Arumai bro..neenga கடைசியாக correct 💯 ah sonninga paarunga super..oru pennda இடத்தில் இருந்து அவளுக்கு இருக்கும் மனஅழுத்தத்தை புரிந்து அவள் செய்தது தவறில்லை என் கூறியது மூலம் மிகவும்.பிடித்துப்போனது உங்க மனது 😢😊 வாழ்க வளமுடன்..55.வயது வரை தன் பிள்ளைகளுக்காக ஒழுக்கமாக.வாழ்ந்த பெண்மணி..😢
காலையில் ஒரு சகோதரி தனது கிரைம் சேனலில் 3 வயது குழந்தையை 45 வயது உடைய நாய் சீரழித்ததை பற்றி கூறினார். இப்போது 55 வயதுடைய பெண்ணை 19 வயது நாய் சிரழித்தது நீங்கள் சொல்ல கேட்கிறேன் ப்ரோ. மனது மிகவும் கஷ்டமாக இருக்கிறது. இனி பெண் குழந்தைகள் பிறப்பு இல்லாமல் போனால் தான் இந்த வன்கொடுமை எல்லாம் முடிவுக்கு வரும். ஒரு நாள் கட்டாயம் பெண்ணே இல்லாத உலகம் இயங்கும் அது கூடிய சீக்கிரம் நடக்கும் ப்ரோ. ஒவ்வொரு வீடியோவிலும் நீங்கள் பேசும் போது உங்கள் ஆதங்கம் உங்கள் கண்களில் தெரிகிறது. உங்கள் வீடியோவின் மூலம் இப்படி எல்லாம் நடக்கிறது என்பதை பெண்களாகிய நாங்க அறிந்து கொள்ள முடிகிறது. உங்கள் வீடியோவை என் கல்லூரி பெண்கள் குரூப்பில் பகிர்ந்து பார்க்கச் சொல்வேன். அவர்கள் பெண் பிள்ளைகளை ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ள சொல்வேன்.
That one yesterday news nanum parthan Avan senjathu kettu ennaku tears came epdi avanala mudiyathu therilla antha child ah parthu Prostitute rule varanum apo achum crime kammi agum boys and girls prostitute both because 2nd crime nadakuthu
Not only women , all genders are suffering because of these type of crimes. All should be careful & precautious about these crimes . Please be away from these crimes. Because we can't stop others. But atleast we can live careful & precautious.
@@NaziDiaries ஆம் நீங்கள் சொல்வது மிகச் சரி. ஆனால் ஆண் குழந்தைகளும் இந்த மாதிரி பாதிக்கப்படுகிறார்கள். ஆனால் அதைப் பற்றி யாரும் பேசுவதில்லை. அவர்கள் படும் துன்பத்தை சொல்ல யாரும் இல்லை. நடப்பதை நிறுத்த முடியாது. நீங்கள் சொல்வது போல் நாம் நம் குழந்தைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.
வணக்கம் சபரி அண்ணா ❤ தண்டனைகள் கடுமையான வழங்க வேண்டும் 😢 இல்லை என்றால் விபச்சாரம் நடத்த அரசு அனுமதி வழங்க வேண்டும் 😂 அப்போது தான் இந்தியாவில் குற்றங்கள் குறையும் 🤞🤞🤞
This is not about just common pleasure. This is about a physco pleasure. Normal ppl will even find illegal prostitution. Thatz no problem but rapists mostly dont like to pay or go to prostitutes. In that there r sick foolz who like to toture & kill & not just force for pleasure.
எத்தனை விழிப்புணர்வு வீடியோ போட்டாலும் போதை அரக்கன் நம் நாட்டில் இருக்கும் வரை குற்றங்கள் குறையப்போவதில்லை அதேபோல் தண்டனைகள் கடமையாக்கப்படாவிட்டால் இதே நிலைமைதான் தொடர்ந்து கொண்டிருக்கும் ஒரு கொலை பண்ணினாலும் ரேப் பண்ணினாலும் அடுத்த நிமிடம் தூக்கில் போட்டு விடுவார்கள் என்று பயம் இருந்தால் மட்டுமே குற்றங்கள் குறைய வாய்ப்பு இருக்கிறது 😭😭
குடிகாரி என்று தெரிந்ததால், அவளோட character-ம் அவனை போலவே மட்டமாக தான் இருக்கும் என்று அவன் நினைத்து இருப்பான்..... வழி தவறி போனவர்கள் சேருமிடம் சென்று சேருவதில்லை.
