did awesome job by protecting our ancient culture and tradition really thank you ...we suppose to practice our dravidian culture and tradition which is a great gift from our ancestors for us .. heartly congratulations to arunachalam and kalyani, have a great life and lots of happiness from shiva gandikota from Telangana state .

  • @oof8078
    @oof8078 4 ปีที่แล้ว +9

    She is sooo pretty. Beautiful blessed couple

  • @athizaiyakulanthai6676
    @athizaiyakulanthai6676 2 ปีที่แล้ว +3

    All videos super

  • @nashihanashi6298
    @nashihanashi6298 4 ปีที่แล้ว +3

    Seeing this video after watching iruvizhiyo wedding song.. same culture..very beautiful

  • @mohankumarmurugesan
    @mohankumarmurugesan 5 ปีที่แล้ว +36

    அழகிய தமிழ் கலாச்சாரம்!!!

  • @Mee_Bee
    @Mee_Bee 5 ปีที่แล้ว +9

    It's real... Not filmy... lovely cinematography...😍🤩😍

  • @chandramoulidharmarajan3674
    @chandramoulidharmarajan3674 5 ปีที่แล้ว +6

    No words are adequate to describe the beauty of this marriage. Kudos to the elder generations to have kept the culture alive. My hearty wishes to the newly married couple Arunachalam and Kalyani. May you both enjoy a happy wedded life/

  • @meenakshisakthi5747
    @meenakshisakthi5747 4 ปีที่แล้ว +3

    Chettinadu food, marriage, help through charity,houses all r super yenga vuru karaikudi amazingggggg

    • @sja505
      @sja505 4 ปีที่แล้ว

      Unga... Ooru la.. ulla caste.. avanga veetu vishesham pathi sollunga madam.... Very interesting Chettinad.. chettiyar

  • @nachiappanmca
    @nachiappanmca 4 ปีที่แล้ว +15

    This community custom was beautifully shown in the tamil movie Pirivom Santhippom by Director Mr. Karu. Palaniappan.

  • @tripmode81
    @tripmode81 4 ปีที่แล้ว +4

    We have rich tradition, especialy tamil people which no one can buy!!!Tradition - please keep it for coming generations...

  • @rajeswari5445
    @rajeswari5445 4 ปีที่แล้ว +5

    Wonderful video without anyreason forced me to watch again and again.

  • @nishaprem3312
    @nishaprem3312 4 ปีที่แล้ว +3

    Super ra irrukku marriage so cute culture

  • @prabhakarnarayanareddy9592
    @prabhakarnarayanareddy9592 5 ปีที่แล้ว +10

    Very beautiful, very well shot and felt very emotional. Hope our Indian traditions and culture will remain forever like this. GOD bless the Couple.

    • @focuzstudios
      @focuzstudios  5 ปีที่แล้ว

      Thank You Prabhakar Narayana Reddy

  • @priyaravi9284
    @priyaravi9284 4 ปีที่แล้ว +2

    Super sir Happy wedding day valthukkl

  • @erajaas
    @erajaas 6 ปีที่แล้ว +9

    One of the best video of Focus studios among thier all clips. I watched more than 10 times...and still watch again for the background score.Congrats to the couple.and focus team..

    • @focuzstudios
      @focuzstudios  6 ปีที่แล้ว

      Thanks for the appreciation Essaki Raja

  • @chitrachinnadurai4123
    @chitrachinnadurai4123 5 ปีที่แล้ว +8

    Pakave romba santhoshma iruku.. happy married life.. made for each other

  • @jayasreek1156
    @jayasreek1156 5 ปีที่แล้ว +3

    Very much..... I like this video very much because 5th July was my sister's birthday

  • @mumbainan
    @mumbainan 7 ปีที่แล้ว +10

    Beautiful glimpse of Tamil Nadu and Tamil culture !

    • @focuzstudios
      @focuzstudios  7 ปีที่แล้ว

      Thank you for your appreciation Nandini

  • @saraswathichinna2121
    @saraswathichinna2121 7 ปีที่แล้ว +39

    nice culture , happy married life kayani & arun

  • @stcmta1
    @stcmta1 3 ปีที่แล้ว +1

    Very nice video, kuduppanai Seitha manamakkal. Vaalzthukkal.

