நாட்டின் பிரதமராக இருந்த பாட்டி, தந்தை இருவரும் நாட்டுக்காக உயிர்நீத்த நிலையில் அன்னை, தமையனுடன் பாராளுமன்றத்தில் பெண்சிங்கம் நுழைந்துள்ளது பொறுமை காத்த பாஜக உறுப்பினர்களுக்கு நன்றி.
😊😊😊 One great person and a big party struggling to save one rich family and another combined party struggling to save our country. But we all should understand that: God is watching and he will do the miracles. " அரசன் அன்றே கொல்வான் தெய்வம் நின்று கொல்லும் ஓம் நமசிவாய போற்றி போற்றி போற்றி ". 🙏🙏🙏🙏🙏🙏🙏 . God is watching 🙏🙏🙏🙏.
Welcome my daughter. I have read all your grandma's speeches while learning Shorthand 😊 she made a mention..keep room for Proyanka on the top...its come true. I am aged 71 years from Tamir nadu. God bless you ❤
பிரியங்கா காந்தி அவர்கள் பேசியது புரியவில்லை என்றாலு ம்( ஹிந்தியில் ) சபாநாயகர் முகத்தில் ஈ ஆடவில்லை என்பதை வைத்தே பிரியங்கா காந்தி அவர்கள் என்ன பேசியிருப்பார் என்று யூகிக்க முடிந்தது (கடவுளை )பிரதமர் காணவில்லை பயத்தில் வரவில்லையா என்று தெரியவில்லை ஆனால் ஒன்னு மட்டும் தெரிகிறது பிஜேபியினர் மத்தியில் ஒரு கலக்கம் தொற்றிக்கொண்டுள்ளது என்பது உண்மை இன்றைய பிரியங்கா காந்தியின் பேச்சை நாடே எதிர்பார்த்து காத்திருந்து கேட்டுள்ளது வாழ்த்துக்கள் பிரியங்கா ஜீ
கேரளா மாநிலம் வயநாட் தொகுதி மக்களுக்கு வாழ்த்துக்கள் மீண்டும் ஓர் இந்திரா காந்தியை நாடாளு மன்றத்திற்கு தேர்வு செய்து அனுப்பியமைக்கு வாழ்த்துக்கள் !!❤வாழ்க வயநாடு!!🤝🤝👍👍👍🙏🙏🇳🇪🇳🇪
Indira Gandhi Ji. & Rajiv Gandhi Ji Jointly delivering Speach In the form of Priyanka Gandhi ... Tamilnadu Congress Executive Committee Member - Literary Wing
எனக்கு தெரிந்த ஹிந்தியிலிருந்து தமிழாக்கம் செய்து இருக்கிறேன் தவறாக இருந்தால் மன்னிக்கவும் திருத்துங்கள் மீன்டும் ஒரு முறை கேட்க வேண்டும் ஒரு தகப்பன் தன் இரண்டு பிள்ளைகளில் மூத்தவனை டாக்டராக்க நினைக்கிறார் மூத்தவன் பள்ளியில் இருந்து வரும்போது எதோ ஒரு பிரச்சனையில் ரோட்டில் துப்பாக்கியால் சுடப் பட்டு இறக்கிறான் இளைவன் நான் இருக்கிறேன் என் தகப்பன் ஆசை நிறைவேற்ற என்று பிரியங்கா அவர்களிடம் சொல்லி இருக்கிறான் இந்த தேச மக்களும் அப்படித்தான் காத்து நிற்கிறது நாட்டை வளமாக்க என்கிறார் இன்னொரு பெண்மனி தன் கணவனின் இழப்புக்காக கோர்ட்டில் போராடுகிறாள் நீ பென் தணியாக போராட முடியாது விட்டு விடு என்று தந்தை தடுக்கிறார் இருந்தாலும் விடா பிடியாக நியாயம் கேட்டு போராடுகிறாள் என்று சொன்னதும் சபா நாயகர் சிரிக்கிறார் சிரிக்காதீர்கள் என்று பிரியங்கா கூறுகிறார் யார் என்ன தவறு செய்தாலும் வாஷிங் மெஷின் இருக்கிறது என்றார் பிரதம மந்திரி அவைக்கு வந்தால் 10 நிமிடத்திற்கு மேல் அவருக்கு நேரமில்லை ஒருவரை மட்டும் காப்பாற்ற பல முயற்சி நடக்கிறது அத்தனை துறைகளையும் ஒருவருக்கு மட்டுமே சிபாரிசு செய்யப் படுகிறது அரசியல் அமைப்பு பொது மக்களின் கவசம் 10 வருடங்களாக உடைக்க முயற்சி செய்கிறார்கள் என்றார்