சார் நீங்க சொல்வது எல்லாம் சரிதான் ஆனால் பெண்ணாக இருந்தாலும் குடிப்பழக்கம் இருப்பது இப்ப எல்லாம் சகஜம் தான் நான் அதெல்லாம் குறை சொல்லவில்லை ஆனாலும் குடிப்பழக்கம் என்பது ஒரு பெண்ணுக்கு தேவையில்லாத ஒரு பழக்கவழக்கம் தான் இருந்தாலும் அந்த அம்மாவுக்கு பழகிக் கொண்டார்கள் அது நம்மளால் ஒன்னும் பண்ண முடியாது அது அவரவர்கள் சொந்த பிரச்சனை அல்லவா குடித்தது பிரச்சனை அல்ல அவர்கள் போதையில் நடந்து வந்ததால் பிரச்சனை அவர்கள் போதையில் இல்லை என்றால் அந்த பாட்டிலை வீட்டிற்கு வாங்கி கொடுத்து இருந்தார்கள் என்றால் இவ்வளவு பிரச்சனை வந்திருக்கிறது??? ஆண்கள் என்றாலே இப்படித்தான் என்று ஒரு பெண்ணுக்கு தெரிய வேண்டும் அதுவும் இது போன்ற கணவர் இல்லாத பெண்ணுக்கு நன்றாகவே தெரிய வேண்டும் நம்மை நம்பி இரண்டு குழந்தைகள் இருக்கிறது என்று அக்கறையுடன் பொழுதோடு வீட்டிற்கு வந்திருந்தால் இந்த பிரச்சினை வந்திருக்காது.... பார்லி உட்கார்ந்து குடித்தால் நான்கு பேர் நான்கு விதமாக தான் பார்ப்பார்கள் ஆண்கள் இருக்கும் இடத்தில் ஒரே ஒரு பெண் இருந்தால் அது அவர்களுக்கு ஊருக்கா மாதிரி தான் தொட்டு தான் பார்ப்பார்கள்.... அந்தப் பையனுக்கு 19 வயது தானே அவனுக்கு இது போன்ற நேர்மை தர்மம் எல்லாம் தெரியாது அவனுக்கு தேவை ஒரு உடம்பு அது அம்மா வயதில் இருந்தாலும் சரி ஆயா வயதில் இருந்தாலும் சரிதான்அதை புரிந்து கொள்ள வயது அவனுக்கு கிடையாது....👆👆🤦 ஒரு அம்மா வயதில் இருப்பவர்கள் எதற்காக ஒயின் ஷாப்பை உள்ள போய் உட்கார்ந்து குடிக்க வேண்டும்???😡
பயமாக இருக்கு, கஞ்சா, குடி இதை அரசாங்கம் தடுக்கனும். குடி ,கஞ்சா போதை மூளையை பாதிக்கிறது. So. Most importantly, the government should avoid selling these. Or allow drink it at home only not public place.and strictly prohibit the sale of ganja. They will not stop this. because, MONEY MONEY 💰 MONEY 💰 SO ........... SEX EDUCATION IS IMPORTANT AND WOMEN EDUCATION IS MOST IMPORTANT
அண்ணா.... தஞ்சாவூர் TEACHER செய்தி தெரிந்தால் விளக்கம் கொடுங்க Hindi காரண்ண நம்ம தமிழகத்தில் அதிகமாக இருக்காணுங்க... இன்னும் கொஞ்சம் நாள் நம்ம தமிழகத்தில் இவனுங்க பண்ணுவாணுங்க.. யாரும் கேட்காதீங்க நம்ம ஊர்ல நடக்குலியானு
It is ok when mallamma consumes liquor because of tiredness,but consuming liquor at bar by single woman is dangerous,it is equal to inviting trouble,we can not advise drunkards to behave decently,her mistake is going to bar alone cost her life 😢😢
The root cause is not lust..lust come and go... every person will experience lust at some point thats natural but the actual cause was she was alone to buy a liquor at 10 pm that's not safety for a lady.. drunken guys may tend to misjudge that lady as easy trap during these circumstances.. always precaution is better than cure..