  • @ருத்துருத்ரேஸ்வரன்

    மணமக்கள் இனிதே பல்லாண்டுவாழ்க

  • @lavani8816
    @lavani8816 4 ปีที่แล้ว +8

    எங்க செட்டிநாடு😍😍😍😍எங்க பெருமை

  • @chelaananthi
    @chelaananthi 5 ปีที่แล้ว +3

    Very nice place karaikudi.. i did my schooling there...makes me remember those good old days

    • @focuzstudios
      @focuzstudios  5 ปีที่แล้ว

      Thanks for watching Ananthi Chela

  • @srsr9188
    @srsr9188 5 ปีที่แล้ว +4

    Pirivom sandhippom padam thulu apdiye kattranga pa... same type marriage... sooper... vazhthukkal....

  • @rajapranmalaipranmalai7349
    @rajapranmalaipranmalai7349 4 ปีที่แล้ว +6

    A cultured Tamil Community in Tamil Nadu.

  • @Buvana0704
    @Buvana0704 7 ปีที่แล้ว +15

    I enjoyed it. Coz I never seen chettinad marriages before.
    Following tradition is awesome

  • @rathikasudhakar386
    @rathikasudhakar386 5 ปีที่แล้ว +5

    Unka wedding style roppa pidikkum😍😘

  • @ganeshravichandran79
    @ganeshravichandran79 7 ปีที่แล้ว +12

    Nice to happened with traditional way!! Happy married life!!

  • @kumarappanp.l9643
    @kumarappanp.l9643 6 ปีที่แล้ว +11

    Enga ooru kalayanam superrr😍😘😍😘😍

  • @purushchennai5253
    @purushchennai5253 4 ปีที่แล้ว +3

    செட்டியார் பாரம்பரியம் வாழ்க.

  • @nivethithanivethitha5236
    @nivethithanivethitha5236 4 ปีที่แล้ว +2

    Ithu Chettinad mrge super ah irukum

  • @solaikumar7642
    @solaikumar7642 5 ปีที่แล้ว +12

    எங்கள் ஊர் காரைக்குடி

  • @rubyprabakaran1175
    @rubyprabakaran1175 7 ปีที่แล้ว +21

    real traditional wow kudos to that beautiful family.. god bless u all

  • @sharmilasupakaran3857
    @sharmilasupakaran3857 7 ปีที่แล้ว +10

    Happy to watch a wedding with authentic flavour without any gimmicks.

    • @focuzstudios
      @focuzstudios  7 ปีที่แล้ว

      Thank you for your appreciation Sharmila :)

  • @shanmugama9224
    @shanmugama9224 4 ปีที่แล้ว +2

    Vazthukal , Thanks for youtube Video

  • @markmark-ll4xe
    @markmark-ll4xe 4 ปีที่แล้ว +10

    It’s so delightful to see they uphold their tradition and culture. 🙏

  • @Divine00
    @Divine00 6 ปีที่แล้ว +6

    So so beautiful each and every ritual was mesmerising...stunning culture ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @ramanathanmusic
    @ramanathanmusic 7 ปีที่แล้ว +36

    Chettinad weddings exhibit traditional stuffs at it's best. Wonderful job done. Excellent start

  • @janarthsenthil6888
    @janarthsenthil6888 5 ปีที่แล้ว +4

    பாரம்பரியம் மாறாதா திருமணம். அழகாய் இருந்தது

  • @graceangelina5960
    @graceangelina5960 6 ปีที่แล้ว +6

    I think pirivom santhipom movie cheran sneha wedding song same like this....followed to the core...Nice culture...where whole family gets involved in whatever they do...

  • @kavithajayakaran1014
    @kavithajayakaran1014 4 ปีที่แล้ว +7

    Happy to see the culture of the Chettiars being preserved ...

  • @comiczone318
    @comiczone318 6 ปีที่แล้ว +10

    Awesome traditional marriage.. great wishes..

