பட்டா சேவலை சரியான முறையில் தயார் செய்வது எப்படி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 พ.ย. 2024

ความคิดเห็น • 10

  • @RamPrasath-iq1xp
    @RamPrasath-iq1xp หลายเดือนก่อน +1

    3,4 massam la nambura mathiri ya irukku bro😂😂😂.patta tabni pakka 8 massam agum

    • @Nazarsilampattam-tv1dp
      @Nazarsilampattam-tv1dp  หลายเดือนก่อน

      பட்டா 6 மாசத்திலேயே சண்டை பார்க்கலாம் ப்ரோ 3 4 மாசத்துல பாருங்கன்னு நான் சொல்லவே இல்ல ப்ரோ வீடியோவை நல்லா பாருங்க

    • @Nazarsilampattam-tv1dp
      @Nazarsilampattam-tv1dp  หลายเดือนก่อน +1

      ப்ரோ ஒரு சிலர் வந்து சேவலை ஒரு வயசு வரைக்கும் வச்சு அதுக்கு அப்புறம் தான் சண்டை பாப்பாங்க ஒரு சிலர் வந்து ஆறு மாசத்துலயே சண்டை பார்த்து விடுவாங்க

    • @REX_MAD
      @REX_MAD 5 วันที่ผ่านมา

      ​@@Nazarsilampattam-tv1dp சேவல் 4 மாதத்தில் கூவும் என்று சொன்னீர்கள்

    • @REX_MAD
      @REX_MAD 5 วันที่ผ่านมา

      இது சாத்தியமற்றது... சில சேவல் 7 மாதங்களில் கூட சில 9 மாதங்களில் மட்டுமே கூவும்

  • @saravananp7110
    @saravananp7110 หลายเดือนก่อน +1

    6 மாசம் த்துல உங்க சேவல் கூவும் போல.. ஏ bro பொய் solli video podurinka

    • @Nazarsilampattam-tv1dp
      @Nazarsilampattam-tv1dp  หลายเดือนก่อน +1

      ப்ரோ பொய் சொல்லி வீடியோ போடணும்னு நமக்கு அவசியம் இல்லை ப்ரோ நம்ம பட்டா ஆறு மாசம் தான் கூவுச்சு

    • @Nazarsilampattam-tv1dp
      @Nazarsilampattam-tv1dp  หลายเดือนก่อน +1

      ப்ரோ ஒரே சேவலா இருக்க இடத்தில சண்டை வைக்குறப்பா அது மீறி கூவிடும் ப்ரோ நீங்க வேணா கேட்டு பாருங்க

    • @hariharan2897
      @hariharan2897 22 วันที่ผ่านมา

      Correct bro❤❤​@@Nazarsilampattam-tv1dp