Super Junior Priyanga Indra Gandhi அசல் இந்திரா காந்தி பேசுவது போல் இரூந்தது பா ஜ க ஆட்சி எந்த சட்டம் போட்டாலும் எதிர்ப்பு தெரிவிக்கவும் பா ஜ க வினரை ஓட ஓட விரட்டனனும். வாழ்க வளர்க பிரியங்கா- இந்திரா காந்தி
அன்னை இந்திராகாந்தி அவர்களை நினைவு படுத்தும். பிரியங்காகாந்தி அவர்கள் பணி சிறக்கட்டும் .தன் தவறுகளை மடை மாற்றம் செய்ய மதங்களை வைத்து அரசியல் செய்யும் பிஜேபிக்கு சரியான மாற்றாக இளைய அன்னை பிரியங்கா காந்தி அவர்களை வாழ்த்துகிறேன்
பிரியங்கா அவர்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை... ஏழை எளிய மக்களுக்காக அவர்கள் பேசின அருமையான பேச்சு கண்கலங்க வைத்தது .. ஒரு நாள் சட்டம் தன் கடமையை செய்ய புறப்படும் போது. இவர்களின் நிலை என்ன..???
A star appeared this month, that is Christmas month, to pronounce the birth of a Redeemer, Jesus Christ the savior. Here also a new star has appeared in our country to redeem the poor, downtrodden etc... Wish you all the best Priyankaji.
" What you are doing and what is your responsibility?" " This Samvidhan is not for some SANGH VIDHAN"! Priyanka Ji has done justice in her maiden Lok Sabha speach. The house , including the opposition, heard her speach attentively . 👍
At 91 of age, I have participated in Quit India Movement, did Sri Modi ever involved in the Freedom struggle or is he aware of our leaders were imprisoned for freedom struggle? struggle
வயநாட்டு மக்களுக்கு வாழ்த்துக்கள். ஒரு நல்லவரை மக்கள் பிரதிநிதியாக தேர்வு செய்ததற்கு. அருமையான உரை. நன்றி
என்ன ஒரு நிதானமான பேச்சாற்றல் 🥰
அன்னை இந்திரா காந்தி அவர்கள் உரையாற்றுவது போலவே உள்ளது. 👌
பிரியங்கா காந்திக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤️❤️❤️🎉🎉🎉👍👍👍
நாட்டின் பிரதமராக இருந்த பாட்டி, தந்தை இருவரும் நாட்டுக்காக உயிர்நீத்த நிலையில் அன்னை, தமையனுடன் பாராளுமன்றத்தில் பெண்சிங்கம் நுழைந்துள்ளது பொறுமை காத்த பாஜக உறுப்பினர்களுக்கு நன்றி.
சூப்பர் ,எதிர் கால இந்தியாவின் குரல் ,வாழ்க
அன்னை இந்திராவை இளமையில் பார்த்த ஞாபகம் 🇮🇳🌹✌️
Good.madam
Yes.💯🔥
அமைதியான இந்தியாவை உருவாக்க பாடுபடுங்கள் சகோதரி வாழ்த்துக்கள்
😊😊😊 One great person and a big party struggling to save one rich family and another combined party struggling to save our country. But we all should understand that:
God is watching and he will do the miracles.
" அரசன் அன்றே கொல்வான் தெய்வம் நின்று கொல்லும் ஓம் நமசிவாய போற்றி போற்றி போற்றி ".
🙏🙏🙏🙏🙏🙏🙏 .
God is watching 🙏🙏🙏🙏.
