மல்லாரி மூர்க்கத்தனமாக அடிக்கும் தவில் விபூர்ணனின் வேகமான வாசிப்பு மிரண்ட பார்வையாளர்கள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 พ.ย. 2024

ความคิดเห็น • 18

  • @rsundaramoorthyrsundaramoorthy
    @rsundaramoorthyrsundaramoorthy ปีที่แล้ว +3

    ஆயிரம் செவிகள் போதாது. ஆயிரம் கண்கள் போதாது. அந்த அளவுக்கு இனிமையான தவில்கள் நாதஸ்வரம்களின் இன்னிசை. வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @anbalaganp1391
    @anbalaganp1391 18 วันที่ผ่านมา +1

    அருமையான வாசிப்பு 🎉

  • @malayalanmk4466
    @malayalanmk4466 2 หลายเดือนก่อน +2

    அருமை தெய்விக இசை 🙏🙏👍👍🙏🙏🌹

  • @thirumalais8906
    @thirumalais8906 4 หลายเดือนก่อน +3

    பக்தி மணம் கமழும் காட்சி அருமை
    இனிய இசை... ஒருவரையொருவர் மிஞ்ச வைக்கும் அற்புதமான காட்சி. ஓம் நமசிவாய வாழ்க

  • @srinivasraj2805
    @srinivasraj2805 25 วันที่ผ่านมา

    இதுவரை கேட்டிராத மல்லாரி கேட்பதற்கு மிக நன்றாக இருக்கிறது தங்களது தலைப்பில் இருக்கும் எந்தவொரு மூர்க்கத்தனமும் இல்லை

  • @Esaipriyan
    @Esaipriyan 8 หลายเดือนก่อน +5

    விடியோ எடுப்பவர் மல்லாரியிலும் வேகமாக கமராவை சுழட்டுகிறார் 😢

  • @srithargnanam8688
    @srithargnanam8688 ปีที่แล้ว +1

    மிகவும் அருமை

  • @nagarajanjayanthi5036
    @nagarajanjayanthi5036 9 หลายเดือนก่อน +1

    🎉🎉🎉🎉🎉அருமை 🎉🎉🎉🎉🎉

  • @r.chandrasegaram7673
    @r.chandrasegaram7673 4 หลายเดือนก่อน +2

    இவ் குழுவினரை தொடர்புகொள்ள விரும்புகிறேன். இவர்களின் தொடர்பு இலக்கம் இருந்தால் share செய்யவும்.

  • @seshagirisarma8810
    @seshagirisarma8810 8 หลายเดือนก่อน +1

    Miga miga arumai

  • @nagarajanjayanthi5036
    @nagarajanjayanthi5036 9 หลายเดือนก่อน +1

    ராம் ராம்

  • @Accounts_padikalam_vaanga
    @Accounts_padikalam_vaanga 2 หลายเดือนก่อน +1

    இது இலங்கை அல்லது கேரளா

    • @mahanmedia
      @mahanmedia  หลายเดือนก่อน

      Srilanka

  • @arunjohan
    @arunjohan 9 หลายเดือนก่อน +1

    எந்தக் கோவில்?

    • @mahanmedia
      @mahanmedia  9 หลายเดือนก่อน +4

      inuvil kanthasami kovil jaffna

    • @arunjohan
      @arunjohan 9 หลายเดือนก่อน +2

      @@mahanmedia அதுதானே! கலைஞர்கள் பலரின் ஊராச்சே! நன்றி!அடிக்கடி கச்சேரிகள் இடவும்.