Our legal system must be changed. This man meh be in jail for just years. He will be sent to life but will be released in8 years Before he turn 30 he will be released from jail and continue the same Shame shame shame
மிஸ்டர் சபரி, நீங்கள் எந்த நிகழ்ச்சியை பற்றி சொன்னாலும், அது உங்கள் குடும்பத்தில் இருக்கும் ஒரு நபருக்கு நடந்தது போலவே உணர்வு பூர்வமாகவும் ஒரு வித வேதனையோடு சொல்லும் விதம், பார்ப்பவர்கள் கண்கள் நிச்சயமாக "குளம்" ஆகிவிடும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை என்பது தான் உண்மை. ( Hat's off ).
That's why i said how much you TH-camrs , news telling and warning people to be careful and alert, its like horning at deaf people. Like this lady many are digging their own graves. Young or old , you know your country's safety , yet going alone at night and lonely area for what? 😡
நடந்த நிகழ்வினை மிகத்
தெளிவாக விளக்கும் இவர் பேச்சு தடுமாற்றம்
இல்லாமல் இருப்பது பாராட்டுக்குரியது!
Arumai bro..neenga கடைசியாக correct 💯 ah sonninga paarunga super..oru pennda இடத்தில் இருந்து அவளுக்கு இருக்கும் மனஅழுத்தத்தை புரிந்து அவள் செய்தது தவறில்லை என் கூறியது மூலம் மிகவும்.பிடித்துப்போனது உங்க மனது 😢😊 வாழ்க வளமுடன்..55.வயது வரை தன் பிள்ளைகளுக்காக ஒழுக்கமாக.வாழ்ந்த பெண்மணி..😢
காலையில் ஒரு சகோதரி தனது கிரைம் சேனலில் 3 வயது குழந்தையை 45 வயது உடைய நாய் சீரழித்ததை பற்றி கூறினார். இப்போது 55 வயதுடைய பெண்ணை 19 வயது நாய் சிரழித்தது நீங்கள் சொல்ல கேட்கிறேன் ப்ரோ. மனது மிகவும் கஷ்டமாக இருக்கிறது. இனி பெண் குழந்தைகள் பிறப்பு இல்லாமல் போனால் தான் இந்த வன்கொடுமை எல்லாம் முடிவுக்கு வரும். ஒரு நாள் கட்டாயம் பெண்ணே இல்லாத உலகம் இயங்கும் அது கூடிய சீக்கிரம் நடக்கும் ப்ரோ. ஒவ்வொரு வீடியோவிலும் நீங்கள் பேசும் போது உங்கள் ஆதங்கம் உங்கள் கண்களில் தெரிகிறது. உங்கள் வீடியோவின் மூலம் இப்படி எல்லாம் நடக்கிறது என்பதை பெண்களாகிய நாங்க அறிந்து கொள்ள முடிகிறது. உங்கள் வீடியோவை என் கல்லூரி பெண்கள் குரூப்பில் பகிர்ந்து பார்க்கச் சொல்வேன். அவர்கள் பெண் பிள்ளைகளை ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ள சொல்வேன்.
That one yesterday news nanum parthan Avan senjathu kettu ennaku tears came epdi avanala mudiyathu therilla antha child ah parthu
Prostitute rule varanum apo achum crime kammi agum boys and girls prostitute both because 2nd crime nadakuthu
Not only women , all genders are suffering because of these type of crimes. All should be careful & precautious about these crimes . Please be away from these crimes. Because we can't stop others. But atleast we can live careful & precautious.
@@NaziDiaries ஆம் நீங்கள் சொல்வது மிகச் சரி. ஆனால் ஆண் குழந்தைகளும் இந்த மாதிரி பாதிக்கப்படுகிறார்கள். ஆனால் அதைப் பற்றி யாரும் பேசுவதில்லை. அவர்கள் படும் துன்பத்தை சொல்ல யாரும் இல்லை. நடப்பதை நிறுத்த முடியாது. நீங்கள் சொல்வது போல் நாம் நம் குழந்தைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.
Antha 3yr child case pota Channel name sollunga please 🥺
Edit, channel name kandupudichiten, channel name = thagaval maiyam - தகவல் மையம்
@@jennymarx9228jeni crime cuts
வணக்கம் சபரி அண்ணா ❤ தண்டனைகள் கடுமையான வழங்க வேண்டும் 😢 இல்லை என்றால் விபச்சாரம் நடத்த அரசு அனுமதி வழங்க வேண்டும் 😂 அப்போது தான் இந்தியாவில் குற்றங்கள் குறையும் 🤞🤞🤞
Are you aware prostitution is high in India?