தியாகத்திற்கென்றே பிறந்த குடும்பத்தில் மற்றொரு சிங்கம் வந்திருக்கிறது. அன்னை இந்திராவை நேரில் பார்ப்பதை போல் இருக்கிறது 🎉
நன்றி. தமிழில் கீழே மொழிபெயர்ப்பு தந்திருந்தால் சிறப்பாக இருக்கும்
Poi original paruinga apporum theriyum unmai enavfndru,
Welcome my daughter. I have read all your grandma's speeches while learning Shorthand 😊 she made a mention..keep room for Proyanka on the top...its come true. I am aged 71 years from Tamir nadu. God bless you ❤
மீண்டும் அன்னை இந்திரா🎉
Excellent speech
கைண்ட்லி...இதன் தமிழாக்கம் வேண்டும்...வாழ்த்துக்கள். வாழ்க காங்கிரஸ்... வளர்க ஒற்றுமை...
Kanivudan
லரீடீ லரறுுறலறஞணணறறறணல@@manimuthukaliappan7498
Even in தமிழ் சேனல் தமிழ் மொழி பெயர்ப்பு இல்லை.
I wish Priyanka’s speach is translated into Tamil language
பிரியங்கா காந்தி அவர்கள் பேசியது புரியவில்லை என்றாலு ம்( ஹிந்தியில் ) சபாநாயகர் முகத்தில் ஈ ஆடவில்லை என்பதை வைத்தே பிரியங்கா காந்தி அவர்கள் என்ன பேசியிருப்பார் என்று யூகிக்க முடிந்தது (கடவுளை )பிரதமர் காணவில்லை பயத்தில் வரவில்லையா என்று தெரியவில்லை ஆனால் ஒன்னு மட்டும் தெரிகிறது பிஜேபியினர் மத்தியில் ஒரு கலக்கம் தொற்றிக்கொண்டுள்ளது என்பது உண்மை இன்றைய பிரியங்கா காந்தியின் பேச்சை நாடே எதிர்பார்த்து காத்திருந்து கேட்டுள்ளது வாழ்த்துக்கள் பிரியங்கா ஜீ
எல்லோரும் பேசும்போதும் கேள்வி கேட்கும்போதும் எங்கேனும் உல்லாச சுற்றுலா (உள்நாடு. வெளிநாடு)சென்று கடசிநாள்வந்து வாயில் வந்ததை வாந்தி எடுப்பார் நம்ஜி
👍👍👍👍👍👍👍👍👍👍
Excellent 👍 Excellent 👍 Excellent 👍
கேரளா மாநிலம் வயநாட் தொகுதி மக்களுக்கு வாழ்த்துக்கள் மீண்டும் ஓர் இந்திரா காந்தியை நாடாளு மன்றத்திற்கு தேர்வு செய்து அனுப்பியமைக்கு வாழ்த்துக்கள் !!❤வாழ்க வயநாடு!!🤝🤝👍👍👍🙏🙏🇳🇪🇳🇪
அருமையான பதிவு
Excellent 👍👍👍👍👍
Well come to parliament priynka ji.
🎉🎉🎉🎉🎉Our new prime minister Ms Priyanka Gandhi ji congratulations..God bless you
PriyangaGanthi Future P.M.❤❤❤❤❤❤❤❤
🎉🎉🎉🎉🎉🎉🎉❤
பிஜேபி யிடம் சேர்ந்தால் எல்லா கிரிமினல் வழக்குகள் மன்னிக்கப்படும்.அருமையான நிர்வாகம்.
வாழ்த்துக்கள். நன்றி. ✨🎖️💐
இந்திரா காந்தியின் பேத்தின்னா சும்மாவா...🎉🎉
Super mam i support.... You always
அவுங்க பேசுவதை தமிழில் எழுத்து போடலாம்ல நக்கீரன் ஆசிரீயரே.
🎉
சகோதரி பிரியங்கா காந்தி யின் உரை மிக சிறப்பு 👍💚
Super 👌 ma🎉
Good speech by priyanga
Indira Gandhi Ji.
&
Rajiv Gandhi Ji
Jointly delivering Speach
In the form of Priyanka Gandhi ...
Tamilnadu Congress Executive Committee Member - Literary Wing
Excellent, Brilliant speech.🎉🎉 Expecting you to become the PM of our country very soon.
இந்தியாவின் எதிர்காலம் பிரியங்கா காந்தி அவர்கள் வாழ்த்துகள் ❤❤❤
Super speech sister very bold nice
Well done, mature speech. Keep it up priyanka ji
Annai indra. God bless you.