  • @satheeshkumar9878
    @satheeshkumar9878 5 ปีที่แล้ว +13

    Subramani yapuram movie veedu.pirivom santhipom movie la vara mathiri marriage so much of happy to see this marriage.
    God bless you cute couples

  • @SriSaravana-fl1sn
    @SriSaravana-fl1sn 6 ปีที่แล้ว +16

    Jodi porutham Super Ma😍😍

  • @garlicgirl3149
    @garlicgirl3149 5 ปีที่แล้ว +5

    That is a grand home wedding!

  • @kumarsubramanian6281
    @kumarsubramanian6281 4 ปีที่แล้ว +5

    Everything perfect. 👍👍 Best tradition , music and culture. God bless the beautiful nd cute couple 🙌🙌👍

  • @nickynickynicky6202
    @nickynickynicky6202 5 ปีที่แล้ว +4

    Very nice natural beauty both.

    • @focuzstudios
      @focuzstudios  5 ปีที่แล้ว

      Thanks for watching Nicky

  • @marathitamilsangam8947
    @marathitamilsangam8947 3 ปีที่แล้ว +2

    Super ji

  • @Dineshdinss2211
    @Dineshdinss2211 5 ปีที่แล้ว +3

    Devakottai daaaaaaaaw...........😍😍😍😍😍😍😘😘😘

  • @sumdimsum
    @sumdimsum 4 ปีที่แล้ว +7

    What a cute couple! Very nice. Well done videographer, all the essential moments captured vividly. Music is also very appropriate. Beginning shot and end were great.

  • @valeriasanchez5710
    @valeriasanchez5710 6 ปีที่แล้ว +13

    what a beautiful wedding!!!

  • @KRPc1
    @KRPc1 5 ปีที่แล้ว +6

    Beautiful Coverage...
    May God Bless the Couples and their whole family...

  • @shivakumaracharya4774
    @shivakumaracharya4774 6 ปีที่แล้ว +7

    what a great portrait !!!! absolutely fantastic !

    • @focuzstudios
      @focuzstudios  6 ปีที่แล้ว +1

      Thanks for watching Shiva

  • @sainika6634
    @sainika6634 6 ปีที่แล้ว +7

    Arumaiya irruku intha mathiri namma traditional functions ellam naraiya videos podunga ungalakku vazhthukal

  • @vetriselvibaskaran4737
    @vetriselvibaskaran4737 4 ปีที่แล้ว +13

    Makeup illatha ponnu ipotha pakuren pa👌

  • @varunboypandian1693
    @varunboypandian1693 6 ปีที่แล้ว +13

    ஆஹா, இதுவல்லவோ கலாச்சாரம்... அருமை

  • @gayathrireddy2540
    @gayathrireddy2540 4 ปีที่แล้ว +4

    Just can't believe 👍

  • @senthilkaruppaiya5377
    @senthilkaruppaiya5377 6 ปีที่แล้ว +17

    Nowdays also they following in same. I have seen multiple times in my hometown Devakottai and Karaikudi. Protect our Tamil cultre in current #world. Thanks to showing in youtube @Focus studio and your channel mates.

    • @focuzstudios
      @focuzstudios  6 ปีที่แล้ว +1

      Our pleasure. Thanks for watching!

    • @senthilkaruppaiya5377
      @senthilkaruppaiya5377 6 ปีที่แล้ว

      One week they providing in food and Dowry collecting in Maximum 10 rs . Please show in next time video

    • @senthilkaruppaiya5377
      @senthilkaruppaiya5377 6 ปีที่แล้ว

      U forgotten about these two main scenario bro

  • @pavalarani9930
    @pavalarani9930 7 ปีที่แล้ว +16

    Very traditional Wedding..Nice to watch..

  • @bondatimes3623
    @bondatimes3623 6 ปีที่แล้ว +16

    I have seen so many wedding videos , this is my favourite, superb👌👌👌👏👏👏

    • @focuzstudios
      @focuzstudios  6 ปีที่แล้ว

      We are glad that you liked it Akila Krishna

  • @vasumathivellingiri
    @vasumathivellingiri 5 ปีที่แล้ว +6

    A beautiful wedding in a beautiful house

  • @shanthiloganathan612
    @shanthiloganathan612 5 ปีที่แล้ว +3

    Final shot is nice....

