Silambam || புகழ் உருட்டு || அலங்கார வரிசை பாடம் || Silambam training basic in tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ส.ค. 2022
  • #சிலம்பம்
    #kalaripayattu
    #self_defense
    #fitness
    #karrasamu
    #thoothukudi
    சிலம்பம் அலங்கார வரிசை
    இன்றைய பதிவில் சிலம்பத்தின் அலங்கார வரிசை பதிவில் ஒரு பதிவினை பார்த்து உள்ளோம்.
    நடுக்கம்பு பாடம் நன்றாக பயிற்சி பெற்ற பின் இந்த பயிற்சிகளை மேற்கொண்டால் மிக சுலபமாக உங்களால் கற்றுக் கொள்ள இயலும்.
    அலங்கார வரிசை பாடம் ஒன்று இரண்டு ஆகியவற்றை கற்றுக் கொண்ட பின் இந்தப் பாடத்தினை நீங்கள் எளிதில் கற்றுக் கொள்ள முடியும்.
    இந்த புகழ் உருட்டு பாடம் ஆனது தீபந்தம் அலங்கார பந்து வரிசை திருவிழாக்களில் இவற்றை பயன்படுத்தி மக்களின் கவனத்தை ஈர்க்க இது வெகுவாக பயன்படும்.
    சிலம்பத்தை அனைவரும் கற்றுக் கொள்ளும் நோக்கில் நாங்கள் எடுக்கும் முயற்சிக்கு தற்போது வரை ஆதரவு அளித்து வரும் அனைத்து நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்🙏🙏🙏🙏🙏🙏
    *************************************************
    ஒளிப்பதிவு உதவி🤝
    அருண்குமார் மாஸ்டர்
    *************************************************
    தொடர்புக்கு:
    புரூஸ் லீ தற்காப்பு கலை பயிற்சி பள்ளி மில்லர்புரம், ராஜகோபால் நகர் தூத்துக்குடி.
    *************************************************
  • กีฬา

ความคิดเห็น • 24