அம்மம்மா செய்யும் வேப்பம் பூ வடகம் | Neem flower vadakam in tamil | yalppanathu Veppampoo vadakam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
  • வேப்பம் பூ வடகம் யாழ்ப்பாண உணவுகளில் முக்கியமான ஒன்று, நாங்க இந்த காணொளியில எப்பிடி வேப்பம் பூ வச்சு இந்த வடகம் செய்யிற எண்டும், செய்த வடகத்தை எப்பிடி பொரிக்கிற எண்டும் பாப்பம் வாங்க, மரக்கறி சாப்பாட்டோட இத சேர்த்து சாப்பிட்டா சொர்க்கமா இருக்கும், நீங்களும் செய்து பார்த்து எப்பிடி இருந்த எண்டு சொல்லுங்க. முக்கியமா சக்கரை வியாதி இருக்குற ஆட்களுக்கு இது மிகவும் நல்லம்.
    Ingredients for Neem flower vadakam / Veppampoo vadakam - வேப்பம் பூ வடகம் செய்ய தேவையான பொருட்கள்
    வேப்பம் பூ - Neem flower
    உளுந்து - Black gram
    உப்பு - Salt
    வெங்காயம் - Onion
    செத்தல் மிளகாய் - Red chili
    பெருஞ்சீரகம் - Fennel
    #neem #neemflower #vadakam #vepapoovadakam #JaffnaSamayal #yarlSamayal​​ #Jaffna​​ #யாழ்ப்பாணம்
    Follow Yarl Samayal on Social media
    Facebook - / yarlsamayal
    Instagram - / yarl_samayal
    subscribe to yarl samayal for more Jaffna style Tamil recipes :
    / yarlsamayal
    Yarl Samayal ( Yarl Cooking ) videos are focused on the food of the Northern part of Sri Lanka, particularly Jaffna (யாழ்ப்பாண சமையல்), and tries to identify the age-old recipes that deserve more attention. Jaffna is home to traditional Tamil cuisine and people commonly confuse it with South Indian cuisine. Although both styles of cooking are largely similar, the food of Jaffna has its own distinctive taste, and coconut plays a vital role in almost all dishes. The food of the North, much like in the rest of the island, is a delightful mix of spices that will melt in your mouth and leave you craving for more.

ความคิดเห็น • 32

  • @kandarajah2190
    @kandarajah2190 3 ปีที่แล้ว +8

    மருத்துவக் குணம் நிறைந்த அரிய மூலிகை உணவு
    நன்றிகள் பல

    • @YarlSamayal
      @YarlSamayal  3 ปีที่แล้ว

      ❤️❤️ உண்மை உண்மை, அதுகும் சக்கரை வியாதி உள்ளோருக்கு மிகவும் நல்லம்

  • @subadhrapalasubramaniam7246
    @subadhrapalasubramaniam7246 3 ปีที่แล้ว +7

    So nice of you to share this vadaham video Amma, Reminds me of vadaham when my grandmother used to make, A treasured video, thank you.

    • @YarlSamayal
      @YarlSamayal  3 ปีที่แล้ว

      Thank you so much for the comment, yes nowadays most people dont make this home, there is a huge taste difference between the home made and shop buy vadakam in taste.

  • @anojanpirabakaran5539
    @anojanpirabakaran5539 3 ปีที่แล้ว +8

    Super amma 👌

    • @YarlSamayal
      @YarlSamayal  3 ปีที่แล้ว +1

      mikka nantir makan ❤️❤️

  • @renukathirumaran9385
    @renukathirumaran9385 3 ปีที่แล้ว +6

    Amma Super Vadakam👍👍👍👍🌹

    • @YarlSamayal
      @YarlSamayal  3 ปีที่แล้ว

      ❤️❤️❤️ mikka nantir makal.

  • @sivsathiya3150
    @sivsathiya3150 3 ปีที่แล้ว +7

    பலாக்காய் recipe ஒன்று. யாழ்ப்பாண சமையலில் பலாக்காய் சிறப்பாக இருக்கும்!

    • @YarlSamayal
      @YarlSamayal  3 ปีที่แล้ว +1

      நிச்சயமாக, இப்போது தான் எங்கள் வீட்டு பலாக்காய் முத்தி உள்ளது, மிக விரைவில் காணொளி பதிவேற்றுகின்றோம். ❤️

    • @sivsathiya3150
      @sivsathiya3150 3 ปีที่แล้ว

      @@YarlSamayal 🥰

  • @kalagendrankandasamy2928
    @kalagendrankandasamy2928 3 ปีที่แล้ว +8

    சாப்பிட கொடுத்து வைக்க வேண்டும் அருமையான உணவு

    • @YarlSamayal
      @YarlSamayal  3 ปีที่แล้ว

      உண்மை தான், மரக்கறி சாப்பாட்டுடன் சாப்பிட்ட மிக நன்றாக இருக்கும். ❤️

  • @ahilanshanthy5746
    @ahilanshanthy5746 3 ปีที่แล้ว +6

    சூப்பர் அம்மா

    • @YarlSamayal
      @YarlSamayal  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி. ❤️❤️❤️

  • @mathivathanysivaraja
    @mathivathanysivaraja 3 ปีที่แล้ว +7

    👍👍👍👍😎✔

  • @srivengadesan9756
    @srivengadesan9756 3 ปีที่แล้ว +6

    ❤🙂💛

  • @thilakamdilaxan4862
    @thilakamdilaxan4862 3 ปีที่แล้ว +4

    வடை கறி எப்படி வைப்பதன காட்டுங்களன்

    • @YarlSamayal
      @YarlSamayal  3 ปีที่แล้ว

      நிச்சயமாக மிக விரைவில் பதிவேற்றுகின்றோம். ❤️

  • @v.vishnukanthan8961
    @v.vishnukanthan8961 ปีที่แล้ว +2

    Nanri Ammama❤

  • @allinallambu1374
    @allinallambu1374 ปีที่แล้ว

    அருமை எங்கள் வீட்டில் வேப்பம்பூ இருந்தது அதை சேமித்து வைத்து இருந்தோம் அதன் மருத்துவ பயனும் தெரிந்து இருந்தது அதை ரசம் வைத்து சாப்பிட்டோம் ஆனால் மீதமுள்ள பூவை என்ன செய்வது என்று தெரியவில்லை அதனால் அதைக் கொட்டி விட்டோம் உங்களுடைய சேனலை பார்த்து இப்போது தான் தெரிந்து கொண்டோம் நன்றி அம்மா

    • @YarlSamayal
      @YarlSamayal  ปีที่แล้ว

      இதை செய்து வையுங்கோ.. மிக சுவையாகவும் இருக்கும். செய்து பாத்து எப்பிடி வந்த எண்டு சொல்லுங்கோ. சைவ சாப்பாடுகளுடன் சேர்த்து சாப்பிட மிக சுவையாக இருக்கும். ❤

  • @piranavisp3231
    @piranavisp3231 3 ปีที่แล้ว +1

    Super 👌❤️

  • @banyanbanglow
    @banyanbanglow 5 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @sudhahinithirunavukkarasu1314
    @sudhahinithirunavukkarasu1314 2 ปีที่แล้ว

    Very tasty 😋

    • @YarlSamayal
      @YarlSamayal  2 ปีที่แล้ว

      Thanks a lot❤️❤️