கூமுட்டை அப்போ நீ அரபு நாட்டுக்கு போய்டு
@@RGvathiyar டேய் பைத்தியம்
என்னடா கடுமையாகவேண்டியது? டெல்லி நீர்பயா கேசல் 4 இளஞ்சர்களை தூக்கிளிற்றான். இதே விட சட்டம் என்ன கடுமை அக்க வேண்டும்? ஆண்களே எல்லோரேயும் காளி பண்ணனுமா?
This is not about just common pleasure. This is about a physco pleasure. Normal ppl will even find illegal prostitution. Thatz no problem but rapists mostly dont like to pay or go to prostitutes. In that there r sick foolz who like to toture & kill & not just force for pleasure.
அருமையான சரளமான விளக்க உரை... வாழ்த்துக்கள் 🎉
எத்தனை விழிப்புணர்வு வீடியோ போட்டாலும் போதை அரக்கன் நம் நாட்டில் இருக்கும் வரை குற்றங்கள் குறையப்போவதில்லை அதேபோல் தண்டனைகள் கடமையாக்கப்படாவிட்டால் இதே நிலைமைதான் தொடர்ந்து கொண்டிருக்கும் ஒரு கொலை பண்ணினாலும் ரேப் பண்ணினாலும் அடுத்த நிமிடம் தூக்கில் போட்டு விடுவார்கள் என்று பயம் இருந்தால் மட்டுமே குற்றங்கள் குறைய வாய்ப்பு இருக்கிறது 😭😭
அருமையாக விளக்கம் மக்களுக்கு புரியும் வழியில் நல்ல கருத்துக்களை பதிவிட்டீர்கள்
குடிகாரி என்று தெரிந்ததால், அவளோட character-ம் அவனை போலவே மட்டமாக தான் இருக்கும் என்று அவன் நினைத்து இருப்பான்.....
வழி தவறி போனவர்கள் சேருமிடம் சென்று சேருவதில்லை.
ஹாய் சபரி நான் தான் முதலில் லைக் 🎉🎉🎉🎉🎉🎉
😊
Very well narrated sir
தண்டனை கடுமையானால் தவறுகள் குறையும்
நீங்கள் ஆயிரம் சொன்னாலும் சரி மதுக்கடைக்கு செல்வது மாபெரும் தவறு
Very clear explanation. Thank you
தம்பி உங்க வீடியோ மிகவும் நல்ல இருக்கு ....
சார் நீங்க சொல்வது எல்லாம் சரிதான் ஆனால் பெண்ணாக இருந்தாலும் குடிப்பழக்கம் இருப்பது இப்ப எல்லாம் சகஜம் தான் நான் அதெல்லாம் குறை சொல்லவில்லை ஆனாலும் குடிப்பழக்கம் என்பது ஒரு பெண்ணுக்கு தேவையில்லாத ஒரு பழக்கவழக்கம் தான் இருந்தாலும் அந்த அம்மாவுக்கு பழகிக் கொண்டார்கள் அது நம்மளால் ஒன்னும் பண்ண முடியாது அது அவரவர்கள் சொந்த பிரச்சனை அல்லவா குடித்தது பிரச்சனை அல்ல அவர்கள் போதையில் நடந்து வந்ததால் பிரச்சனை அவர்கள் போதையில் இல்லை என்றால் அந்த பாட்டிலை வீட்டிற்கு வாங்கி கொடுத்து இருந்தார்கள் என்றால் இவ்வளவு பிரச்சனை வந்திருக்கிறது??? ஆண்கள் என்றாலே இப்படித்தான் என்று ஒரு பெண்ணுக்கு தெரிய வேண்டும் அதுவும் இது போன்ற கணவர் இல்லாத பெண்ணுக்கு நன்றாகவே தெரிய வேண்டும் நம்மை நம்பி இரண்டு குழந்தைகள் இருக்கிறது என்று அக்கறையுடன் பொழுதோடு வீட்டிற்கு வந்திருந்தால் இந்த பிரச்சினை வந்திருக்காது.... பார்லி உட்கார்ந்து குடித்தால் நான்கு பேர் நான்கு விதமாக தான் பார்ப்பார்கள் ஆண்கள் இருக்கும் இடத்தில் ஒரே ஒரு பெண் இருந்தால் அது அவர்களுக்கு ஊருக்கா மாதிரி தான் தொட்டு தான் பார்ப்பார்கள்.... அந்தப் பையனுக்கு 19 வயது தானே அவனுக்கு இது போன்ற நேர்மை தர்மம் எல்லாம் தெரியாது அவனுக்கு தேவை ஒரு உடம்பு அது அம்மா வயதில் இருந்தாலும் சரி ஆயா வயதில் இருந்தாலும் சரிதான்அதை புரிந்து கொள்ள வயது அவனுக்கு கிடையாது....👆👆🤦 ஒரு அம்மா வயதில் இருப்பவர்கள் எதற்காக ஒயின் ஷாப்பை உள்ள போய் உட்கார்ந்து குடிக்க வேண்டும்???😡
கேட்கும்போது மனம் வலிக்கிறது
Ovvoru sambavathaiyum unarvu poorvama soldringala adhaan ungaloda skill 👌
Please avoid too much description. Be brief.
