அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு 🔷🔹🔷🔹🔷🔹🔷🔹🔷🔹🔷🔹🔷🔹 *திருமண உதவி* அடுத்த மாதம் திருமணம் ஆக இருக்கின்ற ஏழைக் குடும்பத்துப் பெண்ணுக்கு போதுமான பொருளாதார வசதியும் உதவியும் தேவைப்படுகிறது.அப்பெண்ணுடைய இம்மை மறுமை வாழ்வுக்கு துஆ செய்திடவும் ,திருமண செலவுகளுக்காக உங்களால் முடிந்த உதவியை செய்ய வேண்டியும் கேட்டுக் கொள்கிறோம். நிச்சயமாக தானதர்மம் செய்யும் ஆண்களும், பெண்களும்; இன்னும் அல்லாஹ்வுக்கு அழகான கடனாகக் கடன் கொடுத்தார்களே அவர்களுக்கு (அதன் பலன்) இரு மடங்காக்கப்படும் (அன்றியும்) அவர்களுக்கு (அல்லாஹ்விடம்) கண்ணியமான நற்கூலியும் இருக்கிறது. (அல்குர்ஆன் : 57:18) India 👇🏻 Name : Sheik Alauddin Account : 354701000003199 IFSC : IOBA0003547 Bank Name : INDIAN OVERSEAS BANK Branch :- Koothanallur 👉🏻Phonepe, Google pay👈🏻 Name: SHEIK ALAUDDIN +918489330372
Assalamu Alaikum brother, is it must for widows, seperated,divorcee to give sadaquah for the jewels they have if they have no other source of income. Jewelry for which they wear which exceeds 85gm.
@@shamsuinyoutube...7471 yes I know the situation of people me also same type but keeping for interest in bank in marumaiwe get punishment we don't want to float in blood river
அஸ்ஸாலமுஅலைக்கும் வரஹ் என்னிடம் இப்ப 50 பவுன் இருக்கும் என்றால் அதற்கு ஒரு முறை குடுத்தால் போதுமான? இல்லையென்றால் ஒவ்வொரு வருடம் குடுக்கனும்மா பதில் ? இன்ஷாஅல்லாஹ்
Rashitha Rayan: First 30 paun ah gram kanakukku mathunga. 30*8=240grams. Second indha grams ah 2.5% oda perukunga(multiply) 240*2.5%=6 grams So, neenga zakat thara vendiya alavu 6grams of gold or equivalent of cash. jzk
If you have, for example if any one has 100g As to how we should give? Whether to 100gr or excess of nidsb amount that is 100 gm less nisab amount. Pls reply
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு
🔷🔹🔷🔹🔷🔹🔷🔹🔷🔹🔷🔹🔷🔹
*திருமண உதவி*
அடுத்த மாதம் திருமணம் ஆக இருக்கின்ற ஏழைக் குடும்பத்துப் பெண்ணுக்கு போதுமான பொருளாதார வசதியும் உதவியும் தேவைப்படுகிறது.அப்பெண்ணுடைய இம்மை மறுமை வாழ்வுக்கு துஆ செய்திடவும் ,திருமண செலவுகளுக்காக உங்களால் முடிந்த உதவியை செய்ய வேண்டியும் கேட்டுக் கொள்கிறோம்.
நிச்சயமாக தானதர்மம் செய்யும் ஆண்களும், பெண்களும்; இன்னும் அல்லாஹ்வுக்கு அழகான கடனாகக் கடன் கொடுத்தார்களே அவர்களுக்கு (அதன் பலன்) இரு மடங்காக்கப்படும் (அன்றியும்) அவர்களுக்கு (அல்லாஹ்விடம்) கண்ணியமான நற்கூலியும் இருக்கிறது.
(அல்குர்ஆன் : 57:18)
India 👇🏻
Name : Sheik Alauddin
Account : 354701000003199
IFSC : IOBA0003547
Bank Name : INDIAN OVERSEAS BANK
Branch :- Koothanallur
👉🏻Phonepe, Google pay👈🏻
Name: SHEIK ALAUDDIN
+918489330372
"Alhamdulillah"
Very useful information jazakhallahu khair..,
Jazzakallahu haira
Alhamdulillah
ஒரு பெண் தன்னுடைய உழைப்பில் சேர்த்த நகைகளுக்கு ஜகாத் கொடுக்க வேண்டும்மா
Assalamu Alaikum brother, is it must for widows, seperated,divorcee to give sadaquah for the jewels they have if they have no other source of income. Jewelry for which they wear which exceeds 85gm.