Please give translation in Tamil
பிரியங்கா காந்தி வாழ்க🎉🎉🎉
இந்த உரையாடல் தமிழாக்கம் அளிக்க கேட்டுக்கொள்கிறேன்.
Excellent presentation mrs priyanka gandhiji 🎉🎉🎉🎉 well done💯
பிரியங்கா காந்தி hahahahahah முன்னேறு முன்னேறு
next PM
வந்தார் மீண்டும் இந்திராகாந்தி சிங்கப்பெண் பிரியங்கா காந்தி வடிவில் இந்தியாவிற்கு.
பிரியங்கா காந்தி அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்
New indhiraGandhi speach super👌👌👌👌👌
எனக்கு தெரிந்த ஹிந்தியிலிருந்து தமிழாக்கம் செய்து இருக்கிறேன் தவறாக இருந்தால் மன்னிக்கவும் திருத்துங்கள் மீன்டும் ஒரு முறை கேட்க வேண்டும்
ஒரு தகப்பன் தன் இரண்டு பிள்ளைகளில் மூத்தவனை டாக்டராக்க நினைக்கிறார் மூத்தவன் பள்ளியில் இருந்து வரும்போது எதோ ஒரு பிரச்சனையில் ரோட்டில் துப்பாக்கியால் சுடப் பட்டு இறக்கிறான் இளைவன் நான் இருக்கிறேன் என் தகப்பன் ஆசை நிறைவேற்ற என்று பிரியங்கா அவர்களிடம் சொல்லி இருக்கிறான் இந்த தேச மக்களும் அப்படித்தான் காத்து நிற்கிறது நாட்டை வளமாக்க என்கிறார் இன்னொரு பெண்மனி தன் கணவனின் இழப்புக்காக கோர்ட்டில் போராடுகிறாள் நீ பென் தணியாக போராட முடியாது விட்டு விடு என்று தந்தை தடுக்கிறார் இருந்தாலும் விடா பிடியாக நியாயம் கேட்டு போராடுகிறாள் என்று சொன்னதும் சபா நாயகர் சிரிக்கிறார் சிரிக்காதீர்கள் என்று பிரியங்கா கூறுகிறார் யார் என்ன தவறு செய்தாலும் வாஷிங் மெஷின் இருக்கிறது என்றார் பிரதம மந்திரி அவைக்கு வந்தால் 10 நிமிடத்திற்கு மேல் அவருக்கு நேரமில்லை ஒருவரை மட்டும் காப்பாற்ற பல முயற்சி நடக்கிறது அத்தனை துறைகளையும் ஒருவருக்கு மட்டுமே சிபாரிசு செய்யப் படுகிறது அரசியல் அமைப்பு பொது மக்களின் கவசம் 10 வருடங்களாக உடைக்க முயற்சி செய்கிறார்கள் என்றார்
மோடி பேசுவதை எல்லாம் தமிழில் போடுகிறீர்கள் ஏன் பிரியங்கா காந்தி பேசுவதையும் போடலாமே
Indra Gandhi mendum vanthuvetar❤❤❤🎉🎉🎉jaihund
இந்திரா 2 வருக
அன்னை இந்திராவை நினைவூட்டுகிறது
Super Junior Priyanga Indra Gandhi
அசல் இந்திரா காந்தி
பேசுவது போல் இரூந்தது
பா ஜ க ஆட்சி எந்த சட்டம்
போட்டாலும் எதிர்ப்பு
தெரிவிக்கவும்
பா ஜ க வினரை ஓட ஓட
விரட்டனனும்.
வாழ்க வளர்க பிரியங்கா-
இந்திரா காந்தி
Super speech mam
பிரியங்கா பிரியங்காவின் பேச்சை தமிழில் ஒளிபரப்பு செய்தால் தமிழ் மக்களுக்கு புரியும்
Excellent,super.
நமதுஇந்தியாவின்வருங்காலபிரதமர்அல்லவாநமதுபிரியங்காஅன்னை
👍👍👍👍 சிறப்பு அன்னை இந்திரா காந்தி மீண்டும் உருவெடுத்துள்ளது போல் தெரிகிறது...,.