ஆமா சரி யான ஜவ்வு 😂😂😂
Ending advice - super❤🎉
Super sir❤
பயமாக இருக்கு, கஞ்சா, குடி இதை அரசாங்கம் தடுக்கனும். குடி ,கஞ்சா போதை மூளையை பாதிக்கிறது. So. Most importantly, the government should avoid selling these. Or allow drink it at home only not public place.and strictly prohibit the sale of ganja. They will not stop this. because, MONEY MONEY 💰 MONEY 💰 SO ........... SEX EDUCATION IS IMPORTANT AND WOMEN EDUCATION IS MOST IMPORTANT
பாலியல் பற்றிய புரிதல்கள் மற்றும் போதைப்பொருட்கள் தங்குதடையின்றி கிடைப்பதும் தான் இந்த மாதிரி குற்றங்கள் நடக்க முக்கிய காரணம் ஆகும்
15.45 Construction 🚧🏗️🚧
Areala Security person yaradhu ierundhurundha indha sambavan thavirka patrukkalamnu nenikuren bro..
Hi bro am seeing all your updates how come your getting all this news bro
We research on news articles from papers, online and other channels too.
Superb Anna
Hi anna naan srilanka unga video Eallam super
ஷிமதிக்கி நீதி வேண்டும் இறைவா.
சவுத் இந்தியா வில் இது போல் மோசமான சம்பவங்கள் வடக்கத்திய பொருக்கிகளால் தான் நடக்குது 😭😭வடக்கனை தெர்க்கத்திய மக்கள் அவாய்ட் பண்ணனும் 😭😭😭😭
மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
அண்ணா.... தஞ்சாவூர் TEACHER செய்தி தெரிந்தால் விளக்கம் கொடுங்க Hindi காரண்ண நம்ம தமிழகத்தில் அதிகமாக இருக்காணுங்க... இன்னும் கொஞ்சம் நாள் நம்ம தமிழகத்தில் இவனுங்க பண்ணுவாணுங்க.. யாரும் கேட்காதீங்க நம்ம ஊர்ல நடக்குலியானு
விளம்பரம். கூடுதலாக உள்ளது கஹீ 😮ந்தி
Good explanation
யோக்கியனுங்க மாதி நடிப்பவர்களே நாட்டில் அதிகம் போல😅
He needs counselling and always put him in prison.
பத்து மணிக்கு மேல தனியா குடிக்க போனது மிக மிக தப்பு குடிகமே வாங்கிட்டு வந்தாவது இருக்கலாம்.மிக கொடுமை
Indha maadhiti harrasment pannuravangala avangaloda aanuruppa arthudanum. Adhu irukkaradhala dhana avanga ippadi ellam pandraanga
Ok brother thank you so much God bless you 💐
❤❤❤❤❤, Hai Anna
Hi anna ungka video va ellathaiyum na thinamum paarpen.intha mathiri irukkura kama veriyangkalukku jeyil thandanai kudukka kudathu athukku pathila avanoda aan uruppai vetti vidanum.thappa pakkura antha rendu kannaiyum pudungkidanum appum avangkalukku yaarume help pannave kudathu.thappu panra 10 perukku intha thandanai kuduththa mattum thappukal nadakkave nadakkathu. pengkalum,pen kulanthaikal thairiyama nadamaduvaangka...
