Class 6 | வகுப்பு 6 | அறிவியல் | பயிற்சிப் புத்தகம் | விலங்குலகம் | அலகு 5 | KalviTv
ฝัง
- เผยแพร่เมื่อ 2 ก.พ. 2025
- பயிற்சித் தாள்: 5
பக்கம் எண்: 68 - 76
இப்பாடத் தொகுப்பில் அலகு ஐந்து பகுதியில் உள்ள "விலங்குலகம்" என்ற பாடத் தலைப்பின் கீழ் உள்ள, பல்வேறு வகையான விலங்குகள், விலங்குகள் மற்றும் தாவரங்களின் பல்வகைத் தன்மைகள், ஒரு செல் மற்றும் பல செல் உயிரிகள் பற்றி அறிதல் மற்றும் விலங்குகளின் தகவமைப்பு ஆகியன பற்றி ஆசிரியர் எளிமையாகவும் தெளிவாகவும் விளக்குகிறார்.