ஒரு தென்றல் புயலாகும் காலம் வெகு தூரத்தில் இல்லை
Well done 👍👍👍👍👍
Mass speech 👌
👍👍👍
Very good Priyanka welcome God bless you dear
Very great speak 👏 🎉
To protect Democracy we need bold & unselfish leaders like you.eep up
God bless. India's future.
பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்.....🙏🙏🙏🙏🙏
வீரமகள் சோனியா காந்தி வாழ்க வளமுடன் ❤❤❤
அன்னை இந்திராகாந்தி அவர்களை நினைவு படுத்தும். பிரியங்காகாந்தி அவர்கள் பணி சிறக்கட்டும் .தன் தவறுகளை மடை மாற்றம் செய்ய மதங்களை வைத்து அரசியல் செய்யும் பிஜேபிக்கு சரியான மாற்றாக இளைய அன்னை பிரியங்கா காந்தி அவர்களை வாழ்த்துகிறேன்
Congratulations 👏👏👏👏🎉🎉🎉
பிரியங்கா காந்தி அவர்கள் இந்திய பிரதமர் ஆக வேண்டும்
Nakkheeran team,pls give English or tamil subtitles❤❤❤❤❤❤❤
மிகவும் அருமையான
நாளைய பிரதமர் என்பதை உறுதி செய்யும் இவர் உரையாற்றல் உள்ளது
இந்தியாவின் எதிர்காலம்🎉🎉🎉
பிரியங்கா அவர்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை... ஏழை எளிய மக்களுக்காக அவர்கள் பேசின அருமையான பேச்சு கண்கலங்க வைத்தது .. ஒரு நாள் சட்டம் தன் கடமையை செய்ய புறப்படும் போது. இவர்களின் நிலை என்ன..???
Prime minister of India 🇮🇳 in future as per prediction 👏
Excellent Priyanka! Power to you ❤
❤❤❤❤❤❤❤ JAI INDIA CONGRESS❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
பிரியங்காகாந்தி.வாழ்க.நாட்டின்.நம்பிக்கை.நட்சத்திரம்.
பழைய பிரதமர் இந்திரா காந்தி அவரின் மறு உருவம் வாழ்த்துக்கள் சகோதரி
Excellent speech keep rocking mam
Pls translate in Tamil... So all people can understand... Voice of indra ganthi... ❤❤
Jai Hind 🎉🎉🇮🇳🙏🇮🇳
Anybody didn't see Ms INDIRAGANDHI speech,
See this speech as it is same😊
எம்பி பிரியங்காவின் பேச்சை இந்திய அனைத்து மொழிகளிலும் ஒளிபரப்பு வேண்டும்
Vaalthukal
Real Indhra Gandhi congratulations
வாழ்த்துக்கள் திருமதி பிரியங்கா அவர்களே. வாழ்த்துக்கள்.
A star appeared this month, that is Christmas month, to pronounce the birth of a Redeemer, Jesus Christ the savior. Here also a new star has appeared in our country to redeem the poor, downtrodden etc... Wish you all the best Priyankaji.
" What you are doing and what is your responsibility?"
" This Samvidhan is not for some SANGH VIDHAN"!
Priyanka Ji has done justice in her maiden Lok Sabha speach.
The house , including the opposition, heard her speach attentively . 👍
அன்னை இந்திராவின் அரசியல் வாரிசு வாழ்க பல்லாண்டு
துணிச்சல், பொறுமை, பேச்சில் ஆழம் தெரிகிறது பிரியங்காவிடம். 👏👏👏👏 புரோக்கர், புரோக்கார் சகுனி எங்கே பணர்கள்?
New begining , you are the new Iron Lady. Your grand ma wish come true. I wish you good luck and bless you.
Wow, Priyanka Gandhi ji
Fire, congratulations 🎉
Yess yess were correct 💯
Congratulations
Sathyameva jeyathe❤
புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா?❤
Fin fin in the speech owndear ful
, அவர் பேசியதை தமிழாக்கம் செய்து மறுபதிவிடவும்
May Almighty be blessed on you, the timing Angel, who come down to India in order to save Indian Democracy❤
Super 🎉mam❤
❤️👍spich 💐❤️🌹🌹🌹
At 91 of age, I have participated in Quit India Movement, did Sri Modi ever involved in the Freedom struggle or is he aware of our leaders were imprisoned for freedom struggle?
struggle