Super super ungala poola nalla ullam pakarathu Rambo adhisayam thank you Sabari bro
It is ok when mallamma consumes liquor because of tiredness,but consuming liquor at bar by single woman is dangerous,it is equal to inviting trouble,we can not advise drunkards to behave decently,her mistake is going to bar alone cost her life 😢😢
Hii bro 😊😊💐💐
இதுபோன்ற.இளவயது.கடுங்கற்றவாளிகளைதயவுதாட்சமின்றிநிற்வவானபடுத்திபொதுவெளியில்தூக்கிலிடிங்கள்அப்போதுதான்அரசாங்கம்.என்கின்றபோற்வையில் உலவும்பலதிரைமறைவுகுற்றவாளிகளின்.எண்ணிக்கைகுறையும்.நாட்டில்பெண்களுக்குபாதுகாப்புகிடைக்கும்இதைநிறைவேற்றுவீர்களாதோழர்களே.மாற்றம்.ஒன்றே.நிலையானது🎉🎉🎉🎉🎉😢
The root cause is not lust..lust come and go... every person will experience lust at some point thats natural but the actual cause was she was alone to buy a liquor at 10 pm that's not safety for a lady.. drunken guys may tend to misjudge that lady as easy trap during these circumstances.. always precaution is better than cure..
💥💥💥💥💥
Hi Bro❤❤
Really the age cap like grandson
Our legal system must be changed.
This man meh be in jail for just years.
He will be sent to life but will be released in8 years
Before he turn 30 he will be released from jail and continue the same
Shame shame shame
🌟🌟🌟🌟🌟
⭐⭐⭐⭐⭐
😭😭😭😭😭😭💔💔💔💔💔
🔪🔪🔪🔪🔪🔪
சபரி நண்பா அது ராய்ச்சூர் இல்ல ரெய்ச்சூர்
போகப் பொருளாய் பெண்களை நினைக்காதுர்கள்
They think women as object thats why they rape
போதை பொருளே எப்படி இல்ல என்னு நினைக்க முடியும்?
Valarppu , Friends is not good
துக்குதண்டணைசாரி
❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
19.26 Absolutely Correct 😢
Nenga soldradhu ......
Ungala madheriii oru kind of human parthadhu iellla brother......😢
Pengal Eapodhume oru Bodhaiiii porulnu nenikuranga😮😮❤️🔥😡😡😡😡
Pavam bro avaga😢😢
So sad!
Hi Anna ❤😂🎉
😭😭😭😭
Why this woman consume alcohol? Disgraceful.
World is changing as materialistic. There is no value for emotions and feelings. Oh god save the girl babies and women in the world
Ending dialogue is for women in your also right?😂
மிஸ்டர் சபரி, நீங்கள் எந்த நிகழ்ச்சியை பற்றி சொன்னாலும், அது உங்கள் குடும்பத்தில் இருக்கும் ஒரு நபருக்கு நடந்தது போலவே உணர்வு பூர்வமாகவும் ஒரு வித வேதனையோடு சொல்லும் விதம், பார்ப்பவர்கள் கண்கள் நிச்சயமாக "குளம்" ஆகிவிடும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை என்பது தான் உண்மை. ( Hat's off ).
Kudichathu thappila .. vangitu poi veetla kudikalam . & vibachariya irunthalum virupam illama thoda koodathu..
Hi 👋 anna
😘😢
He has to go to jail. No mercy 🙏
தூக்கு தண்டனை குடுக்கணும்.
Kudikara amma vankittu poi veetilayavathu kudithu erukkalam kudi kudiya keduthudchi pavam 2 pasanngalum
Ďubai madiri punishment kodukkanum cut pannidanum
Hi sabari good night ❤❤🎉
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
❤❤❤🎉🎉
😢😢😢
Good Afternoonsabariprabu sir🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍐🍎
🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟
Ivana la summa vida kudathu sir
❤❤❤🎉🎉🎉
Sabari enaku 39 en son ku 21 pa
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Hi bro
Avan suniyai arkunum
Rendu..kaiyum..vettanum
Ivanayellam theri moviella thalapathi oruthana suttu kollavaarula athupola suttu thallanam
Hi, sabari good night ❤❤❤❤🎉😂
Hi
⭐⭐⭐⭐⭐
That's why i said how much you TH-camrs , news telling and warning people to be careful and alert, its like horning at deaf people. Like this lady many are digging their own graves.
Young or old , you know your country's safety , yet going alone at night and lonely area for what? 😡
😊
Paruppai veddanum
mother worries wen girl baby borns is bcos of these reasons only ,not as a burden
மரணதண்டனை
Avana thundu thundaa vettu podanaum bro.
Hii anna 👌
Where’s our society heading to????? No safety for women of all age groups.
😮😮😮😮😮🎉🎉🎉🎉🎉🎉
Avanai publica konnudanum
Marana thandanai ok
Adecesakaadekanum😭
Paavum anthe paiyan.