    • @focuzstudios
      @focuzstudios  5 ปีที่แล้ว

      Thank you Shanthi Loganathan

  • @sripriyaiyyanar4246
    @sripriyaiyyanar4246 6 ปีที่แล้ว +3

    Super and very traditional

    • @focuzstudios
      @focuzstudios  6 ปีที่แล้ว

      Thanks for watching Priya Iyyanar

  • @rbalaji6
    @rbalaji6 5 ปีที่แล้ว +6

    Happy Married Life Bro........

  • @VP-ve5ug
    @VP-ve5ug 7 ปีที่แล้ว +7

    So sweet

  • @darkreen
    @darkreen 4 ปีที่แล้ว +4

    Made me happy! Have seen one in person years ago :) nice msuic @ 1:15

  • @radhajagannathan1530
    @radhajagannathan1530 5 ปีที่แล้ว +4

    Traditional....nice coverage...stay blessed always🙂

    • @focuzstudios
      @focuzstudios  5 ปีที่แล้ว

      Thank you Radha Jagannathan

  • @jalaldeenazmi8055
    @jalaldeenazmi8055 5 ปีที่แล้ว +3

    Very beautiful marriage

  • @sonadoll206
    @sonadoll206 6 ปีที่แล้ว +4

    Superb arumai....

  • @ponnaiahc6941
    @ponnaiahc6941 5 ปีที่แล้ว +2

    Proud to be a karaikudi....an..

  • @4988raja
    @4988raja 5 ปีที่แล้ว +3

    So beautiful.

  • @malarmalar8444
    @malarmalar8444 5 ปีที่แล้ว +3

    God bless you both........

  • @tamil_koolaru
    @tamil_koolaru 5 ปีที่แล้ว +3

    Chettiyars are obey our culture. I am proud to be a chettiyar

  • @malznk753
    @malznk753 5 ปีที่แล้ว +6

    Most sweet and beautiful bride, friends and relations and even the ceremony... Makes me happy just by watching it. May God bless them both with eternal happiness together for 101 years and more. :)

    • @focuzstudios
      @focuzstudios  2 ปีที่แล้ว +1

      Thank you so much 💖

  • @premjenni6118
    @premjenni6118 5 ปีที่แล้ว +2

    So wonderful friends love u guys enjoy and be happy

  • @sago602
    @sago602 3 ปีที่แล้ว +1

    Finish sema

  • @DrGurumanin
    @DrGurumanin 7 ปีที่แล้ว +8

    Very good photography and editing, excellent BGM, worth watching!

    • @focuzstudios
      @focuzstudios  7 ปีที่แล้ว

      Thanks for your appreciation Gurumani Nagarajan :)

  • @gurunagaraj5998
    @gurunagaraj5998 5 ปีที่แล้ว +2

    சிறப்பு

  • @Shaalinisuresh
    @Shaalinisuresh 5 ปีที่แล้ว +3

    Pirivom santhippom movie la Vara song madri irrukee😍

    • @focuzstudios
      @focuzstudios  5 ปีที่แล้ว

      Nandri Shaalini :) pls share with your friends too

  • @arputhavallikaruppusamy4543
    @arputhavallikaruppusamy4543 7 ปีที่แล้ว +9

    very nice an lovely in kkdi chettiyars marriage ...houses are so cute beautiful

    • @focuzstudios
      @focuzstudios  7 ปีที่แล้ว

      +Karthi ravi Thank you :)

  • @jananirajanarayanan7187
    @jananirajanarayanan7187 7 ปีที่แล้ว +5

    Fantastic video !!!! Jus mind blowing house !!!! And the opening of this video is stupendous!!!! Way to go chandru Bharathy

  • @anjanaabhil1221
    @anjanaabhil1221 4 ปีที่แล้ว +4

    Nna ithuvarakum pathathile this wedding video was excellent one in this tradition. All the best video editor a good life ahead

    • @focuzstudios
      @focuzstudios  2 ปีที่แล้ว

      Thank you so much 🤗🤗

  • @muppakkaraic8640
    @muppakkaraic8640 4 ปีที่แล้ว +7

    நகத்தார்கள் நாகரிகம்
    வாழ்க பல்லாண்டு

  • @TAMIL_SRI_RAM_63
    @TAMIL_SRI_RAM_63 4 ปีที่แล้ว +2

    Super nice