நாம் இருக்க கூடிய வீட்டிற்கு ஜகாத் கொடுக்க வேண்டுமா?
sara mass No bro
Allah ungal selvathil irunthu kodukka solluran veedu selvathil varatha
Moulavi naa oru widow rendu pillai irunganga anaa entha varumaanamum illai pirarai ethiparthu irukkum nilaiyil enna seivathu reply please
Kadan irunthal zakkath kadamaya?
Assalamu alaikkum
ALHAMDULILLA
17 savaram irunthala evolo zakath kuduka vennum pls replay me
3 கிராம் 400 மில்லி கிராம் கொடுக்க வேண்டும்
எவ்வளவு ஜகாத் கொடுக்க வேண்டும் என்பதை சொல்லவே இல்லை
2.5 percent
1lakh endraal 2500 kudukka vendum example
Insha allha
Gold bank ல் கடனில் இருந்தால் சகாத் கொடுக்க வோண்டுமா
என்னுடைய சந்தேகமும் இது தான்...
@@shamsuinyoutube...7471 first don't put gold in bank for interest it's is big sin
@@kamarsuja8897i get loan for jewel, thavirka mudiyaadha situation, "Allaah paadhugaakanum"...
@@shamsuinyoutube...7471 yes I know the situation of people me also same type but keeping for interest in bank in marumaiwe get punishment we don't want to float in blood river
@@kamarsuja8897 "Allaah paadhugaakanum
அணியும் ஆபரணம் அணியாத ஆபரணம் என்று எப்படி நீங்கள் பிரிப்பீர்கள் வாங்கும் ஆபரணங்கள் அனைத்தும் அணிவதற்காகத்தான் வியாபாரணங்களும் அணிவதற்காகத்தான்
" AS FOR THOSE WHO STRIVE IN US , WE SURELY GUIDE THEM TO OUR PATHS , AND LO ! ALLAH IS WITH THE GOOD ".
29 : 69
அஸ்ஸாலமுஅலைக்கும் வரஹ் என்னிடம் இப்ப 50 பவுன் இருக்கும் என்றால் அதற்கு ஒரு முறை குடுத்தால் போதுமான? இல்லையென்றால் ஒவ்வொரு வருடம் குடுக்கனும்மா பதில் ? இன்ஷாஅல்லாஹ்
Enakum indha questionku answer venum pls reply
@@luqmanl300want to give for eveyyear
football legend
Yes year by year kodukkanam
..varusham varusham koodum Alludhu kurayum adhan adipadyil varusam dhorum kodukka vendum..
Illayenral thanneril serginra Azhukku pol irukkum enru solvargal
Yes every year
85 கிராமுக்கு மேலதிகமாக இருக்கும் வரைக்கும் ஸக்காத் கொடுக்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.
நகை அடகு இருந்தால் ஜக்காத கொடுக்கனுமா
நகைக்கு எத்தனை % ஜக்காத் கொடுக்க வேண்டும்
2.5 percent
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹமத்துல்லாஹி வபரக்காத்துஹு
ஐக்காத் என்று வந்துவிட்டால் எதுவாக இருந்தாலும் 2.5%
Onum puriyavilai please explain
Reply please
Assalamu alaikum
Adikadi use panra gold ku year by year kodukanumaa??
Ila one time kodukanuma?
Pls reply masooth mathani sir..
Assalamualaikum.. year by year kudukkanum pa
30 paun ku evlo rupees kodukanum
3/4பவுன்
One lacks 2500rs
Rashitha Rayan:
First 30 paun ah gram kanakukku mathunga.
30*8=240grams.
Second indha grams ah 2.5% oda perukunga(multiply)
240*2.5%=6 grams
So, neenga zakat thara vendiya alavu 6grams of gold or equivalent of cash. jzk
தயவு செய்து அதுக்கு பதில் செல்லுங்கள் 11பவுன் இருந்தால் எவ்வளவு ஜகாத் கொடுக்க வேண்டும்
எவ்ளோ குடுக்க வேண்டும் கணக்கிற்கு 7299552542
85 கிரகம் இருந்தால் ஜகாத் கடமை இல்லை
If you have, for example if any one has 100g
As to how we should give? Whether to 100gr or excess of nidsb amount that is 100 gm less nisab amount. Pls reply
88 gram x 2.5% = 2.2 gram
2.2 gram enna vilaiyo athu Zakath koduka vendiya thogai
ஐகாத் தொகையை ஏழ்மையான நிலையில் உள்ள தன் உறவினர் பெண் திருமணத்திற்கு அளிக்களாமா
Not possible to give zakat money for marriage